கெய்ரோவில் கால் வைத்தபோது எனக்கு நினைவு வந்தது சிவாஜிதான்-CHAI WITH CHITHRA- AVM KUMARAN| PART1
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
பெரிய மனிதர்கள்...பெரிய மனிதர்கள் தான். எவ்வளவு அடக்காமாக பேசுகிறார். எந்த ஒரு அலட்டலும் இல்லாமல். ரியலி சூப்பர்ப்.
தொழிலில், ஈடுபாடு, சரியான திட்டமிடல், அதற்கும் மேல் நேர்மை, இதெல்லாம் இருந்ததால் தான் AVM என்ற பெயர் நிலைத்தது, மிக அருமை, சிறந்த ஆளுமை திறன் கொண்ட வரின் அனுபவங்களை எதிர்பார்கிறேன்.
சூப்பர்... சூப்பர்.... திரு. குமரன் ஐயா, உங்களுக்கு என்னுடைய Royal Salute. 💐💐💐
My daughter when she was 3 years old in 2000 when she saw this amavum neeye song she started crying till the song gets over.
Hat's off the music and lyrics
Appachi...neenga yevvalavu periya manithar yenpathai ovvoru vaarthaiyilum purinthu kolla mudigirathu....ungalin aasirvaatham...ollorukkum vendum...vanakkam...maalan new delhi
Legendary Actor Dr. Sivaji Ganesan sir...
எத்தனை அனுபவங்கள் எத்தனை கதைகள் இலவசமாக வழங்கி வரும் சித்ரா லட்சுமணன் சார் நன்றி
இவர் போன்ற பிரபல கலைத்துறை ஜாமபவான்களின் தொடர்ந்து வெளியிடவும். மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. நன்றி சித்ரா சார்.
Maturity...... Sincerity...... A real, simple person....
People's of the current film industry should learn - how to be simple....
AVM - family.... Really..... WORTHY FOR THE FILM INDUSTRY 🎉🎉🎉
சித்ரா ஐயா ஒவ்வொரு நிகழ்ச்சி அருமை , எதையும் மற்ற வேண்டாம்......
I love all series of interviews .
தயாரிப்பாளர் திரு.ஏவி.எம். குமரன் ஐயா அவர்கள் தெள்ளத் தெளிவாக தமிழில் பழைய திரைப்பட நினைவுகளைப் பகிர்ந்தது அற்புதம். எங்கள் தந்தை கவிஞர். கு.மா.பா எழுதிய "ஆடாத மனமும் ஆடுதே..." (களத்தூர் கண்ணம்மா) பாடலின் ஒலிப்பதிவு குறித்தும் நினைவுகூர்ந்ததற்கு நன்றி. கெய்ரோ உலகப்படவிழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிறந்த நடிகர் விருது பெற்ற நினைவுகளையும் பகிர்ந்தார். பத்மினி பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திலும் ஜி.ஆர் இசையில் அப்பா தான் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்கள். இசையமைப்பாளர் ஜி.ஆர். அவர்களுக்கும் இசைக்காக தனி விருது உலகப்படவிழாவில் வழங்கப்பட்டது. திரு. குமரன் ஐயாவிற்கும், நேர்முகம் கண்ட சினிமா ஊடகவியலாளரும் நடிகருமான திரு. சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
- கு.மா.பா.திருநாவுக்கரசு
கைபேசி: 9840634279
சார் அவர் சொல்கின்றா வார்த்தைகள் அருமை
என்ன நியாபக சக்தி என்ன அனுபவம், தமிழ் திரையை சிகரத்திற்கு கொண்டு சென்ற AVM நிறுவனத்தின் புகழ் ஓங்குக !
Oo
மிகப்பெரிய ஆனால் எளிமையான மனிதர். இவர்கள் எடுத்த படம் எல்லாம் மிகத் தரம் வாய்ந்தவை. நன்றி சித்ரா சார்.🙏
Very informative & interesting interview. Thanks for uploading.
25.6.2024
சித்ரா லட்சுமணன் சார் மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌🙏🙏
About Sivaji sir,s statement is very emotional 🙏🙏
Invaluable interviews. No masala. Pure experience. Thank you sir
திரு. பெரிய ஐயா அவர்களை நேரில் AVM. ல். பார்த்திருக்கிறேன். அப்பொழுது. RR. தியேட்டரில். திரைப்பட வேலைகள். திருவருள். முதல். முரட்டு காளை. வரை. இன்னும் இன்னும் நிறைய ஆண்டுகள் நினைவுகள். திரு. பெரிய ஐயா அவர்கள். நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுத்து. எல்லோர் குடும்பத்திற்க்கும். வீடுகள். பிள்ளைகளுக்கு பள்ளி. மருத்துவமனை. வருடா வருடம் நிறைய ஏழைகளுக்கு இலவச திருமணம்கள். மறக்கமுடியாது. எல்லோருக்கும் திரு. பெரிய ஐயா அவர்கள். நற்செய்தி. முயற்சி திருவிணையாக்கும்
Great talented person AVM kumaran ayya godbless him forever with unlimited super success
We have to learn lot of things from A.V.M Kumaran sir. Thank you very much sir.
