கள்ளக்காதலனுக்காக தனது 3 குழந்தைகளையும் வேண்டாம் என தூக்கி எறிந்த பெண்! | Vaazhnthu Kaatuvom | EP-34

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #cybercrimes #cyberfraudadvisory #hacker
    கள்ளக்காதலனுக்காக தனது 3 குழந்தைகளையும் வேண்டாம் என தூக்கி எறிந்த பெண்!
    இறுதியில் அரங்கில் நிகழ்ந்தது என்ன?!
    Vaazhnthu Kaatuvom | EP-34 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • บันเทิง

ความคิดเห็น • 821

  • @NaveenMathesh-zs5nq
    @NaveenMathesh-zs5nq 2 หลายเดือนก่อน +448

    என் கணவர் இறந்து 13 வருடம் ஆகிறது.திருமணம் ஆகி 5 வருடங்கள் வரை தான் உயிர் வாழ்ந்தார்.எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்.என் பிள்ளைகளை மிகவும் கஷ்டப்பட்டு CBSE school ல படிக்க வைக்கிறேன்.பிள்ளைகள் முகம் பார்க்கையில் சாகவும் முடியாமல் அவன் இல்லாத உலகத்தில் வாழவும் முடியாமல் நடைபிணமாய் வாழ்கிறேன்.இதோடு மட்டுமல்ல எனக்கு நான் பிறந்ததிலிருந்து இருதயநோய் இருக்கு.first குழந்தை பிறந்தவுடன் எனக்கு தைராய்டும் வந்தது.தற்போது இரண்டு ஆண்டுகள் முன்பு கற்பபையில் கட்டி வந்து கற்பபையை ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.எந்த நிலையில் நான் இருந்த போதும் என் பிள்ளைகள நான் ஒரு நாளும் மறக்கவில்லை.என் சகோதரர்கள் 7 என் சகோதரிகள் 3 பேர் எந்த சூழ்நிலையிலும் நான் யாரிடமும் உதவினு கேட்கவில்லை.I am a single mom .அவன் செத்தும் வாழ்கிறான் என் இதயத்தில் நான் வாழ்ந்தும் செத்துவிட்டேன் அவன் இல்லாத உலகத்தில்.
    .கருவறை மட்டும் இல்லையென்றால் அந்த கல்லறைக்கே என்னவுடன் சென்றிருப்பேன்.பிள்ளைகள் முகம் பார்க்கையில் சாகவும் மனசில்லை அவன் இல்லாத வாழ்க்கைய வாழவும் மனசில்லை.நடைபிணமாய் வாழும் இந்த நரக வாழ்க்கை எத்தனை நாட்களோ.வெள்ளைக் கல்லறையாய் என்னை வீதியில் விட்டு சென்ற என்னுயிரே பாலைவன வாழ்க்கைக்குத் தான் இந்த பாவிமக பிறந்ததேனோ?என்னவனோடு வாழ்ந்த நாட்களை மறக்கவும் முடியாமல்.என்னவன் இல்லாத உலகத்தில் வாழவும் முடியாமல் அழுது துடிக்கிறேன்.அவன் இதயம் துடிக்க மறந்ததால் என் இதயம் துடிப்பதே மரணம் தான்.வாழும் ஒவ்வொரு நிமிடமும் இறக்கி வைக்க முடியாத சிலுவை பயணம் தான்.இன்னும் ஏராளமான கவிதைகள் என்னவன் நினைவுகாளாய் கிறுக்கிகொண்டே இருப்பேன் இந்த கிறுக்கி.என்னால் என்ன செய்ய முடியும். அவனுக்கு படைப்பதற்கு அவன் நினைவுகளும் அவன் நினைவில் எழுதிய கவிதைகளும் தவிர என்னிடம்
    எதுவுமே இல்லையே.

    • @tinyvinu636
      @tinyvinu636 2 หลายเดือนก่อน +23

      Superrrr...hats off

    • @Gayathri25738
      @Gayathri25738 2 หลายเดือนก่อน +27

      தன்னம்பிக்கை ❤ எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்.. இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்

    • @tiktokvandumurugan4002
      @tiktokvandumurugan4002 2 หลายเดือนก่อน +3

      😢😢😢😢😢

    • @p.sdinesh3202
      @p.sdinesh3202 2 หลายเดือนก่อน +10

      Hats off mam All the best

    • @maharajanrajanmaharajan7310
      @maharajanrajanmaharajan7310 2 หลายเดือนก่อน +9

      Supper sis hats of you

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 หลายเดือนก่อน +213

    இரண்டும் கேடு கெட்டதுங்க குழந்தைகள் தான் பாவம்

  • @anandane187
    @anandane187 2 หลายเดือนก่อน +304

    இதெல்லாம் ஒரு வாழ்க்கையா உனக்கு பசங்களை விட என்ன நமக்கு சந்தோசம் தேவை

    • @senthamariselvi804
      @senthamariselvi804 2 หลายเดือนก่อน +2

      Kuile.madam.very.very.super

    • @mmustafa9425
      @mmustafa9425 หลายเดือนก่อน

      Punde. Mukeyam

    • @momtrends551
      @momtrends551 หลายเดือนก่อน

      Avangaluku enum velli ulakam me therila ithu madum olakam nenaijikidanga

    • @christycroos5340
      @christycroos5340 หลายเดือนก่อน +1

      One thing in the world, that is Health fitness will lead to Mental fitness. Under this situation the justification for the solution for unbearable Problems will be steady.

