Home Town Tour Batticaloa | Sri Lanka Travel | Tamil Vlogs | Rj Chandru & Menaka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 402

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +36

    உண்மையாக சொல்லுகின்றேன் சந்துரு அண்ணா மேனகா அக்கா நான் கடுமையாக சந்தோஷம் அடைகின்றேன் எங்கள் மட்டக்களப்பை பெருமையடைய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @kannang4237
    @kannang4237 3 ปีที่แล้ว +34

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🌾 தமிழகத்திலிருந்து

  • @Muthuvktsg
    @Muthuvktsg 3 ปีที่แล้ว +13

    சந்ரு,மேனகா... தங்களுக்கும், இலங்கையில் வாழும் நமது உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... பயணம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்... சிங்கப்பூரிலிருந்து விட்டுக்கடடி முத்து.

  • @keerthiharini7651
    @keerthiharini7651 3 ปีที่แล้ว +92

    Batticalo aakal yarum irkigala👍👍

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 ปีที่แล้ว +24

    நீங்களும்மட்டகளப்பா👍👍👍👍

  • @LathaLatha-kc4xp
    @LathaLatha-kc4xp 3 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான் சென்னையில் இருக்கேன் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்போம் நிறைய friends &families கு forward செய்வோம். We all like your videos keep going. நிறைய வீடியோ செய்ங்க வாழ்த்துக்கள் Chandru & Menaka family. 👌👍❤❤❤

  • @SriniVasan-fo8cs
    @SriniVasan-fo8cs 3 ปีที่แล้ว +15

    உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும்,தமிழ் விரும்பிகளுக்கும் ,மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @kaalitemplethalawai
    @kaalitemplethalawai 3 ปีที่แล้ว +28

    சொந்த ஊருக்கு வாரிங்க..
    மட்டக்களப்பு அன்புடன் வரவேட்கின்றது.

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว +3

    உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.நீண்ட இடைவெளியில் நமது பகுதி பார்க்க இருப்பதற்கு.நானும் மட்டக்களப்பு தான்.

  • @danudanu1251
    @danudanu1251 3 ปีที่แล้ว +16

    நானும் மட்டக்களப்புத்தான். பிரானஸ் இல் வசிக்கிறேன் ஒவ்வொரு கானொளியும் விடாமல் பார்ப்பன் சந்துரு அண்ணா

  • @qryu651
    @qryu651 3 ปีที่แล้ว +5

    சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.
    அனைவரும் அன்புடன் வரவேற்கிறார்கள், இது முக்கியமானதாகும்.

  • @djhalik2572
    @djhalik2572 3 ปีที่แล้ว +1

    Wooow semma அண்ணாச்சி unga video எல்லாமே

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +9

    👍👌அருமை பாட்டும் கூட

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 3 ปีที่แล้ว +30

    🙏🌷❤️தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்🙏🌷❤️

    • @usharaniv5804
      @usharaniv5804 3 ปีที่แล้ว +2

      இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் chandru and menaka 🥰✨

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo 3 ปีที่แล้ว

    ஒரு முறையாவது இலங்கை செல்ல வேண்டும். அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த இடம். அமெரிக்கா இங்கிலாந்து எல்லாம் செல்ல நமக்கு வசதி இல்லை. எங்களால் வெளிநாடு பயணம் என்றால் அருகில் இருக்கும் இலங்கை முடியும். வீடியோ பார்க்கும் போதே அவ்வாறு அழகான ரம்மியமா இருக்கு. தமிழ் பேசும் அழகே அருமை. ❤❤❤❤❤

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 ปีที่แล้ว +3

    Really nice Have a Good Trip to Batticaloa, They are very kind-hearted Generous people. (From Canada)

  • @balajir9591
    @balajir9591 3 ปีที่แล้ว +6

    Thanks bro, for your attention I want see Sri Lanka, Batacaloa. Because I'm not come out to Tamil nadu. So nice

