குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றல் மற்றும் மனித மூளை #57 / C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • tamilscience.in/
    Subscription : / @dr.c.k.nandagopalan8043
    குறுகிய மற்றும் நீண்ட கால நினைவாற்றல் மற்றும் மனித மூளை
    Short & Long Term memory and the Human Brain
    C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...

ความคิดเห็น • 24

  • @kanagavalli228
    @kanagavalli228 2 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் 1000வருடம் வாழ்ந்து உலகத்தந்தை ஆகனும் எவ்வளவு அனுபவம் உங்களுக்கு அதிக அனுபவம்

  • @945982
    @945982 2 ปีที่แล้ว +4

    மிக பொருத்தமான கேள்விகளை வைக்கும் இந்த புதுமைப்பெண் சிறந்த அறிவாற்றல் உள்ளவராக தென்படுகிறார். வாழ்க வளமுடன்.

  • @velmurugan8889
    @velmurugan8889 ปีที่แล้ว +1

    இவரை பார்க்க கிடைத்தது மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் சொல்லின் பொருள் என்ன கேட்டால். எனது உயிரின் ரகசியத்தை அறிய முடிகிறது. அவ்வளவு பெரிய சந்தோசம் எனக்கு, ஐயா நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து இந்த தமிழன் யார்? எப்படி தமிழன் வாழ்ந்து வந்தான்?நமது அடையாளம் எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி இவரை உலகோர் நலமடையும் பொருட்டு you-tube இல் அடையாளம் செய்தமைக்கு.

  • @vanajaraghavan4929
    @vanajaraghavan4929 2 ปีที่แล้ว +3

    Thank you very much for explaining clearly.

  • @dnpodcast9485
    @dnpodcast9485 ปีที่แล้ว

    Our brains store memories that we want, which is great. But, then why does the brain also keep storing the memories we so badly want to forget? Especially, the memories causing trauma, pain, and sorrow. They surely are not part of what we want to store. Often, these memories haunt us in our sleep by way of nightmares. How do you explain this?

  • @r.lalithar.lalitha2496
    @r.lalithar.lalitha2496 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நீர் பூதத்தில் நமது மெமரி ஸ்டோர் ஆகிறது என்பது புதிய தகவல் அருமை நன்றி சார்.

    • @goodlove4121
      @goodlove4121 ปีที่แล้ว

      மனித மூளை மற்றும் தண்ணீர் என்று சொன்னார் விஞ்ஞானி அவர்கள், வெறும் தண்ணீர் மட்டும் இல்லை

  • @rajeshkamal2921
    @rajeshkamal2921 2 ปีที่แล้ว +2

    Excellent Sir ! Thank you

  • @gandhinatarajan9155
    @gandhinatarajan9155 2 ปีที่แล้ว +2

    Is there any cure for Parkinson desease?

  • @e.muniappanelumalai1278
    @e.muniappanelumalai1278 ปีที่แล้ว +1

    Thanks for the Tamil science and for both of you for giving valuable information.

  • @gobenathnarayanaswamy1617
    @gobenathnarayanaswamy1617 ปีที่แล้ว

    சிறப்பு

  • @evergreeneducationaltrust
    @evergreeneducationaltrust ปีที่แล้ว

    Thanks

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Sir, I learn all things through your videos. Thank you dr.

  • @m.6268
    @m.6268 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 👍👍👍

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖

  • @jayaramankrishnamurthy8887
    @jayaramankrishnamurthy8887 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மருத்துவரே

  • @vincentpaul1437
    @vincentpaul1437 ปีที่แล้ว

    அனைத்தும் சத்தியம்

  • @valliammaiab
    @valliammaiab 2 ปีที่แล้ว

    12:00 super

  • @lakshmipraba5234
    @lakshmipraba5234 3 ปีที่แล้ว

    Superb

  • @thozhudur
    @thozhudur 2 ปีที่แล้ว

    Very interesting 😍💐

  • @ganesschetty8163
    @ganesschetty8163 2 ปีที่แล้ว

    Super sir

  • @Kalaivani7
    @Kalaivani7 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vikiraman8398
    @vikiraman8398 2 ปีที่แล้ว

    Memory ∆ is. ME

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 ปีที่แล้ว

    Taivama....