ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

முன்னோர்களுக்கு திதி கொடுத்து வாழிவில் வெற்றி பெறுங்கள் | மகாளயபட்சம் சிறப்பு வீடியோ Part 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2023
  • முன்னோர்களுக்கு திதி கொடுத்து வாழிவில் வெற்றி பெறுங்கள் | மகாளயபட்சம் சிறப்பு வீடியோ Part 01
    #astrology #rishabanandhar #horoscope #jothidam #thithi #திதி
    முன்னோர்களுக்கு திதி கொடுக்க தொடர்பு கொள்ளவும்
    +91 86800 30405.
    Contact Number For Thidhi Process in Trivendram - +91 86800 30405.

ความคิดเห็น • 131

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 10 หลายเดือนก่อน +5

    ஐயா உங்கட பேச்சு திரும்ப திரும்ப கேட்க்கிறேன்...
    உங்கள் பெருமையில்லாத பேச்சு அருமை

  • @vasudevan4300
    @vasudevan4300 10 หลายเดือนก่อน +16

    வணக்கம்ங்க குருசாமி சென்ற ஆடி இரண்டாவது அம்மாவாசைக்கு திருவணந்தபுரத்தில் பரசுராமர் கோவிலில் நானும் எனது மனைவியும் திதி தர்ப்பணம் செய்து தங்களையும் நேரில் சந்தித்தோம் அதன்பின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் தெரிகிறது.நண்றிங்க சாமி.தேனி வாசுதேவன்

    • @gowsalyas6284
      @gowsalyas6284 10 หลายเดือนก่อน +1

      அண்ணா சுமங்கலி பெண்கள் செய்யலாமா

    • @vasudevan4300
      @vasudevan4300 10 หลายเดือนก่อน

      @@gowsalyas6284 சுமங்கலி பெண்களும் செய்யலாம் சகோதரி.அதாவது சாமி சொல்லியபடி நான் எனது தாய் தந்தை வழியும் எனது மனைவி அவர்கள் தாய் தந்தை வழியும் தர்ப்பணம் செய்வதற்கு முன் ஏழுநாள் பின் மூன்று நாள் அசைவம் சாப்பிடக்கூடாது.நண்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      நன்றிகள் பல🙏🌹

    • @venkai3290
      @venkai3290 8 หลายเดือนก่อน +2

      கோவில் முகவரி தாராமுடிமா நன்பரே

  • @mayalashmi2686
    @mayalashmi2686 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் சென்னையில் இருக்கேன் என் பெயர் ஷோபனா இந்த 10 ஆம் தேதி ஏழாவது மாசம் இரண்டு நாளுக்கு முன்னாடி திருவனந்தபுரம் பரசுராமர் கோவிலுக்கு போய் திதி கொடுத்தேன் தனியா இல்ல ஐயா கும்பலோட கும்பல உட்கார வச்சு திதி கொடுக்க வச்சாங்க நாங்க தமிழ் அவங்க சொன்னது மலையாளத்தில் பதிலுக்கு சொல்லும் போது எனக்கு சில வார்த்தைகள் வந்து பூஜையில் வந்து மிஸ் ஆயிடுச்சு தெரிஞ்ச வரைக்கும் சொன்ன ஒரு சில வார்த்தை விட்டுருச்சு அதுக்கப்புறம் பூஜை முடிகிற நேரத்தில் சரியான மழை மலையோடு பூஜை நல்லபடியா முடிஞ்சது காக்காவும் புறாவும் சாதத்தை சாப்பிட்டது மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்தது நான் பூஜைல சில வரிகள் சரியா சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டேன் அது அது தப்பா ஐயா பூஜை நல்லபடியா முடிஞ்சது கான அர்த்தமா இல்ல சரியா பண்ணலைன்னா திருப்பி பண்ணலாமா எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க ஐயா

    • @mayalashmi2686
      @mayalashmi2686 24 วันที่ผ่านมา

      அப்ப நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டீங்களா அப்புறம் எதுக்குங்க யூடியூப் ல விளம்பரம் பண்றீங்க

  • @m.hemalathalatha5560
    @m.hemalathalatha5560 5 หลายเดือนก่อน +1

    சிவயா நம அய்யா

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 หลายเดือนก่อน

    பரி காரம் சொல்லும் கனி வான பே ச்சீ ல்லே பாதி க்கு மே ல்சரியான மன நிலை varuvathairku தங்களுக்கு நன்றி நன்றி சாமி ❤🙏

