Wow! All songs are fantastic SPB's mesmerizing duets 🎶👌👌 Vera level songs 🎶 👍 1.முத்து நகையே addicted 🎶 1:52 "உன்ன பாத்து ஆசைப்பட்டேன்; அதை பாட்டில் சொல்லிப் புட்டேன் " enjoy this line very much 😀 addicted lines 🎶 ❤👌👍 2:09 "இந்த காதல் பொல்லாதது" SPB அவர்கள் 2:09 "இந்த" என்ற இடத்தில் சிரித்துக் கொண்டே பாடுவதை கேட்பதே கொள்ளை இன்பம்❤ ; மிக அருமை❤️👌 (சாமுண்டி, தேவா, ✍️வாலி) 2. 5:42 "சொல்லவா சொல்லவா" too addicted 🎶 ❤(மஹா பிரபு, தேவா, ✍️ வாலி) 3. சங்கீத வானில் (சின்ன பூவே மெல்ல பேசு, 🎹S.A.ராஜ்குமார் ✍️S.A.ராஜ்குமார் ) 4. ஒரு காதல் என்பது (சின்ன தம்பி பெரிய தம்பி, இசைஞானி, ✍️வைரமுத்து) This song is only composed by இசைஞானி. The music of the movie is by கங்கை அமரன். 5. 19:21 Start with SPB's sweet dialogue delivery is excellent👌❤ வைகை நதி ஓரம் (ரிக்க்ஷா மாமா, இசைஞானி, ✍️வாலி) 6. தேவ மல்லிகை ( நடிகன், இசைஞானி, ✍️ புலமைப் பித்தன்) All are My favourite and evergreen 💚 melodies 🎶🎶👌👌 I'm really very happy to listen to this nice collection🎶 😃 ❤ Audio quality of the all songs is excellent 🎧🎶👌 As usual your cover art (Two conjoined hearts 💕 and beautiful roses🌹🌹 with a full moon 🌝 🌙) is perfect match for these all nice collection 👍 and your heading "மயக்கம் தரும் பாடல்கள்"🌹🌹❤❤🌹🌹A million times of thanks to Valluvar isai for giving us this nice collection on "SPB's Memorial Day " TQ🙏🙏🙏💖💖💐💐🌹🌹🌹
@@Valluvaroliஎனக்கும் வேலைப்பளு மிக அதிகமாக தான் இருக்கிறது, so, நீங்கள், காலை போட்ட பதிவிற்கு மாலையும், மாலை போட்ட பதிவிற்கு இரவும் தான் comment அனுப்ப முடிகிறது😔 அதற்காக, முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் 🙏 Very sorry 🙏Tq 🙏💜
என்றும் நம்மை விட்டு மறையாத ஒரே ஒரு பாடும் குயில் பாடும் நிலா நம்ம spb sir . அவர் பாடிய எல்லாம் பாடல்களும் எப்போ கேட்டாலும் புது பாட்டு கேட்பது போலவே உள்ளது. அதான் அவர் ஸ்பெஷல் சிங்கிங் டெக்னாலஜி. இந்த பூமியில் கடைசி மனிதன் இருக்கும் வரை நீங்கள் வாழ்விர்கள் one & only evergreen spb sir. We(your fans) love you so much❤❤❤❤
மூத்து நகையே.பாடலானது மிகவும் அழகான பாடல். தபேலா இசை கூடவே நடந்து வருவது போல ஓரு உணர்வு கொண்ட பாடல். பாடல வரிகள் மணதை கொள்ளை அடிக்க. அப்பப்பா........ இழையோடும் இசை.வரிகள்.குரல்கள். இரவில் பயணம் செய்து கொண்டே கேட்கலாம். நன்றி
