Union Budgetக்கு முன்பே Halwa கிண்டுவது ஏன்? Officersஐ உள்ளே வைத்து பூட்டும் Lock-In Period எதற்காக?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • #unionbudget2025 #indiabudget2025 #budget2025 #howbudgetisprepared #historyofindianbudget #incometaxchangesinunionbudget #budget2025liveupdates
    இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் தயாராகும்போது ஊழியர்களும் அதிகாரிகளும் நிதியமைச்சகம் அமைந்துள்ள கட்டடத்திற்குள்ளே வைத்து பூட்டப்படும் கதை தெரியுமா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 43

  • @drskb2934
    @drskb2934 7 วันที่ผ่านมา +21

    இது என்ன டா இரகசியம் தெரிந்த விசையும் தானே " லட்டு க்கு பதில்களாக அல்லவா கின்ட ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை சித்திரவதை தான் நாட்டு மக்கள் பாவமடா 😢😢😢

  • @seahorse4930
    @seahorse4930 5 วันที่ผ่านมา +2

    இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் தன் வாழ்க்கையை நடத்த அடிப்படைத் தேவையான
    சுகாதாரம், கல்வி, மருத்துவம் ஆகியவனை பெறவே போதுமானதாக உள்ளது.
    இதனை அரசாங்கம் தந்தால் தான் நாங்கள் நாட்டை பற்றி யோசிக்க நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க முடியும் .
    எங்கள் அடிப்படைகளை பூர்த்தி செய்ய மட்டுமே நாங்கள் உழைத்தாக வேண்டி உள்ளது.
    இதனால் எங்கள் மனித வளம் எங்களை காப்பாற்ற மட்டுமே முயன்று அரசாங்கம்-உங்களுடன் தோற்றும் போக வேண்டி உள்ளது
    .
    வரி சுரண்டல் அதிகமாக உள்ளது அதனால் மக்கள் நலன் சார்ந்த தேவைகள் அரசாங்கம் செய்து தரவில்லை.

  • @seahorse4930
    @seahorse4930 7 วันที่ผ่านมา +5

    இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் தன் வாழ்க்கையை நடத்த அடிப்படைத் தேவையான
    சுகாதாரம், கல்வி, மருத்துவம் ஆகியவனை பெறவே போதுமானதாக உள்ளது.
    இதனை அரசாங்கம் தந்தால் தான் நாங்கள் நாட்டை பற்றி யோசிக்க நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க முடியும் .
    எங்கள் அடிப்படைகளை பூர்த்தி செய்ய மட்டுமே நாங்கள் உழைத்தாக வேண்டி உள்ளது.
    இதனால் எங்கள் மனித வளம் எங்களை காப்பாற்ற மட்டுமே முயன்று அரசாங்கம்-உங்களுடன் தோற்றும் போக வேண்டி உள்ளது
    .
    வரி சுரண்டல் அதிகமாக உள்ளது அதனால் மக்கள் நலன் சார்ந்த தேவைகள் அரசாங்கம் செய்து தரவில்லை.

  • @karthiktamil739
    @karthiktamil739 7 วันที่ผ่านมา +15

    எங்களுக்கு 10 பைசாவுக்கு கூட புரோஜானம் இல்லை, எல்லாம் அவாளுக்கு தான் போகுது ( பெரும் முதலாளி, ஆளும் அரசியல்வாதிகள் )

  • @akfaisel
    @akfaisel 6 วันที่ผ่านมา +2

    வரி அல்ல
    வலி

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 7 วันที่ผ่านมา +15

    மக்களுக்கு அல்வா தான் இந்த பட்ஜட் இல் என்று சூசகமாக சொல்லத்தான்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 6 วันที่ผ่านมา +1

    நல்ல தொகுப்பு

  • @scopemindsolutions
    @scopemindsolutions 6 วันที่ผ่านมา

    மகிழ்ச்சி... நன்றி டிடப்ளூயூ தமிழ்

  • @Dhamu-jx1oj
    @Dhamu-jx1oj 7 วันที่ผ่านมา +24

    அல்வா நிச்சயம் 😂😂😂😂

  • @ஐந்தாம்வேதம்
    @ஐந்தாம்வேதம் 7 วันที่ผ่านมา +8

    போங்கடா நீங்களும் உங்க அல்வாவும் 😢

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 7 วันที่ผ่านมา +4

    அவர்கள் தரும் அல்வா ஊழியர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் சேர்த்துதான் நாட்டுக்கும் சேர்த்துதான்😂😂

