அருமையான பதிவு கணேஷ். சனீஸ்வர பகவான் குழந்தை தான் மாந்தி..மாந்தி தோஷம் போக கும்பிட்டு போக வேண்டிய கோவில் இது.திருவாலங்காட்டு காளி மிகவும் உக்கிரம் மிகுந்த தெய்வம்..நடராஜர் கால் தூக்கி ஆடிய தலம்..திருவாதிரை நாளில் தரிசனம் செய்திருக்கிறீர்கள்.உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகும்..வாழ்க வளமுடன்..
கணேஷ் தம்பி திருவாலங்காடு கோவில் பற்றிய தகவல் களைத் தொகுத்து வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி ,கோவில் மிக அருமையாக உள்ளது காரைக்கால் அம்மையார் பத்ரகாளி அம்மன் நடராஜ பெருமான் பற்றிய தகவல் தந்ததற்கு நன்றி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி நவீன் தம்பி நன்றி..
Very nice arudhra dharshan.👃👃👃thank u son n naveen.i am at courtallam.one among the panchasabhai is in our place Courtallam chithirasabai.welcome to Courtallam.
Dear Ganesh Raghavaji, thanks for showing another Shiva temple. Thanks for showing the temple Pushakarni. Is there any significance in Tamilnadu that temple should have Subramanya temple in the right & Ganesha temple in the left in front of Gopuram only ? Most of the temple you showed including this temple was like that only. Utsava Nataraja was nice to see. Surprise to see that Archana is done for Utsavar moorthy in this temple. Thanks for showing Ashta Ganesha & Pradhan Ganesha in the temple. Thanks for showing Durga Parmeshwara , unique God. Most of us we heard about Durga Parameshwari ,a Shakthi devatha. Thanks for showing Drone camera in the temple. Thanks for telling that it is one of the 51 Shakthi peeta of India.
Super raghav good information about the temple,,,, nadarajar information also super,,,, 5 nadana sapai ,,,karaikaal ammayar waking in hand,,, temple is sooooo clean 👌👌💐👍👍 ♥♥♥♥♥🌺🌼🌹🌸mauna samiyar naveen talk little more word😊😯😯😀😂😂♥♥♥♥
மிக்க நன்றி கணேஷ், நவீன் ஆருத்ரா தரிசனம், சிவன் கோவில் சென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது, உடல் நிலை சரியில்லாததால், கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் (நான்கு மாதங்களாக) உங்கள் வீடியோ க்கள் மூலம் பல கோயில்களை தரிசிக்க செய்ததற்கு மிக்க நன்றி, ஸ்தல வரலாறு விளக்கம் அருமை, இறையருள் உங்களுக்கு என்றென்றும் இருக்கும், வாழ்க வளமுடன்
First time you visited. But next time first you should go to bhadrakaliamman temple then only you should come to the sivan temple . Because this is the right way of worship only in thiruvalangadu. Why because a dance battle between shivan and amman , amman has won . So if you see both the temple main god and goddesse will be in dance position. We all the viewers are very thankful to you for the journey to temples and explaining to us.
I am trying to go to this temple. But i dont get luck to go to this temple. Nice to see this video.
மக்கள் நலன் கொண்டு எண்ணும் உங்கள் எண்ணம் சிறப்பு. உங்கள் மூலம் எங்களுக்கு தரிசனம். நன்றி.
நான் ரொம்ப நாளாக எதிர்பார்த்த வீடியோ இது,சூப்பர் சூப்பர் கணேஷ் நன்றி.
Very nice for peace. Expecting more like this. God bless you my son.
Thanks Ganesh for showing Thiruvalangadu temple n explanation God bless u
அருமையான பதிவு கணேஷ்.