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! சூப்பர் பாடல்கள். 3 வது பாடல்-"சங்கீத வானில்" ஒலிப்பதிவு சரியில்லை; கவனத்தில் கொள்ளவும். பாடகர் திரு.S.P.B. அவர்களின் நினைவு நாளில் அவரது பாடல்கள் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤💐🙏🙏🙏🙏🙏👌👍🌹🌹🌹🍇🍇🍇
@@Valluvaroliஇனிய வணக்கம் அன்பு சகோ! முதலில் உமது உடல் நலனை கவனியுங்கள்; அடுத்தது உமது அலுவலகப்பணி; அதன் பிறகு தான் பாடல் பதிவு. நிம்மதியாக உறங்கி, நாளை புத்துணர்வுடன் எழுக. என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇🙏🙏🙏🙏🙏
Wow! All songs are fantastic SPB's mesmerizing duets 🎶👌👌
Vera level songs 🎶 👍
1.முத்து நகையே addicted 🎶
1:52 "உன்ன பாத்து ஆசைப்பட்டேன்; அதை பாட்டில் சொல்லிப் புட்டேன் " enjoy this line very much 😀 addicted lines 🎶 ❤👌👍
2:09 "இந்த காதல் பொல்லாதது" SPB அவர்கள் 2:09 "இந்த" என்ற இடத்தில் சிரித்துக் கொண்டே பாடுவதை கேட்பதே கொள்ளை இன்பம்❤ ; மிக அருமை❤️👌
(சாமுண்டி, தேவா, ✍️வாலி)
2. 5:42 "சொல்லவா சொல்லவா" too addicted 🎶 ❤(மஹா பிரபு, தேவா, ✍️ வாலி)
3. சங்கீத வானில் (சின்ன பூவே மெல்ல பேசு, 🎹S.A.ராஜ்குமார் ✍️S.A.ராஜ்குமார் )
4. ஒரு காதல் என்பது (சின்ன தம்பி பெரிய தம்பி, இசைஞானி, ✍️வைரமுத்து) This song is only composed by இசைஞானி. The music of the movie is by கங்கை அமரன்.
5. 19:21 Start with SPB's sweet dialogue delivery is excellent👌❤ வைகை நதி ஓரம் (ரிக்க்ஷா மாமா, இசைஞானி, ✍️வாலி)
6. தேவ மல்லிகை ( நடிகன், இசைஞானி, ✍️ புலமைப் பித்தன்)
All are My favourite and evergreen 💚 melodies 🎶🎶👌👌 I'm really very happy to listen to this nice collection🎶 😃 ❤
Audio quality of the all songs is excellent 🎧🎶👌
As usual your cover art (Two conjoined hearts 💕 and beautiful roses🌹🌹 with a full moon 🌝 🌙) is perfect match for these all nice collection 👍 and your heading "மயக்கம் தரும் பாடல்கள்"🌹🌹❤❤🌹🌹A million times of thanks to Valluvar isai for giving us this nice collection on "SPB's Memorial Day " TQ🙏🙏🙏💖💖💐💐🌹🌹🌹
மிக்க நன்றிகள்❤️ அருமை 🙏🙏❤️
@@Valluvaroli மிக்க நன்றிகள் 🙏🫶🌹
@@vhm-3453 எப்போதும் போல் அருமை 🙏❤️ கொஞ்சம் பணி அதிகம் அவசரமான தொகுப்பு தான் SPB நினைவு நாள் என்று தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்❤️
@@Valluvaroli it's ok 🤗😊, மிக்க நன்றிகள் 🙏🫶🌹