  • @ShenVlogs
    @ShenVlogs 3 ปีที่แล้ว +2

    அண்ணா நான் திருகோணமலை TH-camr , திருகோணமலைக்கு வாங்க அண்ணா மிகவும் அழகான இடங்கள் உள்ளன .. உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளன மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💕👌👍

  • @vijayalakshmi-kd3pg
    @vijayalakshmi-kd3pg 3 ปีที่แล้ว +3

    மகளே உன்னுடைய புன்னகை மிக அழகாக உள்ளது. உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்

  • @aaranyschannel
    @aaranyschannel 3 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... சுவிஸிலிருந்து ஆரணி😍😍

  • @ஜலால்
    @ஜலால் 3 ปีที่แล้ว +2

    ஹாய் சந்துரு உங்கள் நிகழ்ச்சி அருமையாக உள்ளது உங்கள் மனம் போல ...அன்புச்சகோதரி மேனகாவுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .நிகழ்ச்சி தொகுப்புக்கு நன்றி

  • @parkavishenbagam2540
    @parkavishenbagam2540 3 ปีที่แล้ว

    நீங்க சுற்றிக்காண்ப்பிதைப் பார்த்தால் srilanka pakkanum nu ரொம்ப ஆசையா இருக்கு Bro....😍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว

    Thank you Apply this. video very nice Enjoy 😁👍🙏🏻 சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @RajRaj-ul9le
    @RajRaj-ul9le 3 ปีที่แล้ว +4

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 💖💖💖💖💖💖💗💗💗💗

  • @keeransiva5062
    @keeransiva5062 3 ปีที่แล้ว +1

    சந்துருவிற்கும் குடும்பத்தினருக்கும் புது வருட வாழ்த்துக்கள்!
    கோதுமை மாவை விட சப்பாத்தி மா உணவுகள் நல்லது.
    தமிழர்கள் பரோட்டாவை கைவிடுவது ஆரோக்கியம் தரும். ரொட்டியை எண்ணைச் சட்டியில் இட்டு சுட்டுச் சாப்பிடுவதை விட இது போன்று நெருப்பில் வாட்டி உண்பது நலம் தரும்.
    தமிழர்கள் உங்களுக்கு கொரோனோ தொற்று ஏதும் ஏற்பட்டால் கபச்சுர குடிநீர் சூரணத்தை கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நோய் குணமாகி விடும். இந்த மருந்து சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். வெளிநாடுகளில் தமிழர்களின் பல்பொருள் அங்காடி கடைகளில் கிடைக்கும்.

  • @elanggoservai3307
    @elanggoservai3307 3 ปีที่แล้ว

    Arumaiyane pathivu....alaghane oor....😍😍😍😍

  • @KumarKumar-my2fq
    @KumarKumar-my2fq 3 ปีที่แล้ว +1

    Happy to see the developments in Srilanka, people are roaming around without any fear , keep it up

  • @starmanoatozentertaintment2964
    @starmanoatozentertaintment2964 3 ปีที่แล้ว

    நண்பரே உங்கள் வீடியோவை சமீப காலமாக பார்க்கின்றேன் மிக அருமை. இலங்கையை மி அருமையாக நீங்கள் காணொலி மூலமாக காண்பிக்கின்றீர்கள் நன்றி.உங்கள் தொடர்பு எண்னை தெரிவிக்கவும். நன்றி
    (தமிழ்நாடு ந்தாங்கிலிருந்து மனோ )

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 3 ปีที่แล้ว

    அருமையான பயணம் இனிமையாக இருந்தது உங்களின்

  • @shanthininarendrakumar6866
    @shanthininarendrakumar6866 3 ปีที่แล้ว +8

    Roti made in an earth oven is wonderful. 👍

  • @prakash-ec3nm
    @prakash-ec3nm 3 ปีที่แล้ว +1

    Super bro...I love batti...my birth place...thank you for sharing...have a nice and safe journey....🥰🥰👍👍

  • @qryu651
    @qryu651 3 ปีที่แล้ว +1

    நாங்கள் இலங்கையில் வாழ்கிறோம் எல்லா இடங்களிலும் வாழவேண்டும் எல்லா மக்களோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள் இது தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அரசியல் வாதிகளை நம்பாதீர்கள், அவர்கள் தான் பிரச்சினைக்கு காரணமாக இருந்தது. சித்திரை புத்தாண்டை கொண்டாடுங்கள்.