சனீஸ்வர பகவான் குழந்தை தான் மாந்தி..மாந்தி தோஷம் போக கும்பிட்டு போக வேண்டிய கோவில் இது.திருவாலங்காட்டு காளி மிகவும் உக்கிரம் மிகுந்த தெய்வம்..நடராஜர் கால் தூக்கி ஆடிய தலம்..திருவாதிரை நாளில் தரிசனம் செய்திருக்கிறீர்கள்.உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகும்..வாழ்க வளமுடன்..
Om NAmasivaya
அருமை யான கோவில் நன்றி. நவீன் பேசவில்லை என்றாலும்உங்களுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் உள்ளார்
திருவளகாடு மிகவும் நன்றாக இருந்தது கணேஷ் ராகவ் உங்கள் நண்பர் நவீன் அவர்களும் மிக்க நன்றி. 🙏💐💐🌹🌹
Very nice buddy! Beautiful video, and very well explained! Please upload more much videos, will be looking forward to them.
Very nice to see this Historical Temples and coverage good 🙏
கணேஷ் ராகவ் நீங்க திருவள்ளுர் வந்த போது நீங்க புட்லூரு கோவிலுக்கு சென்று பார்த்திருக்கலாம். கணேஷ் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்.
Ganesh Raghav as usual great coverage! Thanks a lot for the upload. We keep looking for more uploads!
Thank you very much for showing this Very important , Ancient Temple .
And thank you Naveen ☺️.....
God Bless You Two , for doing such a good job .
thanks raghav for coverage on this
powerful temple
Thank u so much my son.well explained.god bless you.we enjoyed and happy
கணேஷ் தம்பி திருவாலங்காடு கோவில் பற்றிய தகவல் களைத் தொகுத்து வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்டியதற்கு மிக்க நன்றி ,கோவில் மிக அருமையாக உள்ளது காரைக்கால் அம்மையார் பத்ரகாளி அம்மன் நடராஜ பெருமான் பற்றிய தகவல் தந்ததற்கு நன்றி கடவுள் துனை புரிய வேண்டும் நன்றி தம்பி நவீன் தம்பி நன்றி..
77⁷77⁷777777⁷7777777777⁷7⁷⁷7⁷7⁷⁷⁷77⁷777⁷7777⁷7⁷777⁷⁷7777⁷7⁷77⁷⁷⁷77⁷7⁷7⁷7777⁷⁷7⁷⁷
Fantastic job 🙌.Beautiful Temple and pond. History of this temple is very nice and interesting .Thank you so much to you and Naveen
🙏🙏🙏🙏🙏🙏
Thiruvvelankaadu kovil ரொம்ப ரம்யமாக இருந்தது கணேஷ் மிக்க நன்றி
ஹாய் கணேஷ் திருவலங்காடு கோயில் அருமை அங்குள்ள சிறப்புகள் பற்றி கூறியதும் அருமை அருமை வாழ்த்துக்கள் கணேஷ் ஹாய் நவீன் அப்பு பப்பு விற்க்கும் ஒரு ஹாய்
Thank you 😊
Miga sirappu. Indha naalil indha dharisanam kadaithadhu bakyama. Nandri sago
Thanks friends, for this wonderful tour of Lord Shiva's mammoth temple. It was an unforgettable experience.
அன்பு சகோதரா வணக்கம். தங்களுக்கு மிகவும் நன்றி. திருவாலங்காடு நான் பிறந்த ஊர். எனது ஊரின் பெருமையை பறைசாற்றியதற்கு 🙏🙏🙏🙏🙏
Video graphing super. Your description of the temple made as if I visited the temple. Balraj
Wonderful shivalingam here !. The best i have seen
ஆருத்ரா தரிசனம் அருமை வாழ்க வளமுடன்
Thank you bro for your video next time I’ll visit this temple when going to thiruthani
Bro night fulla sivanukku abishegam nadakkum kaana kann kodi vendom.thank you so much.👍💥👌💥👌💥👌💥👌💥👌
Very nice video! Best wishes! God bless!
