❤❤❤❤❤❤நல்ல ஊர்மாட்டு கர்கண்டு போட்டு காய்ச்சிய தனிப்பாலும் இரண்டு பலகாரமும் சேர்த்து அடித்தால் பேந்தென்ன காலையிலே வயிறு நிரம்பிவிடும்.நல்ல ஒரு உற்சாகமாகவும் சோர்வு இன்றி வேலை செய்யலாம்.அருமை அருமை பார்ப்போம் வரும் போது வாறன் தங்கையின் கைவண்ணத்தில் கட்டாயம் சாப்பிடத்தான் வேணும்.❤❤❤❤
Hello good Sunday ❤ Kacang is a Malay name for peanuts. The existence of ceylon malays must have introduced the word. Delicious snack different from usual cookies. 👍 Blessings ❤❤❤
ஆகா எனக்கு பிடித்த பலகாரம் பயத்தம் பணியாரம் , இப்போ கச்சான் பணியாரம் செமையா இருக்கும் தேநீருடன் சாப்பி , கச்சான் பணியாரம் சாப்பிடவில்லை ஆனால் எப்படி சுவை இருக்கும் என்று உணர முடிகிறது . . வாழ்த்துக்கள் . அண்ணா நாங்கள் கச்சான் அவிச்சு சாப்பிடுவோம் அதிகம் வறுத்த கச்சானை விட . இடம் பூநகரி தாத்தா பாட்டிக்கு பல்லில்லை என்பது குறிப்பிட்ட தக்கது .
ஆகா ஆகா இப்பவே சாப்பிட ஆசையாக உள்ளது நன்றாக செய்து காட்டியுள்ளீர்கள் அருமை நானும் செய்ய உள்ளேன்😊😊😊
Super very happy 😊
அளவுகளை யும் தந்தால் அருமை உறவுகளே சூப்பர் ❤
தோய்ப்பன் மாவுக்கு பச்சை அரிசி மாவா அல்லது வறுத்த மாவா 😊
எனக்கு மிகவும் பிடித்த பலகாரம் மிகவும் அருமை❤
மிக்க நன்றி
எனக்கு பிடித்த கச்சான் பலகாரம் அருமை சூப்பர் 👌👌👌😋😋😋
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻👌
Nandri brother and sister .Nice receipe.I like the enviroment and nature around your house look serene and peaceful.
Thank you so much 🙂
அருமை👌👌👌👌
Thank you 😊
Enakku pidiththa sweet❤
Hi brother and sister
Naan kachchan perichchai
Madam seithen.neenkal ravai
Sakkarai sini poddu irukkirinkal
So ithu pol kaddayam seithu parppen
Thanks cooking ❤❤❤
Super 👌
Sweet,Vanni cooking 🍳🔪🍳🔪, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Super recipe
Thank you so much
Thank you 😊
@@VANNI-VLOG I am subscribe your
Chennal.
@@VANNI-VLOG
I am subscribe your chennal
சுவையான பலகாரம்🎉நன்றி சகோதரி
Thank you so much
Nice nice ❤❤❤❤❤
Thanks
அருமை .. வன்னி பிள்ளைகள்..❤️
மிக்க நன்றி🙏🏻
Vanakam Anna akka sugama 👍👍👍👍👍 super nice 👍👍👍👍
Vanakkam nanga sugam neenga
அளவுகளை comment பதிவிட்டாள் மிகவும் அருமை சகோதரி
,கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்
Palakaram super.❤
Thank you 😊
නියමයි ✌️👍
Very happy brother 🙏🏻 ❤️
Kozhukattai seiyungal ippo Vinayagar chaturthi 👍
♥️👌👍
Congratulations 🎉🎉❤
Thank you 😊
Srilanka vanthal ungala santhipom intha palakaram seithu thanko parkave asaiya itukkirathu iam ftom uk london❤❤❤❤
கண்டிப்பாக வாருங்கள்....
Two innocent people- I am a new subscriber. Love watching your videos. My appa is from Nedunkeni
Thank you so much 🙂
Suji akka....nan ungal fan aahitten....
❤ 😊
♥️♥️♥️♥️thank you 😊
Wow akka supper.
Unmayve nalla irukkithi akka anna .enakkum viruppam kachan palakaram. Ithe mathiri niraja palakaram videos podunko.
