New York Brooklyn Bridge Vlog | 4K | With English Subtitle | Ep 10 | Way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 761

  • @beluga2468
    @beluga2468 3 ปีที่แล้ว +100

    வாரத்தில் ஒரு வீடியோ போட்டாலும்,ரசிக்கும் வகையில் செய்கிறீர்கள் 😊
    Fan of your voice and video dedication

  • @izammichael7338
    @izammichael7338 3 ปีที่แล้ว +19

    7:00😂 ,gautham Menon mindvoice "adikadi varuven"

  • @SathishNP
    @SathishNP 3 ปีที่แล้ว +40

    "யூ ட்யூப்" கௌதம் மேனன் நீங்கதான் ப்ரோ.. 😎😜

  • @balasaravanan9545
    @balasaravanan9545 3 ปีที่แล้ว +133

    Vara level Anna .., நேருல போய்ட்டு பார்த்து மாதிரி இருந்தது அண்ணா ... ரொம்ப நன்றி..

    • @BabuMBabu-ev7mj
      @BabuMBabu-ev7mj 3 ปีที่แล้ว +2

      நேரில் கண்ட அனுபவம் போன்று இ௫ந்தது..... வாழ்த்துக்கள்

    • @k.natarajanselvi4216
      @k.natarajanselvi4216 3 ปีที่แล้ว +2

      Thanks ma super

    • @bharatannarayanaswamy8736
      @bharatannarayanaswamy8736 3 ปีที่แล้ว +1

      Pl. Compare with GOLDEN GATE BRIDGE. SFO CA

    • @sakthivelking
      @sakthivelking 3 ปีที่แล้ว +1

      Bro is a word
      Anna is a emotion 😁😌🙂

  • @San-tp8ss
    @San-tp8ss 3 ปีที่แล้ว +49

    பார்த்து படித்து ஒரு லைக் போட்டா நல்லா இருக்கும்....எனக்கு உங்களின் வீடியோக்கள் ரொம்ப பிடிக்கும்....குறிப்பாக நியூ யார்க் தொடர்

    • @livechannel1480
      @livechannel1480 2 ปีที่แล้ว

      மாதவன் அண்ணா உங்களுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் உங்களுடைய வேலை ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @livechannel1480
      @livechannel1480 2 ปีที่แล้ว

      உங்களுடைய அனைத்து வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 3 ปีที่แล้ว +8

    படைத்தவன் இறந்துவிட்டார்.இருப்பவர் மறந்துவிட்டார். படைத்தவரை தெரியபடுதியதற்கு நன்றி........

  • @kalairaj7404
    @kalairaj7404 3 ปีที่แล้ว +19

    ஆரோமலே ஆரோமலே ஆரோமலே ஆரோமலே...
    ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
    சுமங்கலி பவா மணவாட்டி
    ஸ்வஸ்தி ஸ்வஸ்தி ஸு முஹுர்த்தம்
    சுமங்கலி பவா மணவாட்டி💚

  • @saroprabu
    @saroprabu 3 ปีที่แล้ว +1

    சிறப்பாக இருக்கிறது நண்பா அமெரிக்கா தெருக்கள்....நானே அங்கு செல்வது போல இருந்தது நண்பா 😁💐💐

  • @Nigilagaming
    @Nigilagaming 3 ปีที่แล้ว +13

    நியூயார்க் நாங்களும் வந்தது போல இருக்கிறது எப்பிசோடு Super bro

  • @designer4unow1
    @designer4unow1 3 ปีที่แล้ว +29

    Madhav...joke abt G-menon...ultimate. Very enjoyable commentary...loving it!

    • @Way2gotamil
      @Way2gotamil  3 ปีที่แล้ว +13

      Thank you 😉

    • @maxstonthomas6736
      @maxstonthomas6736 3 ปีที่แล้ว +2

      @@Way2gotamil bro two videos per week poda try paanunga bro

  • @vicky8390
    @vicky8390 3 ปีที่แล้ว +48

    Awesome broo.. One of the underrated channel in tamil😐 hope for 1 million soon.. Keep up your good work✨️

    • @hphp4
      @hphp4 3 ปีที่แล้ว +4

      Underrated la illa bro padichittaaru✌️❤️soon 1M 2M.....