Lovable talk & nice presentation by Mr. Kumaran... Waiting for next episode... Thanks Mr. CL.
மிக அபூர்வமான சுவாரஸ்யமான தகவல்கள்
I met him once in Singapore he came from a newzealand tour I never know he is such a legend
நல்ல சிறப்பான பேட்டி
Kumarans narration speaks about his mastery over the art &science of cinema He is the earliest among the aspirants to bring stereo phonic soubd to Tamil cinema
Your success is finding the un familiar people and sharing their experience that too very valuable and lovely experience thank's sir🙏
Kumaran sir has the closest resemblance to his father AV Meiyappa Chettiar, the doyen of tamil cinema!
Salute sir for sharing vast experience
Very nice interview and good old memories..tq sir🙏👏👍
சென்ற வார விருந்தினருக்கும் இந்த வார விருந்தினருக்கும் எத்தனை வித்தியாசம். AVM நிறுவனத்திற்கும் இசைஞானிக்கும் கூட பல ஆண்டுகள் பிரச்சினை இருந்தது. ஆனால் திரு.குமரன் அவர்கள் இளையராஜா சார் என்றே அழைக்கிறார். மேன் மக்கள் மேன் மக்களே.
Comments turn off pannara alavukku avar pechchu irunthadu.enakkellam avar pesiyatu paadi puriyaveyillai..3 episode thaan parthen.
I have unsubscribed this channel.
I have also unsubscribed this channel. Ratnakumar என்ன இன்டெர்வியூ ah கொடுத்தான்.ஒரு விஷயத்தை சொல்ல வரும்போது ஒம்பதிரெண்டு கதை. சுயவிளம்பரம். யாரு இவனை கதை எழுத சொல்லி அழுதது. பெரிய ....தி மாதிரி
vera vela iruntha parunga da dei
@@balajiragupathi9810 b.
சித்ரா சார் வணக்கம் உங்கள் ரசிகன் நான் 🙏 பரளி குணா 👍
Real people offering real society based entertaintment.
No sensational questions to ask, no fire rounds to play..
Anchoring should be to get the guestexperiencess and lessons for viewers.
So, srop interviewing this Gen actors and actresses.
Clear talk, very much respectable.
The only god of world cinema Nadigar thilagam SIVAJI 🔥🔥🔥
Interesting interview
How nicely remembering Mohd.Ibrahim & Co...later it became Meco Tronics...I was staff of this company...
class personality - super interview
பேட்டி அளிப்பவை லேசாக தூண்டி விட்டு ஏகப்பட்ட விஷயங்களை போட்டு வாங்கி விடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சித்ரா சார்
பேட்டி தருபவர் காட்சிக்கு எளியவராகவும் அணுக சுலபமாக காட்சி அளித்தாலும் அவர் ஒன்றும் சாதாரணமானவர் அல்ல
அவரும் ஒரு ஜாம்பவான் தான்.அனுபவம் மிக பெரிது. பேட்டி காண்பவரும் சாதாரணமானவரல்ல. இது போன்ற பேட்டிகள் அவர்களுக்குள் முன்னரே விவாதித்து எதை கேட்க போகிறோம் என்ன பதில் சொல்லலாம் ஏப்படி செய்தால் பார்ப்பவர்கள் சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது என்றெல்லாம் திட்டமிட்டு செய்திருப்பார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. மொத்தத்தில் நிகழ்ச்சி சிறப்பாக வருகிறது. அதுதானே நமக்கு வேண்டும்
Look at the humble when guest speaks with host, So far I have seen Mr.kumaran in the title cards, this is the first time watching him in the video. The interview looks interesting and curious to watch 2nd part too.
Very interesting and informative.
Brilliant discussion...
இவங்க அம்மா ரொம்ப படிச்சவங்க போல.. " why don't you include your sons also in production" அப்படீன்னு கேட்டுஇருக்காங்களே..