  • @k.mohamedansari3143
    @k.mohamedansari3143 3 ปีที่แล้ว +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதர

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 ปีที่แล้ว

    உங்கள் காணொளி நல்லாக இருக்கு ,தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ,ஊரோடும்
    உறவுகளோடும் உட்ஷாகமாக கொண்டாட வாழ்த்துக்கள் .

  • @prakalya2321
    @prakalya2321 3 ปีที่แล้ว +1

    உங்கள் அனைவருக்கும் என்
    புது வருட பிறப்பு வாழ்த்துக்கள்.
    என்றும் நலமாக சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன்.
    பொறாமையாக இருக்கிறது
    உங்கள் ஊர் பயனத்தை பார்த்து.
    நன்றியுடன்....

  • @thangamanivaradarajan263
    @thangamanivaradarajan263 3 ปีที่แล้ว +21

    சந்துரு, மேனகா மற்றும் பிள்ளைகளுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ( சென்னை)

  • @rockragu5023
    @rockragu5023 3 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    Appadiye kalmuna pakkamum vankalan

  • @prasannaabilla
    @prasannaabilla 3 ปีที่แล้ว +5

    சந்துரு அண்ணா மேனகா அக்கா உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @edwardrajendran.8193
    @edwardrajendran.8193 3 ปีที่แล้ว +1

    Supper.i am from kaluwancykudy..but live out of Ceylon 40 years

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 3 ปีที่แล้ว

    அருமையான பாடல்........
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...........

  • @premavallipuram4922
    @premavallipuram4922 3 ปีที่แล้ว +9

    Happy Tamil New Year.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பான பிள்ளைகளுக்கு ,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக ,நான் உங்கள் குடும்த்திற்க்காக ஜெபித்து கொள்கிறேன்

  • @soundar1952
    @soundar1952 3 ปีที่แล้ว +3

    நல்ல பயனங்கள். Fast food super.

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் சந்துரு மேனகா
    வாழ்த்துக்கள் இரவோடு
    இரவாக ஊர் போய் சேந்தாச்சு
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    🙏🙏🌞

  • @vahinvahin3773
    @vahinvahin3773 3 ปีที่แล้ว +1

    Happy new year your family.Anna neenka mavadivemba

  • @yousufrasak3807
    @yousufrasak3807 3 ปีที่แล้ว +3

    HI HI SUPER VERY NICE PROGRAM WOW CONTINUE UR BROTHER AND SISTER THANKS.. FROM SAUDI ARABIA RIYADH AND SRILANKA 🙏🙏❤️❤️

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 3 ปีที่แล้ว +1

    Super Akka Anna.how r u? Nanga kurunegala.engada veetukum Vandhu panga.super Nella enjoy pannunga

  • @arasisekar6806
    @arasisekar6806 3 ปีที่แล้ว

    Unga slang and sense of humor kagave ipo athihama unga videos and vlog paka arambichiruken ..
    Vazhthukkal 💐💐💐💐💐

  • @sekarp3867
    @sekarp3867 3 ปีที่แล้ว

    Ungaludaiya vedio ellam super super

  • @kokulakumarkokulakumar3180
    @kokulakumarkokulakumar3180 3 ปีที่แล้ว +1

    Super Thank you
    💯💯💯🌹🌹🌹🌹💯💯💯

  • @nifqueen234
    @nifqueen234 3 ปีที่แล้ว +1

    Happy new year chandru bro and menaka sis and your family. Very interesting your videos.thank you.from srilanka.

  • @RAHUL-wd7lx
    @RAHUL-wd7lx 3 ปีที่แล้ว

    👌🏻 valga valamudan

  • @misterbean5308
    @misterbean5308 3 ปีที่แล้ว +1

    எப்பொழுதும் முக கவசம் அணியுங்கள் பிரதர்...