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 3 ปีที่แล้ว

      Enna underrated Avuna idha onna solira vendiyadhu 5 lakhs subscribers vechurkaru ana underrated am 😂😂😂😂😂

    • @vicky8390
      @vicky8390 3 ปีที่แล้ว

      @@kannalemiamia7348 underrated na korachi eda podrnga nu solree.. Inerthuku avru 1M or 2 M ku deserving channle ah irka vendithu.. Ipo laam fridge tour uh home tour nu potu 2M vechrknga.. Ana ivru oru video make pnrthuku enga laam poraru evlo effort podraru nu kankooda paka mudithu

  • @arishravi4139
    @arishravi4139 2 ปีที่แล้ว +1

    இதற்கு like போடாமலிருக்க என் மனம் ஏற்றுகொள்ளவில்லை...Awesome

  • @s.ananthakumar3136
    @s.ananthakumar3136 3 ปีที่แล้ว +9

    நீங்க வரலாறு சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா❤❤❤

  • @girichennai2756
    @girichennai2756 3 ปีที่แล้ว

    Brooklyn Bridge உண்மையிலேயே மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது. அமெரிக்கர்களின் மூளை உண்மையில் வியக்க வைக்கிறது. இரவு நேரத்தில் அந்த பிரிட்ஜ்ஜிலிருந்து நகரத்தை பார்க்கும்போது பெரிய பெரிய கட்டடங்கள் வண்ண விளக்குகளால் மின்னும் காட்சி அற்புதமாக இருக்கிறது. உங்கள் வர்ணனை சூப்பர். பார்க்க வேண்டிய வீடியோக்களில் இதுவும் ஒன்று. Thanks for giving a beautiful video Sir.👌👌👌💙💙💙💜💜💜💚💚💚❤️❤️❤️♥️♥️♥️💟💟💟

  • @mariselvamt3507
    @mariselvamt3507 3 ปีที่แล้ว +7

    60fps la பார்க்கும் பொழுது அருகில் இருப்பது போல ஒரு உணர்வு

  • @santhoshkumar9644
    @santhoshkumar9644 3 ปีที่แล้ว +1

    வேற லெவல் ப்ரோ, இந்த வீடியோ பார்க்கும் போது நாங்களே அமெரிக்காவுக்கு வரணும் போல தோன்றுது

  • @chandruvlogz2575
    @chandruvlogz2575 3 ปีที่แล้ว +2

    நீங்க போலாமா கேட்கும் போது கையைப்பிடித்து கூப்பிட்டு போற மாதிரி ஒரு உணர்வு இருக்கு.. நன்றி

  • @utubemanigk
    @utubemanigk 3 ปีที่แล้ว +5

    NY EP-10 புரூக்ளின் பிரிட்ஜ் மிகவும் அருமையா உள்ளது.
    வெறிச்சோடிய நியூயார்க் பார்க்கவே ரொம்பவும் அழகா இருக்கு.
    Thank You Maddy மாதவன்.

  • @shathishsurya1441
    @shathishsurya1441 3 ปีที่แล้ว +6

    அருமை அண்ணா நீங்கள் பதிவு செய்யும் அனைத்து காணொளிகளும் பயன் உள்ளதாக இருக்கிறது
    I'm sure one day u will become a top most youtuber in yt community keep doing it ur effort will become success 🎉

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 ปีที่แล้ว +6

    Super... Mind-blowing.. Lot of expectations from India serious Also..

  • @VishnuVishnu-uj4re
    @VishnuVishnu-uj4re 3 ปีที่แล้ว +2

    Unga pesum pechil adikadi idaiyil comedy super bro. Ithu thamizhanuke oru gethu.

  • @govarthanangv1818
    @govarthanangv1818 3 ปีที่แล้ว +12

    Even in Gowtham Memon movie I didn’t see the bridge this beautiful bro 💯💯

  • @viswasree7478
    @viswasree7478 3 ปีที่แล้ว +1

    En bro ena mesmerizing panninga unga video oru ethirpaarpu kodukuthu epa varumnu....
    Super Bro Great Bro....

