பிறை 23 அன்று - 2சூராக்கள் மற்றும் 4 ரகஅத்துக்கள் | Sadhiyah Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • ‪@sadhiyahmedia‬ #sadhiyahmedia #wazifa #ramadan

ความคิดเห็น • 48

  • @sayeedasultan6867
    @sayeedasultan6867 6 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நீங்கள் போடும் எல்லாம் நான் தினமும் பார்த்து ஓதுவேன் மிகவும் பிடிக்கும் உங்கள் துஆ வில் எங்களயும் சேர்த்து கொள்ளுங்கள் அல்ஹம்துலில்லாஹ்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்ஹம்துலில்லாஹ்.

  • @kameelabanu
    @kameelabanu 6 หลายเดือนก่อน

    ஹஜ்ரத்
    அஸ்ஸலாமுஅலைக்கும்
    எனது சகோதரிக்கு பிரசவ
    நேரம் நெருங்கிவிட்டது
    உதவிக்கு ஆள் இல்லை
    மிகவும்கஷ்டப்படுகிறார்
    அல்லாவின் புறத்திலிருந்து
    உதவிகிடைக்கதுவா
    செய்யுங்கள்
    பிரசவத்தில்
    தாயும்சேயும்நலமுடன்
    இருக்குதா செய்யுங்கள்
    ஆமீன்

  • @sahulhameed7257
    @sahulhameed7257 6 หลายเดือนก่อน +5

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜரத்..
    தாங்கள் கூறிய அமல்களை அல்லாஹ்வின் உதவியை கொண்டு செய்து வருகிறேன்..
    மனது ரொம்ப பாரமாகவும் வேதனையாகவும் உள்ளது..
    என் தாயாருக்கு உடல் நலமில்லாமல் உள்ளது.. அவருக்காக துஆ செய்யுங்கள் 🤲🏻🤲🏻🤲🏻..

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน +1

      வ அலைக்குமுஸ் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு - அல்லாஹு தஆலா தங்களின் தாயாரின் உடலிற்கு ஆரோக்கியத்தை தருவானாக! ஆமீன்

    • @sahulhameed7257
      @sahulhameed7257 6 หลายเดือนก่อน


      ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲🏻🤲🏻🤲🏻
      ஜசாக்கல்லாஹ் ஹைரன்

    • @adibasadiq6844
      @adibasadiq6844 6 หลายเดือนก่อน

      நானும் துஆ செய்கிறேன்...Bro

  • @bullbulltara3760
    @bullbulltara3760 6 หลายเดือนก่อน

    Autism, adhd, speech problem wazifa. My girl baby 7 years. Inniyum sariyaga peysavillail. Mentel maadhiri irukka. Naanum niraiya wazifa seyyuren. But no difference. Doctor autism nu sonnanga. Spacial school poitu irukka. Self talk, self laugh, summa nadandutey irukka. Innum niraiya behavior romba mosama irukku hazarat. Dua seyyungal. Allah dhan en magalai kaapathanum.

  • @majunastalinbegum910
    @majunastalinbegum910 6 หลายเดือนก่อน +2

    அஸ்ஸாம் அலைக்கும் 23 நோன்பு பில் அமல் சொன்னிக அஜிரத் செவ்வாய்க்கிழமையா இரவா புதன்கிழமையா அமல் செய்யனூம்

  • @jasminabbas1346
    @jasminabbas1346 6 หลายเดือนก่อน

    Alhamndhulillah Hazrath

  • @hammadsafee
    @hammadsafee 6 หลายเดือนก่อน

    Alhamdulillah aameen aameen aameen aameen aameen aameen

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq 6 หลายเดือนก่อน

    Alhamdulillah 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @zuvaireaparveen3537
    @zuvaireaparveen3537 6 หลายเดือนก่อน

    Masah allah

  • @muhamadha3545
    @muhamadha3545 6 หลายเดือนก่อน

    Alhamdulillaaah..... jazaakkumullaaah Khairan kaseeraa Inga Hajrath

  • @azhardeenazhardeen
    @azhardeenazhardeen 6 หลายเดือนก่อน

    Va alaikkum assalm varahamathullah barakathuku alim intha amal thagathu nerathuku munnadi thoulgalama alim

  • @sahilthamej8035
    @sahilthamej8035 6 หลายเดือนก่อน

    Jazakallah kahir

  • @rabi8051
    @rabi8051 6 หลายเดือนก่อน +5

    ஹஜ்ரத் தொழுகை இல்லாதவர்கள் இந்த ரமலான் மாதம் செய்யவேண்டிய திகிர் விடியோ போடுங்க

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน +3

      இவ்வருடம் விட்டு விடுங்கள் - இன்ஷா அல்லாஹ் - வரும் வருடம் நிச்சயமாக இதற்கான தனிக் கவனம் செலுத்தப்படும்.