He is a very good narrator! Very articulate and engrossing the way he recounts situations. I guess this will turn out to be a good interview
அருமையான பேட்டி
Great people always Great 👍
Super kumaran sir 🇱🇰🇸🇦
Super nice great
Sir is describing the incidents very simply and legibly. Awaiting for next episodes
Super interview sir
Super interview... உங்க அப்பாக்கு தலையே வேலைச்சிருக்கும் 90ies பாட்டுக்கல பாத்திருந்தால். ஏழை ஹீரோ ஹீரோயின் 5/6 luxury dresses போட்டு இருப்பாங்க. வெளிநாட்டு போய் ஆடுவாங்க... 😂😂😂
So inspiration was there in those days itself..hmmm.
Mohamed ibrahim company...mount road ல்..Devi தியேட்டர் வாசலில் இருந்தது..74 களில் Meco tronics என மாறிய நிறுவனம்..மர்பி ரேடியோவின் தென்னிந்திய விற்பனையாளர்கள்..$How room Super ஆக இருக்கும்
ஏவிஎம் ஆடியோவில் நான் சேர விரும்பிய காரணமே இவர்தான்... ஆனால் முடியலை...
Veerathirumagan,is,an, excellent awesome amazing movie how,it,failed,at,box,office
Is,a,mystery,,asokan,anandan
Has,given,fantastic,performance
One common thing from this interview.
Story eh sutrukanga
Song sutrukanga
From English songs n movies
நடிகர் சிவகுமாரோடு ஒரு நிகழ்ச்சி செய்யுங்களேன்👍
The interview is available on their channel.its been done a year ago.
குமரன் ஐயா பேசுவது தாலாட்டு மாதிரியே இருக்கு..
Ellam Mela Irukravan Paathuppaan.. Movie update sollunga sir..
Note; Ibrahim rowther films la Miga piramaandama, ALIEMS ah pathi movie Bigboss Aari ah vachchi yeduthirukaanga nu mattum theriyum... sir
Black sheep digital awards Touring Talkies ku best cine channel nu....award kuduthurukalam......😒😒
Rathna kumar interview mattum yen comment off pannitiga chitra sir...
உஷா நந்தினி எங்கே?
Sir why SHOULD YOU CALL YOUR APPA OR APPUCHI AS FATHER,
Late Shri Natarajan Mudaliar was the MD
சித்ரா கமெண்ட் செக்ஷன் ஆன் பண்ணிட்டிங்க.
ரத்னகுமார் பேட்டில ஆப் பண்ணிட்டிங்க
பின்னே இவரையும் சேர்த்து இல்ல கழுவி ஊத்துவாங்க என்ற பயம் தான்.
ரத்னகுமாரை விட மோசமான பிறவிகள் வந்து அவரைவிட கீழ்தரமாக பேசுவார்கள் என்று தெரிந்துதான்
Chitra lakshman should give open apology
@@antonyd.s.dennis8765 for what? Then he should apologize with Ajith fans as well.. a producer was talking ill about Ajith few weeks back
எவ்ளோ பெரிய பத்திரிக்கையாளர் அவ்ளோ வன்மத்தோட பேசுறான் அதயும் கட் பன்னாம போட்டானே பேசுன அவன விட போட்ட இவனதான் முதல் ல செருப்பால அடிக்கனும்
13.38.karaikudi Narayanan sir intha nigazhvai sonnaru.
ஜாவார்சீதாராமன் எழுதிய களத்தூர்கண்ணம்மா கதை கடவுள் குழந்தை என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. இந்த படத்தில் ஜமீன்தார் பாத்திரத்தில் ஜாவார் நடித்திருந்தார் கடவுள் குழந்தை தோல்வி படம். தோல்வி படத்தை சுட்டு எவிமுக்கு வித்துட்டார்.
வாகினி Avm. ஜெமினி ஸ்டூடியோ சொன்னீங்க
ஏன் மாடன் தியேட்டர் சொல்லல
அது சேலம் த்தில் இருப்பது னாலய!!!
Ivaridamum Ilayaraja pathti kelvikettu, ungal Ilayaraja ethirpai kattungal thozhare!!! Enathan irunthalum ilayaraja is king of music
Turning off comments in Rathna kumar sir interview is something he would hv requested and not Chitra sir.This is my opinion.
சரியே.. இளையராசாவின் அடிப்பொடிகள் ரத்னகுமாரின் கடுமையான விமர்சனங்களை ஜீரணிக்க முடியவில்லை.