கண்டிப்பாக
❤❤❤❤❤❤நல்ல ஊர்மாட்டு கர்கண்டு போட்டு காய்ச்சிய தனிப்பாலும் இரண்டு பலகாரமும் சேர்த்து அடித்தால் பேந்தென்ன காலையிலே வயிறு நிரம்பிவிடும்.நல்ல ஒரு உற்சாகமாகவும் சோர்வு இன்றி வேலை செய்யலாம்.அருமை அருமை பார்ப்போம் வரும் போது வாறன் தங்கையின் கைவண்ணத்தில் கட்டாயம் சாப்பிடத்தான் வேணும்.❤❤❤❤
உண்மையிலும் உண்மை 👌
Hello good Sunday ❤
Kacang is a Malay name for peanuts.
The existence of ceylon malays must have introduced the word.
Delicious snack different from usual cookies.
👍
Blessings ❤❤❤
So good
Valthukkal 2 perukkum
Thank you so much 🙏🏻
Ungal Kachin palakaram super😊 our murai sivappu pachai arisi epadi seivathu endru oru video poduveengala. Naan Canadavil irunthu ungal channel parkiranaan.
மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️ நீங்கள் சொல்வது சிவப்பு பச்சை அரிசி யா?
நன்றாக காய்ந்த நெல்லை மில்லில் குத்தினால் சிவப்பு பச்சை அரிசி ரெடி ஆகி விடும்
My favourite akka ennaku seiya theriya paka aasaya eruku😊
Ahoo supera erukkum
சமையல் super,👍அக்கா வட்டிலப்பம் செய்து காட்டுங்கள்
கண்டிப்பாக 🎉
சூப்பர் அக்கா
Thank you 😊 🙏🏻
Wow super❤❤❤
Thanks 🤗
Super 👍
Thank you 👍
சூப்பர் 👌🏽🤪
Thank you 😊
Veryy nice neengal oru cottage style kitchen seitu athil cooking seithal best-selling
கண்டிப்பாக next year pannuvom
சாப்பிட்டு பார்க்க ஆசையாய் இருக்கு அக்கா
Ahoo 👌 ♥️
நீங்கள் உண்மையில் மெதுவாக தெளிவாக சொல்வது நல்லதாக உள்ளது,
மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻
சூப்பர்
Thank you so much
Vanni family🎉🎉🎉🎉🎉🎉🎉supar 🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much
தொடருங்கள் ❤வாழ்த்துக்களும்
கண்டிப்பாக... மிக்க மகிழ்ச்சி
கச்சான் பலகாரம் எங்கள் வாயிலும் அதன் சுவை தெரிகிறது. நன்றி.
@@Bhargavi6514 😂😂😂👌👌👌👌🙏♥️
Nane akka try panna poren
Very happy ♥️
Good video
Thanks
🌺🍃
♥️🙏🏻
👍
♥️🙏
👍🏻👍🏻
Ahoo super 👌
Varkatalai.snaks❤
😁😁😁😁😁♥️♥️♥️♥️👌
அக்கா சரககரைகக்கு பாகு பதம் இருக்கா?
