சார் சூப்பர். எனக்கு கடல் அழகு மிகவும் பிடிக்கும். அதிலும் மீன் பிடிப்பது போல் பார்த்தால் மிகவும் பிடிக்கும் ரொம்ப நல்ல இருந்தது சார். அருமை அருமை அருமை அருமை. நன்றி,,,
அண்ணன் நான் கடலுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்.. ஒரு தடவை நண்பர்களுடன் சுத்திபார்க்க... இன்னொரு முறை கனவாய் பிடிக்க சிருவயதில் போனேன்... ரொம்ப கஷ்டம் ... என் அப்பா 37 வருடம் லாஞ்சி ஓட்டுனவங்க எங்களை கஷ்டப்பட கூடாதுன்னு கடலுக்கு கூட்டிட்டு போகளை.... மீனவர்கள் ரொம்ப கஷ்டமான வேலை
ஒவ்வொரு நாளும் நீங்கள் கடலுக்கு சென்று கஷ்டப்பட்டு மீன்களை பிடிப்பதில் கண்டிப்பாக அதற்க்கான பலன் கிடைக்கும். மற்றவர்கள் திட்டுகிறாா்கள் என்று எண்ணிக் கொண்டு எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் யாருக்காகவும் பயப்பட வேண்டாம் கடவுளுக்கு மட்டும் பய பக்தியோடு இருந்து உண்மையாக கஷ்டப்பட்டு உழைத்து சந்தோஷமாக இருப்பதே அதில் உள்ள சுகமே தனி ஆகவே உங்களுக்கும் மீனவன் சாா்ந்த அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் நன்கு உயரட்டும் வாழ்க வழமுடன்...I LOVE INDIA ..
உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கின்றோம். யாராவது திட்டினால் கவனிக்காதீர்கள் ஆயிரம் உறவுகள் உங்களுக்கு உண்டு. இலங்கையில் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம். எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு.
Anna ippo than first time unga video pakuren. Kadal yevalu azhamanathu athula neenga meen pidipathai parkum pothe pathattama bayama iruku anna. Take care anna.👌👍👍
நோகாமல் , தின்ன சோறு செரிக்காமல், உடல் உழைப்பின் அருமையை தெரியாமல் இருக்கிற சில ஜென்மங்கள் தங்களின் வீடியோக்களுக்கு எதிர்மறை கமெண்ட் போடுறது ,நீங்க கவலைப்படாமல் தங்கள் பதிவை பதிவேற்றுங்கள் ஆதவன்.வாழ்த்துக்கள்
எழுதி ,எழுதி மட்டும் எங்கள் எண்ணங்கள் சிதைவுறும் .எனது தமிழ் இனம் என்இனத் தாய். ஆனா ? விட மனம் விடாது . கவலைப்படாதீர்கள்! இறைவன் நம்மோடு! வாழ்க வளமுடன்!
i saw videos very happy to see your videos. i am north mookkaiyur son-in law of baluthevar .now working in dubai. very happy to hear about joining your voice. Thanks sakthi from aruppukottai
Arumaiyana pathivu....super bro.. Thaveraka pesupavargalai Karuthil kullavendam. (Just forget about them )all the best &take care. ...nana ungal nanban👍
அருமையான விளக்கம்... மீனவர்களின் கஸ்டம் மற்றும் நாம் அனுபவிக்க முடியாத அனுபவங்கள் எல்லாம் அருமையாக விபரிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்
Ayya naan innaiku thaan unga kanavai mean pidukum katchi arumai
நன்றி உன் உழைப்பை குரை சொல்பவன் மனுசனே கிடையாது கவலப்படாம வெற்றிகரமா வேலையை செய்ங்க வாழ்த்துக்கள்
உங்களது கஷ்டத்திறகு நாங்கள் மதிப்பளிக்கிறோம்!!! எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்! இறைவன் நம்மோடு! வாழ்க வளமுடன்!
Very Nice
Starwin
S .
நன்பா வாழ்த்துக்கள்
சார் சூப்பர்.
எனக்கு கடல் அழகு மிகவும் பிடிக்கும்.
அதிலும் மீன் பிடிப்பது போல் பார்த்தால் மிகவும் பிடிக்கும் ரொம்ப நல்ல இருந்தது சார்.
அருமை அருமை அருமை அருமை.
நன்றி,,,
மீன் பிடிக்கீறது எவ்வளவு கஸ்டம் அருமை படகோட்டி வாழ்க்கை
அண்ணன் நான் கடலுக்கு இரண்டு முறை சென்றுள்ளேன்.. ஒரு தடவை நண்பர்களுடன் சுத்திபார்க்க... இன்னொரு முறை கனவாய் பிடிக்க சிருவயதில் போனேன்... ரொம்ப கஷ்டம் ... என் அப்பா 37 வருடம் லாஞ்சி ஓட்டுனவங்க எங்களை கஷ்டப்பட கூடாதுன்னு கடலுக்கு கூட்டிட்டு போகளை.... மீனவர்கள் ரொம்ப கஷ்டமான வேலை
அருமை நண்பா.. நானும் இது போன்று கீழக்கரை பாலத்தில் பிடித்துள்ளேன்.