  • @dharumanmadhappan5699
    @dharumanmadhappan5699 19 วันที่ผ่านมา

    Nandri ayya ❤❤❤❤❤

  • @manokaranannai6872
    @manokaranannai6872 10 หลายเดือนก่อน +1

    நன்றி சுவாமி.தெளிவான விளக்கம்.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நன்றி நன்றி

    • @subramanik7354
      @subramanik7354 7 หลายเดือนก่อน

      Llllllllllpllkllllpllolkll​@@SivavakiyarRishabananthar

  • @santhamanimani5023
    @santhamanimani5023 6 หลายเดือนก่อน

    Om namachivaya ayya mikka nanringa ayya

  • @rajeshwarip356
    @rajeshwarip356 10 หลายเดือนก่อน +5

    கண்டிப்பாக வரும் புரட்டாசி அமாவாசை அன்று திதி தருகிறேன் சாமி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாமி

  • @ALJS5656
    @ALJS5656 10 หลายเดือนก่อน +1

    Thithi patri nalla puritĥal Nanri guruji
    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼

    • @ALJS5656
      @ALJS5656 10 หลายเดือนก่อน

      Nanri guruji

  • @padmavathy8314
    @padmavathy8314 10 หลายเดือนก่อน +1

    Sir en husband police thithi koduka time ellai endral enna pannuvathu

  • @dharamambgaiponnusamy9763
    @dharamambgaiponnusamy9763 3 หลายเดือนก่อน

    சாமி பரசுராமர் கோவிலில் திதி கொடுக்க நாம் எதாவது பொருள் வாங்கிக்கொண்டு போகனுங்களா. ஐயா எவ்வளவு செலவு ஆகும்

  • @srsmotors3732
    @srsmotors3732 6 หลายเดือนก่อน +2

    சாமி வணக்கம் திருவனந்தபுரம் இல் திதி குடுக்க எவ்வளவு செலவு ஆகும்

    • @mayalashmi2686
      @mayalashmi2686 หลายเดือนก่อน

      சகோ கும்பலோடு கும்பலாக கொடுத்தா செலவு கம்மிதான்₹100 200 இவ்வளவுதான் செலவாகும் தனிப்பட்ட முறையில நீங்க மட்டும் கொடுத்தா₹2000 ஒரே ஐயர் உங்களுக்கு மட்டும் இவ்வளவுதான்

  • @catchupwithdiya
    @catchupwithdiya 10 หลายเดือนก่อน +1

    Trivians❤🙌

  • @cookforsingle2021
    @cookforsingle2021 10 หลายเดือนก่อน +3

    Now a days, this kind of topics&area for good income 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @brindhaeducation1669
    @brindhaeducation1669 5 หลายเดือนก่อน +1

    அண்ணா என் மாமனாருக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் திதி அன்று ஐயர் வைத்து திவசம் குடுப்போம் இந்த வருடம் பணம் இல்லை என் கணவருக்கு விபத்து சிறிய காயங்களோடு தப்பித்தார் எனக்கு சயாட்டிகா நரம்பு வலி அதற்கு சித்த மருத்துவம் பார்க்கிறேன் அதனால் திதி அன்று மூன்று பேருக்கு சாப்பாடு வாங்கி தரலாமா அண்ணா 🙏

    • @mayalashmi2686
      @mayalashmi2686 25 วันที่ผ่านมา +1

      @@brindhaeducation1669 தாராளமா தரலாம் அதுதான் புண்ணியம் பொதுவாகவே திதி கொடுத்துட்டு ரெண்டு மூணு பேருக்கு சாப்பாடு வாங்கி கொடுக்கிறது தான் ரொம்ப ரொம்ப நல்லது

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 5 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய சாமி. வேதி பாதம் எப்படி, எந்த நாளில் வரும். எப்படி பார் பது சாமி.❤🙏

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 10 หลายเดือนก่อน

    Vanakkam Samy 🙏🙏🙏

  • @vetri4106
    @vetri4106 5 หลายเดือนก่อน

    சாமி நான் திருவாதிரை மிதுனம் ராசி என் மகன் அஸ்தம் கன்னி ராசி நாங்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் சாமி

  • @SubashiniRam-ux3tz
    @SubashiniRam-ux3tz 10 หลายเดือนก่อน +1

    Vanakam Ayya 🙏 En Maganuku 2 vayathu complete aiduchu. Jathagam Ealutha appointment podalama ?

