வணக்கம் அக்கா, அண்ணா நீண்ட நாட்களுக்குப்பின் ட்ரோன் கமராவில் வயல்களை பார்க்க பசுமையாக இருக்கிது. சந்தோசமாகவும் இருக்கிது. இன்று அக்காவின் வடையும் நல்லா இருந்தது 👌இஞ்சி வைத்து அரைத்த பச்சமிளகாய் சம்பலும் நல்லா இருக்கும். சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள்.
அப்ப எனக்கும் fresh உளுந்து கிடைக்கும்.இந்த சம்பளுக்கு கொஞ்ச பச்ச மிளகாயுடன், இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் யாழ்ப்பாணத்து மலையன் கபே வடையும் சட்னியுடன் மாதிரி இருக்கும்.
ஆ…கா .. வடை என்றதும் நீங்கள் செய்த மரவள்ளி கிழங்கு வடைதான் ஞாபகத்தில் வந்தது அது ஒருபோதும் மறக்கமுடியாது ஏனெனில் எனக்கது புதிது . அருமையான உழுந்துவடை சம்பல் தேநீர் 👌👌👌👌 அப்பாவ காணம் எங்க தம்பா ? மறுபடியும் எம் ஊரில் உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி🥰 தம்பா மழை வெள்ளத்திற்கு பிறகு எம் குளம் எப்படி உள்ளது ரோண் மூலம் பதிவு தாங்கோ please 🙏 பார்க்கவேணும் போல் உள்ளது 😊நன்றி தம்பா🙏
You tube இல் அக்காவின் சமையள் பிடித்த படியாள் தான் மக்கள் ஓவ்வன்றையும் கேக்கின்றோம் கிராமத்து சமையள் அருமை இலங்கை வடை அதில் Super👍🏻
மிக்க மிக்க சந்தோசம் உண்மைதான் ♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான வடை.நான் 2,3தடவைசெய்து பார்த்தேன்.மென்மையாக வரவில்லை.உழுந்து அரைப்பதில் ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை.நீங்கள் கூறியதுபோல உழுந்தை நன்குமென்மையாக அரைத்துச்செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சுஜி அக்கா,மற்றும்அண்ணா.(வவுனியா.)
இப்படி செய்யுங்கள் சூப்பராக வரும்♥️🙏🏻
வணக்கம் அக்கா, அண்ணா நீண்ட நாட்களுக்குப்பின் ட்ரோன் கமராவில் வயல்களை பார்க்க பசுமையாக இருக்கிது. சந்தோசமாகவும் இருக்கிது. இன்று அக்காவின் வடையும் நல்லா இருந்தது 👌இஞ்சி வைத்து அரைத்த பச்சமிளகாய் சம்பலும் நல்லா இருக்கும். சூப்பர் நன்றி 🙏வாழ்த்துக்கள்.
மிகவும் சந்தோசம் ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான வடை சுஜி நன்றி ❤🎉
♥️மிக்க மிக்க நன்றி
Semaiya eruku view vadai superb ❤
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
தல.. காணொளி சூப்பர் 👌👌😍
அப்புடிய எனக்கும் ஒரு உளுந்து வடை பார்சல் ஒண்ணு 🤗🤪
😁கண்டிப்பாக வாங்க வாங்க தருகிறோம்♥️♥️♥️♥️♥️
Hi brother and sister
Super vadai naankal ice poddu araippom
Ahoo super
Very nice see you after the heavy flood.
Thanks 👍♥️🙏🏻
அருமை....
மிக்க மிக்க நன்றி
எனக்கு உளுந்து வடை என்றால் மிகவும் விருப்பம்
சூப்பராக இருக்கும்
அருமையான வடை ❤
மிக்க நன்றி♥️🙏🏻
Suvai migunda vadai ulundu vadai❤
உண்மைதான்
அக்கா உங்கள் சமையல் சூப்பர்
மிக்க மிக்க நன்றி
சிறப்போ சிறப்பு மழைக்கு நன்றாக இருக்கின்றது
மிக்க மிக்க நன்றி🙏🏻❤️
Vadai, Vanni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
மிக்க மிக்க நன்றி அண்ணா
Super vadai 👌👍
Thank you so much
You are great Suji.
You always explain very well everything.
Thank you so much 🙂
Ulundu vadai super.
மிக்க மிக்க நன்றி
Nice vadda Preparation ❤
Thank you so much
அருமை
மிக்க மிக்க நன்றி
அருமை. உங்களுக்கு எத்தக்கவலையுமில்லை. வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
Wow நன்றி அக்கா
Super vadai❤❤❤
மிக்க மிக்க நன்றி
Super ❤
Thanks 🔥
அப்ப எனக்கும் fresh உளுந்து கிடைக்கும்.இந்த சம்பளுக்கு கொஞ்ச பச்ச மிளகாயுடன், இஞ்சி சேர்த்து சட்னி செய்தால் யாழ்ப்பாணத்து மலையன் கபே வடையும் சட்னியுடன் மாதிரி இருக்கும்.