  • @mugeshkumarmurugesan94
    @mugeshkumarmurugesan94 3 ปีที่แล้ว +2

    Bro yennaku anga ponamari oru feel tq 😘😘😘

  • @hajimohamed6413
    @hajimohamed6413 3 ปีที่แล้ว +1

    Excellent video about the world famous Brooklyn bridge and the city of Manhattan. அறிவியலை அகிலமெல்லாம் முதன் முதலாக பரவ செய்த அமெரிக்கர்களை நினைத்து பெருமை கொள்கிறோம் . What a wonderful bridge ? What a technology ..? உலகத்தின் தலைசிறந்த அறிவியல் மையமான NASA Kennedy center பற்றி ஒரு special video வெளியிட வேண்டுகிறேன் .. I’m a space lover and planning to visit America and Canada hopefully next July . I have many folks over there my younger brother is in Toronto. Thank you once again bro . Great job . ( from Belfast city- UK ( originally from Chennai. )

  • @mohanraj5074
    @mohanraj5074 3 ปีที่แล้ว +2

    TH-cam le neraiya channels irrukku ,koranjadhu 100 channels parthirupaen nenaikren adhula neenga than best👍 if any viewer didn't come across your channel definitely they have missed the best.

  • @fathima.bala1
    @fathima.bala1 3 ปีที่แล้ว

    தம்பி...நாங்களே அங்கே வந்து பாத்த மாதிரி இருக்கு....உங்க photography, editing வேற லெவல் தம்பி....superb.

  • @adamsarathadamsarath9738
    @adamsarathadamsarath9738 3 ปีที่แล้ว +1

    Na us povana theriyathu but atha feel kuduthathuku remba nantry anna ❤️

  • @relaxrings2898
    @relaxrings2898 3 ปีที่แล้ว +1

    தங்கள் வீடியோ அருமை 👍👍👍 Editing super

  • @logeswarankrishnan9625
    @logeswarankrishnan9625 3 ปีที่แล้ว +1

    The way you speak gets lot of connect to our people here! Thanks for showing us lots of places in USA and specifically Brooklyn bridge through this video!

  • @balanagurum
    @balanagurum 3 ปีที่แล้ว +1

    "அந்த மனசு தான் சார் கடவுள்" அந்த டயலாக் ஏற்ப இந்த விடியோவில் 9:10 ல் நியூயார்க் ல பப்ளிக் டய்லெட் பயன்படுத்த ரொம்ப சிரமம் என்று கூறினீர்கள் "அந்த மனசுதான் சார் கடவுள்" இதை பலமுறை நீங்க நிரூபித்து உள்ளீர்கள் சகோ, ஏதோ ஒரு விடியோ எடுத்து பதிவிடாமல் அதில் உள்ள சாதக பாதகங்களை ஒவ்வொரு விடியோவிலும் பதிவிடுவதுதான் உங்கள் இல்லை இல்லை நமது Way To Go வின் சிறப்பு சகோ

  • @viswanathans4169
    @viswanathans4169 3 ปีที่แล้ว +1

    நீங்கள் தரும் information ரொம்ப நல்ல இருக்கு

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 ปีที่แล้ว +9

    Anna ❤️... INDIA series veraa level.. neenga mass pannaringa 🎉

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 ปีที่แล้ว

    அருமை.....அருமை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்.

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 3 ปีที่แล้ว +2

    Advance Congratulations my dear brother ❤️❤️ for 500k Subscribers ❤️❤️

  • @tradingdesk7
    @tradingdesk7 3 ปีที่แล้ว +49

    Hi, Madhavan bro the amount of effort and hard work you put in to create a video is extraordinary.
    really you're doing a wonderful contents
    , and I don't know whether I could visit those places in the future but while watching your video I feel like I'm present over there thank you :) do more videos

  • @mkvlog9295
    @mkvlog9295 3 ปีที่แล้ว +1

    Madhavan Bro Amazing... மாதவன் சகோ, அற்புதம்..நீ ப்ரூக்ளின் பாலத்தில் நடக்கும்போது நானும் உன்னுடன் நடப்பதாக உணர்கிறேன், பெருமையுடன் சொல்கிறேன், ஒரு நாள் நான் அங்கு இருப்பேன்.