Please visit Coimbatore perur Patteshwarar temple and send photos of Nagarajar mandapam. It’s awesome and beautiful
நன்றி. இப்போது மூன்று மாதத்திற்கு முன்பு தான் சென்று வந்தோம். அமைதி. ஆனந்தமாக எங்களால் தரிசனம் செய்ய முடிந்தது.
👏👏👏அருமை கணேஷ் & நவீன் அண்ணா 👍👍👍
Om Nama Shivaya. Beautiful temple, visited once.
First time unga videomulam koil pathathuku thanks my son aruthra abizakam nee pakalia
மிக்க நன்றி கணேஷ் இதைபோல் நீங்கள் ஒருமுறை தஞ்சையை சுற்றி பல கோவில் உள்ளன அவற்றை பற்றியும் நம் நண்பர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்
with your help of vedio seen entire temple pragaram and statues and sannadhis continue the devotional tasks in future
Beautiful coverage good keep it up.
Thank you very much Ganesh Raghav for your kind consideration
Very good and beautiful and wonderful and excellent description friend
Waiting to go to this temple 😍🙏🏼
YES ☺️ .....
Ganesh raghavan superb very beautiful very excellent description
Very beautiful and nice coverage keep it up you are blessed see you again
சிவன் சன்னதியில் சிதம்பரம் செல்லும் சுரங்கமுளது, திருவாலங்காடு ரகசியம் உளது. பல சிறப்புகள்...
Thank you Ganesh Om Namachivaya
ஹாய் கணேஷ் கண்ணா மிகவும் நன்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய .
Hai amma
Romba Romba romba thanks guys. உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்்
வணக்கம் காஞ்சி கண்ணன் கணேஷ் ராகவ் & நவீன் !!! ஆருத்திரா தரிசனம அன்று ஆடல்வல்லான் நடராஜரை வீட்டில் இருந்த படியே தரிசிக்க வைத்த இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் ஆடல்.வல்லானின் ஆசீர்வாதங்களும் என்றென்றும் உருத்தாகட்டும் ....
alankattu iraiva un tharisanam kidaichithu thanks to Ganesh bro 🙏🙏🙏🙏
Very nice arudhra dharshan.👃👃👃thank u son n naveen.i am at courtallam.one among the panchasabhai is in our place Courtallam chithirasabai.welcome to Courtallam.
சூப்பா் சகோ விளக்கம் அருமை
description fine. thanks for aarudra darshan seva
சூப்பர் தரிசனம்
👌👌👍👍🙏🙏
திரு +ஆலம்+காடு
வட என்றால் சமஸ்கிருதத்தில் அலமரம், ஆரண்யம் என்றால் காடு.
Thanks bro. Kovil and kulam super .
Fantastic gr i m so many times vist the kovil super
அருமையான. தரிசனம் தம்பி கணேஷ்
நேரில் கண்ட து போல் இருந்தது.மிக்க நன்றி பா...நான் பார்க்க ஆசைப்பட்ட கோயில்களில் இதுவும் ஓன்று
ஆருத்ரா தரிசனம் அருமை!,,நன்றி!,
கணேஷ் உங்களுக்கு எதே அதிஷ்டம் கூடவே இருக்கும் போல கோவில் கோவிலா போறிங்க நான் இந்த மதிரி போகா அசையா இருக்கு அனால் முடியல விரைவில் உங்களை சந்திகிறேன்
Very good
Anna super nala daresanam
Thanks bros.kovil Darisanam super.
Om Nama Shivaya🙏🏻🙏🏻🙏🏻
Super 🙏🙏🙏🙏🙏
Super nalla nalla koil darahan katringa
Excellent. Hats off.