    • @KalaKala-yl6sh
      @KalaKala-yl6sh หลายเดือนก่อน

      ​@@senthamariselvi804😊

  • @whitejasmine1132
    @whitejasmine1132 2 หลายเดือนก่อน +183

    நமக்கு ஒரு துணை தேர்ந்தெடுப்பது தப்பு இல்ல ஆனா குழந்தைகள் அம்மாவை நம்பிதான இந்த உலகத்துக்கு வராங்க அவுங்களை விட யாரும் முக்கியம் இல்லை குழந்தைகள் அடுத்துதான் நம் சந்தோஷம் குழந்தைகள் நம்மை கவனிக்க மறந்தாலும் நாம் நம் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும்

  • @Ammupapachannel
    @Ammupapachannel 2 หลายเดือนก่อน +728

    யாரெல்லாம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிஸ் பண்றீங்க😮😮

    • @Priya-ok3ig
      @Priya-ok3ig 2 หลายเดือนก่อน +15

      Vera velaiyilla

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 2 หลายเดือนก่อน +7

      Miss lakshmi mam❤❤❤

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx 2 หลายเดือนก่อน +4

      Please lashmi mam va program Panna sollunga please 🙏🙏🙏🙏🙏

    • @soundharyar5546
      @soundharyar5546 2 หลายเดือนก่อน

      😂E😂😂3​@@nishaabiramalingam8401

    • @rathikannan6397
      @rathikannan6397 2 หลายเดือนก่อน

      😢😢😢

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 2 หลายเดือนก่อน +481

    பசங்க கண்ணுல தெரியலையாம்? இந்த கள்ள புருஷந்தான் தெரியறானாம். கழிசடை.

  • @Gayathri25738
    @Gayathri25738 2 หลายเดือนก่อน +57

    ஐந்து நிமிடம் சந்தோஷத்திற்காக பெற்ற பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லும் கேவலமான பெண்ணை இப்பொழுது தான் பார்க்கிறேன்.. பாசம் உன் பெற்ற பிள்ளைகளிடம் கிடைக்காதா??? உன் பெற்ற பிள்ளைகள் எதிர்காலம் என்ன ஆகும் என்று நினைத்தது கூட பார்க்க வில்லை... உன் தாய் இப்படி தான் என்று சொல்லி சொல்லி ஊர் உலகம் பேசுவதை அந்த குழந்தை எப்படி தாங்கும்.... உன்னை உங்கள் கணவர் அடித்து கொடுமைப்படுத்தினால் குழந்தை என்ன செய்யும்

  • @muchalkutty1999
    @muchalkutty1999 หลายเดือนก่อน +38

    நா பிறந்த உடனே எங்க அப்பா எங்கள விட்டு வேற பொண்ணோட போய்ட்டாங்க எனக்கு இப்ப 25 வயது ஆகுது இது வரைக்கும் எங்க அம்மா எங்களுக்காக தான் இன்னும் வாழுறாங்க

    • @karthikkm9133
      @karthikkm9133 หลายเดือนก่อน

      Athukku peruthan Amma❤❤❤

    • @KaviSri-tg5xr
      @KaviSri-tg5xr หลายเดือนก่อน

      Amma 💞

    • @worker3705
      @worker3705 24 วันที่ผ่านมา

      Super ga unga amma❤

  • @sudhap3115
    @sudhap3115 หลายเดือนก่อน +49

    ஒரு பெண்ணுக்கு கணவன் மட்டும் சரியில்ல அப்படின்னா அவ வாழ்க்கையில அவமானம் அசிங்கம் அது எல்லாம் மட்டும்தான் அனுபவிப்பார் 😢😢😢😢😢😢

    • @kohilat5643
      @kohilat5643 หลายเดือนก่อน +1

      💯💯💯

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 28 วันที่ผ่านมา

      இவ பொய் சொல்ரா பிள்ளைகளை விடவா ஒருவன்

    • @user-cz7nt6ft7d
      @user-cz7nt6ft7d 23 วันที่ผ่านมา +1

      Yes ❤

  • @vijitheagarajan3970
    @vijitheagarajan3970 2 หลายเดือนก่อน +28

    குயிலி மேடம் நன்றாக பேசுகிறார்

  • @lakshmiramesh1306
    @lakshmiramesh1306 2 หลายเดือนก่อน +37

    நீ உயிரோடு இருக்க வேண்டாம்.செத்துரு குழந்தைகள் வாழ்க்கை நல்லா இருக்கும்.

  • @FMNA
    @FMNA 2 หลายเดือนก่อน +86

    அன்பு தேடி போறேன்னு சொல்லி உங்க வாழ்க்கை நீங்களே கெடுத்துக்காதீங்க ப்ளீஸ் யோசிச்சு செய்யுங்கள்

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 2 หลายเดือนก่อน +105

    அந்த பொண்ணு பாவம்😢😢கல்யாண வாழ்க்கை சரியில்லை😢அதுல இருந்து வெளில வர தெரியாம கஷ்டப்பட்டுட்டு இருந்துருக்காங்க.. அத தெரிஞ்சுகிட்டு இவன் நல்லா யூஸ் பன்னிருக்கான்.. அவன் வேற பெண்ணை திருமணம் செஞ்சுக்க ஆச வச்சுட்டான் அதனால அந்த பொண்ண பொய் சொல்லி ஏமாத்தறான் கழட்டி விட கண்டதை எல்லாம் சொல்லி அசிங்கப்படுத்தறான். அந்த பொண்ணு குழந்தைகள் வேண்டாம் னு சொல்ல காரணம் இவனா கூட இருக்கலாம் ஆரம்பத்தில் இருந்து குழந்தைகளால தான் நமக்கு பிரச்சினை னு சொல்லி சொல்லி ஏதோ மனச கலச்சுருக்கான் அந்த பொண்ணு அந்த அன்புக்காக தான் இவ்ளோ அசிங்கத்தையும் தாங்கறா😢😢😢😢அந்த கணவர் கல்யாண வாழ்க்கை சரியா இருந்து இருந்தா இவ்ளோ பிரச்சினை இல்லை😢😢😢

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br หลายเดือนก่อน +3

      Serupu pinjidum,

    • @dhanasekarana7574
      @dhanasekarana7574 หลายเดือนก่อน +4

      அந்த பொண்ணு பாவமா அவ பொய் சொல்றா நு அவ மூஞ்சிய சொல்லுது..