உங்களுக்கு என்ன சொள்ளருத்துனு எனக்கு தெரயவில்லை உங்களுக்கு எல்லாம் சாமியும் துணை இ ருக்கட்டும் என் சகோதர
ஒவ்வொரு நாளும் நீங்கள் கடலுக்கு சென்று கஷ்டப்பட்டு மீன்களை பிடிப்பதில் கண்டிப்பாக அதற்க்கான பலன் கிடைக்கும். மற்றவர்கள் திட்டுகிறாா்கள் என்று எண்ணிக் கொண்டு எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம் யாருக்காகவும் பயப்பட வேண்டாம் கடவுளுக்கு மட்டும் பய பக்தியோடு இருந்து உண்மையாக கஷ்டப்பட்டு உழைத்து சந்தோஷமாக இருப்பதே அதில் உள்ள சுகமே தனி ஆகவே உங்களுக்கும் மீனவன் சாா்ந்த அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் நன்கு உயரட்டும் வாழ்க வழமுடன்...I LOVE INDIA ..
Anna romba kastama irukku evalavu kasta pattu intha kanavaah fish pudikuringa romba feel achi ..... Great anna ...
உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கின்றோம். யாராவது திட்டினால் கவனிக்காதீர்கள் ஆயிரம் உறவுகள் உங்களுக்கு உண்டு. இலங்கையில் உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம். எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு.
சுவாரஸ்யமாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
I'll🎑🌑
புதுமையான வீடியோ அண்ணா . கவலைப்படாதீர்கள் நாங்கள் எப்போதும் உங்களுடன் இருப்போம் .
Ippothan first time kanava fish pidikkuratha pakkuren... Super keep it up
அருமையான பதிவு சகோ
En udan pirava sagothara ungal video super enathu vaalthugal
அருமை பணிதொடறட்டும் வாழ்த்துகள்
Yanna solrathunu theriyala rompa nallarthuchi so all tha best😜🙋🙋🙋🙋🙋🙋
Thalaivaaa... neengal thaan unmayaana veerarkal.... unkal uyirea panayapaduthi enkalukku unna unavai tharukirakal.... ayokkiya pasangalin varthayayii manathil vayikka vendam... vaazhka valamudan ❤️
முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா நல்லது நன்றி நண்பரே வணக்கம்
கோபப்படுவதும் அவங்களோட குணம் நண்பா நீங்கள் வீடியோவை தொடர்ந்து போடுங்கள் நண்பா
Anna Unga video Nalla irukku innum Nega neraiya video upload pannuga All the best
NA sapadrathoda niruthipom but ithu pudika ivlo kashtam super Anna
Super anna... Vaalthukal.
அருமை அண்ணா. நன்றி
Very nice video 👍 super 👌 i become your fan 👍 can you make a video for 'how to make these kind of small boats'
Super ji....nalla pandringa....
Mmmmmmmmmm Arumaiyana Karutthu Anna Super Inum Panunga Niraiya
வாழ்த்துக்கள் சகோதரா...
Anna ippo than first time unga video pakuren. Kadal yevalu azhamanathu athula neenga meen pidipathai parkum pothe pathattama bayama iruku anna.
Take care anna.👌👍👍
Neenghal nermaiya irrukkingha proud of u
நோகாமல் , தின்ன சோறு செரிக்காமல், உடல் உழைப்பின் அருமையை தெரியாமல் இருக்கிற சில ஜென்மங்கள் தங்களின் வீடியோக்களுக்கு எதிர்மறை கமெண்ட் போடுறது ,நீங்க கவலைப்படாமல் தங்கள் பதிவை பதிவேற்றுங்கள் ஆதவன்.வாழ்த்துக்கள்
Nice job guys i love this chenal ❤️❤️
Super thalaiva ungala thitrava 5arivu ullavan nanba
Really great. God bless u.
மிகவும் அருமை.
அண்ணா இவனுகளுக்கு நல்ல கருத்துக்களை விமர்சனம் செய்ய மட்டும்தான் தெரியும்.... உங்களுக்கும் என் உயிரினும் மேலான மீனவ நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்...
Super annen.. Romba iyalbaa pesuringa, Vaalthukkal
miga arumai maka nan vembathan
Valltukal Anbu SaKo
உங்களுடைய இந்த பதிவுகள் அனைத்தும் எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி பார்போம் அண்ணா
Super thala ungal menavan nagai menavan 2peroda fan na IPO ungaloda fan aidan
செம்ம அண்ணா....