  • @dr.m.r9662
    @dr.m.r9662 6 หลายเดือนก่อน

    அய்யா திருவனந்தபுரம் சென்று தை அம்மாவாசை திதி கொடுத்து விட்டு வந்துள்ளேன்..

    • @mayalashmi2686
      @mayalashmi2686 25 วันที่ผ่านมา

      @@dr.m.r9662 கண்டிப்பா நல்லது நடக்கும் கவலைப்படாதீங்க அந்த கோவிலுக்கு போய் திதி கொடுத்தாலே நல்லதுதான்

  • @jayanthiaathithan3914
    @jayanthiaathithan3914 10 หลายเดือนก่อน +2

    Yendra husband voda anna thavari vitar 10 maasam akuthu..naangaa.avaroda Amma ..appvuku..magalaiya ammavasai ..thuni vachi kumbidalama..pls reply sami🙏🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 10 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @RaviKumar-un1fv
    @RaviKumar-un1fv 8 หลายเดือนก่อน

    Swamy my father and mother death 6 month only thare we do thiruvanapuram going going are waiting 1 year pls do reply

  • @mayalashmi2686
    @mayalashmi2686 หลายเดือนก่อน

    ஐயா இன்னொரு சந்தேகம் பூஜையில என் அம்மா அப்பாவுக்கு கொடுக்கும்போது முன்னோர்களை நினைச்சுக்கிட்டேன் அதுல ஒரு சில முன்னோர்கள் ஞாபகத்தில் இல்லை ஆனால் இந்த திதி அவங்களையும் போய் சேருமா என் பாட்டி பெயர் வேலம்மாள் என் அம்மாவோட பேரும் வேலம்மாள் அவங்களுடைய பெயர் தான் எங்க அம்மாக்கு வச்சிருக்காங்க அந்தப் பாட்டிய நான் ஞாபகத்துல வச்சுக்க ஆனா வேலம்மாள் என்ற பேர்ல திதி கொடுத்திருக்கேன் இது அவங்களுக்கும் சேருமா ஆனா முக்கியமானவங்க வேலம்மாள் பாட்டிதான் அவங்க தான் இதுக்கு எனக்கு பதில் சொல்லுங்க ஐயா

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 10 หลายเดือนก่อน +3

    சாமி நான் சிறிலாங்க அம்மா அப்பா இரண்டுபெரும் இறந்து வீட்டார்கள் நான் எப்படி திதி கொடுப்பது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      86800 30405 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @elangovank7824
    @elangovank7824 8 หลายเดือนก่อน

    Appa irukkumpodhu amma kku thithi kudukkalama sami ? Pls reply

  • @manthapuramvellakovil4334
    @manthapuramvellakovil4334 10 หลายเดือนก่อน

    நன்றி ஜயா சிவ சிவ

  • @selvaraj-dj3by
    @selvaraj-dj3by 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🌹🙏

  • @vijisaravanan4331
    @vijisaravanan4331 10 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம். ஜாதகம் பார்ப்பதற்கு கட்டணம் எவ்வளவு. ஜயா.

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 8 หลายเดือนก่อน

    Thila homam full detaile.
    Yar yar seiyalam.. Plzz

  • @vkk518
    @vkk518 8 หลายเดือนก่อน +2

    சாமி திருவனந்தபுரம் கோவில் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் தெரிவிக்கவும்

  • @vetri4106
    @vetri4106 5 หลายเดือนก่อน

    சாமி வரும் மாசி அமாவாசை அன்று திதி குடுக்கலாமாசாமி

  • @venkatts7919
    @venkatts7919 8 หลายเดือนก่อน

    தங்களின் முகவரியையும் பதிவு செய்ய வேண்டும்

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 10 หลายเดือนก่อน +1

    Thank u samy

  • @arumugamkalamekki9324
    @arumugamkalamekki9324 8 หลายเดือนก่อน

    சுவாமி எனக்கு முன்னோர்களின் ஆசீர்வாதம் உண்டா இல்லயா....... 04.04.1971..6.30. am சிவகங்கை..
    கடகம் பூச நட்சத்திரம்

  • @jeyav9631
    @jeyav9631 10 หลายเดือนก่อน +1

    Ayya valave pidikala kastam kastam ..... Unga kita jathakam pakka mudiyuma???