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br หลายเดือนก่อน

      @@dhanasekarana7574 semma bro

    • @sandeepkrish4046
      @sandeepkrish4046 หลายเดือนก่อน

      Enakku 33 varusam aguthu sariyana pompala porukki, vilakkumathukku swlai katruna kuda parppan ore veetil pillaikalukjaga valrom soeu matrumthan poduven,, thaniya pogamudiyathu pillaikalukku kalyanam agathu antha reasonukkaga irukken, antha pompala nalla nadikkura, aval thoppulkodi uravu vendamna evvalalu kevalam, sugathukku alaiyura

    • @kavi7782
      @kavi7782 หลายเดือนก่อน +3

      உண்மை தான்

  • @AbdulVahab-us3bv
    @AbdulVahab-us3bv 2 หลายเดือนก่อน +172

    இந்த நிகழ்ச்சியில் என்ன தீர்வுகிடைகின்றது தேவையற்ற நிகழ்ச்சி! 😂😂😂😚😚😚😚😚

    • @ernestocheguvera9217
      @ernestocheguvera9217 2 หลายเดือนก่อน +3

      100% தேவையில்லாத நிகழ்ச்சி

    • @SivaRamesh-nd8mp
      @SivaRamesh-nd8mp 2 หลายเดือนก่อน +7

      தீர்வு கிடைக்கிறது இல்லை❤ இதை பார்க்கும் சில பேராவது விழிப்புணர்வு ஏற்படும்

    • @mahalakshmi5328
      @mahalakshmi5328 24 วันที่ผ่านมา

      ​@@SivaRamesh-nd8mpcorrect

  • @Agnilingam
    @Agnilingam 2 หลายเดือนก่อน +46

    கடைசியாக நிகழ்ச்சி தொகுப்பாளர் சொன்னது மிக சரியான வார்த்தைகள் 🙏

  • @rockworld9550
    @rockworld9550 2 หลายเดือนก่อน +187

    இந்த ரெண்டு நாயும் இந்த பூமிக்கு சாபக்கேடு... ரெண்டுபேருக்கும் பால்டாயில் குடுத்து கொல்லுங்க...

    • @user-rd9fe9ue5g
      @user-rd9fe9ue5g 2 หลายเดือนก่อน +6

      Don't use innocent dog name please learn from them.

    • @itsmejacky
      @itsmejacky 2 หลายเดือนก่อน

      பால்டாயில் எங்க கிடைக்கும்... எனக்கும் வாழ பிடிக்கவில்லை...டக்குனு உயிர் போய்டுமா😢

    • @kalaiyarasikalaiyarasi5092
      @kalaiyarasikalaiyarasi5092 หลายเดือนก่อน

      3 paerum saaganum pavam andha babiesthan

    • @ladieshostel
      @ladieshostel หลายเดือนก่อน

      Apdyellam yosikkakoodathu nermaya vala ayiram வழிகள் இருக்கு

  • @padmapratimati8737
    @padmapratimati8737 2 หลายเดือนก่อน +505

    எனக்கு திருமணம் ஆகி 11 வருடம் ஆகிறது என் கணவர் பெண் பித்தன் , 3 வருடம் ஒரு பெண் ,இன்னொரு 3 வருடம் ஓரு பெண், இப்படி இந்த நிமிடம் வரை நிம்மதி சந்தோஷம் உறக்கம் சாப்பாடு எதுவும் இல்லை ஆனால் கூட வாழ்கிறேன் நான் ,காரணம் 2 பெண் பிள்ளைகள் அவர்களை தவிக்க விட்டு சாகவும் முடியாமல் வேர வாழ்க்கை தேடவும் முடியாமல் செத்து செத்து வாழ்கிறேன், என் பிள்ளை ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தால் அது போதும் என அழுது கதற என்னால் என்ன செய்ய முடியும் ,இது போதாதுனு எனக்கு கேன்சர் வேர......😢

    • @sowmiyapraba8839
      @sowmiyapraba8839 2 หลายเดือนก่อน +47

      Kavalai padamal irungal sagothari…… néengal padukinra kastaththaal unga kulanthaigal periya ninaikku sendru peru valvu vaalvargal 🙏🙏🙏🙏❤️❤️ kadavul thunai nippar unga nambai ungalai vazha vaikkum

    • @sumaraj4815
      @sumaraj4815 2 หลายเดือนก่อน +36

      Don't worry sis... ellamay sekrama sari agidum...neenga cancer la irundhu kunam agiduvinga ...ungalukaga nan pray pannikuren...ennoda prayer nenga epomay irupinga ini..

    • @padmapratimati8737
      @padmapratimati8737 2 หลายเดือนก่อน

      @@sowmiyapraba8839 நன்றிங்க அது போதும் எனக்கு

    • @padmapratimati8737
      @padmapratimati8737 2 หลายเดือนก่อน

      @@sumaraj4815 🙏🙏🙏🙏🙏கோடி நன்றிங்க

    • @veeralakshmi8998
      @veeralakshmi8998 2 หลายเดือนก่อน +12

      God bless you sister

  • @rathikannan6397
    @rathikannan6397 2 หลายเดือนก่อน +66

    இவளுக்கு பிள்ளைகள் பொறந்தது பாவம் இவளையும் அவனையும் ஜெயில்ல போடுங்க சார்

  • @nithyakannan728
    @nithyakannan728 2 หลายเดือนก่อน +36

    என்னைப் போல் குழந்தை இல்லாமல் இருப்போர் எத்தனை பேர் இவள் மூன்று குழந்தை பிறந்த பின் இவர்கள் வேண்டாம் இன்னொரு ஆண் வேண்டும் என்று சொல்கிறார்

    • @Subha2425
      @Subha2425 หลายเดือนก่อน +1

      Enakum kulandhai ilai

    • @senuRaj16621
      @senuRaj16621 หลายเดือนก่อน

      Eanakum kulanthai illai sis

    • @Subha2425
      @Subha2425 หลายเดือนก่อน

      @@senuRaj16621 ok

    • @anithaVijay-zz1gl
      @anithaVijay-zz1gl หลายเดือนก่อน

      Aamanga enakium ... Eva sethe poyirukkalam ...