ஆஹா தங்கள் தகவல்கள் நன்றாக இருக்கிறது
Super enaku kanava romba pidikum kidaikuma
1 M view woow congratulations
SUPER எல்லா VIDEO
எழுதி ,எழுதி மட்டும் எங்கள் எண்ணங்கள் சிதைவுறும் .எனது தமிழ் இனம் என்இனத் தாய். ஆனா ? விட மனம் விடாது . கவலைப்படாதீர்கள்! இறைவன் நம்மோடு! வாழ்க வளமுடன்!
Super na semmaya iruku inum nalla panunga na
வாழ்த்துக்கள் நண்பா
சுப்பர்"அண்னா
Awesome good job 👍
Anne super.. Unga familiku Vazthukkal..
மிக அருமையான காட்சி! இன்னும் அதிகமான விடியோக்களை பதிவேற்றுங்கள் நன்றி
Super g👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
காணாததை காணும்படி செய்ததற்கு நன்றி அண்ணா❤
Nice bro👍
SUPER BRO
M?
உங்கள் விடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.
எதை பற்றியும் சிந்திக்காமல் முன்னேறிக்கொண்டே இருங்கள்.
🤗🤗🤗
Nega podura video super ra eruku bro 👌👌
Great . Superb
Super Anna🐠🐠🐠
Its too good bro.. நீங்க உழைப்பை நம்பி வாழ்பவர்கள். அதுவே உங்களை உயர்த்தும். Negative coments live it juss pass go awey.
நான்தான் முதல் முதல் கமெண்ட்
All the best anna
மற்றவர்கள் திட்டுகிறார்கள் என்று எண்ணாதே நீ முன்னேறு முன்னேறி கொண்டே இருப்பாய் நண்பா என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள். அருமையான குடும்பம் வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
Aduthavangalukkaga valavendam anna
Super nanba
I have great honour on fisher man especially Tamil fisher man
Super...................
தம்பி யாரு என்ன சொன்னாலும் கவலை படாதீங்க உங்கள் நிகழ்ச்சி சூப்பர்
Super speech nice video My friend God wil bless you My brother THANKS so much
Arumaiyana video Anna ,ethuku da ivara thitriga
Super Anna ungal vedeo......ketta ullam irukuravanga kettathutha .....kodupanga......avangale nenga parkave Venda..avangakita...athu mattumtha...thara mudium
Anna nagative a pesuratha manasula vachekama ugaloda best a koduga anna. God bless you anna.
New video ah iruku super
நல்லகுடும்பத்தில்,நல்ல தாய்,
தந்தைக்கு பிறந்தவன்,உங்களையும்,தொழிலையும் திட்டமாட்டான்,
அப்படி திட்டுபவன்,நல்ல பெற்றோருக்கு பிறந்திருக்க மாட்டான்!👍
i saw videos very happy to see your videos. i am north mookkaiyur son-in law of baluthevar .now working in dubai. very happy to hear about joining your voice. Thanks sakthi from aruppukottai
தீயவன் திட்டுவரன் கவலை பட தே வெற்றி உன் உள்ளே
Superithuvarai yarum ippady kanbithathuilai romba nanri phro
அருமையாக இருந்தன
Arumai Anna.
சூப்பர் நானும் கடல் மீனவன்
super thalaiva
அவருக்கும் உலக மீனவர் தினம் நல்வாழ்த்துக்கள் நவம்பர் 21 🐟
Arumaiyana pathivu....super bro..
Thaveraka pesupavargalai
Karuthil kullavendam. (Just forget about them )all the best &take care. ...nana ungal nanban👍
அண்ணா சூப்பர்.. வாழ்த்துக்கள்.. நீங்க இதே போன்று நெறய பண்ணுங்க
Super ji valthukal 👍
Super bro semma
Super anna.. arumai
Vaazhthukkal anna
Life as fisherman is tough. Hope all of them are good swimmers.
சூப்பர்
Super nanba from Malaysia 🇲🇾 🇲🇾🇲🇾🇲🇾 RAJ
Nanum minavatha unga video la na niraiya kathukkira
வாழ்த்துக்கள்
Super but Roomba kastamthan kanava peedeepathu bro meen bucket ellamnallaclean pannuko bro super super
Anne vedunga video super
Bro kala thanikula uturukingala sura kadichiratha
Anna super video
Super Nanbaa
Super anne neraya video pannungha
Nanbaraa yaru yathu soinnallum .nallatha irutan yatothukonga katatha iruda vetronga .happy iruka good luck
Super Anna ungalukku thyrinjatha mathavangalukku solringa 👏👏
Very very super bro
அருமையான பதிவு அண்ணா🤳✌