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 หลายเดือนก่อน

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    • @jeyav9631
      @jeyav9631 9 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar Nandri ayya

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 10 หลายเดือนก่อน +1

    வரக்கூடிய அமாவாசை அன்று செய்கின்றேன் சாமி

  • @user-kk9zn3qj9o
    @user-kk9zn3qj9o 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉❤

  • @RameshRamesh-sn3oe
    @RameshRamesh-sn3oe 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 9 หลายเดือนก่อน +2

    சுவாமி உங்கள் போன் நம்பர் வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  9 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @vishsamsai19
    @vishsamsai19 10 หลายเดือนก่อน

    Samy enga mamanar irandhu 14 year ayiduchu avarukku mahalayam koduppanga anal ippo mamiyar irandhu 3 years agudhu avangalukku thithi 19.10.23 varudhu mahalayam koduthutom mamiyarukku thithi kodukalama mamanar irandhadhu naga sadhurthi death agittar ippo yearly thithi kodukalama illa mahalayam kodukalama pls enakku solunga

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      அவர் இறந்த திதியில் செய்வது சிறப்பு

  • @ArunsriAk
    @ArunsriAk 10 หลายเดือนก่อน +1

    அப்பா திருப்பதி மலையில் இரவு 07.07.23வழி தெரியாமல் கானமல்.போய்விட்டார் அவரை. கண்டுப்பிக்க பரிகாரம் சொல்வம் குருவே குருவே .

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      அவருடைய ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்துவிட்டு வழி சொல்கிறேன்

  • @rajeshwarip356
    @rajeshwarip356 10 หลายเดือนก่อน

    சாமி மகாளயபட்சம் இந்த பதினைந்து நாட்கள் வீட்டு வாசலில் கோலம் போடலாமா கூடாதா என்று கூறுங்கள் சாமி

  • @vijisaravanan4331
    @vijisaravanan4331 10 หลายเดือนก่อน +1

    தந்தை இருக்கும் போது தாய் க்கு மகன் திதி கொடுக்கலாமா ஐயா.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நிச்சயம் திதி கொடுக்கலாம் திருவனந்தபுரத்தில்

  • @NithyaNithya-sm3km
    @NithyaNithya-sm3km 10 หลายเดือนก่อน +1

    அய்யா என் மகன் ஜாதகம் போடவேண்டும் எவாறூ உங்களை அணூகுவது குருஜி.வஜ்ஜிரகோசம்.🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      7339293007 இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்

    • @NithyaNithya-sm3km
      @NithyaNithya-sm3km 10 หลายเดือนก่อน

      Jathamma kuruji

    • @ananthiraghu
      @ananthiraghu 10 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabanantharfees evalv Swami jathagam paarka?

    • @akgiritharan9046
      @akgiritharan9046 9 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabanantharwhatup

  • @tennisanjayasekara918
    @tennisanjayasekara918 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @hemalathasundaravelu3227
    @hemalathasundaravelu3227 10 หลายเดือนก่อน +2

    ஐயா எங்களுக்கு மாமனார் மாமியார் இருவரும் இருக்கிறார்கள் அவர்கள் திதி கொடுப்பதில்லை நாங்கள் என்ன செய்வது மிகவும்சிரமத்தில் உள்ளேம் வழிகாட்டுங்கள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @SRIRAMTOURISTSRIRAMTOURI-mh1ur
    @SRIRAMTOURISTSRIRAMTOURI-mh1ur 10 หลายเดือนก่อน +1

    ஐயா பிரமிட் விலை எவ்வளவு

  • @maniampalam3278
    @maniampalam3278 10 หลายเดือนก่อน +1

    ஐயா பரசுராமர் கோவிலுக்கு வந்தால் உங்களை சந்திக்க முடியுமா சாமி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      வாருங்கள் சந்திப்போம்

    • @vkk518
      @vkk518 8 หลายเดือนก่อน

      பரசுராமர் கோவில் செல்ல வழி சொல்லுங்கள்

  • @nagalakshmikannan3052
    @nagalakshmikannan3052 10 หลายเดือนก่อน

    சாமி எனது கணவர் இருந்து ஆறாவது மாசம் நடக்கின்றது நாங்கள் இந்த அமாவாசைக்கு திதி கொடுக்கலாமா எல்லாம் ஒரு வருடம் அனுப்புறதா தான் கொடுக்கணும்னு சொல்றாங்க