  • @Ammupapachannel
    @Ammupapachannel 2 หลายเดือนก่อน +217

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருந்திருந்தால் நல்லா இருக்கும்😮😢

    • @nishaabiramalingam8401
      @nishaabiramalingam8401 2 หลายเดือนก่อน +4

      Yes very true❤

    • @Saravanan-qx8hx
      @Saravanan-qx8hx 2 หลายเดือนก่อน +3

      💯 true

    • @vijayalakshmiv5460
      @vijayalakshmiv5460 2 หลายเดือนก่อน +6

      Lakshmi,ramakrishnen erunthiruntha rendu peraiyukum aayul thandanai vaangi koduthu erupangala,vanthoma programa pathoma nu erukanum,illana neenga oru chennala start panni athula laksmi rama,medatha podunga😅😅😅😅😅😅

    • @diyanithia
      @diyanithia 2 หลายเดือนก่อน +6

      Lakshmi ramakrishnan vidama ithey comments podranga.இவங்களும் சூப்பர் ah than panraga.pidicha parunga pidikala ya anchor ku negative comments பணதீங்க.avangala paratalana kuda paravala discourage panniyum Lakshmi ramakrishnan kuda compare panni பேசாதீங்க

    • @rajbahadur665
      @rajbahadur665 2 หลายเดือนก่อน

      Yes . Lakshmi mam vandhu indha show va host pannanum

  • @habibashaikh3648
    @habibashaikh3648 2 หลายเดือนก่อน +39

    இப்படிப்பட்ட ஜென்மம் சாவதுதான் மேல்

  • @aathiramurugesan3414
    @aathiramurugesan3414 2 หลายเดือนก่อน +111

    எல்லோரையும் விட நாம பெத்த பிள்ளைங்க தான் நமக்கு முக்கியம் இதுக்கு கள்ள காதல்தான் கண்ணுக்கு தெரியுதாமா

    • @eswarisrinivasan1104
      @eswarisrinivasan1104 2 หลายเดือนก่อน +5

      கண்ணுக்குத் வைத்து பல துயரங்களைத் தாண்டி வளர்த்து அவர்களுக்காக படித்து அரசு வேலை வாங்கி பி. ஜி. படிக்க வைத்து லட்சங்களில் டூ வீலர்கள் வாங்கிக் கொடுத்து வசதியாக வாழ வைத்து ஒருநாள் சாதாரண messege வந்தது. அம்மா என்னை மன்னைச்சிடு. நீ இல்லாம கல்யாணம் பண்றதுக்குனு. இரண்டு மாதமாக கண்ணீரோடு வாழ்க்கை. அடுத்த பையனுக்கு உயிரோடு இருக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கிறேன்.

    • @aathiramurugesan3414
      @aathiramurugesan3414 2 หลายเดือนก่อน +1

      @@eswarisrinivasan1104 உங்கள் குழந்தைகளை நீங்கள் எந்த குறையும் இல்லாமல் வளர்த்தியுள்ளீர்கள் கவலைப்பட வேண்டாம்

    • @ChennaiHotsamayal
      @ChennaiHotsamayal หลายเดือนก่อน

      👌🏻❤️

  • @Saharasafa
    @Saharasafa 2 หลายเดือนก่อน +16

    Lakshmi mam ulla varanum super aa irukkum. Ovvoru kelviyum appadi keppanga.

  • @user-vd2bq6fi4i
    @user-vd2bq6fi4i 2 หลายเดือนก่อน +101

    தயவுசெய்து இருவரையும் மெண்டல் ஆஸ்பத்திரியில் சேருங்கள்.

    • @nazeearadxb899
      @nazeearadxb899 2 หลายเดือนก่อน +2

      Erandum nai erandu pillagala vida ewalukku enda nai mukkiyama

    • @Kavipriya-yi3ju
      @Kavipriya-yi3ju หลายเดือนก่อน

      😁😁😁😁😁😁😁😁

    • @nagarajannagaraj852
      @nagarajannagaraj852 หลายเดือนก่อน +1

      விஷம் வைத்து கொள்ளுங்க இவளை.ி

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 2 หลายเดือนก่อน +74

    இவள் குழந்தையுடன் வாழ வில்லை என்றால் சாவது மேல்..

    • @chanthira4811
      @chanthira4811 2 หลายเดือนก่อน +1

      கரைக்ட்

    • @AmmuAmmu-ce8vd
      @AmmuAmmu-ce8vd หลายเดือนก่อน

      Correct ah sonninga

  • @sachinsenthil504
    @sachinsenthil504 2 หลายเดือนก่อน +55

    அடுத்த நிகழ்ச்சியில் அவள் செத்து போயிட்டாங்கிற நல்ல செய்தியை சொல்லுங்க....plsss.

    • @user-df2wy6xc8h
      @user-df2wy6xc8h 2 หลายเดือนก่อน +2

      இதான் உண்மை

    • @kumari2947
      @kumari2947 2 หลายเดือนก่อน +2

      ஆமா

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 2 หลายเดือนก่อน +1

      Semma bro😂

  • @Angeline433
    @Angeline433 2 หลายเดือนก่อน +37

    இவ செத்தா சந்தோஷம்

  • @Sindhsind
    @Sindhsind 2 หลายเดือนก่อน +27

    கல்யாணம் ஆகி குழந்தையோட வாழற பொண்ண ஒருத்தன் கூப்புடு போன அவன் தேவை முடிந்ததும் கழட்டி விட்டுட்டான். கணவனுக்கு துரோகம் பண்ணுறவங்களுக்கு. இது ஒரு பாடம்

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp 2 หลายเดือนก่อน +27

    இதுவரைக்கும் வந்த பல சேனல் நிகழ்ச்சிகளை விட குயிலி🎉 மேடம் தெளிவாக அழகாக பேசுகிறார்

  • @srimathi9149
    @srimathi9149 2 หลายเดือนก่อน +14

    கணவன் அன்பு கிடைக்க வில்லை என்றால் இந்த பெண் பிள்ளைகள் மீது அன்பு காட்டி இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தால் நிலமையே வேறு மாதிரி இருந்திருக்கும். இதில் பாதிக்கப்பட்டது குழந்தைகள் தான்.

  • @sugam2331
    @sugam2331 2 หลายเดือนก่อน +7

    Kuyili madam super good advice

  • @revathianand1237
    @revathianand1237 2 หลายเดือนก่อน +27

    Adipavi....nee sikiram sethudu...nee..uyirodu...iruntha andha kozhanthanga future' pazha pogum...