Thank u bro.. useful video
Superb superb superb bro
Dear Ganesh Raghavaji, thanks for showing another Shiva temple. Thanks for showing the temple Pushakarni. Is there any significance in Tamilnadu that temple should have Subramanya temple in the right & Ganesha temple in the left in front of Gopuram only ? Most of the temple you showed including this temple was like that only. Utsava Nataraja was nice to see. Surprise to see that Archana is done for Utsavar moorthy in this temple. Thanks for showing Ashta Ganesha & Pradhan Ganesha in the temple. Thanks for showing Durga Parmeshwara , unique God. Most of us we heard about Durga Parameshwari ,a Shakthi devatha. Thanks for showing Drone camera in the temple. Thanks for telling that it is one of the 51 Shakthi peeta of India.
Thank you visited the temple with your help
Nice temple dharsion 🙏🙏
Pls give awareness about plastic waste temple holy tank
Super na.
Nalla erukku nanba!nandri!
Brown your jobs marvellous showing the temple
Super raghav good information about the temple,,,, nadarajar information also super,,,, 5 nadana sapai ,,,karaikaal ammayar waking in hand,,, temple is sooooo clean 👌👌💐👍👍 ♥♥♥♥♥🌺🌼🌹🌸mauna samiyar naveen talk little more word😊😯😯😀😂😂♥♥♥♥
Arudra darisanam super
Hai Tambi Arudra is lord Shiva s birth star very nice to see Shiva on that day
Nan poieruken mega Azhagu thambi Vinayagar temple superaga. Erukum video eduthu podunga thambi, Naveen
ஓம் ஶ்ரீ பத்ரகாளி துணை🙏
கணேக்ஷ. இந்த கோவில் எவ்வளவு பழைமயானதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா. உங்களுடைய இந்த அருமையான vedoi க்கு மிகவும் நன்றி
Seen Thiruvalangadu Temple vedio Arudhra seva super
Thanks appa
Super
Please show Navagraha temples and iyywadi pratyangira temple and thiubhuvanam what all it costs for us from Bangluru to these places
Nanri nanba I stayed onces upon a time.......
மிக்க நன்றி கணேஷ், நவீன்
ஆருத்ரா தரிசனம், சிவன் கோவில் சென்ற மகிழ்ச்சி ஏற்பட்டது, உடல் நிலை சரியில்லாததால், கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் (நான்கு மாதங்களாக) உங்கள் வீடியோ க்கள் மூலம் பல கோயில்களை தரிசிக்க செய்ததற்கு மிக்க நன்றி,
ஸ்தல வரலாறு விளக்கம் அருமை, இறையருள் உங்களுக்கு என்றென்றும் இருக்கும், வாழ்க வளமுடன்
Super
நன்றி
Mr raghv Ganesh, pl visit perur, pateeswarar temple, Coimbatore.
ஓம் நமசிவாய🙏
Hai thambi,1st comment thambi,thank u🤚🤚🤚🤚
Hai akka
Hi ganesh naan dharsanam pannanumnu ninachakovil kuraya theerhu vechuta kannu tku
Hi Brother Allam pugaz , Thanks ,God bless you with all good news to U
Karaikal ammaiyar thalaiyale nadathu vantharkal thiruvankadu kuzhankal niramba irukumm antha oore appadithan
Nice temple tq brother
Ohm. Namashivaya. Enga ooru
Camera well handled
Good work. You should spell as Thiruvaalangadu instead of Thiruvalangadu
We live in USA
Will come next month
Please give recommendations for kumbakonam temple visits
ఓం నమః శివాయ నమః.
First time you visited. But next time first you should go to bhadrakaliamman temple then only you should come to the sivan temple . Because this is the right way of worship only in thiruvalangadu. Why because a dance battle between shivan and amman , amman has won . So if you see both the temple main god and goddesse will be in dance position.
We all the viewers are very thankful to you for the journey to temples and explaining to us.
Thanks bro keep doing thank you once again
Ennaku most favorite Temple powerful God
Hi bro super ethu engaoru ungaluku engaoru pudichieruka
Super temple Tq 🙏🙏🙏