பாட்டில் நான் சொன்ன திருத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் - Gangai Amaran | CWC | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ส.ค. 2023
  • #touringtalkies #chithralakshmanan #chaiwithchithra #bharathiraja #gangaimaran #annakkili #ilayaraja
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 43

  • @kora1433
    @kora1433 9 หลายเดือนก่อน +3

    அமரன் எழுதிய, சிந்திய
    வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல் அற்புதம் . ஆபாசமாக தோன்றி இருக்க வேண்டிய பாடலை இளையராஜா இசையால் இலக்கிய தரமாகி விட்டது .

  • @vegetables.ramesh6000
    @vegetables.ramesh6000 10 หลายเดือนก่อน +16

    கங்கை அமரன் ஐயா. எல்லா திறமைகள் உடைய ஆளுமை அவர்.இன்றளவும் கரகாட்டக்காரன் திரைப்படம் வெற்றி அமர் ஐயா பெயர் சொல்லும்.
    எவ்வளவு நல்ல நல்ல பாடல்கள்.அமர் ஐயா பேட்டி ரொம்ப நாள் காத்திருந்த ஒன்று

  • @elavarasanc2795
    @elavarasanc2795 10 หลายเดือนก่อน +19

    கங்கை அமரன் சார் நான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் .வாழ்வே மாயம் அனைத்து பாடல்களும் எனக்கு பிடிக்கும்

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +12

    Amar sir, I am a greatest fan of your lyrics.
    இனிமையான பாடல் வரிகள். ❤❤

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 10 หลายเดือนก่อน +8

    Chithra sir, Actors Rajeev, karan, charlie, actresses Lakshmi, sathyapriya interviews pl

  • @boopathikk9854
    @boopathikk9854 10 หลายเดือนก่อน +17

    மனதை மயில் இறகு கொண்டு வருடிய பொழுதுகள்,,, மகிழ்ச்சி

  • @sivakumarv3203
    @sivakumarv3203 10 หลายเดือนก่อน +3

    இவரிடம் கவிதை எழுதும் திறமை அபாரமாக உள்ளது.இவர் பாட்டு எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தி யிருந்தால் நிச்சயம் பெரிய ஆளாகி இருப்பார்.

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +4

    இனிமையான இசை இனிமையான பாடல் வரிகள். 🎵✍ ❤

  • @muthumari9294
    @muthumari9294 10 หลายเดือนก่อน +2

    பல திறமைகள் கொண்ட மனிதர் தமிழ் சினிமா உலகில்.

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +4

    இனிமையான சுவையான பாடல் வரிகள் ❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 10 หลายเดือนก่อน +3

    Both Season 1 & Season 2 were excellent. ❤👍 🙏

  • @sm9214
    @sm9214 3 หลายเดือนก่อน

    Amaran a genius lyricist.

  • @vedhanayakijagadeesan8845
    @vedhanayakijagadeesan8845 10 หลายเดือนก่อน +6

    Sir,we want actress lakshmi amma's interview.

  • @chittibabu3578
    @chittibabu3578 10 หลายเดือนก่อน +2

    Best interview chithra sir. Yours. Kpm.chitti babu

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 10 หลายเดือนก่อน +1

    Vanakam. G. A. sir & chithra sir 🙏 arumaiyana interview super

  • @vegetables.ramesh6000
    @vegetables.ramesh6000 10 หลายเดือนก่อน +2

    சித்ரா சார்.
    லட்சுமி அம்மா பேட்டி போடுங்கள்.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 10 หลายเดือนก่อน +4

    போவும்.. எப்படியும் ஒரு முப்பது எபிசோடு ஆவது போவும்! 🙆

  • @GUPTHASKIDS
    @GUPTHASKIDS 10 หลายเดือนก่อน +1

    Neram iravu Neram song is not from film Sabatham but from the film Ponnukku Thanga Manasu.Nandakumar, Chennai.

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 10 หลายเดือนก่อน

    Gangai amaran they are not fake... He who has a good heart is good..