  • @nagarajankm941
    @nagarajankm941 2 หลายเดือนก่อน +19

    கனவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் ஆண்டவன் தண்டனை தந்தது கனவனுக்கு இன்று தான் மகிழ்ச்சி இருப்பார்

  • @Sindhsind
    @Sindhsind 2 หลายเดือนก่อน +12

    36:50 எது தேவையா எப்படி நாக்கு புடுங்குற மாதிரி கேக்குரான். அவன் தேவைக்கு use பண்ணிட்டு கழட்டி விட பாக்குரான்

  • @gracemahalakshmi763
    @gracemahalakshmi763 2 หลายเดือนก่อน +8

    Mam 100 💯 true children's life important

  • @user-qp8pf2sc7e
    @user-qp8pf2sc7e 2 หลายเดือนก่อน +11

    இதற்கெல்லாம் குழந்தை😮

  • @akshaya-qp2ol1cs8p
    @akshaya-qp2ol1cs8p 2 หลายเดือนก่อน +22

    இவங்களுக்கு பேச தெரியல இந்த இடத்தில் lakshmi Ramakrishna madam irutha seen ah vera mass seach ahh irukum 😊

    • @MuthuKumar-cb4qf
      @MuthuKumar-cb4qf หลายเดือนก่อน +1

      Ama yes... Pa 😊❤ 😅

    • @surendirankumarasamy3379
      @surendirankumarasamy3379 หลายเดือนก่อน

      Neeyum lakshmi madhiri malayaliyaa.. adhaan lakshmi.. lakshmi.. nu built up kudukkara..

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 2 หลายเดือนก่อน +35

    சாகப்போறேன் சொல்றா சாகட்டும்

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 2 หลายเดือนก่อน +5

    இவர்கள் இருவரும் உலகில் வாழ்வது பூமிக்குதான் பாரம்

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 2 หลายเดือนก่อน +17

    லட்சுமி மேடம் புரோகிராம் மாதிரி வராது லட்சுமி மேடம் சூப்பர் சூப்பர் ❤❤❤❤

  • @duraisingam.2003
    @duraisingam.2003 2 หลายเดือนก่อน +47

    காமம் கண்ணை மறைக்கிது இவளுக்கு....

  • @user-ps3hr3vo1o
    @user-ps3hr3vo1o 2 หลายเดือนก่อน +45

    இந்த நிகழ்ச்சி முழுவதும் நான் பார்த்தேன் ‌ நல்லதொரு வீடியோ. சகோதரி உன்னுடைய நம்பிக்கை கைவிடாதே. எனக்கு இந்த மாதிரி வாழ்க்கை தான். என்னுடைய 23 ம் வயதில் இருந்தே பிரச்சினை. அவர் குணம் சரியாக இல்லை. சகிக்க முடியாத நிலையில் நான் 32 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி தனியாக 2 பிள்ளைகள் கூட சந்தோசமாக இருக்கின்றேன். எனக்கு கணவன் தராத அந்த அன்பு பாசம் எல்லாம் என்னுடைய குழந்தைகள் எனக்கு தருகிறாங்க. நீ குழந்தைகளை தூக்கி எறிந்து விட்டு இன்னொருத்தன் தான் வேணும்கிறது முட்டாள்தனம். சமுதாயத்தில் எவ்வளவு வேலை கிடைக்கும். உனக்கு நீ ராணியாக இரு‌ . எந்த ஒரு ஆம்பளைங்க கிட்ட எட்டி கூட பார்க்காத‌ . உன்னிடம் இவ்வளவு நாட்கள் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவன் ஒரு நிமிடம் வியக்க பார்ப்பான் உன்னை. நான் தவறான முடிவு செய்து ஏமாந்து போனேன் அப்படி. நல்லா ஜெபம் பண்ணு. இயேசுவை ஏற்றுக்கொள்ள மறந்து விடாதே. இயேசு உனக்கு பிரிந்த குடும்பம் சேர்த்து வைப்பார் சகோதரி. வாழ்க வளமுடன்

    • @s.eswaris.dhiyon
      @s.eswaris.dhiyon 2 หลายเดือนก่อน +4

      True

    • @dhivyarapzlline7871
      @dhivyarapzlline7871 2 หลายเดือนก่อน +4

      You are correct 💯

    • @harshinipeiris7261
      @harshinipeiris7261 หลายเดือนก่อน

      Yes very true

    • @dhanalakshmis3122
      @dhanalakshmis3122 หลายเดือนก่อน

      ithellam en valkkaiyum ippadithan ungalukku marrige 23 enaku 21,nan veliya vanthathu 33 neenga 32 enakkum rendu pillaigal nan thannambikkaiyodu velai parthu pilaikkiren👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻

  • @p.r.bproduction4755
    @p.r.bproduction4755 2 หลายเดือนก่อน +22

    காமம் மட்டுமே அடுத்து அடுத்து தேடுகிறது

  • @Sivayashana
    @Sivayashana 2 หลายเดือนก่อน +28

    Lakshmiramakrishnan best sollution solluvanga..

  • @eswarisrinivasan1104
    @eswarisrinivasan1104 2 หลายเดือนก่อน +13

    காதலில் கள்ளக் காதல் நல்ல காதல் என்று எதுவுமில்லை. காதலிப்பவர்கள்தான் தவறானவர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் தவறு.

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 2 หลายเดือนก่อน

      Apdiya nee un purushana love panna nalla kadhal,Vera oruthan kooda poi sex vacha na athu Kalla kadhal,purushan evlo kettavana irunthalum avana divorce pannitu innoruthana marriage panna athu sari but kallakadhalan kaga pillaigai vendam nu solra unnai maari pengali seruppala adikkanum,ival thavarana nabarai thenthedathal ok ivalum thavarana Al nu solla unaku mudilana neeyum purushana vittutu kandavan kooda padukuravalatha irupa

  • @habibashaikh3648
    @habibashaikh3648 2 หลายเดือนก่อน +10

    சாகனுன்னா யார்க்கிட்டயும் சொல்லாம சாகனும்.