  • @spiritualsecrets6725
    @spiritualsecrets6725 3 ปีที่แล้ว +1

    What a clarify man feels like being there, and the information your giving with visuals equivalent to history or discovery channel like content!!!!

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +2

    Nice New York series.

  • @vikramtamil8727
    @vikramtamil8727 3 ปีที่แล้ว +2

    விண்ணைத்தாண்டி வர முடியாது வேணும்னா கேட் அஹ் தாண்டி வரேன் 😁❤️

  • @selvamselvi66
    @selvamselvi66 3 ปีที่แล้ว +1

    Nice view from Brookline bridge Thanks Bro

  • @gladwinantony2777
    @gladwinantony2777 3 ปีที่แล้ว +7

    It was a real life experience thank you so much for the vlog.Way to New York series again in way 2 go

  • @sumathig8322
    @sumathig8322 3 ปีที่แล้ว +5

    Vera level video Madhavan as if I am physically present there. Crystal clear views, your explanation about Brooklyn bridge. The night view is very excellent. Thanks for taking so much hard work behind this video. My advance congratulations to reach 5lakh subscribers.

  • @KamalisDiary
    @KamalisDiary 3 ปีที่แล้ว +8

    Always beautiful brooklyn went lot of times that walk is blissful advance congrats to half a million subscribers bro!!Soon you will reach 1 million waiting😊

  • @ramutwadsiruvani
    @ramutwadsiruvani 3 ปีที่แล้ว +1

    Super. Arumaiyaga Irunthadhu. Nandry.

  • @Ibrahim_shine
    @Ibrahim_shine 3 ปีที่แล้ว

    நீங்க தனியா vlog பண்றது தான் உங்க uniqueness bro சூப்பர்

  • @baskaransathiyanathan9421
    @baskaransathiyanathan9421 3 ปีที่แล้ว +4

    நாட்டாமையும் நமிதாவும்😂😂😂
    நக்கல் சகோ உங்களுக்கு..

  • @HectorMANI
    @HectorMANI 3 ปีที่แล้ว +4

    US tour போகனும்னு ரொம்ப நாள் ஆசைனா அது ஒரு நாள் கண்டிப்பா நடக்கும் அப்டி ஒரு moment க்கு மரண waiting bro... அதுக்கு நீங்க தா ஒரு spark 🔥... Lovable fan from எடப்பாடி ❤

    • @saravanan.r2466
      @saravanan.r2466 2 ปีที่แล้ว

      All the best namba 🤝 .by velu NYC🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲🇺🇲

  • @baskarelango
    @baskarelango 3 ปีที่แล้ว +1

    This video brought the memories. I used to work near to the Brooklyn bridge (south seaport) almost for 5 years. Visited many times and took lot of photos. Wonderful place.

  • @JayaLakshmi-rh5ec
    @JayaLakshmi-rh5ec 3 ปีที่แล้ว +1

    Excellent madhavan u meticulously mentioned valid point about rest room

  • @spycameye
    @spycameye 3 ปีที่แล้ว +4

    Kudos to the efforts. fantastic narration about bridge. Keep it up bro!!!

  • @vashantianand8270
    @vashantianand8270 3 ปีที่แล้ว +1

    Good Thanks Please make some videos of fruits market or vegetables market

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 ปีที่แล้ว +3

    Committed irundha intha edutha adikadi pathuroppom namma than single aachaaa...😂 Ippo than pakkurom mutha thadava..😍

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 3 ปีที่แล้ว +4

    Anna America series weekly podunga pls 😍 really awesome, and missed it 🥰

  • @UnheardPROVERB
    @UnheardPROVERB 3 ปีที่แล้ว +1

    Amazing commentary - super entertaining content - big fan :)

  • @rakarthi2015
    @rakarthi2015 3 ปีที่แล้ว +1

    Super..👌👌 Madhav, nice root..., I remember my pant ruptured while using CITI cycle..😀😀🤪, nice video..🙌👌

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 ปีที่แล้ว

    உங்களோடு இணைந்து நாங்களும் பயணித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது... வாழ்த்துக்கள் சகோ....

  • @Viji_tha
    @Viji_tha 2 ปีที่แล้ว

    Brooklyn Bridge avlo azaga irukum.... Nerya time poiruka jolly ah irukum...

  • @Dhachu816
    @Dhachu816 3 ปีที่แล้ว +2

    இந்த வீடியோக்காக காத்திருந்தேன்...My Fav vinnai thaandi varuvaya..

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 ปีที่แล้ว +1

    நாட்டாமையும் நமீதா வா😳🤔 வேற லெவல் காமெடி ப்ரோ🤗 இந்த சீரிஸ் ரொம்ப சீரியஸா போயிட்டு இருக்கு வேற லெவல்👌👏👏👏🤝💐😎

  • @Unknownperson-yu4kn
    @Unknownperson-yu4kn 3 ปีที่แล้ว +2

    On the way to 500k subscribers congrats way 2go fam...💥

  • @logucaptures874
    @logucaptures874 3 ปีที่แล้ว +6

    Your visuals are always ultimate.. 👌🤗

  • @ramesha8950
    @ramesha8950 3 ปีที่แล้ว

    மாதவன் உங்களது உழைப்பு தான் உங்களுக்கும், உங்களது TH-cam channalக்கு கிடைக்கின்ற அன்பு சொந்தங்கள்.

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww 3 ปีที่แล้ว +1

    நேரில் பார்த்ததுபோல் இருந்தது மகிழ்ச்சி நண்பரே

  • @muthulakshmivijayakumar6277
    @muthulakshmivijayakumar6277 3 ปีที่แล้ว +1

    Spr vlog anna....👌👌👍

  • @antoooopiouss
    @antoooopiouss 3 ปีที่แล้ว +1

    Great quality video 👍 thanks for all your efforts 🙌

  • @thamimunansari9195
    @thamimunansari9195 3 ปีที่แล้ว +5

    Great Bro... What a lovely place... U r really putting lot of ur efforts to show the places to others.... Really loved.... Thank you so much.... Keep Rocking🎸🎶🎶

  • @smartvivek1226
    @smartvivek1226 3 ปีที่แล้ว +1

    Madhan Anna 5.05 Apdiya Nadandhu Povom.... Povom 😁😁😁

  • @sheikabdullah6940
    @sheikabdullah6940 3 ปีที่แล้ว +2

    Dear Bro, Thanks for shearing beautiful vlogs, very informative and awesome place, Try to take vlogs in Toronto city,CA
    Thank you

  • @murugesanraju764
    @murugesanraju764 3 ปีที่แล้ว +1

    Very very thanks bro new york city very fine thak you once more thak you enga lifel ethu ellam pakarathu ungalalathan bro I know English sorry

  • @SanthoshKumar-uj4wh
    @SanthoshKumar-uj4wh 3 ปีที่แล้ว +1

    பார்த்து மகிழ்ந்தேன் நன்றி அண்ணா

  • @jayasuryar4975
    @jayasuryar4975 3 ปีที่แล้ว +5

    CA series la golden gate bridge ku Vaaranam Aayiram bgm podunga bro

  • @prabhudossr1682
    @prabhudossr1682 3 ปีที่แล้ว +1

    Awesome video. Nice to know the history of Brooklyn bridge. I have gone on Brooklyn bridge twice. Now you have brought back those memories. Your narration is superb. Enjoyed the video. Thanks a lot.

  • @ellamapooja6589
    @ellamapooja6589 3 ปีที่แล้ว +2

    Beautiful videos in New York City 💕

  • @karthik8305
    @karthik8305 3 ปีที่แล้ว +1

    Bro really vera level views and more experience in with you 🥳😍🎉super bro Vera level pandrigaa 😍

  • @dtamil1535
    @dtamil1535 3 ปีที่แล้ว +2

    You doing fantastic job bro way to go 👍🏻😍

  • @OneGod3vision
    @OneGod3vision 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @knockmusicgaming5044
    @knockmusicgaming5044 3 ปีที่แล้ว +1

    Thalaivaa. Pls upload more videos abt new york city... 😭🙏🙏🙏🙏❤️💖💖💖I'm here only for ur new york vlog...

  • @Nilavan143
    @Nilavan143 3 ปีที่แล้ว +1

    My dreams are slowly coming through... Thanks for making my dreams real... Nera poi paakavae thevailladha alavukku u show things and also the history u provide is top class. Lots of love from Pondicherry.. Lemme know when u decide to come to pondy

  • @shankarraj3433
    @shankarraj3433 3 ปีที่แล้ว +1

    Excellent episode on Brooklyn Bridge.

  • @girijai730
    @girijai730 3 ปีที่แล้ว

    Super thambi
    Ur. Narration is very good.

  • @rajprabhakar2084
    @rajprabhakar2084 3 ปีที่แล้ว +2

    Great work nanba💜💜...

  • @shalom_to6to
    @shalom_to6to 3 ปีที่แล้ว

    VTV same place...😀
    Editing and video quality nalla iruku bro..👌🏻👌🏻👌🏻
    neenka history solra vidham semma🤗🤗🤗

  • @tsiva5680
    @tsiva5680 3 ปีที่แล้ว +1

    Congratulations for 500k

  • @unfortunatelynaan6556
    @unfortunatelynaan6556 3 ปีที่แล้ว +3

    Way2 half a million soon💥💥💥😍😍😍😍

  • @joel_uel
    @joel_uel 3 ปีที่แล้ว +1

    India series la Namma ooru side paathalum USA video tha special ah iruku so namma oorulaiye settle aagiraatheega 😝😝😝seekaram USA kalambuga na

  • @syedalifathima1424
    @syedalifathima1424 3 ปีที่แล้ว +3

    Like u so much bro😍Unga voice Ketale happy ya iruku bro🤗🤗🤗

  • @Deepanraj1506
    @Deepanraj1506 3 ปีที่แล้ว +1

    Anna vera lavel 🔥🔥. Newyork it company pathey solluga anna

  • @rajasekar-qq7os
    @rajasekar-qq7os หลายเดือนก่อน

    Tq soo much thalaiva...atleast Unga sarba US la niraya places ha pathudan....all r amazing places also with u r sweet planing to show the videos...hattsof you thalaiva....

  • @veerajkm
    @veerajkm 3 ปีที่แล้ว +2

    Engalukaga evlo kasta padringa..thanks na

  • @anandhakumarcholendran7169
    @anandhakumarcholendran7169 3 ปีที่แล้ว +7

    Soon 500k 🔥🔥. Was waiting for your video Madhavan Anna ❤️

  • @shinchan123
    @shinchan123 3 ปีที่แล้ว +2

    Congratulations for 500k madhavan anna a I am 100k subscriber

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 ปีที่แล้ว +3

    அருமை சகோ, வாழ்த்துக்கள் 💪💪💪👍👍👍❤️😎🙋‍♂️

  • @user-bh6bh2ze4w
    @user-bh6bh2ze4w 3 ปีที่แล้ว +6

    🔥🔥🔥 Vera level bro Altimate 🔥🔥🔥

  • @haikannan3745
    @haikannan3745 3 ปีที่แล้ว

    சிறப்பு வாய்ந்த விடியோ வாழ்த்துக்கள் நோரில் உங்களுடன் நாங்கள் வேற லெவல்

  • @padithuraipandiyt5811
    @padithuraipandiyt5811 3 ปีที่แล้ว +1

    Congratulation For 0.5 Million Subscribers🎉....Way2 Go🔥

  • @mohdsifan3705
    @mohdsifan3705 3 ปีที่แล้ว

    Unga video vantha 1080p than பார்ப்பேன் ❤️❤️

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 3 ปีที่แล้ว

    Awesome bridge.
    Night view super ha irukku...
    Endha bridge india la irundhuchi edichuttu new ha katti iruppanga packet La cash vandha podhum.America irukkarudhu nalla edikkama vettanga.
    Nalla explain pannenga.
    good

  • @Mugedhini_Gavaskar
    @Mugedhini_Gavaskar 3 ปีที่แล้ว

    Thanks na. Super aa irundhu 👏🏻👏🏻👏🏻. All the best for ur efforts na 💐💐💐

  • @charlessavarimuthu62
    @charlessavarimuthu62 3 ปีที่แล้ว +1

    simply great!!! I am talking about the way you are presenting your video. thank you