உபாதையில்லா உணவை தரும் ஆரோக்கிய தம்பதியர் | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2021
  • தன் மகன் படிக்க சென்ற ஊரில் சரியான உணவு கிடைக்காமல் கஷ்டப்பட்டதை பார்த்த சித்ரா சுந்தரேஷன் தம்பதியர் தங்கள் ஊரான ஈரோட்டில் படிக்க மற்றும் வேலை நிமித்தமாக வருபவர்களுக்கு உடலுக்கு உபாதை இல்லா நல்ல உணவை தர என்னி ஆரம்பித்த சைவ உணவகம் தான் ஆரோக்கியா உணவகம்.
    Arokya Cafe
    Phone: 098423 31217
    Address: H4, Periyar Nagar, Erode,
    Tamil Nadu 638001.
    goo.gl/maps/8jCnXJdT4ERetdKRA
    Mon to sat - 7am to 5pm
    Sunday Holiday
    -----------------------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreetfood

ความคิดเห็น • 85

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 ปีที่แล้ว +9

    Arokya Cafe
    Phone: 098423 31217
    Address: H4, Periyar Nagar, Erode,
    Tamil Nadu 638001.
    goo.gl/maps/8jCnXJdT4ERetdKRA
    Mon to sat - 7am to 5pm
    Sunday Holiday

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +17

    எங்கு பார்த்தாலும் அசைவ உணவகங்கள் தான் நிறைய இருக்கிறது போல் மாய தோற்றம் இருக்கிறது
    தரமான சைவ உணவுகள் தருகிறீர்கள் மிக்க மகிழ்ச்சி

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +16

    தரமான உணவகங்களை தேடி தேடி அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நமது Madras Street food நிறுவனத்திற்கு மனமார்ந்த வணக்கங்கள்

  • @akbarmalik5112
    @akbarmalik5112 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துகள் அம்மா.. வாழ்த்துகள் ஐயா.. உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்🙏MSF சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்..

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் வாழ்க நீங்கள் வளர்க வளமுடன் நலமுடன். மிக உன்னதமான பதிவு

  • @d.shanthi9410
    @d.shanthi9410 2 ปีที่แล้ว +4

    அடுத்தவர் நலனே நம் நலம் வாழும் நீங்களும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்..என வாழ்த்துகிறேன்.....வாழ்க வளமும் நலமும் பெற்று....

  • @dr.kannanmuthuraman.a751
    @dr.kannanmuthuraman.a751 2 ปีที่แล้ว +3

    ஈரோட்டில் கால் பதிக்கும் அனைவரும் உண்ண வேண்டிய உணவகம்..quality food at best price...👏👏👏👏

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் புரோட்டா கோதுமை மாவு புரோட்டா என்று ஒரு வகை உண்டு தப்பில்லை எல்லோரும் சாப்பிடலாம் புரோட்டா என்பது கெட்ட வார்த்தை இல்லை

  • @kathirvelmuthusamy7978
    @kathirvelmuthusamy7978 2 ปีที่แล้ว +13

    Madras street food channel ஓனர் அவர்களை ஒருமுறையாவது சந்திக்கனும். இந்த channel அவ்ளோ பிடிக்கும் எனக்கு

    • @gurumarimuthu3150
      @gurumarimuthu3150 2 ปีที่แล้ว +1

      Same feeling 🙂 this channel is beyond food review.

  • @pnrao31
    @pnrao31 2 ปีที่แล้ว +8

    அருமையான பகிர்வு....
    நீடூழி வாழ வேண்டும்... வியாபாரம் என்ற எண்ணம் இல்லாமல் உணவு கொடுக்கும்....
    அன்னலக்ஷ்மி மற்றும் அன்னதான தம்பதிக்கு.....
    வாழ்த்துக்கள்....MSF இவர்களை தேடி கண்டு பிடித்து எங்களிடம் பகிரும் ஓவ்வொரு வீடியோவும்
    ஒரு ரத்தினம்....
    பிரமிக்க வைக்கிறது இவர்கள் சேவை.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @victorjon
    @victorjon 2 ปีที่แล้ว +7

    அருமையான உணவு, வீடு போன்ற உணர்வு தரும் ஹோட்டல். நல்லா கவனிச்சாங்க 👍

  • @kaviyuthratamil
    @kaviyuthratamil 2 ปีที่แล้ว

    இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தெரிந்த சமையல் வைத்து ஒரு உணவகம் வைத்து விடலாம் என்ற எண்ணம் வருகிறது.நன்றி MSF

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว +10

    Job ku other state pogum podhu nalla food kadaikama naanum anubhavichu irukkan.
    Thanks to couples starting a healthy food hotel.
    Evangala madhri naraya Peru hotel start panna nalla irukkum.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 ปีที่แล้ว +4

    நண்பரே அடுத்த முறை ஈரோடு பக்கம் வந்தால் தயவுசெய்து எங்களுக்கு தகவல் தரவும் என் குடியிருப்புக்கு அருகில் உள்ள இடம் ஆனால் எனக்கு இன்னும் தெரியவில்லை உங்கள் உழைப்பு என்னை மிரள வைக்கிறது

