மிக அழகான ஒரு பாடல். 90 களில் இதைப் போன்ற இனிமையான பாடல்கள் என்றும் நெஞ்சம் மறக்காது. இசையில் மிக அற்புதமான பாடல் ஒன்று தான். ராகங்களில் பதுங்கிக் கிடக்கும் இனிமையை எதிர்பாராத ரூபத்தில் கொண்டு வந்து பிரமிக்க வைப்பவர் இசைஞானி என்றால் அது மிகையில்லை. அற்புதமான சிவரஞ்சனி ராகத்தைக் குழைத்தெடுத்து 1990 இல் "காதல் தேவதை" திரைப்படத்திற்காகத் தந்திருக்கிறார். இது டப்பிங் படமே. அதன் மூலமான தெலுங்கு படப்பாடலும் இசைஞானியுடையது தான். " Abbani teeyani Debba..." கேட்கவும் பார்க்கவும் மிக அற்புதமாக இருக்கும். அதன் பின் ஹிந்தியிலும் இந்த மெட்டு " Dhuk dhuk karne laga.." பாடலாக வெளி வந்தது. அதன் பிறகு இதே மெட்டில் தேவா அவர்களின் இசையில் 1994 இல் "கன்னத்தில் கன்னம் வைத்து.. " பாடலும் அமோக வரவேற்பைப் பெற்றது. மூலவர்களின் அனுமதி பெற்று இது போன்று நடப்பது ஆதி காலம் தொட்டே உள்ளது. ஏற்புடையது தான். SPB SIR & சித்ராம்மா குரல்கள் அடடா..அப்படியே நம்மை சொர்க்கத்தின் வாசற்படிக்கே அழைத்துச் சென்று விடும். இது போன்ற அற்புதமான ஒலிப்பதிவு தரத்தில் கேட்க கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. இதே மெட்டில் அமைந்த தேவா அவர்களின் பாடலோடு நீங்கள் இன்று இதையும் தந்ததால் எமக்கும் மகிழ்ச்சி பன்மடங்காகி விட்டது. மிக்க நன்றி.🌹🙏❤
இந்த இரவு வேளையில் உங்களின் 320 version மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது மகா.நல்ல பாடல் தெரிவு.தரம் வழக்கம் போல் மிக நன்றாக உள்ளது.. நன்றி மகா வாழ்த்துக்கள்..
மிகவும் சூப்பர் நன்றி 🙏🙏🙏
மிக அழகான ஒரு பாடல்.
90 களில் இதைப் போன்ற
இனிமையான பாடல்கள்
என்றும் நெஞ்சம் மறக்காது.
இசையில் மிக அற்புதமான
பாடல் ஒன்று தான்.
ராகங்களில் பதுங்கிக் கிடக்கும் இனிமையை
எதிர்பாராத ரூபத்தில்
கொண்டு வந்து பிரமிக்க வைப்பவர் இசைஞானி என்றால் அது மிகையில்லை.
அற்புதமான சிவரஞ்சனி ராகத்தைக் குழைத்தெடுத்து
1990 இல் "காதல் தேவதை"
திரைப்படத்திற்காகத் தந்திருக்கிறார்.
இது டப்பிங் படமே.
அதன் மூலமான தெலுங்கு படப்பாடலும் இசைஞானியுடையது தான்.
" Abbani teeyani Debba..."
கேட்கவும் பார்க்கவும் மிக
அற்புதமாக இருக்கும்.
அதன் பின் ஹிந்தியிலும்
இந்த மெட்டு " Dhuk dhuk karne laga.." பாடலாக வெளி வந்தது.
அதன் பிறகு இதே மெட்டில் தேவா அவர்களின்
இசையில் 1994 இல் "கன்னத்தில் கன்னம் வைத்து.. " பாடலும் அமோக வரவேற்பைப் பெற்றது.
மூலவர்களின் அனுமதி பெற்று இது போன்று நடப்பது
ஆதி காலம் தொட்டே உள்ளது.
ஏற்புடையது தான்.
SPB SIR & சித்ராம்மா குரல்கள்
அடடா..அப்படியே நம்மை
சொர்க்கத்தின் வாசற்படிக்கே
அழைத்துச் சென்று விடும்.
இது போன்ற அற்புதமான
ஒலிப்பதிவு தரத்தில் கேட்க
கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
இதே மெட்டில் அமைந்த
தேவா அவர்களின் பாடலோடு நீங்கள் இன்று இதையும்
தந்ததால் எமக்கும் மகிழ்ச்சி
பன்மடங்காகி விட்டது.
மிக்க நன்றி.🌹🙏❤
🌹❤️MAL ❤️🌹
Vera level 👌
நீயா kamal. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம். டூயட் பாடல் போடவும்
Good
மிகவும் துல்லியமான ஆடியோ கிளியர் சூப்பர் ஸ்டீரியோ Bass 🤝🤝🤝🤝
👍💪👑
இந்த இரவு வேளையில் உங்களின் 320 version மனதுக்கு மகிழ்ச்சியளிக்கிறது மகா.நல்ல பாடல் தெரிவு.தரம் வழக்கம் போல் மிக நன்றாக உள்ளது.. நன்றி மகா வாழ்த்துக்கள்..
மனதை மயக்கும் பாடலுக்கும் உலக தரதிற்கும் நன்றி அண்ணா
💐💐💐
320 is blasting with utmost details .. thank you sir
❤🎉
Awesome. Thank you @Maharaj
அருமை !!!
🎉🎉🎉🎉🎉🎉
என்ன ஒரு தெளிவான ஆடியோ
Enjoy every sound 320👌👌👌❤️🙏💯
Super 👌👌 bro
அருமையாக இருக்கிறது
UYAR THARA OLIPPATHVU....NA...MAHARAJA
அருமை சூப்பர்
Super ❤️❤️❤️ annaa🎉🎉
Super sir❤❤❤❤❤❤
Thank you sir
Super ❤❤❤💐💐💐
Sema super thalaiva
Very very suber anna ❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
👍
🎉❤
Arumai.....
.intha patta ethana per copy adichirunganga....
எப்படி 2வது லிங்கில் செல்வது
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