  • @beckysvlogz8727
    @beckysvlogz8727 2 หลายเดือนก่อน +19

    She found true love in fake man.. used her nd don't want her anymore

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 2 หลายเดือนก่อน +1

      Podi ivale 😂ithu true love illa kaamaveri, ellathukum aambalangalye kutram sollakoodathu,iva seirathu periya thavaru,but unaku ithu sarithan,neeyum apdipattava than😂

  • @Raiamani567
    @Raiamani567 25 วันที่ผ่านมา +2

    கட்டியவன் ஒழுங்காக குடும்பம் நடத்தி இருந்தால் இன்று அனைவரும் நிலை? இந்த பெண் நிலை ? குழந்தைகள் நோக்கி வாழ்க்கை வாழுங்கள் சிலகாலம் எல்லாம் கடந்து செல்லும் சிகிச்சை அளிக்க வேண்டும்

  • @sindhubharath8040
    @sindhubharath8040 2 หลายเดือนก่อน +25

    Nalla use panitu intha porukki eapdi pesuran

  • @user-ug9dd9kw1v
    @user-ug9dd9kw1v 2 หลายเดือนก่อน +5

    Enaku kalyanam aagi 7 yrs aagudhu ,kozhandhai ila but en husband thavira vera evanaiyum nan thirumbi kooda parka matten❤avar dhan en life😊

  • @preethivshari
    @preethivshari 2 หลายเดือนก่อน +17

    எவ்ளோ பேரு குழந்தை இல்லாம இருக்காங்க இவங்களுக்கு அருமை தெரியல.

  • @user-dw6or3ns7s
    @user-dw6or3ns7s 2 หลายเดือนก่อน +15

    முழுக்க முழுக்க தப்பு உன் மேல தாம்மா. ஒரு ஆணோட படுத்து மூணு குழந்தை பெத்துட்டா அவனும் ஒரு பொறம்போக்கு இவனும் ஒரு பொறம்போக்கு இப்ப கேட்டான் ஒரு கேள்வி என் மேல பாசம் வைக்கிற என் பெத்த குழந்தைங்க மேல பாசம் வைக்க முடியாதுன்னு. இப்படி ஒரு வாழ்க்கை உனக்கு தேவையா. ஒரு முள்ளு இல்ல உன் சேலை பட்டு கிழிஞ்சுருச்சு. போச்சா அதை எடுத்து இன்னொரு முள்ளு மரத்தில் போடாதே.. அவனும் இன்னொரு கல்யாணம் ஆன பொண்ணுக்கு தான் வாழ்க்கை கொடுக்க துடிக்கிறான். பிட்டு போட்டு வேலைய பாருமா

  • @nagarajankm941
    @nagarajankm941 2 หลายเดือนก่อน +8

    இவளுக்கு நடந்த இது தான் கனவனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்

  • @Ammupapachannel
    @Ammupapachannel 2 หลายเดือนก่อน +183

    இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂

  • @NirosaniyMolinga
    @NirosaniyMolinga 2 หลายเดือนก่อน +7

    Quley mada super

  • @syedkaleemkaleem1553
    @syedkaleemkaleem1553 2 หลายเดือนก่อน +1

    Ma'am you are absolutely right, jai chitra your children are main for you.live happily with them.

  • @user-dj7nf9wr8u
    @user-dj7nf9wr8u หลายเดือนก่อน +4

    காதல் புணிதமானது அதை உங்கள் ஆசைக்காக அசிங்கம் செய்ய வேண்டாம். சுகத்தை என்னாமல் மனதில் காதலை மட்டும் சுமந்து வாழ்பவரும் உள்ளனர். உண்ணை பிள்ளைகள் வெருக்கும் அளவுக்கு நீ அவர்களை மனதில் சுமக்க வில்லை கண்டவனை சுமக்கிறாய் . என்ன கொடுமை

  • @muthunathan8082
    @muthunathan8082 2 หลายเดือนก่อน +4

    உன் குழந்தைகளிடம் காட்டு பின்பு குழந்தைகள் உன்னிடம் உன்னைப் பார்த்துக் கொள்ளும்படி அம்மா அப்பா அரவணைப்பு கிடைக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை உன் குழந்தை எதிர்காலத்தை பார் எல்லாம் ஒரு காலகட்டத்தில் மாறும் உன் அன்பு கணவர் உன்னிடம் வந்து சேர்வார் அதற்கு அடித்தலமே உன் மூன்று பிள்ளைகள் உன் மனநிலை விரைவில் மாறும் கள்ளக்காதலன் என்றும் கணவனாக முடியாது என்றாவது ஒருநாள் கண்டிப்பாக முடிவெடுத்துப் போவார் அப்பொழுது போகும் நிலையில் இப்பொழுதே போகட்டும் சுய நலமாக யோசிக்காதே ஒரு சில ஆண்மகன்கள் இப்படித்தான் இருப்பார்கள் அவருக்கும் பிள்ளை குழந்தையின் ஆசை இருக்கும்

  • @godisgoodallthetime3663
    @godisgoodallthetime3663 2 หลายเดือนก่อน +15

    நல்ல கவுன்சிலிங் கொடுத்தால் சரியாகிவிடுவாள்.

  • @user-yq2hy7pr8b
    @user-yq2hy7pr8b 2 หลายเดือนก่อน +3

    Kuyili mam super

  • @user-zl7dt8pc2s
    @user-zl7dt8pc2s 2 หลายเดือนก่อน +7

    இவ கூட குழந்தைய அனுப்பாதிங்க, இவ இன்னோர் குன்றத்தூர் அபிராமி.

  • @KaveryharithSam
    @KaveryharithSam 2 หลายเดือนก่อน +5

    நான் எல்லாம் பேமிலி குள்ள என்னா பிப்லம் வந்தாலும் 1st குழந்தை களை safe ஆஹ் வைச்சுட்டு தான் சண்டை யே போடுவேன் இவளுக்கு புள்ளிங்க கண்ணனுக்கு வரலையாம் எரும

  • @user-hu7xu5gl2e
    @user-hu7xu5gl2e 2 หลายเดือนก่อน +5

    Semma kelvi ketta avan vekamalla

  • @ShifaHerbal
    @ShifaHerbal หลายเดือนก่อน

    Sethukite valravanga wisdom born people's. Proud of yourself sister.you are giving life to your husband and children's.

  • @nallanmohan
    @nallanmohan 2 หลายเดือนก่อน +6

    ரொம்ப கஷ்டமாக இருக்கு. என்ன ஜன்மங்கள் இவங்க!!!