ராஜாவின் அடி பொடிகளா இருக்கறது பெருமை தான்டா...அவரு எங்க வீட்டு மூத்தவர்டா! அவரோட கோவத்தை தாண்டி எப்பவுமே அவரு மேல் மதிப்பு இருந்திட்டேதான்டா இருக்கும்...கருவாடு விக்கறவன் பூ வாசத்தை நாற்றம் ன்னு தான் சொல்லுவான்... அப்படி தான்டா அவரை விமர்சனம் பன்றவனுங்க...இந்த ரத்தின குமார் நாய் என்ன மயிரு விமர்சனம் பன்னான்....எங்க கிட்ட வாங்கி சாப்பிட்டாங்க ன்னு சொல்ற நாய்...எப்படியாச்சும் போலிஸ் ஆகனும்ன்னு இருக்கிற குறுக்கு வழியெல்லாம் முயற்சி செஞ்சு முடியலனா...சாதி பெருமை பேசிட்டு திறிவானா? 87 ல உதவல ன்னு இவ்வளோ பேசுறான்...அப்புறம் செங்காத்து பூமி படத்துல எதுக்கு ராஜா கூட வேலை செஞ்சானாம்? இங்க சித்ரா மேல் கோபம்..அதை அப்படியே இங்கு பதிவிட்டது...
Naan touring talkies paathu 1 year aagudhu..andha alvukku bore..no more known faces....now all unknown faces...
veerathiru magan not vijayapuri veeran
இப்பவும் இரண்டு படம் எடுத்தவுடன் உடனே என்ன எத்தனை ஆட்டம்
ஆடுகிறார்கள்.
அப்பச்சி எவ்வளவு அடக்கமாக பேசுகிறார்கள்.
So kalathur kannama song copied form anari copy cats are in Kollywood from long time
Mvendharhal vasan , A .V .M , T.R Sundharan Enru solveerhal ena edhir parthen.
T R Sundaram was in Salem not in chennai
@@guruvenkat9451 morden thyeter selam Enru theriyum.Adhanal nan coment podumpodhe chnnai Enru solkirara Enru check panni vittuthan porten . Avar varumane thiyeter adhibarhalil muvendhar Enru dhan sonnar.
Bye bye
Mohd ibrahim & co (authorized murphy radio dealer of south india)
Touring talkies should do fantastic and high standard interviews like this and not post shit like rathina kumar
Ads more
தல அஜித் விஜய் சேதுபதிக்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் producer ருக்கு 10 கோடி லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தற்க்கொலை செய்துக்கொண்ட விவசாய குடும்பங்களுக்கும் போய்ச்சேரும்
போய் பொழப்பை பாருய்யா....ஆஸ்கர் அவார்டு என்ன விக்குறாங்களா😄😄
லூசுப்பயலே, அதுக்கு ஒன்னு ஹாலிவுட் அல்லது பிரிட்டிஷ் ஸ்டுடியோக்களை அணுகவும்! அவர்களின் படங்களைத் தவிர்த்த ஏனைய பிறநாட்டுப் படங்களுக்கு சிறந்த வெளிநாட்டுப்பட விருது மட்டுமே தருவார்கள்.
டேய் பைத்தியம் யார்ரா நீ😀 ஆஸ்கார் வாங்கி தரியா😀😀
@@iamDamaaldumeel அதுவும் straight ஆ- தேசிய விருது ஆஸ்கார் தான் ... விஜய் அவார்ட்ஸ் , behindwoods எல்லாம் இல்ல
👞👟👠 C.L
விருந்தினரின் கால்சட்டையை சரியாக கவனிக்க வில்லையே சித்ரா சார் ஒளிப்பதிவாளரும் கவனிக்கவில்லையே
தல அஜித் விஜய் சேதுபதிக்கு ஆஸ்கா் விருது வாங்கித்தர நான் தயாா் பிரேஸ் மீடியா என்னை பேட்டி எடுப்பாா்களா director am chandru 9150871338 producer தேவை படத்தின் பட்ஜெட் 2 கோடி இந்த படத்திற்க்கு 4 ஆஸ்கா் விருது 8 தேசிய விருது வாங்கித்தருவேன் producer ருக்கு 10 கோடி லாபம் தருவேன் இப்படத்தில் வரும் அனைத்து வருமானமும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இயக்குனா் சங்கத்திற்க்கும் தயாரிப்பாளா் சங்கத்திற்க்கும் பத்திரிக்கையாளா் சங்கத்திற்க்கும் தற்க்கொலை செய்துக்கொண்ட விவசாய குடும்பங்களுக்கும் போய்ச்சேரும்
Sema comedy... naalaikku sirikkaren
Excellent memory. Comparing Mr.Saravaban இவர் மிக அழகாக பேசுகிறார். வெளிக்கொண்டு வந்த சித்ரா சார்க்கு மிக்க நன்றி