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 6 วันที่ผ่านมา

    2:29 தானும் ஒரு நாள் இந்திய நிதியமைச்சராகி இதே போல் பட்ஜெட் படிப்போம் என்று அன்று நினைத்திருக்கமாட்டார்,நிர்மலா சீதாராமன்

  • @samuvel9337
    @samuvel9337 7 วันที่ผ่านมา

    Good job dw tamil

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 6 วันที่ผ่านมา

    Pesama americava ke poidu sivaji
    (Anga Trump sandaalan)
    (Inga nimmi sandaali)
    Pesama nadakka palagikuren sir

  • @palaniyappankumaravel
    @palaniyappankumaravel 7 วันที่ผ่านมา +1

    👌👌

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 7 วันที่ผ่านมา

    வேறு என்ன நமக்கு அல்வா கொடுக்க, அவர்கள் உண்மையில் அல்வா சாப்பிடுகிறார்கள்😅

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 7 วันที่ผ่านมา +4

    அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் , Similarly, caa should be implemented in India and a lot of people should be expelled-
    Why do government and bank employees get more leave, salary and benefits? What is the life of poor people in India? Poor people are always poor, Govt, bank, private employees should have same salary and benefits

  • @veeramanisumathi2942
    @veeramanisumathi2942 7 วันที่ผ่านมา

    ஏழை மக்களுக்கு வரி சுமையை அதிகமாக சுமத்தும் நிர்மலாவுக்கு வேண்டும் அல்லவா.

    • @bharanidharan-q7b
      @bharanidharan-q7b 7 วันที่ผ่านมา

      Loosu koo😂 poor people has no income tax daa

  • @satyanarayan308
    @satyanarayan308 7 วันที่ผ่านมา +1

    Tax Terrorism country. Alwa to all middle class 😂

  • @chakarar4535
    @chakarar4535 7 วันที่ผ่านมา +16

    இந்த ஆத்தா இந்த முறையும் அல்வா கொடுப்பாளா😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 วันที่ผ่านมา

      அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் , Similarly, caa should be implemented in India and a lot of people should be expelled-
      Why do government and bank employees get more leave, salary and benefits? What is the life of poor people in India? Poor people are always poor, Govt, bank, private employees should have same salary and benefits

    • @eswaranr037
      @eswaranr037 7 วันที่ผ่านมา +2

      இந்த வாட்டி பக்கோடா தா😅

  • @sampathp5588
    @sampathp5588 6 วันที่ผ่านมา

    போன வருஷம் கிண்டின அல்வா வே நாறி போச்சு. மறுபடியும் டம்மி நிம்மி என்னத்த கிளருறா.

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 6 วันที่ผ่านมา

    Popcorn tax credit to nirmala madam... 😅😅

  • @RameshRami-zu3nr
    @RameshRami-zu3nr 6 วันที่ผ่านมา +1

    maattu moothiram Budjet

  • @VijayDhasu
    @VijayDhasu 7 วันที่ผ่านมา +3

    😂😂😂😂😂😂

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 7 วันที่ผ่านมา +3

    ஆல்வா😂😂😂😂

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 วันที่ผ่านมา +1

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்,அரசு, வங்கி , தனியார் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம் மற்றும் சலுகைகள் இருக்க வேண்டும்

  • @shivas4051
    @shivas4051 6 วันที่ผ่านมา

    2:25. We miss Mr Arun Jaitley😢😔

  • @kingslysebastin7523
    @kingslysebastin7523 6 วันที่ผ่านมา

    Yaaravathu "Saul Goodman "
    maari moola kaaranga irukeengalaa
    Ireland , norway, sweden, netherlandla settle aaga idea kodunga

  • @pradap2298
    @pradap2298 7 วันที่ผ่านมา +1

    Mami nalliku ozhukum nal

  • @jailanijailanis2387
    @jailanijailanis2387 6 วันที่ผ่านมา

    😭

  • @sathishnagaraj7108
    @sathishnagaraj7108 6 วันที่ผ่านมา

    ithula onnum irukathu

  • @vicky2rap
    @vicky2rap 6 วันที่ผ่านมา

    Enakke viboothi adikalaamnu paatha la…. Aei maami

  • @vicky2rap
    @vicky2rap 6 วันที่ผ่านมา

    2025 : Viboodhi Naamam budget . Nakku!