Nice ❤️❤️
Thanks 🤗
❤ wow❤
Thank you 😊
❤
Super 👍🏾
Thank you 😊
ஹாய் அண்ணா அக்கா உண்மை வாழ்க தமிழ்🌾❤நன்றி🧑🏫
மிக்க மகிழ்ச்சி தல
Seithu parka wenum akka
👌👌👌
👌👍❤
Thank you 😊
My favorite sweet ❤
So good
Vanni volg bro vanakkam naan sappiddu irukken super irukkum bro Aappm sethu kaddugkal eanakku Aappam na uyir
எனக்கும்தான் அண்ணா வீட்டு வேலை காரணமாக கொஞ்சம் காத்திருங்கள் அண்ணா
super
மிக்க மகிழ்ச்சி
சூப்பர் சகோ... neengal enna phone model use panreenga videoku
Ahoo thank you samsun 23ulta
@@VANNI-VLOG super 👌
Anna achchan Palakaram seithu sapudan very super ennaku payatham panniyaram saithu kaduga Anna
@@Npramesh-ob4gl கண்டிப்பாக
Thank you @@VANNI-VLOG
Super ❤❤❤
Big thanks
Super acca
நீங்கள் ஏன் பால்ரின் சேர்க்கவில்லை பால்ரின் சேர்த்து செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்
நாங்கள் பொதுவாக ரின் பால் விடுவதில்லை
Super sister
Thank you
❤❤❤❤
♥️👌♥️
❤❤❤❤❤❤❤❤❤❤
👌🙏🏻😊♥️
Super
Thanks
Nice
Very nice
Yammi
Thank you 😊
❤️👍
♥️👌
💚🙏
♥️😊
அக்கா ரீம்பால் விட்டு செய்தால் என்னும் சூப்பர்
Ahoo super idea 👌♥️
Pakkave sapidinum pola erukku
Ahoo super 👌
Appam suddu kadduko suji acca
Hi❤❤👌👌👌❤❤❤
Thank you so much
அரிசி மா வறுத்த மாவா அக்கா
பச்சை மா👌
என்ன மனைவி கையால் செய்தது போயிடோ...... ஏன்
மனைவி பெயர்தான் சுஜி
@VANNI-VLOG
Oh Suji thangachi.? .you are wonderful indeed!❤
Supper Akka Anna sup seithu kaddugko
கண்டிப்பாக
அடுத்து மோதகம்
கண்டிப்பாக
❤❤❤❤🍲🍲🍲🇫🇷
♥️♥️👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
சுக்கு டீ காபி செய்து காட்டுங்க சுஜி அக்கா
Ahoo 👌 varum kandippaka
நீங்க செய்வது நல்ல சுவையாக இருக்கும் என்று நீங்களே சொல்லுங்கள்.
உங்களையும் செய்து சாப்பிட்டு பார்க்கதானே சொல்லுகிறோம்
❤❤🎉👌👍🙏❤👏💕💔🌷🎈
Thank you 😊
Hi mabbillai how are you super super super video mabbillai arumy video ok Bal bayasa video bodaum mabbillai suber video ok
Ok thank you
Anna anni ithu enaku seiya theriyama than irunthathu ippa seiya therium ravai laddum seiya theriyathu athaum seithu kaddingkalan plz neengka seithu kadinal nanum seivan okya
கண்டிப்பாக ♥️👍
கண்டிப்பாக ♥️👍
Bro eannudaya wife solluragka fat kachchan
❤❤❤❤
Please sister can I have recipe for ARISI MAVU.
... POORI MAVU.
I lost my mums exact recipe.
Thank you if you could❤❤
Thank you so much ♥️🙏🏻
@@VANNI-VLOG
Looking forward ❤ God bless 👋
ஒரே சாப்பாட்டை செய்யாதீர்கள். பார்க்க அலுப்பு வந்துவிடும் நீங்களும் Rest எடுங்கள். Your tubeக்கும் Rest கொடுங்கள்
நீங்கள் இதை ஏன் பார்க்கிறிர்கள் ?????
Super idea 💡 👌
அப்போ நீ வந்து செய் பக்கி
பாலில் கேசரி செய்வது எப்படி என்று வீடியோ போடுங்கள்
கண்டிப்பாக வரும்
@@VANNI-VLOG thanks
D77
🙏🏻♥️
ஆகா எனக்கு பிடித்த பலகாரம் பயத்தம் பணியாரம் , இப்போ கச்சான் பணியாரம் செமையா இருக்கும் தேநீருடன் சாப்பி , கச்சான் பணியாரம் சாப்பிடவில்லை ஆனால் எப்படி சுவை இருக்கும் என்று உணர முடிகிறது . . வாழ்த்துக்கள் . அண்ணா நாங்கள் கச்சான் அவிச்சு சாப்பிடுவோம் அதிகம் வறுத்த கச்சானை விட . இடம் பூநகரி தாத்தா பாட்டிக்கு பல்லில்லை என்பது குறிப்பிட்ட தக்கது .
😁😁😁😁சூப்பர் அண்ணா
Dai sirichudu pesu illadi pecedu siri 2 i um onda seiyatha. Unakku Kanatharam sollidan. Aavenda vaaya😮😮😮
😁😁😁😂
Super❤❤❤
Thanks 🔥
❤❤❤❤
♥️🙏
Nice ❤❤❤❤
Thanks 🤗