@@Valluvaroliஎனக்கும் வேலைப்பளு மிக அதிகமாக தான் இருக்கிறது, so, நீங்கள், காலை போட்ட பதிவிற்கு மாலையும், மாலை போட்ட பதிவிற்கு இரவும் தான் comment அனுப்ப முடிகிறது😔 அதற்காக, முதலில் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் 🙏 Very sorry 🙏Tq 🙏💜
மென்மையான பாடல்கள்..... இசை இல்லாமல் இந்த உலகம் இல்லை.. என்பதை உணர்த்தும் பாடல்கள்.. நன்றிகள் பல சகோ🙏🙏🙏❤❤❤💐💐💐
மிக்க நன்றிகள்❤️
Very, Very Nice!🙏 Fantastics of All the Songs!🙏 Thank u!🙏 VALLUVAR ISHAI 🙏
என்றும் நம்மை விட்டு மறையாத ஒரே ஒரு பாடும் குயில் பாடும் நிலா நம்ம spb sir . அவர் பாடிய எல்லாம் பாடல்களும் எப்போ கேட்டாலும் புது பாட்டு கேட்பது போலவே உள்ளது. அதான் அவர் ஸ்பெஷல் சிங்கிங் டெக்னாலஜி. இந்த பூமியில் கடைசி மனிதன் இருக்கும் வரை நீங்கள் வாழ்விர்கள் one & only evergreen spb sir. We(your fans) love you so much❤❤❤❤
🤗🤗🤗🤗🤗🤗🤗 S BP sir miss took much i am from srilanka
தமிழில் எழுதலாமே🙏💕
தாங்கள் தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் இனிமையான பாடல்கள்.... இடையில் விளம்பரம் ஏதும் இல்லாமல் கேட்க இனிமையாக இருக்கிறது. நன்றி.
விளம்பரம் இல்லாமல் பாடல் அருமை வேற லெவல் சூப்பர்நன்றி🎉🎉🎉😊😊😊😊❤❤❤
மிகவும் அருமையான
பாடல்கள் 👌👌👌👌😊
தங்களுக்கு இனிய
காலை🍳☕️ இனிமையான
இந்த இரவில்
பாடும் நிலா
பாலு ஐயா பாடல்கள்
மிகவும்😍💕 நன்றி நண்பரே👑👑👑😍
🙏❤️மிக்க நன்றிகள்❤️
Super bro🎉🎉🎉🎉
Very nice collection 👍👌
Thanks a lot
நல்ல தொகுப்பான பாடல்கள் அருமை
தாழம்பூச்சேல
கூவுறகுயிலு
குருவாயூரப்பா
மாராப்புச்சேல
இவை அனைத்தும்
இது போலவே........ ❤
😊 super bro 😊🎉❤😂❤
மூத்து நகையே.பாடலானது மிகவும் அழகான பாடல்.
தபேலா இசை கூடவே நடந்து வருவது போல ஓரு உணர்வு கொண்ட பாடல். பாடல வரிகள் மணதை கொள்ளை அடிக்க.
அப்பப்பா........
இழையோடும் இசை.வரிகள்.குரல்கள்.
இரவில் பயணம் செய்து கொண்டே கேட்கலாம்.
நன்றி
🙏🙏❤️
அருமையான பாடல் வரிகள்❤
All songs super very nice ❤❤❤❤❤❤
அருமையான இசைப்பதிவு தெளிவான மியூசிக் பிளேயர் இன்னும் நிறைய வகை பாடல்கள் பதிவிறக்க வேண்டும் நன்றி நண்பரே
தேவா சார் என் மனசிக்கு பிடிச்ச இசை அமப்பாளர்
Wow ❤🎉 heart ❤️ melting song first one my favourite thanks 👍🏾 bro from Australia 🇨🇰👍👍👍👍👍👍👍👍💖
So I miss you sir 💓 all song super thank you❤❤❤😂😂😂
Nice Songs. Thank You Sir
அருமையான பாடல்கள் இசை இல்லாமல் உலகமே இல்லை என்பதே உண்மை
அனைத்து பாடல்களும் அருமை
🙏🙏❤️
Super ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉
Super super pro🎉🎉🎉🎉
Super ❤
அருமை சூப்பர்
🎉🎉🎉🎉super selections
Spb sir songs all are super.