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +2

    தொடரும் உங்கள் இணைய பயணத்தில் இணைந்து பயணிக்கும் உங்களில் ஒரு தோழனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் 🔥🙏❤️

  • @sumathirangan4981
    @sumathirangan4981 2 ปีที่แล้ว +3

    God bless you all. Your health concerns towards other people is great! not thinking about making money. It’s so hard to see people like you these days
    ❤️🙏

  • @mrkkumar8432
    @mrkkumar8432 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் உணவே மருந்தாக கெடுப்பதற்காக நன்றி

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว +4

    Super good food👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌MSF👍👍👍👍👍👍

  • @r.ananthanarayanan564
    @r.ananthanarayanan564 2 ปีที่แล้ว +5

    Inga na recent ah sapten. I had breakfast. Sema homely food. I appreciate them.

  • @paarthibharathi8843
    @paarthibharathi8843 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அம்மா எங்க அம்மா மாரி நீங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @bennytc7190
    @bennytc7190 2 ปีที่แล้ว +2

    Again MSF rocking with variety. Dedicated couple with positive approach is unearthed by MSF. God bless entrepreneur and MSF. Love from kerala.

  • @africatamilan5041
    @africatamilan5041 2 ปีที่แล้ว +2

    Valthukal Amma...nandri mSF

  • @Danielgraik999
    @Danielgraik999 2 ปีที่แล้ว +1

    இது போன்ற மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 2 ปีที่แล้ว +8

    Do u know tht U r exclusive MSF,how do u search for such soulful content,U r incredible so is this "Arokya cafe",Did I mention tht ur voice, modulation & is mesmerizing too... Wonderful,stay blessed mate💐

  • @chaitanyapr3546
    @chaitanyapr3546 2 ปีที่แล้ว +1

    Super contednt from MSF

  • @bshahul5018
    @bshahul5018 2 ปีที่แล้ว +5

    அருமை

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 ปีที่แล้ว +3

    Excellent MSF.....👍

  • @kokilaviswa9097
    @kokilaviswa9097 2 ปีที่แล้ว +5

    Super thought Mam. Congratulations 👏👏

  • @KHK360
    @KHK360 2 ปีที่แล้ว +3

    Food Looks Super!
    More importantly hats off to the Honesty of the owners (eg. poori and vada - very true!)
    And finally - MSF - Kalakireenga boss with your consistent ability to unearth these hidden gems! Well done boss! 👍👍

  • @saravananr2035
    @saravananr2035 2 ปีที่แล้ว

    வாழ்க உங்கள் தொண்டு

  • @t.sowmiyasowmiya76
    @t.sowmiyasowmiya76 2 ปีที่แล้ว +3

    Unga voice ku na big fan😁

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว +4

    Your videos always great. I love your editing😊

  • @bestchannel124
    @bestchannel124 2 ปีที่แล้ว +4

    Name madras street food vachirukenga Chennai la neraya cover panuna nallarkum

  • @parthibanr9440
    @parthibanr9440 2 ปีที่แล้ว +2

    Valuthual kodi 🙏🙏🙏👌👌👌👏👏👍👍🙏🙏

  • @user-uq3qw9gv5p
    @user-uq3qw9gv5p 2 ปีที่แล้ว +1

    உண்மை உழைப்பு உயர்வு 🙏

  • @zamboulingameselva2338
    @zamboulingameselva2338 2 ปีที่แล้ว +1

    U r best food rewiver

  • @saransk6072
    @saransk6072 2 ปีที่แล้ว +1

    Vazhalthukal Amma and appa

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว +3

    அருமை 👍

  • @MaduraiVicky
    @MaduraiVicky 2 ปีที่แล้ว +4

    Congratulations 👍👍👍

  • @rare-to-easymoneymaking1506
    @rare-to-easymoneymaking1506 2 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan vazharga Nalamudan....

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 2 ปีที่แล้ว +4

    Looks amazing

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 2 ปีที่แล้ว +1

    THANK YOU 👍 👌 🙏

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 ปีที่แล้ว +1

    Superb find..

  • @balasubramanian8845
    @balasubramanian8845 2 ปีที่แล้ว +2

    Super good

  • @nithyainiya3936
    @nithyainiya3936 2 ปีที่แล้ว +1

    Super

  • @madhus7364
    @madhus7364 2 ปีที่แล้ว +1

    Very good mam

  • @premooty7690
    @premooty7690 2 ปีที่แล้ว +1

    Asome brother

  • @annagesh1193
    @annagesh1193 2 ปีที่แล้ว +1

    Good

  • @rajkumarselvam3772
    @rajkumarselvam3772 2 ปีที่แล้ว +1

    Super 👌🏻👌🏻👌🏻

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 2 ปีที่แล้ว +1

    Veg treat 🔥🔥🔥🔥 super service good veg food 👌👌👌👌👌.