  • @VanithaInbasri
    @VanithaInbasri 2 หลายเดือนก่อน +15

    குழந்தைக்களுக்காக வாழனும், இவ நல்லா கதை விடுறா

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 2 หลายเดือนก่อน

      Yes sister correct ah sonninga

  • @subimolsubimol7352
    @subimolsubimol7352 2 หลายเดือนก่อน +12

    Antha ponnu pavam appidi oru vazhkayile eruthu epadi akubothu than antha vali theriyum
    Ana avan remba kevalam anna oruthan avaneyelam ann entre solla mudiyathu very cheep man oru pennode fellings ille vilayadiravana

  • @sagusaguma2491
    @sagusaguma2491 2 หลายเดือนก่อน +14

    10 years achi oru kulanthaikaga avlo kasta padren neraiya medition sapdu. Udambu vena pochi,kovil kovila poren 3 kulaithangala kadavul varama kuduthu irukar itha Vida oru ponnuku enna venum purushan sari I'llana enna ni thappu panna kulainthanga katti tha kudukkum athunala avangal veruthu venanu solluvingala enna poruththa vara avan serupala adicha mathiri kelvi kettan ipdi tha venum .thappu panra ponnungaluku ithu oru paadam .

    • @HappyBulldogPuppy-ij7hv
      @HappyBulldogPuppy-ij7hv หลายเดือนก่อน +1

      Kadavulum intha mathiri vullavungalukku than kulanthai pakkiyam kodukkirar.

  • @amalad1845
    @amalad1845 2 หลายเดือนก่อน +24

    Super Madem kuyili Madem God bless you

  • @sujimaha1161
    @sujimaha1161 2 หลายเดือนก่อน +8

    அடிப்பாவி குழந்தைங்க நிலைமை???😮😮

  • @cristiyasumi3318
    @cristiyasumi3318 2 หลายเดือนก่อน +8

    Ketta paru oru kelvi urula vera amabalaiye ellayanu 👌👌😄😄

  • @priyaabraham4185
    @priyaabraham4185 2 หลายเดือนก่อน +9

    Sethu po di un kuladaigala vendam nun solureya avanga intha show pathagana evlo kasatam paduvanga

  • @chanthira4811
    @chanthira4811 2 หลายเดือนก่อน +5

    ஆக ஸ்டாலின் பதவி விலகவேண்டும் 😁🤣

  • @Angeline433
    @Angeline433 2 หลายเดือนก่อน +2

    Super mam

  • @anijagan2560
    @anijagan2560 หลายเดือนก่อน

    Super mam good advice

  • @ChennaiHotsamayal
    @ChennaiHotsamayal หลายเดือนก่อน +4

    அம்மா வேண்டாம் என்று குழந்தைகள் சொல்றாங்கன்னா பிச்சி மனம் எப்படி வலிக்கும்

  • @thalapathyraina9577
    @thalapathyraina9577 2 หลายเดือนก่อน +8

    அந்த பொம்பள மூஞ்சிய பாத்தாலே தெறிது பச்ச............ 😂

  • @srimathisrimathi739
    @srimathisrimathi739 หลายเดือนก่อน +1

    Crt mam koladhigalukaga valtha intha mari aasa varathu ❤

  • @nishasanthiya349
    @nishasanthiya349 2 หลายเดือนก่อน +1

    Indha Show wow

  • @nishaabiramalingam8401
    @nishaabiramalingam8401 2 หลายเดือนก่อน +1

    Y Kuyili mam. ❤❤u r correct. Kuzhandhaigalukkaga vazhndhal.. Nimmadhiyaga vazhalam❤❤

  • @shanthibakthavasthala3526
    @shanthibakthavasthala3526 2 หลายเดือนก่อน

    Super madam 🎉

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 หลายเดือนก่อน +2

    எத்தனை கணவர்கள் சிறு பிள்ளைகளை விட்டு இறந்து விடுகிறார்கள். குழந்தைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து வளர்கிறார்கள். இந்த பெண் இப்படி பேசுகிறார்.

  • @shankarshankar4907
    @shankarshankar4907 หลายเดือนก่อน

    Super medam

  • @user-kb4mk3gf3n
    @user-kb4mk3gf3n หลายเดือนก่อน

    Super mam so cute 🥰 mam neenga pesurathu romba pudichirukku mam yanakku

  • @ramaprakash8716
    @ramaprakash8716 หลายเดือนก่อน +2

    இவன் மூஞ்ச பாத்தாலே தெரியுது பொறுக்கினு

  • @samu6842
    @samu6842 2 หลายเดือนก่อน +2

    Mamdm you super 💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @saikanth2993
    @saikanth2993 2 หลายเดือนก่อน +10

    She s not bad girl..... She loved himmmm.... Kaalaam dhan பதில் சொல்லும்.....குயிலி madam pls give counselling him..... Only children .........only children ... Only children only gives full life to u maaaa,,,

    • @nanthuvijidakshatha8760
      @nanthuvijidakshatha8760 2 หลายเดือนก่อน +1

      Super correct brother she is not bad girl. But she more love that person. But he is playboy. Karma is waiting

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br 2 หลายเดือนก่อน

      Dei baadu kulanthaigal vendam nu solrava unaku nallavala?un pondati yo Amma vo ipdi panna ok VA unaku 😂neeyum avala potrupa pola😂😂

    • @nanthuvijidakshatha8760
      @nanthuvijidakshatha8760 หลายเดือนก่อน +1

      @@TigerWood-db3br bro respect pasuga i am woman ok not men

    • @TigerWood-db3br
      @TigerWood-db3br หลายเดือนก่อน

      @@nanthuvijidakshatha8760 oh apdiya unakum athe kelvi tha unakellam respect kodukanuma?? Unnai maari alunga tha intha naatuke saabam,pengalai epdi respect pannanum nu enaku nalla theriyum but unakellam antha mariyathai kidaiyathu,husband ah yemathitu kandavan kooda paduthutu,petha pillainga Venda nu solra oru thevidiya ku support panra neeyellam sethudu

  • @kajisujivlog
    @kajisujivlog หลายเดือนก่อน +1

    யாருக்கெல்லாம் இந்த ப்ரோக்க்ராம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க பிரேம் சுவிற்சர்லாந்து 🇨🇭

  • @user-mr8lp1cr8e
    @user-mr8lp1cr8e 2 หลายเดือนก่อน +11

    Ethu urrubudathu

  • @ezhilarasikandasamy2243
    @ezhilarasikandasamy2243 26 วันที่ผ่านมา +1

    Pavama irukku intha ponnu

  • @KalakstephenKrishnasamy-zx2jy
    @KalakstephenKrishnasamy-zx2jy 2 หลายเดือนก่อน +5

