இந்த சின்ன வயசுல நல்ல ஒரு அனுபவசாலியான பேச்சு. அப்படியே உன்னுடைய எதிர்கால கணவன் மாடுபிடி வீரனாக இருக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துல்லாய். முருகன் அருளால் ஒரு மாடுபிடி வீரன் உமக்கு கணவனாக வர வாழ்த்துக்கள்.
Nan lavanya va chinna ponnu nu ninaikkala ,bcz athu antha kalathu kilavi mathiri...manvasani lavanya video va full ah patha than therium lavanya voda moment ah...super ah irrukkum.
"ஒரு ஜல்லிக்கட்டு வீரன் கூட என்கிட்ட தப்பா நடந்துக்கல " இந்த பெண் கூறுவதை பார்க்கும் போது யாரோ எல்லா ஆண்களும் தன்னை ஒவ்வொரு நாழும் தப்பான முறையில் நடத்தியுள்ளான் என்பதை நிரூபிப்பதாக பொருள் படுகின்றது
எத்தனை வருடங்கள் கடந்தாலும் இப்படி ஒரு பொண்ணு வாழ்ந்துச்சுனு இந்த உலகமே பேசும் ❣️❣️
Acho ரொம்ப நன்றி
சத்தியமான உண்மை அண்ணா...
Dai ye ibdi urutura
புதியதோர் வரலாற்றை நீ உறுவாக்கிக் கொண்டு இருக்கிறாய் அக்கா....மிக மிக சிறப்பு அக்கா....
ரொம்ப நன்றி 🫰🏻
மண்வாசம் லாவண்யா அக்கா வை பேட்டி எடுத்ததற்கு நன்றி
உனண்மைய சொன்னீர்கள் சகோதரி
அருமைமா கவிதை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இந்த சின்ன வயசுல நல்ல ஒரு அனுபவசாலியான பேச்சு. அப்படியே உன்னுடைய எதிர்கால கணவன் மாடுபிடி வீரனாக இருக்க வேண்டும் என்ற ஆசையை தெரிவித்துல்லாய். முருகன் அருளால் ஒரு மாடுபிடி வீரன் உமக்கு கணவனாக வர வாழ்த்துக்கள்.
மிக சிறந்த நல்ல தன்னம்பிக்கை உள்ள தங்கச்சி வாழ்த்துக்கள் 💐💐💐
வரலாறு பேசும் அக்கா உங்களோட திறமையை கண்டு ❣️❣️❣️❣️
ரொம்ப நன்றி தம்பிமா
எதற்தமன இந்த மனசுக்கு வாழ்த்துக்கள்
தமிழன் தமிழன்தான்
அருமை.. அருமை.. செம..! பெருமை முக்கியம்..!
லாவண்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Kavidhai super !!!
அடுத்த ஜல்லிக்கட்டு.. இவர் குரலில்..! ஓம் சிவா சிவ..
மண்வாசம் லாவண்யா அக்காவின் பார்த்த வீடியோக்களை திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகன் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊
ரொம்ப நன்றி thambi
🥰💞வரலாறு பேசும் உங்கள் திறமைகளை உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்💥🔥
ரொம்ப நன்றி
Super akka..........❤️hpya irunga........🥰🥰💖😘
கொடுப்பது .. உறுதி இனி வரும் காலங்களில் பெண் வருணை மிக அவசியம்.. நீண்டா... கனவு..! நிஜம் ஆகட்டும்... இறைவன் அருள்..!
Super akka 😍
வீரத்தமிழச்சி மண்வாசம் லாவண்யா அக்கா
எல்லாம் சரித்தான். காலம் கெட்டுக் கெடக்கு. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க வேண்டும் என்பது மட்டும் அவசியம் மகளே!!!🌹❤️🌹👌💕👌
Super nega spech❤❤❤❤❤ I love 🤟🤟🤟🤟🤟🤟
நல்லது அருமை ❤❤❤❤❤
வண்ணம் அக்கா அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வணக்கம் லாவண்யா அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nan lavanya va chinna ponnu nu ninaikkala ,bcz athu antha kalathu kilavi mathiri...manvasani lavanya video va full ah patha than therium lavanya voda moment ah...super ah irrukkum.
ரொம்ப நன்றி 🙏🏻😊
எத்தனை பேர் இருந்தாலும் லாவண்யா ஈடுஇணெயாகாதுபேட்டிஎடுப்பதில்
அச்சோ ரொம்ப நன்றி
❤❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி லாவண்யாவிற்க்கு மாப்பிள்ளை எந்த மாவட்டம் மதுரையா தேனியா திருச்சியா அல்லது புதுக்கோட்டையா
பட்டுக்கோட்டை பக்கம் புனல்வாசல் village
உன்னை சேர்த்து எனக்கு 3 குழந்தைகள்
wonderful native breed bull save them
"ஒரு ஜல்லிக்கட்டு வீரன் கூட என்கிட்ட தப்பா நடந்துக்கல " இந்த பெண் கூறுவதை பார்க்கும் போது யாரோ எல்லா ஆண்களும் தன்னை ஒவ்வொரு நாழும் தப்பான முறையில் நடத்தியுள்ளான் என்பதை நிரூபிப்பதாக பொருள் படுகின்றது
💙✨
வார்த்தைக்கு வார்த்தை அக்கா அக்கானு சொல்ரியே தங்கச்சி,உன்ன யாருமே தங்கச்சின்னு கூப்டது கிடையாதா,இல்ல அப்படி கூப்டுரது கெத்துனு நினைக்கிரியா
Hi
NAN.REDEI..ODA
Ithu yaru madu
உனது திறமைக்கு வாழ்த்துக்கள், ஆனால் இந்த அக்கா கெத்து சுத்த வேஸ்ட்
நம்ம maada எடுங்க பொண்ணு
Tamilan da
Poi sollaraa lavanya un first video jallikattu video illa
ODA.SEENU.DEI.NI
வேறும் வீடியோ மட்டும் போட்டுக் கொண்டு இருந்தால் எப்படி.
சகோதரி லாவண்யாவின் காளை எப்போது ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும்.
எப்படியோ விழ வைத்துவிட்டார்கள்.அதுதான் ...