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      கொடுக்கலாம்

    • @nagalakshmikannan3052
      @nagalakshmikannan3052 10 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

    • @nccarmytamiltalk6949
      @nccarmytamiltalk6949 10 หลายเดือนก่อน

      வீட்டில் காக்காவிற்கு உணவு வைப்பதிற்கு பதிலாக கோவிலில் உள்ள காக்காவிற்கு வைக்கலாமா ஐயா

  • @saralaa2210
    @saralaa2210 10 หลายเดือนก่อน

    Ayya en munnorkaluku enn appa amma thithi kodupathu ilai ayya nan kodukhalama ayya

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நிச்சயமாக திதி கொடுக்கலாம் 8680030405

    • @saralaa2210
      @saralaa2210 10 หลายเดือนก่อน

      Mikka nandri guruji 🙏🙏🙏🙏

  • @mynavathi8589
    @mynavathi8589 10 หลายเดือนก่อน +1

    Samy Pothai palakathil irunthu muluvathumaga veliye vara parikaram sollunga.Romba kasta padarom

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007 இந்த என்னை தொடர்பு கொள்ளவும்

  • @sethumathavan9310
    @sethumathavan9310 7 หลายเดือนก่อน

    திருவண்டபுறதில் எந்த இடம் ஐயா

    • @saransilent454
      @saransilent454 2 หลายเดือนก่อน

      Thiruvallam parasuramar kovil

  • @jeyamalara9576
    @jeyamalara9576 10 หลายเดือนก่อน +3

    அய்யா சொன்ன்விசயத்தையே பாதிவீடியோ வரை கடத்திவிட்டீர்கள்

  • @ranjithalakshmilal8047
    @ranjithalakshmilal8047 10 หลายเดือนก่อน +1

    ஐயா 🙏🏻... நான் திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்..... பரசுராமர் கோவில் எங்குள்ளது..... .

  • @Pradee-ux7wk
    @Pradee-ux7wk 9 หลายเดือนก่อน

    Aiya nan unga kita jaadhagam parkanum contact no pls

  • @murugamp-lu7oj
    @murugamp-lu7oj 2 หลายเดือนก่อน

    ஐய்யா திதி கொடுப்பது தான் பெற்ற பிள்ளைகள் தான் கொடுக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள் சரியா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 หลายเดือนก่อน +1

      ஜோடர்கள் மட்டும்தான் அப்படி கூறுவார்கள்

  • @ManiManikandan_
    @ManiManikandan_ 10 หลายเดือนก่อน +1

    சாமி எனது தாத்தா (எனது அம்மா அவர்கள் தந்தை) அவர்கள் இறந்து 5 மாதங்கள் ஆகின்றது அடுத்த அமாவாசை அன்று திதி கொடுக்கலாமா சாமி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      நிச்சயம் திதி கொடுக்கலாம் 86800 30405 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 10 หลายเดือนก่อน +2

    திதிகொடுக்கசொன்னதுயாருங்க எப்படி கொடுகனும்அகொடுக்காகநாத்திகர்களின்நிலைஎன்ன?சொல்லுங்க அறிய அறிவில்லாசிறியேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      விரைவில் வீடியோ போடுகிறேன்

  • @ramyamani0868
    @ramyamani0868 10 หลายเดือนก่อน +3

    அய்யா நேரில் வந்து ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு.

  • @balubalu1833
    @balubalu1833 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏😢😢

  • @sethumennasethumenna
    @sethumennasethumenna 10 หลายเดือนก่อน +1

    Parasu ramar Kovil nangalum thiti koduthom, ungalai angu parthom sami

  • @Enazhagiyaillam
    @Enazhagiyaillam 10 หลายเดือนก่อน

    ஐயா உங்க போன் நம்பர்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,

  • @S.N.K.HOMOEO
    @S.N.K.HOMOEO 9 หลายเดือนก่อน

    அய்யா, நான் ஒரு விதவை. பரசுராமர் கோயிலில் நான் திதி கொடுக்கலாமா?
    கணவர், தகப்பன், மாமனார் மறைந்து விட்டனர். பிள்ளைகள் இல்லை.
    விவரம் சொல்லுங்கள்

    • @vengatesh5500
      @vengatesh5500 3 หลายเดือนก่อน

      Nambikaya kodungal

  • @devakisabarirajan896
    @devakisabarirajan896 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