காதல் என்பது ஒரு பாடல் ❤❤❤❤
Yella padalum super
Veralaval songs sem super nan adimi itha padaluku
என்னுடைய தங்கமகள் பொம்மி குட்டிக்கு இந்தப் பாடல் ரொம்ப பிடிக்கும்
மிக்க நன்றிகள்❤️
சூப்பர்❤
The songs you played all are super o super song's. I am happy.
Thanks.
Super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super sweet songs ❤🎉
Arumayana thoguppu❤❤❤❤
பாடல் சூப்பர் ❤❤❤❤
We miss our LEGEND ❤
Your video songs all are super.
Super
I like this messages.
super
❤supperpadalkal❤
Arumiyana padal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர்ப். நன்றி. ❤❤❤❤❤❤
Super Collection,,, ❤
Thank you
அருமை 🎉🎉❤
All songs very nice 👌
Super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Hi good morning ❤
❤❤❤👌
என் உயிரில் கலந்த உறவல்லவோ,.,...❤❤❤
Super ❤
❤❤❤super songs
Wau super❤❤❤
Miss you spb sir 😢😢
S b p sir my favorite
Super all songs
Very.nicesong.super❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🙋♂️
Nice
Super songs.I this all songs.
Amma Janaki voice is wondering to all songs Gods gift to the world
Supersa super❤❤❤🎉🎉🎉
Super songs
Verynice 3:47 3:51
Super 👌👌👌👌👌👌👌👌👌👌😀 I
❤spb sir addicted..
The song my favourite love song❤❤❤
இனிய காலை வணக்கம் அன்பு சகோ! சூப்பர் பாடல்கள். 3 வது பாடல்-"சங்கீத வானில்" ஒலிப்பதிவு சரியில்லை; கவனத்தில் கொள்ளவும். பாடகர் திரு.S.P.B. அவர்களின் நினைவு நாளில் அவரது பாடல்கள் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல. என்றென்றும் வாழ்க வளமுடன்!❤💐🙏🙏🙏🙏🙏👌👍🌹🌹🌹🍇🍇🍇
🙏❤️மிக்க நன்றிகள்❤️ அடுத்த தடவை கொஞ்சம் கவனம் எடுக்கிறேன் அவசரத்தில் தொகுத்ததால் கேட்க நேரம் கிடைக்கவில்லை 😀🙏🙏❤️
@@Valluvaroliஇனிய வணக்கம் அன்பு சகோ! முதலில் உமது உடல் நலனை கவனியுங்கள்; அடுத்தது உமது அலுவலகப்பணி; அதன் பிறகு தான் பாடல் பதிவு. நிம்மதியாக உறங்கி, நாளை புத்துணர்வுடன் எழுக. என்றென்றும் வாழ்க வளமுடன்! இனிய இரவு வணக்கம்.❤❤❤💐💐💐💞💞💞🌹🌹🌹🍇🍇🍇🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிகள்❤️
❤@@Valluvaroli
Pppp ji 14:19 14:20 14:20
Miss u spb sir
Very nice song
👌🏿👌🏿👌🏿
❤❤❤
SP balasubramaniam all songs super❤❤❤
With out melody songs there is no music world 🎉
❤❤❤❤😊😊❤❤❤❤
❤❤❤🎉🎉🎉
The song romantic❤❤❤
Super.song
🎉100🎉
I love songs 🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vety
Nantri
❤❤❤❤
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
I love my song my favorite
🎉🎉❤❤❤😅
❤❤❤❤❤❤
Priyanka sellduri 💖💖💖💖💖💖🥰🥰💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰💖
மிக்க நன்றிகள்❤️
😊
En..lo er ..muthulacmi...kku..samarpanam
🙏🙏❤️
2:31 2:31 2:32 2:33 2:33 2:33 2:33 2:33 2:34 2:34 2:34 2:35 2:35 2:35 2:35 2:35 2:35 2:35 😮 2:35 2:36 2:36 2:36 2:36 2:36 2:36 😮
❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤❤👍❤❤ 3:17
🎉🎉🎉🎉
🎉
❤
Super songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi