கொடநாடு வழக்கில் இளவரசியின் மகன் விவேக் குற்றவாளியா? Damodharan Prakash |Vivek | Sasikala | Kodanadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 175

  • @manoharank1050
    @manoharank1050 2 ปีที่แล้ว +40

    பிரகாஷ் சார் உங்கள் தொடர் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rajakaif.m5593
    @rajakaif.m5593 2 ปีที่แล้ว +7

    மிகவும் தெளிவான விளக்கம்
    பாராட்டுகள்.

  • @vaiduriampalaniappan9021
    @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว +22

    அச்சோ ப்ரகாஷ் சார்.. இன்னிக்கு இந்த வீடியோ நிறைய முறை பார்க்க போகிறேன். கொடநாடு கொலை பற்றி போடுகிற எந்த வீடியோவும் குறிப்பாக நக்கீரன் வீடியோக்களின் தீவிர ரசிகை. உண்மையை தைரியமாக சொல்லும் வீடியோ பதிவு என்பதற்காகவே இதை பற்றின தகவலுக்காக காத்திருப்பேன்.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 ปีที่แล้ว +12

    பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடித்து பாதுகாக்கும் எந்த குற்றவாளியையும் தப்ப விடக்கூடாது பிரகாஷ் சார்

  • @jesudossvedha270
    @jesudossvedha270 2 ปีที่แล้ว +25

    ஏன் இந்த விவரங்கள் தொடர்ந்து வந்துள்ளது ஆனால் ஒரு மாதம் இடைவெளிக்கு பிறகு இந்த செய்தி தற்போது தான் வந்துள்ளது, இந்த வழக்கு முடியும்வரை தொடர்ந்து கொடநாட்டு விவகாரங்கள் தயவுசெய்து பதிவிடவும்

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 ปีที่แล้ว +1

    இந்த எல்லா நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் காரணர் நடராஜன் மட்டுமே!

  • @kannantogo
    @kannantogo 2 ปีที่แล้ว +12

    யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விசாரணை நடத்தினாலும் சரி... மாஸ்டர் பிரயின் என்பது வெளியே வந்தால் சரிதான்.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว

      மர்ம நாவல்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 ปีที่แล้ว +22

    திரு. பிரகாஷ் சார் அவர்கள் மிகத் துல்லியமாக (More than a CBI report) எடுத்துக் கூறினீர்கள். மிகவும் சன்தோஷம். இவ்வளவு வலைப்பின்னலா? 5 மணி நேரத்து சினிமா படம் போல உள்ளது. உண்மையில் உங்கள் உயிரை பணயம் வைத்து தீவிர விசாரணை நடத்தியுள்ளீர்கள். ஆஸ்கார் விருது பெரும் உண்மை கதை.

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +27

    நன்றிகொன்ற தலைவர்கள். தன் தலைவியின் வீட்டில் நடந்த கொலை கொள்ளை பற்றி கவலை இல்லாமல் இருக்கும் தலைவர்கள்.

    • @kannantogo
      @kannantogo 2 ปีที่แล้ว +2

      கொள்ளை அடித்ததே
      அந்த கயவர்கள் தானே. அம்மா அம்மா என்பது எல்லாம் சும்மா!! தாங்களும் ஏ1அம்மா ஏ2 அம்மா வழியில் சிறப்பாக அடித்தனர் கொள்ளை. ஏ2 சி.அம்மா வந்தால் முன்பு போல் எல்லாவற்றையும் பிடுங்கி விடுவார் என்ற பயமே மன்னார்குடி கூட்டத்தை பக்கத்தில் வர அனுமதிக்காததின் காரணம்

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว +1

      @@kannantogo ஆழமான சிந்தனை அறிவார்ந்த பதிவு, அம்மா, அம்மா, அம்மா என்று மூச்சுக்கு முன்னூறு முறை அடிமட்டத் தொண்டன் முதல் எடப்பாடி வரை அனைவரும் சொல்வதெல்லாம் சுத்தப் பொய் இந்த லட்சணத்தில் இன்று வரை . அந்த அம்மா படத்தை பாக்கெட்டில் வெளியே தெரியும்படி வைத்துக் கொண்டு நெஞ்சைக் காட்டிக் கொண்டு நடப்பதெல்லாம் பித்தலாட்டமே. ஒரு அதிமுக வினராவது இந்த அநியாயத்தை எதிர்த்து போராட்டம் செய்திருப்பாரா? அவர்களுக்குள் அவ்வளவு நெருக்கம் காரணம் பல லட்சம் கோடிகள் பதவிகள் தானே தவிர அம்மா என்பது எல்லாம் நடிப்பே. திமுக வுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எடப்பாடி மீண்டும் முதலமைச்சராகியிருந்தால் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு தமிழகம் மிக மோசமாக போயிருக்கும் நண்பரே.

    • @Aswath10
      @Aswath10 2 ปีที่แล้ว

      @@kannantogo jo+(jjokkk(

  • @2GFactFinder
    @2GFactFinder 2 ปีที่แล้ว +2

    "யார் நீ" திரைப்படம் பார்த்த மாதிரி இருக்குப்பா.

  • @rajajrs...
    @rajajrs... 2 ปีที่แล้ว +1

    பிரகாஷ் சார் உங்களுடைய விடா முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார், தொடர்ந்து விசாரணை செய்து உண்மையை வெளியே வர செய்யுங்கள், நீங்களும் உங்களுடன் பணி ஆற்றும் அனைவரும் கவனமாக இருங்க சார் பாதுகாப்பு அவசியம் சார், இவ்வளவு வருமானத்தின் ஒரு பகுதியை ஏழை மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் ஆனால் அதை செய்ய மனது வராது, ஏழை எப்பவும் ஏழையாகத்தான் இருக்கிறார்கள், பணக்காரர்கள் எப்பவும் பணக்காரர்களாக இருக்கிறார்கள், உங்களது ஆய்வு மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 2 ปีที่แล้ว +17

    இப்படி எல்லாம் கோல்மால் செய்து சம்பாதிக்கும் இவர்கள் சந்தோஷமாக வாழ எப்படி முடிகிறது? இதுதான் வியப்பாக உள்ளது.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว +2

      எங்கே சந்தோஷம்

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 2 ปีที่แล้ว +3

      எது சந்தோஷம்?
      இன்று புரட்சித்தாய் வீட்டுச்சிறையில்.
      அவருக்கென்ன சுதந்திரம் உள்ளது?
      பெரும்பகுதி சொத்துக்களை இன்று அனுபவிக்க முடிகிறதா?
      கொடநாடுக்கு இன்று சென்று தங்கமுடியுமா?
      நியாயமற்ற முறையில் ஈட்டிய சொத்துக்கள் நிலைக்காது.

  • @manickamsathiamoorthy3714
    @manickamsathiamoorthy3714 2 ปีที่แล้ว +7

    A very good investication by prakash sir well done

  • @rramasamy3481
    @rramasamy3481 2 ปีที่แล้ว +1

    திரு பிரகாஷ் சார் கோடநாடு கொலை கொள்ளைவழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தங்களுக்கு உள்ள ஆர்வம் அம்மா அம்மா அம்மா என்று உச்சரிக்கும் துரோகிக்களுக்கு இல்லையே. உண்மையான குற்றவாளிகளை உலகம் அறியும் தருனம் அம்மாவின் கோடான கோடிஉண்மையான விசுவாசிகள் தங்களை பாராட்டி வாழ்த்து வார்கள்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 ปีที่แล้ว +4

    சபாஷ் பிரகாஷ் சார்.நன்றி நக்கீரன்.

  • @rathinamduraiswamy8971
    @rathinamduraiswamy8971 2 ปีที่แล้ว +28

    நானும் காவல் துறையைச் சேர்ந்த வன் பிரகாஷ் புலன்விசாரணை காவல் துறையினர் விசாரனை போன்று விளக்கமாக உள்ளது

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 ปีที่แล้ว

      நீ திமுக காரன் அதனால் நக்கீரன் கோபால் விசாரணை நல்ல இருக்கும் கருணாநிதி குடும்பத்தை பற்றி பேசியிருந்தால் தெரியும் பவிசு

    • @vu2rss
      @vu2rss 2 ปีที่แล้ว +2

      குடும்பமே இல்லாத கொள்ளைக்காரிக்கு இவ்வளவு சொத்துக்குவிப்பிற்கு உச்சநீதிமன்றமே குட்டுவைத்தும் அதையெல்லாம் மறந்துவிட்டு கமெண்ட் போடுபவர்களை என்னவென்று சொல்வது..?

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว

      @@muruganramaiyah474 ஏன்டா உங்க அம்மா 4800 ஏக்கர் நிலத்தில் திட்டமிட்ட பல படு கொலைகள், பல கோடி கொள்ளைகள் நடந்துள்ளதை எடப்பாடி காலத்தில் தானே திட்டமிட்டு நடந்தது. அம்மா, அம்மா, அம்மா ........ என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் நீங்கள் எடப்பாடியையும், ஓபிஎஸ்ஸையும், சின்னம்மா அவர்களையும் எதிர்க்க வேண்டிய நீங்கள் நக்கீரனின் சிறந்த கடுமையான முயற்சியை பாராட்ட வேண்டிய நீங்கள் எதிர்க்க காரணம்? இதே உங்கம்மாவாயிருந்தால் பதவியேற்ற அன்றே சாட்சிகளை களைத்து விடுவார் என்கிற பெயரில் பல திமுக வினரை கைது செய்து ஆனந்தக் கூத்தடித்திருப்பார். எங்க பதிலைக் கண்டு நையாண்டி செய்ய லேண்டாம் காலம் பதில் சொல்லும்.

    • @dhanapalm2606
      @dhanapalm2606 2 ปีที่แล้ว

      @@vu2rss உண்மையான பதிவு நண்பரே மூச்சுக்கு முன்னூறு முறை அம்மா, அம்மா, அம்மா .... என்று சொல்பவர்களை ஒரு முறை கொடநாடு எஸ்ட்டேட்டை மட்டும் சுற்றிபார்க்க வைத்தால் ஒரேயொரு கொள்ளைக்காரிக்கு 4800 ஏக்கர் தேவையா? என்று பிரமித்து வாயடைத்து கட்சியைவிட்டே வெளியேறிவிடுவார்கள் மனசாட்சியிருந்தால் மட்டுமே நடக்கும். மனசாட்சியில்லாத மனித மிருகங்கள் இதிலும் நியாயம் தேடி நடந்ததை சொல்பவர்கள் மீது எதையும் வீசுவார்கள் நண்பரே.

    • @tnhrao
      @tnhrao 2 ปีที่แล้ว

      Please find kķ⁹pĺ

  • @kpkalyanikp9500
    @kpkalyanikp9500 2 ปีที่แล้ว +3

    Good job, All the best Sir, following this case. Singapore

  • @jesudosschandrasekar1081
    @jesudosschandrasekar1081 2 ปีที่แล้ว +1

    Superb !!!! Nakkeeran Dhamodharan.👍👍👏👏

  • @vikkydinesh9992
    @vikkydinesh9992 2 ปีที่แล้ว +28

    எடப்பாடி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் பணத்திற்காக இவனுங்க இவ்வளாவு கீழ்த்தரமான புத்தி

  • @sekarkabilan9016
    @sekarkabilan9016 2 ปีที่แล้ว +4

    ஐயா நான் ஓபிஎஸ் மனசாட்சி பேசுறேன் எடப்பாடி பழனிச்சாமிய.எப்போது கைது செய்ய போகிறார்கள்

  • @senthil.c.m9925
    @senthil.c.m9925 2 ปีที่แล้ว +1

    Nakkeeran good very good

  • @norules..7324
    @norules..7324 2 ปีที่แล้ว +1

    நடராஜன் பேட்டி பதிவு செய்யுங்கள்....

  • @kumarkb5269
    @kumarkb5269 2 ปีที่แล้ว +4

    எடப்பாடி பழனிச்சாமி கொடநாடு வழக்கில் எப்போ கைது செய்யப்படுவர் ?

  • @senthilKumar-vi2bc
    @senthilKumar-vi2bc 2 ปีที่แล้ว +3

    Sir super,

  • @sriganesan2317
    @sriganesan2317 2 ปีที่แล้ว +12

    Sasikala mafias may be encountered to prevent the production of political mafias in Tamilnadu???Nakkeran should take necessary action to confiscate the assets of Jayalalithaa & Sasikala mafias,as per the judgement of Supreme court????!!!!

    • @S.Murugan427
      @S.Murugan427 2 ปีที่แล้ว +1

      இவனுங்களையே அவனுங்க போட்டு தள்ள போறானுங்க.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 ปีที่แล้ว

      @@S.Murugan427. each other is the best way...all are done with it ...all of them !!!

  • @kanthvickram4490
    @kanthvickram4490 2 ปีที่แล้ว +1

    mr. dhamodharan prakash is an excellent detective...a living legends !!!! we will send you flowers when eps goes inside !!!

    • @kandhanmanidhann2902
      @kandhanmanidhann2902 2 ปีที่แล้ว

      சூப்பர் தேட்டெக்டிவ். அப்படியே தி மு க சொத்து கணக்கையும் தமிழர்களின் வங்கி கணக்கில் போடு.ஏற்கனவே மோடி போட்டு விட்டார்.பிரகாஷ் உன் நீரிக்கண்ணை தி மு க சொத்தின் மேல் வை.உனக்கும் கமிஷன் தருகிறோம். சி பி ஐ எல்லாம் கட்சி பணத்தை பிடுங்கி மக்களுக்கு வங்கி கணக்கில் போடுங்க.டுபாக்கூர் பசங்க.கொரான் வந்து சாவுங்கடா!!. கோடி கோடி பணம்.சிபிஐ நீ வெறும் பை.

  • @balasubramanianveerappapil9803
    @balasubramanianveerappapil9803 2 ปีที่แล้ว +1

    Very nice. Thank you both sirs

  • @kindman9809
    @kindman9809 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 2 ปีที่แล้ว +3

    Amazing sir, what a depth of details gathered, no words, hats offf

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 2 ปีที่แล้ว

    Super continue

  • @kvsayan3214
    @kvsayan3214 2 ปีที่แล้ว +1

    PRAKASH sir superb

  • @lakshmananlakshmanan8384
    @lakshmananlakshmanan8384 2 ปีที่แล้ว

    பிரகாஷ் அய்யா உண்மையை சீக்கிரம் வெளிய கொண்டு வாருங்கள், மிக்க நன்றி

  • @christudossrathankumar6219
    @christudossrathankumar6219 2 ปีที่แล้ว +2

    👍👍👍

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 2 ปีที่แล้ว +2

    ரீல் இப்படி யே ஒடும் கடைசி நேரத்தில் சப்pendu போய்விடும்

  • @kpkalyanikp9500
    @kpkalyanikp9500 2 ปีที่แล้ว +1

    Right ah Right Ah very cute

  • @nazimmn7003
    @nazimmn7003 2 ปีที่แล้ว +2

    After long time வணக்கம் ராஜவேல் சார் 🙏

  • @mohanraosapbi
    @mohanraosapbi 2 ปีที่แล้ว +4

    Good job!!!

  • @sudaroli4542
    @sudaroli4542 2 ปีที่แล้ว +2

    பிரகாஷ் அதென்ன கொடநாடு சம்பவத்தில் எத்தனையோ பேர் ஈடுபட்டு இருக்கும் போது நீங்கள் சசிகலாவைப் பற்றி பேசும் போது மட்டும் ஆயிரம் முறை அவர் சமூகம் என்று குறிப்பிடுவதில் இருந்தே நீங்கள் எதையோ திசை திருப்ப முயல்வது போல் தெரிகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த நான் இந்த சமூகத்தை சேர்ந்த ராஜவேல், என்றா பேசுகிறீர்கள்.எந்த சமூகத்தை சேர்ந்தவர் செய்தாலும் குற்றம் குற்றம் தான்.பத்திரிக்கையாளராகன தாங்கள் சமூக குறியீடுகளை தவிர்க்கலாம். சிறையில் இருந்து வந்த பின் எத்தனை முறை சசிகலா கொடநாடு போனார். போய் பார்க்காமல் எது இருக்கிறது எது இல்லை என்று சசிகலாவிற்கு எப்படி தெரியும்? என்பது முக்கியமான கேள்வி
    உங்கள் காணொலியைப் பார்ப்பவர்களுக்கும் கொஞ்சம் சிந்திக்க தெரியும் என்பதை நினைவில் கொள்ளவும்

  • @kashiramk7046
    @kashiramk7046 2 ปีที่แล้ว +1

    👌👏👏👏👍

  • @arivalagan6469
    @arivalagan6469 2 ปีที่แล้ว +2

    சரியாக திணகரனும் சிறைக்கு சென்ற மறுநாள் கொடநாடு கொள்ளை நடைபெற்றது!!!

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 2 ปีที่แล้ว

    சொல்றது ஒண்ணுமே நடக்கலையே சார்

  • @anikuttan16
    @anikuttan16 2 ปีที่แล้ว +5

    சாத்தான்குளத்தில் தந்தை மகனை விசாரித்த முறையில் ஒரு ஐந்து சதவிகத முறையை நடராஜா மீது நடத்தினால் கிளி போல பேசுவான் நடராஜன்.

  • @radhasoundarajan2994
    @radhasoundarajan2994 2 ปีที่แล้ว +3

    தர்மம் வெல்லுமா..பார்ப்போம்..எல்லோர்க்கும் இருப்பது ஒரு சாண் வயிறு.எல்லோர்க்கும் சொந்தம் ஆறடி நிலம் அல்லது ஒரு பிடி சாம்பல்..இதற்க்குள் எத்தனை அதர்மங்கள்.

    • @mahalinga2022
      @mahalinga2022 2 ปีที่แล้ว

      Bro because they are basters

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 ปีที่แล้ว +6

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

    • @dontdesire1424
      @dontdesire1424 2 ปีที่แล้ว +1

      உங்கள் கடவுள் நம்பிக்கையை இங்கே கொண்டுவராதீர்கள்!!"

  • @sabarinathanprabhakaran2010
    @sabarinathanprabhakaran2010 2 ปีที่แล้ว +1

    Ayya vanga ayya

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +1

    தொடர்ந்து பேசிக்கிட்டே இருங்க நடவடிக்கை அவசியமில்லை.......பனைமரங்கள் எண்ணிக்கை குறைந்தது.....எண்ணிக்கொண்டே இருந்தார்கள்......புதிதாக முளைத்த பனைமரங்கள் எண்ணிக்கையை சரி செய்தது....
    .......அதுதான் இதன் முடிவு.....

  • @sampathkumar8058
    @sampathkumar8058 2 ปีที่แล้ว +3

    There are three circles of heist in the case.The biggest circle relates to documents.The next circle by resident of the estate. The third circle by previous investigative team.Such things happen when palatial bunglow is focus of planned heist.

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 ปีที่แล้ว

      eps is the ring leader by primafacia. get sasikala..the owner of the property to give account of what has been stolen..is it not the right way to investigat a crime? this stupid old mafia must give the complaint in the first place as soon as she returned from her holidays in the prison!!! has she shut her legs as well as her jaws !!! utter thieves...all of them!!!

    • @murugeshganesh3763
      @murugeshganesh3763 2 ปีที่แล้ว

      Mr sampath u r 3 ways details doubt correct

  • @jkdesignsandconstructions8112
    @jkdesignsandconstructions8112 2 ปีที่แล้ว +3

    சுருக்கமாக சொல்லாமல் ஜவ்வு மாதிரி இழுத்து கொண்டே போகிறீர்கள் இதனால் உமது சேனல் தமிழ் சேனல் மீது வெறுப்புதான் வருகிறது

  • @arivalagan6469
    @arivalagan6469 2 ปีที่แล้ว +1

    0 seconds ago
    சரியாக திணகரனும் சிறைக்கு சென்ற மறுநாள் கொடநாடு கொள்ளை நடைபெற்றது!!!

  • @chandras-zf9ng
    @chandras-zf9ng ปีที่แล้ว

    Poyyan Nadarajan photo release do Prakash anna

  • @varadharajan100789
    @varadharajan100789 2 ปีที่แล้ว +5

    எடப்பாடி பழனிசாமி எப்போ arrest?

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +3

    அந்த நடராஜனை காவல் துறையினர் உண்மை சொல்லும் கருவி மூலம் அவனிடமிருந்து உண்மையைக் கண்டறிய வேண்டிய காவல் துறையின் பங்கு என்ன?

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 2 ปีที่แล้ว

      உன் வீட்டில் நீயே கொள்ளையடிப்பாயா

  • @sig2855
    @sig2855 2 ปีที่แล้ว +3

    எடப்பாடி செஞ்ச பாவத்துக்கு திருப்பதிக்கு போய்வந்தாரே.

    • @jaijai7636
      @jaijai7636 2 ปีที่แล้ว +1

      Sigappi hi

  • @rathinakumar383
    @rathinakumar383 2 ปีที่แล้ว +1

    VANAKKAM RAJAVEL SIR

  • @TLT-sf5pg
    @TLT-sf5pg 2 ปีที่แล้ว +2

    இந்த கொள்ளை முயற்ச்சியை இறந்துபோன நடராஜன் செய்திருக்கலாம் அல்லவா.நடராஜன் இறப்பிலும் சந்தேகம் உள்ளது.

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว +5

    All were done at Sasikala's instructions only, she should be arrested for Great Jayalalithaa's murder and these murders

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      Jeya Ananthan: Kongu valga!

    • @jayaramprakash6159
      @jayaramprakash6159 2 ปีที่แล้ว

      @@sudhakaran8281 masuru vazhga! Loose payalugala summa kongu bongu nu kambu suthittu irukkadhunga da sangi payyalugula

    • @jayaramprakash6159
      @jayaramprakash6159 2 ปีที่แล้ว

      Poda potta

    • @annalatchuminarayanasamykr4019
      @annalatchuminarayanasamykr4019 2 ปีที่แล้ว +1

      Use a lie detector on her to extract the truths . SHE IS THE MOST WANTED BURGLAR.

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 ปีที่แล้ว +2

    நக்கீரா உங்களுக்கு ஆப்பு வெப்போம் 👻☠️👻☠️👻☠️
    அமித்ஜி வர்ரார் ஜாக்ரதை👶🏻

    • @rajaguru691
      @rajaguru691 2 ปีที่แล้ว

      Super comeady bjp noto win pannuma solluka parkalam

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 2 ปีที่แล้ว +8

    CCTV records destroyed in Poes Garden, Appollo, Kodanadu means accuseds used same modus operandi,who holds control in all these places? Sasikala the A1,her family involved in Great Jayalalithaa's murder and all related crimes

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 ปีที่แล้ว +2

      sasikala the A2 officially; could be A1 unofficially !! yes......

    • @annalatchuminarayanasamykr4019
      @annalatchuminarayanasamykr4019 2 ปีที่แล้ว +1

      @@kanthvickram4490 She is the most notorious culprit. A FILTHY CRIMINAL AND UNWORTHY LIAR.

  • @balathandayudhapaniv9084
    @balathandayudhapaniv9084 2 ปีที่แล้ว +1

    Brother Prakash.
    You are always super
    But Edapadi and his henchmen alone responsible for Kodanadu murders and decaity.
    Hence Edapadi and his henchmen must be arrested immediately.
    Why C. M. Stalin is delaying the matter.
    Very bad for DMK.
    YOU TELL Mr. Stalin to take immediate criminal action against Edapadi.

  • @mohandhas9130
    @mohandhas9130 2 ปีที่แล้ว +2

    ஐயா நடராஜனை பிடித்து லாடம் கட்டி உண்மை கண்டறியும் சோதனை செய்து நிரூபிக்க பட்டால் கடும் தண்டனை கொடுக்கவேண்டும்

  • @sig2855
    @sig2855 2 ปีที่แล้ว +1

    Culprit எடப்பாடி தப்பித்துவிடுவாரோ

  • @nandhinimohan2547
    @nandhinimohan2547 2 ปีที่แล้ว +3

    Sir, Annan Natarajanai lie detector vaithu kettal unmai ellam thannale vanthu vidum. Manam irundhal vazhiya illai?

  • @ranjithkumarp8723
    @ranjithkumarp8723 2 ปีที่แล้ว +1

    9. Yu

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 2 ปีที่แล้ว +2

    When EPS will be investigated?

  • @sowmiyasrisowmiyasri79
    @sowmiyasrisowmiyasri79 2 ปีที่แล้ว +1

    .
    .....
    ....

  • @rlakshmay
    @rlakshmay 2 ปีที่แล้ว

    Now Mr Prakash is connecting all dots. In large picture this is we planned act and please investigate manager Natarajan.

  • @Madhusdk07
    @Madhusdk07 2 ปีที่แล้ว +2

    Ennangada James Bond rangeku buildup paneinga🤭

  • @sampathkumar8058
    @sampathkumar8058 2 ปีที่แล้ว +1

    There three circles one bigger one and a smaller one.The smaller one must have been by residents in kodanadu estate .The bigger circlesmust have been by peoples interested in documents . The third is a very small circle by investigators

  • @mathiyalakannatarajan3362
    @mathiyalakannatarajan3362 2 ปีที่แล้ว +1

    சார்
    நடராஜனை குனிய வைத்து குண்டியில இரண்டு குடுத்தா உண்மை வந்து விடும்.போலீஸ் இவ்வளவு சிரமப்பட வேண்டுமா???

  • @poongovela9927
    @poongovela9927 2 ปีที่แล้ว +1

    Prakash sir, this case will not be resolved. Eps, Sasi, and all factions will be compromised. Waste of your energy. Public don't see any developments in this case. 😆

  • @Wwebloodline
    @Wwebloodline 2 ปีที่แล้ว +3

    Poor police enquiry in india shame on investigation

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 2 ปีที่แล้ว

    Vks.ttv mass da 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +1

    யூடியூப் லும் வரும் விளம்பரம் தலைகாட்டுவது ........

  • @2GFactFinder
    @2GFactFinder 2 ปีที่แล้ว +1

    @29:00 யோவ்...யோவ்...யோவ்...ஜெயலலிதா வீடே கொள்ளை அடிச்சி கட்டினதுதான்யா.....இந்த மையிருல ஜெயலலிதாவால் உயிர்பெற்று மற்றவர்கள் வாழ்ந்தார்களா....மொத்த கும்பலே கொள்ளை கூட்டம்தான்யா, இதெல்லாம் எம்ஜிஆர் கற்றுத்தந்தது.....சாராய ஊழலில் "ரே" கமிஷன் அம்பலப்படுத்திய Matter-முதல்...எல்லாமே.....!!!!

  • @oiukig9950
    @oiukig9950 2 ปีที่แล้ว +1

    எடப்பாடியை காப்பாற்றும் நக்கீரன்

  • @vallianitha5620
    @vallianitha5620 2 ปีที่แล้ว +1

    🤔🤨😜

  • @mariaanthony2132
    @mariaanthony2132 2 ปีที่แล้ว +1

    Don't waste the time by giving narration

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว

    Bastards Registration officers should be taken to the attention of custody and the legal rights should be maintained accordingly without fail. Bring the justice live.

  • @dillbabu4822
    @dillbabu4822 2 ปีที่แล้ว +1

    P

  • @thiruarasu4301
    @thiruarasu4301 2 ปีที่แล้ว +5

    முடிவு எப்போது மக்கள் நம்பிக்கையை தளபதி வீண்டித்துவிடுவாரோ?

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว +1

      4 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு, மேலும் அப்போது அவர்கள் ஆளுங்கட்சி , எவ்வளவு ஆவணங்கள் சாட்சிகள் உயிர்கள்
      மறக்கப்பட்டிருக்கும் மறைக்கப்பட்டிருக்கும் பழைய காவல் துறை சரியான தடயங்களை சேகரிக்கவில்லை,
      எனவே தாமதம் இயல்பே,

    • @vaiduriampalaniappan9021
      @vaiduriampalaniappan9021 2 ปีที่แล้ว

      எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு bro.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว

      The End will be very thriller

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 2 ปีที่แล้ว +1

      @@vaiduriampalaniappan9021 ஆம் அதுதான் எல்லோருக்கும் வாய்மை
      வெல்லுமா? அல்லது
      வாய் மெய்யை மெல்லுமா பார்ப்போம்!

    • @BalaBala-dq9wi
      @BalaBala-dq9wi 2 ปีที่แล้ว

      Don't include Edapadi in konadu valakku. Only Sasikalal aitama is a cause of all crimes

  • @baske5010
    @baske5010 2 ปีที่แล้ว +1

    He built up to much story and may tell sasikala came out from jail done

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +1

    Prakash sir .
    In tha aalaooku unmaiyaai kandu pidithu makkalidam yeduthu sella ungalal mattume mudium .
    . ningal kandupidithu makkalidam theriya padutha villai yendral .
    Yaarukume theriyamal poee erukum .
    Yentha naatilum nadakathathu .
    Kadantha Aachi yalargal seidu erukirargal .
    Jelalitha koodave erunthavargal kooda kodanadu bangla kolai kollai patry yarume pesavillai kelvi kekala . .
    Tamilnadu makkale .
    A d m k aacchi yenbadu .
    M g r aavargaludan mudinthu vittathu .
    M g r aavargal kacchiyai thappanavargalidam koduthu vittargala aallathu .
    M g r aavargalidam erunthutu yematry parithu kondargala yendra sandegam vanthu vittathu ippodu .
    Yen yendral .
    Jelalitha to koodave erunthavargal to kadantha aacchi mudiyum varai and .
    Appollo hospital leel jelalitha 75 naal eruntha bothu .
    Nadantha yellathaum yositthu paarthal appadithan eruku .
    Tamilnadu makkale .
    M g r peyarai vaithu Tamilnadai motthama kollai aadithu ullargal .
    Meendum meendum .
    M g r peyarai vaithu kondu aacchiel aamara vendum yendru thudioavargalukku .
    Meendum therdal nerathil sindithu vakaliungal tamilnadai kapatrungal 🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🙏🙏

  • @kathirrangan2669
    @kathirrangan2669 2 ปีที่แล้ว

    CM Karunanidhi - CM stalin - 25 yrs
    CM Stalin - Dept CM udyanidhi - ? 1yr
    CM udyanidhi - CM varisu - ????
    Anna introduced the DMK party but he never paternised the party to his family members.
    Million dollar question of TN people is why after Karunanidhi no emminent leaders in DMK
    Atleast Nehru family let others to became PM
    What is democracy , every citizen of TN has right to become CM, will it be possible now, even Karunanidhi family paternised DMK ministers can't aspire,because CM post is reserved for Karunanidhi family members
    Not Intersted in politics udhya- posted as illainar ani seyallar
    Not intersted in minister - ?
    Not interested CM post - ???
    TN people -. Govinda Govindha
    Then see this way
    Interested in Neet exception - ?
    Interested in Tamil people - ???
    People stealing or owning others money / property -. Corruption
    People stealing or owning others authoritative position or party - ??????
    Nice Drama - guess next scene
    Ithallam oru pollapha
    Truth triumps

  • @shahulhameed6942
    @shahulhameed6942 2 ปีที่แล้ว +1

    ADMK IS FULLY DAMAGED BY THESE PERSONS BY THIS GAP BJP WANTS TO BENEFIT.

  • @murugeshganesh3763
    @murugeshganesh3763 2 ปีที่แล้ว

    Ayya kadantha pala mathanaga ningal itho atho breaking news flash news udan arrest matham 8 achu tn no action no arrest kodanad javvu pola

  • @palchamya242
    @palchamya242 2 ปีที่แล้ว +2

    Now domodharan prakash switchover to vivek leaving palanichamy former cm.

  • @arunkumar1610
    @arunkumar1610 2 ปีที่แล้ว

    Mannargudi Mafia na summava ...

  • @mahendramurugesan9808
    @mahendramurugesan9808 2 ปีที่แล้ว

    Eps ops 😭😭😭😭😭😭😭😭🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍😎😎😎😎😎😎😎😎😎😎😎🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @annadurai8304
    @annadurai8304 2 ปีที่แล้ว +1

    keralalottorl

  • @ramalingamchinnappan2880
    @ramalingamchinnappan2880 ปีที่แล้ว

    nadarajaniattyeduppumalaudhyungaellaamthuryum

  • @TBNSriLankaMedia
    @TBNSriLankaMedia 2 ปีที่แล้ว +1

    Vidatha pragasuu

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 ปีที่แล้ว +1

    Regarding this I was expecting for your videos.ஒரே இடியாப்ப சிக்கலா இருக்கே.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 2 ปีที่แล้ว

      உண்மை. சிக்கல் நீக்கப்படும் என்று நம்புவோம்

  • @jaikrishnan227
    @jaikrishnan227 2 ปีที่แล้ว +1

    Wastin

  • @surulimohan9922
    @surulimohan9922 2 ปีที่แล้ว +1

    Nakkeeran moontravathu. Kannai parungal.

  • @nparthipan5093
    @nparthipan5093 2 ปีที่แล้ว +2

    Poda loosu

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 2 ปีที่แล้ว

    Mr Prakash ... Chinnama is the real mother of Amma....that was revealed by Amma itself... don't blabber rubbish nonces about chinnama...

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 ปีที่แล้ว +1

    நட்ராஜன போலீஸ் பாணில நல்லா பின்னி! பென்டெடுத்தாலெ! அனைத்தும்! வெளி வந்திடும்!!!

  • @sathyaselva7751
    @sathyaselva7751 2 ปีที่แล้ว +1

    Super sir