👌👌❤️❤️🙏🏻🙏🏻
ஆ…கா .. வடை என்றதும் நீங்கள் செய்த மரவள்ளி கிழங்கு வடைதான் ஞாபகத்தில் வந்தது அது ஒருபோதும் மறக்கமுடியாது ஏனெனில் எனக்கது புதிது . அருமையான உழுந்துவடை சம்பல் தேநீர் 👌👌👌👌 அப்பாவ காணம் எங்க தம்பா ? மறுபடியும் எம் ஊரில் உங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி🥰 தம்பா மழை வெள்ளத்திற்கு பிறகு எம் குளம் எப்படி உள்ளது ரோண் மூலம் பதிவு தாங்கோ please 🙏 பார்க்கவேணும் போல் உள்ளது 😊நன்றி தம்பா🙏
மிக்க மிக்க நன்றி அக்கா கண்டிப்பாக வரும் பாருங்கோ
Wow super 👌👍
Thank you so much
Wow super..😊
Thank you 😊🙏🏻
👏👏👏👍
♥️🙏🏻
வடை ❤️👌🙏
👌♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
அக்கா தேன்குழல் செய்து காட்டுங்க❤ please
கண்டிப்பாக வரும்
Super 🎉
Thanks all♥️🙏🏻
வடைக்கு நன்றி அத்துடன் வடையை சுட்டவருக்கும் நன்றி. கானொளியை தொடரவும்.
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻
Super vadai
நன்றி நன்றி❤️
சுஜி கறிவேப்பம்இலை இல்லை கறிவேப்பிலை❤
👌❤️
எங்கள் ஊரில் இரண்டு பெயர்களையும் சொல்லி கேட்டாலும் ஒன்றைத்தான் தருவார்கள்
Super sister👍
Thank you very much
Super vadai you are cooking Best 👍👍❤️❤️❤️
Thank you so much 🙂
Hi akka anna vanakkam...
🙏🙏🙏🙏❤❤❤
மிக்க மிக்க சந்தோசம்
நன்றி அப்பம் செய்முறை எதிர்பார்கிறோம் .
Prathachi apam sudavum theteyatha
கண்டிப்பாக வரும்
Very good
Thanks♥️
அக்கா அப்பம் சுட்டு காட்டுங்கள்
கண்டிப்பாக
Vaddi superb
Thank you so much
NICE
மிக்க நன்றி
Super ❤❤❤❤❤❤❤
Big thanks♥️🙏🏻
Super akka❤
மிக்க நன்றி♥️🙏🏻
Mango jam, என்ட TH-cam ல் கொய்யாப்பழ jam செய்து போட்டேன். அதே மாதிரித்தான் இதையும் செய்ய வேண்டும்.
Ahoo super
❤❤❤❤❤❤❤❤❤
♥️♥️♥️🙏🏻
Really enjoy the Arial view
Thank you so much
Hi brother and sister
I like you cooking natural village
Thank you so much
🙏🙏👍
🙏🏻❤️
suppar vadai
Arumai suji❤❤❤
மிக்க மிக்க நன்றி
நன்று❤❤❤🎉🎉🎉
மிக்க சந்தோசம்
நாங்க உங்க வீட்டுக்கு வாரோம்
வாங்கோ
எப்ப அக்கா அப்பம் செய்யும் முறை போடுவிங்க
கண்டிப்பாக வரும்
Wowsuper ❤❤❤❤❤suji
Very happy thank you
Vadai supper akka
Thank you so much
I like ulunthu vidu
❤️🙏🏻
Super akka anna 🎉🎉
மிக்க இந்த நன்றி❤️🙏🏻
Wow super ❤
Thanks 🤗
புளிசாதம். கேக். செய்யுங்கள்.அக்கா. திருச்சி. நாங்கள். சர்மிளாதேவி.
, கண்டிப்பாக வரும்
Akka appam seithu kadunka
கண்டிப்பாக வரும்
Nice 👌
Thanks 😊
Thank s ❤❤❤
மிக்க மிக்க நன்றி
Mango jam seithu kattunga anna
கண்டிப்பாக வரும்
Super
Thanks❤️
❤❤❤❤
🙏🏻🙏🏻❤️
Hi❤❤👍👍❤❤👌👌❤❤
♥️♥️🙏🏻
❤😂❤
🙏🏻❤️
❤
❤️🙏🏻
Ulunthu eravukku poddu vidija eduththu vada sudda than sorta erukkum
Pulichsa vada than varum vidiya😂
அப்படி சுட்டால் எண்ணெய் குடிக்கும்
ததண்ணி கூட
❤️🙏🏻
அருமை சூப்பர்👌👌👌😋😋😋
மிக்க மிக்க நன்றி
Dhavamanl
❤️🙏🏻
உழுந்து வடைக்கு ஏன் ஓட்டை போடுகின்றார்கள்?
Nalla kalam unkalukku 2025kku muthal intha kelvi keddittinka vadai nalla avijirathukku than ethu kuda theriyatha
அவிய
அருனமககாணெலிஅக்கா
மிக்க மிக்க நன்றி🙏🏻❤️
கேக்கிற ஆக்கள் எங்க இருக்கினம்?You tube இல் இவர்களின் காணொளி மட்டுமா பாக்கிவை?
Enkalukku pidichsatha than nanka pappam ellarum porratha ni paar yaar enna kedda enna podda enna muditu paar ellady pakkatha visar
Enkaluku Suji en samayal pidikum, Unkaluku pidikavidaal, thayavu seithu paar ka veendaam. Enn entha avithu erichchal. Unkadai , Unkadai velaiyalai paarkavum.
@@KumarKumar-wt8jbஇவர்கள் சொந்தமாக யோசிச்சு வீடியோ போட்டு உழைக்கிறாங்கள். ஓகேய் கண்ட நாயெல்லாம் உதவி வீடியோ போட்டு பிச்சை எடுக்குதுகள் போய் பாக்கலாம்
Sorry நான் கமெண்ட் போடடவர்க்கு சொன்னான்
குண்டு தோசை
கண்டிப்பாக வரும்
அருமை அருமை ❤️👌🏼
மிக்க நன்றி
Wow நன்றி அக்கா
Thank you so much
அருமை
மிக்க மிக்க நன்றி அக்கா
Super vadai
Thank you so much ♥️🙏🏻
Super akka👌
மிக்க மிக்க நன்றி