    முதல்ல கலைஞர் ஐயாவை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வரவும்🤣🤣🤣🤣🤣

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 หลายเดือนก่อน +2

    Don't loose your self respect for that kunji.. kick him out from your life.. be bold.. live happily

  • @poshithapreethi5240
    @poshithapreethi5240 หลายเดือนก่อน +3

    எனக்கு marrage ஆகி 8 வருடம் ஆகிறது என் கணவரை விட்டு வந்து 8 வருடம் ஆகிறது அவன் ஒரு பெண் ஆசை உள்ளவன் நான் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு வந்த பிறகு இன்னொரு பெண்ணிடம் பழகி கொண்டிருந்தன் நான் அவனை திருமணம் செய்ததிலிருந்து அவனுடன் சந்தோஷமாக இல்லை அவன் தயார் பேச்சை கேட்டு என்னை மிகவும் கொடுமை படுத்தினான் நான் திருமணம் ஆனா அடுத்த மாதமே எனக்கு குழ்ந்தை உண்டாகி விட்டது அவன் பணத்திற்காக அவன் தயார் பேச்சை கேட்டு என்னை படாடாதே பாடு படுத்தினான் கோவத்தில் என் வயிற்றில் எட்டி உதைத்து நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் நல்லவேளை என் குழ்ந்தைந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை கடவுள் புண்ணியத்தில் நானும் என் குழ்ந்தைதையும் நன்றாக உள்ளோம் என மருத்துவ கூறினார் போன உயிர் திரும்ப வந்தது 4 மாதத்தில் நான் என் அம்மா வீட்டிற்கு வந்தேன் இவன் என்னை ஒரு முறைக்கூட வந்து பார்த்தாதில்லை என்னை 6 வது மாதம் என் கணவர் விட்டிலுருந்து வளைகாப்பு செய்ய வேண்டும் என்று என்னை என் அம்மா விட்டிலிருந்து அழைத்து சென்றார்கள் அப்பொழுதும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை பசிக்குது சாப்பிடலாம் என்று நான் சாப்பாடு தட்டு எடுத்தே மறுநிமிடமே என் மாமியார் தேவையில்லாதே பேச்சுகள் பேச ஆரம்பித்தார் எனக்கு சாப்பாடு சாப்பிட்டிட பிடிக்கவில்லை வெறும் வயிற்றில் நான் மாத்திரை மாட்டு சாப்பிட்டு விட்டு இருந்தேன் 3 நாட்கள். இதை அறிந்த என் வீட்டிற்கும் தள்ளி ஒரு 6வது வீட்டில் உள்ள அம்மாவிற்கு விஷயம் தெரிந்து அவர்கள் என்னை திட்டி அவர்கள் வீட்டிற்கு கூட்டி சென்று என்னை சாப்பிட வைத்தார்கள் பின்பு என் அம்மாவிடம் கூறி என்னை கூட்டி போக சொன்னார் அப்போது என்ன ஆயிற்று என்று அவரிடம் என் அம்மா கேட்ட பொழுது உங்களுக்கு உங்கள் மகள் உயிருடன் வேண்டுமென்றால் கூட்டி செல் என்று சொன்னார் எனக்கு வளைக்காப்பு முடிந்தவுடன் என் விட்டிலிருந்து வந்து என்னை அழைத்து செல்ல வந்தவர்களிடம் தேவையில்லாமல் பேச்சுக்கள் பேசினார்கள் பிறகு என் குழந்தை பிறந்து 2வருடங்கள் கழித்து வந்து கூட்டி சென்றார் முஸுதாக 10 நாட்ட்கள் கூட ஆகவில்லை நான் பிரியட் நாள் ஆகி விட்டது என்று அவர்ஜ்ட்டம் கூறியப்போது என்னிடம் எதற்கு சொல்லகிறாய் என்று கேட்டார் அதற்கு நான் என் வீட்டிற்க்கு சென்று விட்டு 5 நாள் கழித்து வருகிறேன் என்று சொன்னதற்க்கு என்னிடம் எதற்கு சொல்லகிறாய் என்று கூறிவிட்டு கைபேசியை வைத்து விட்டான் என் தந்தையுடன் பிறந்த என் அத்தையுடன் சென்றேன் அன்று என் தாய் வீட்டிற்கு சென்றவள்தான் இன்று என் பிள்ளைக்கு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது நான் என் அம்மா அப்பாவிடம்தான் உள்ளேன் பிறகு அவன் வேறு பெண்ணிடம் பழகி கொண்டிருக்கன் என்று தெரிந்ததும் நான் அவனை விட்டு நான் தனியாக இருக்கிறேன். இப்பொழுது என் மகள் 3வது வகுப்பு படிக்கிறாள் நான் ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கிறேன்.

    • @balajiayyanal250
      @balajiayyanal250 หลายเดือนก่อน +1

      Super madam, nalla ponnukku nalla paiyan kidaikkurathu illa , nalla paiyanukku nalla ponnu kidaikkurathulla, aandavan romba thiruvilaiyadal panran.......

  • @ksutha6259
    @ksutha6259 2 หลายเดือนก่อน

    Supper mam

  • @salaigayathri9064
    @salaigayathri9064 หลายเดือนก่อน

    குயிலி mam super reaction ❤

  • @user-zt4hh8do9l
    @user-zt4hh8do9l 2 หลายเดือนก่อน +5

    Kulanthaigalodu Serthu Vaikkathinga Avanga Future Kettidum

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 2 หลายเดือนก่อน +2

    Super vaazthu kaattuvom negazchi oliparapaanathukku vaazthukkal vaazthukkal vaazthukkal 💐💐💐💐💐 Ellorudaya peracanaigal Theerthal poothum

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 2 หลายเดือนก่อน +2

    Ketkira. Kelvi. Super. Yosikavendiya. Visayam. Super ana. Kelvin an.

  • @palaniswamysaranyayesungal4143
    @palaniswamysaranyayesungal4143 2 หลายเดือนก่อน

    Vennila mam super advice

  • @selvi8665
    @selvi8665 2 หลายเดือนก่อน

    Correct madam