  • @tamilmusicalfall6974
    @tamilmusicalfall6974 6 หลายเดือนก่อน

    Assalamualaikum hajrath zajakkkalahu kairan

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - aameen

  • @ayishas4717
    @ayishas4717 6 หลายเดือนก่อน

    Assalamu Alaikum hazrat. Ishavil fitr tholugaiku piragu 4 rakath nafil tholuga venuma? Illanu fitr tholugaikuku mun 4 rakath tholuga venuma?

  • @hacker-my4md
    @hacker-my4md 6 หลายเดือนก่อน +2

    One day before soluga am in Saudi, now 23rd night finished

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Adharkaana muyarchi seidhu varuhiraen - adhanaal dhan 21,22,23 kaana amalhalai munbadhaaha padhividappattadhu - vaelai paluvin kaaranamaaha itthaamadham - varum naatkalil insha allah maelum muyarchi seiyappadum.

  • @allutfi9680
    @allutfi9680 6 หลายเดือนก่อน

    Hazrath Pirai 23 la matum than intha amal seiyanuma

  • @rabiyabanu7947
    @rabiyabanu7947 6 หลายเดือนก่อน

    ❤❤❤🎉

  • @ThamimaRasik
    @ThamimaRasik 6 หลายเดือนก่อน +1

    Sontha veedu katuvathrku Amal soluingal

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Idharkaana Arpudhamaana wazifa padhiyapattulladhu - adhanai thaedi paarthu Amal seiyavum

  • @babybaby9426
    @babybaby9426 6 หลายเดือนก่อน

    Assalamualaikum warahmatullahi wabarakathuhu hajrath ji . Enna nafil nu solli takbir katturathu please reply pannuga ji.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - nafilaana tholuhai endru mattum niyyat vaiyungal - podhumaanadhu

  • @SabanaSabana-ii6bd
    @SabanaSabana-ii6bd 6 หลายเดือนก่อน

    Assalamu alaikum warahmatullah wabarakathugu

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @fathimashanaz8752
    @fathimashanaz8752 6 หลายเดือนก่อน

    Assalamualaikum hazarath
    Am from Sri Lanka
    Today We have completed our 22nd
    Do I want to recite today???? Or else tomorrow???
    Please clear my doubt

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu - from tonight

  • @mohamedsulaiman7299
    @mohamedsulaiman7299 6 หลายเดือนก่อน

    Hajrath... athahiyathil viralai evvaru vaikka vendum endru aadharathudhan oru video podungal..

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน +2

      Indru tholuvadhae periya vishayamaahivittadhu - Idhu pondra thaevaiyattra vivaadhangalai thavirkavum - naan sunnat wal jamaat in adippadaiyil tholuhiraen - ulaham mattrum marumaikkaana gavanam selutha vaendiya niraiya vishayangal irukkindrana.

    • @tamilmusicalfall6974
      @tamilmusicalfall6974 6 หลายเดือนก่อน +1

      Masha Allah hajrath ipdi gudukkanum vilakkam hajrath Allah veen vivadhangalai verukkiran nu solvanga hajrath hands of

  • @abdulasina-xy1lh
    @abdulasina-xy1lh 6 หลายเดือนก่อน

    KandhiPa seairom thoranthu seaithu varom

  • @ansarisana8750
    @ansarisana8750 6 หลายเดือนก่อน

    ஹஜ்ரத் ஜீ அவர்களே மாதவிடாய் காலங்களில் குர்ஆணை தொடாமல் மொபைல் போனில் நிறுத்திய ஹத்முல் குர்ஆணை தொடரலாமா விளக்கம் அளிக்கவும்

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      தவிர்க்கவும்

  • @ashrafahamed4161
    @ashrafahamed4161 6 หลายเดือนก่อน

    Assalamu alaikum Hajrath

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      Wa alaikumus salaam wa rahmatullahi wa barakathuhu

  • @AbdulrahmanRahman-xv8hn
    @AbdulrahmanRahman-xv8hn 6 หลายเดือนก่อน +1

    எந்த பதிவை போட்டாலும் ஒரு நாளைக்கு முதலே பதிவை வெளியிடவும்.எங்களுக்கு இன்று இரவு 24வது நோன்பு

    • @FMZM009
      @FMZM009 6 หลายเดือนก่อน

      So true. Some are living overseas and missing the amals.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน

      அதற்கான முயற்சியை செய்து வருகிறேன் -அதனால் தான் பிறை 21, 22, 23 க்கான அமல்கள் முன்பதாக பதியப்பட்டது. வேலை பளுவின் காரணமாக இத்தாமதம். வரும் நாட்களில் இன்ஷா அல்லாஹ் மேலும் முயற்சி செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @sadhiyahmedia
      @sadhiyahmedia  6 หลายเดือนก่อน +1

      I understand and admire your great effort. Will try my best in coming days insha allah.

    • @AbdulrahmanRahman-xv8hn
      @AbdulrahmanRahman-xv8hn 6 หลายเดือนก่อน

      @@sadhiyahmedia jazaakkallah