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 10 หลายเดือนก่อน +6

    சித்ரா சார் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.. ஒரே ஒரு விண்ணப்பம் ஐயா.. கருத்து பகிர்வுகளை பார்த்து கொஞ்சம் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் ஐயா

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 10 หลายเดือนก่อน +1

    Chitra sir nowadays la in this video portion vendam sir pls👍

  • @stalinbaskaran8833
    @stalinbaskaran8833 10 หลายเดือนก่อน +1

    Enna amar.sir vice LA kolaruthu mapua?

  • @photoshopnow9808
    @photoshopnow9808 10 หลายเดือนก่อน +1

    சின்ன திருத்தம் சார். கவியரசர் முதலில் எழுதியது “செந்தாழம் பூவில் நின்றாடும் தென்றல்". ஒரு பேட்டியில் இயக்குனர் மகேந்திரன் சொல்லி இருக்கார். அது தான் அவர் மகேந்திரனுக்கு எழுதிய கடைசீ பாடல்.

    • @kalp9616
      @kalp9616 10 หลายเดือนก่อน +1

      தகவலுக்கு நன்றி. கண்ணதாசனின் "அழகிய கண்ணே" பாடல் (படம்: உதிரிப்பூக்கள்) இந்த பாடலுக்கு பிறகு வந்தது.

  • @visalakshmi7969
    @visalakshmi7969 10 หลายเดือนก่อน

    Hi Sir interview is 👍 sorry i couldn't able to hear. Gangai Amaran s voice clearly can u do something for this i m waiting for next part

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 10 หลายเดือนก่อน +1

      Gangai Amaran sir voice vayathu muthirvu karanamaa konjam thalarnthu poyirukkum....

    • @vanamalabhat1042
      @vanamalabhat1042 10 หลายเดือนก่อน +1

      Oru velai muffler mike maraichchirukkum

  • @babukbabuk8503
    @babukbabuk8503 10 หลายเดือนก่อน +2

    காத்துக் கொண்டிருக்கிறோம் ஆரணி சேவூர் பாபு

  • @ananthsrinivasan2117
    @ananthsrinivasan2117 10 หลายเดือนก่อน

    நேரம் இரவு நேரம் பாடல் பொண்ணுக்கு தங்க மனுசு படத்தில்.அமர் சொல்வது போல சபதம் படம் அல்ல.

  • @saraba564
    @saraba564 10 หลายเดือนก่อน

    gangai amaran kirukana irundalum nallavan 😂

  • @Manigandan5
    @Manigandan5 10 หลายเดือนก่อน +1

    ஏற்கனவே இவரோட நேர்காணல் வந்துவிட்டதே, மறுபடியும் இன்னொரு பேட்டி ஏனோ?

    • @661857
      @661857 10 หลายเดือนก่อน

      ஜீஜன் டூ

  • @ganesaramanv4191
    @ganesaramanv4191 10 หลายเดือนก่อน

    Sir repeated Pola irukku

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 10 หลายเดือนก่อน +1

    Without RAJA (god of music) neenga illa raja.

    • @maduriselvam3230
      @maduriselvam3230 10 หลายเดือนก่อน +2

      Ivara overshadow pannathe avar thn

  • @Briansridhar
    @Briansridhar 9 หลายเดือนก่อน

    Dd saniyanea

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 10 หลายเดือนก่อน +2

    Yes .... both brothers were game changers of Indian Cinema 🎥 and admired by all standard of people 🙄 but unfortunately @ the end of their career they lost the hard earned respect by joining BJP 😢

  • @sirajuddinmohamedamjad8165
    @sirajuddinmohamedamjad8165 9 หลายเดือนก่อน

    உங்களுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்த நாகூர் அனிபா பற்றி ஏன் சொல்வதில்லை

  • @MrK-hy5gl
    @MrK-hy5gl 10 หลายเดือนก่อน +1

    DMK has been doing corruption since 1970s... My God! Who was that education minister by the way?

    • @gtamilarasan7475
      @gtamilarasan7475 10 หลายเดือนก่อน

      Dai idiot

    • @skillbala9467
      @skillbala9467 9 หลายเดือนก่อน

      Did anyone proved? Convicted?

  • @tharinduweeragandi9009
    @tharinduweeragandi9009 9 หลายเดือนก่อน

    Amar is not a very good