😡😡காலைலயே இதுங்க பன்ற அட்டூலியம். கால சாப்பாட்டு வேல ஆரம்பம்☺️☺️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 5

  • @lalithamurugesan9006
    @lalithamurugesan9006 หลายเดือนก่อน +2

    Hii சகோ எல்லோரும் எப்படி இருக்கீங்க. குட்டிஸ் எப்படி இருக்கு.கெளவுசு நீங்க இந்த வத்தலை வீடியோவா போடலாம் இல்லையா.அது போல் கௌவுசு மீன் பெஸலிஸ்ட் போலா.மீன் குழம்பு தான் அதை வேறு செல்லிட்டு ஒரு சிரிப்பு வரும் பாருங்களே.சூப்பர் அழகான குடும்பம். வெளியே எங்காவது ஜாலியாக போயிட்டு வாங்க சகோ.நீங்க எந்த ஊருப்பா.

    • @KundusFunFamily-m3i
      @KundusFunFamily-m3i  หลายเดือนก่อน

      ராமநாதபுரம் உச்சிப்புளி. குட்டீஸ் நல்லா இருக்கு. நீங்க சொன்னது போல வீடியோ போட்ருவோம். வெளிய போக நேரம்கிடைக்கல. காலைல 10 மணிக்கு போயிட்டு 6 மணி ஆயிடும். பாப்பாவுக்கு 3மாசம்தா ஆகுது அதான் போக முடியல சகோதரி. நீங்க எந்த ஊர்

  • @lalithamurugesan9006
    @lalithamurugesan9006 หลายเดือนก่อน +1

    சகோ நான் நாமக்கல் .நீங்கள் முதலில் குடும்பத்தை பாருங்க.பாப்பா கொஞ்சம் பெரியதாகட்டும்.உங்களுக்கு சொந்தங்கள் என்று நாங்கள் இருக்கிறோம்.எவ்லோருமே கஷ்டமானா பாதைகளை கடக்க வேண்டி தான் இருக்கு .நாங்கள் அதை எல்லாம் கடந்துதான் வந்திருக்கோம்.கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும். சகோ நீங்கள் நாமக்கல் வாங்க.