  • @jesussoul3286
    @jesussoul3286 2 ปีที่แล้ว

    பல கடைகராரகள் உங்களிடம் வந்து சுத்தம் சுகாதாரம் ஒழுக்கத்தை நியாயம் நேர்மையை கற்று கொண்டு ஹோட்டல் தொடங்க வேண்டும்
    ""பல கடையில் சுகாதார சீர்கேடு சுகாதார மற்ற பொருள்களை கொண்டு அஜினமோட்டோ புட் கலர் சோட உப்பு பாமாயில் கேசரி பவுடர் இப்படி உடலுக்கு தீங்கு விளைக்கும் உணவுகளை சேர்த்து உணவு தயாரித்து கொடுக்கும் மனித மிருகங்கள் திருந்த வேண்டும் இதை பார்த்து

  • @ajaytandonsongs
    @ajaytandonsongs 2 ปีที่แล้ว +1

    Nice video

  • @karthickk3309
    @karthickk3309 2 ปีที่แล้ว +1

    👏👏👏

  • @ansansflo
    @ansansflo 2 ปีที่แล้ว +2

    👍👌

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👌👌👌

  • @yamagachandru8471
    @yamagachandru8471 2 ปีที่แล้ว +1

    Nalla akka

  • @prakashkhanna3522
    @prakashkhanna3522 2 ปีที่แล้ว

    👌

  • @k1fotostudio489
    @k1fotostudio489 2 ปีที่แล้ว +5

    ஈரோட்டிலே இருக்கிறீங்க நான் பள்ளிபாளையம்

    • @k1fotostudio489
      @k1fotostudio489 2 ปีที่แล้ว +1

      அப்படியே மோடமங்கலம் சில்லி கடைக்கு போயிட்டு வாங்க

  • @maheshmuthusamy8699
    @maheshmuthusamy8699 2 ปีที่แล้ว +1

    true

  • @adnanrajam6425
    @adnanrajam6425 2 ปีที่แล้ว +3

    ஏங்க பெரியவரே விலை கம்மியா கொங்கு நாட்டில் 60 ரூபாய்க்கு ஈரோட்டில் நல்ல தரமான உணவுகள் சாப்பாடு அன்லிமிடெட் இல் இருக்கு இந்த அம்மா உங்க உறவினரா

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 ปีที่แล้ว +1

    👍

  • @user-op5ou2mf2i
    @user-op5ou2mf2i 2 ปีที่แล้ว +1

    CHENNAI pepole missing this food

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 2 ปีที่แล้ว +2

    Nalla unavu

  • @VENUGOPAL-tj5og
    @VENUGOPAL-tj5og 2 ปีที่แล้ว +2

    Arumai unavu

  • @DineshKumar-me8bc
    @DineshKumar-me8bc 2 ปีที่แล้ว +5

    Ipadi oru hotel Bangaore la irundha solunga :)))

  • @t.sowmiyasowmiya76
    @t.sowmiyasowmiya76 2 ปีที่แล้ว +1

    Enga ooru 👍

  • @yamagachandru8471
    @yamagachandru8471 2 ปีที่แล้ว +1

    Anna Gobi chentipalayam vaga

  • @AadhYadi
    @AadhYadi 2 ปีที่แล้ว +1

    Video not playing only audio playing

  • @venkatagpta3688
    @venkatagpta3688 2 ปีที่แล้ว

    Hi bro please mention description in English . We are from other states.

  • @teatalk..3350
    @teatalk..3350 2 ปีที่แล้ว +2

    How you find all these kind of good hotels sir? Better you change the name as Tamilnadu Street Food instead of Madras Street Food...😘

  • @muthuarasugopal
    @muthuarasugopal 2 ปีที่แล้ว +1

    Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i beg you

  • @plusorminus6517
    @plusorminus6517 2 ปีที่แล้ว +3

    Yow Madras street food
    Ne thanya unmaiyana youtuber
    Kolkaiyoda channel nadathura
    🙏

  • @yogapriyanengathaivamamma3042
    @yogapriyanengathaivamamma3042 2 ปีที่แล้ว +1

    Antha madam oru kuzhappathil erkanga pola

  • @mmyy2020
    @mmyy2020 2 ปีที่แล้ว +1

    rice cooker rice is bad,pls serve destarched rice.

  • @santhoshlathasanthoshlatha2642
    @santhoshlathasanthoshlatha2642 2 ปีที่แล้ว +1

    Yenna ma... naan Chennai la irukureyn map la Koda naan eeeroda parthailla...

  • @mahesh5379
    @mahesh5379 2 ปีที่แล้ว

    Enakku Inge erhavathu velai kidaikkuma widow age 55

  • @annagesh1193
    @annagesh1193 2 ปีที่แล้ว +1

    Erode address

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 ปีที่แล้ว +1

    Rate is very high

    • @Sev00014
      @Sev00014 2 ปีที่แล้ว +1

      Cleanliness and homeliness has a price in life.

    • @friendsabhi
      @friendsabhi 2 ปีที่แล้ว +1

      @@Sev00014 well said