  • @abdulbasithmohamedthahir863
    @abdulbasithmohamedthahir863 3 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @lenovott3100
    @lenovott3100 3 ปีที่แล้ว

    Not wearing mask in Sri Lanka? In April?

  • @lollahmullah6519
    @lollahmullah6519 3 ปีที่แล้ว +1

    u from batticaloa bro?

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 3 ปีที่แล้ว +1

    All the best, Happy ur journey

  • @saranraj3832
    @saranraj3832 3 ปีที่แล้ว

    Wish your happy new year sister, and bro ,kuttys

  • @Sharmaine7000
    @Sharmaine7000 3 ปีที่แล้ว +1

    Tamil Happy New Year to you your family. Enjoy your trip to Batticaloa. I enjoyed your car driving and your Tamil food. There's a day I will come and visit you all in Colombo with my sister. Thank you so much for the video.

  • @ranijhon7089
    @ranijhon7089 3 ปีที่แล้ว

    Thanks anna this video
    Happy new year 🎉

  • @Good-po6pm
    @Good-po6pm 3 ปีที่แล้ว +2

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் சகோதர சகோதரிகளே.

  • @nathansarmin5919
    @nathansarmin5919 3 ปีที่แล้ว +1

    Happy tamil new year
    💐💐💐💐Brother and sister
    God bless both of you
    Be happy
    Say hi to ur kids

  • @rameshraj9546
    @rameshraj9546 3 ปีที่แล้ว +2

    சந்துரு அண்ணா சூப்பர் ஊருக்கு போறீங்களா கவனமா பயனம் செய்ங்க இரண்டு பேரும்

  • @jayakanthmutthukkrishnan8296
    @jayakanthmutthukkrishnan8296 3 ปีที่แล้ว

    bro notify to your people new progress haaa

  • @shashikalaparthipan6331
    @shashikalaparthipan6331 3 ปีที่แล้ว

    Are you from Batticalo and Vantharumulai...beautiful place , please mention in Vantharumulai where....we lived from 1972 to 77

  • @oreochromismossambicus4554
    @oreochromismossambicus4554 3 ปีที่แล้ว +4

    🌷🌷Hi சந்துரு அண்ணா🌻 மேனகா அக்கா 🍁மிதுன்🌹எங்க நம்ம குட்டி தங்கைய காணல🙆 👉அனைவரிற்கும் 🎉🎉தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🌷🌷

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +2

    உங்கள் பயணம் மிகவும் மகிழ்ச்சியுன் இருக்க இறைவன் துணையிருப்பார். கவணமா போய் வாருங்கள் 🙏🙏

  • @lishajey786
    @lishajey786 3 ปีที่แล้ว

    Neenga batticaloa entha idam chandru bro..

  • @risharajas
    @risharajas 3 ปีที่แล้ว

    Great comedy couple , nice videos, Enjoying during Corona
    Ramji
    Chennai

  • @AnandDubai
    @AnandDubai 3 ปีที่แล้ว +2

    Super bro apadiya kaniyakumarila mavatathu pasiya pasuringa

  • @mohammednowzil8308
    @mohammednowzil8308 3 ปีที่แล้ว

    Amazing wow take care bro and sis I see your video it’s super cute family ❤️❤️❤️

  • @geethamurthy4419
    @geethamurthy4419 3 ปีที่แล้ว +1

    Happy new year i like your videos

  • @Hemanson_24
    @Hemanson_24 3 ปีที่แล้ว

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா & அக்கா & குட்டி பையன் ❤️❤️❤️

  • @jeyaloji7785
    @jeyaloji7785 3 ปีที่แล้ว

    Hi anna neenka vantharumoolaiya? Superb nanum than

  • @smkumar6844
    @smkumar6844 3 ปีที่แล้ว

    குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @muhammadmashan1164
    @muhammadmashan1164 3 ปีที่แล้ว

    Pacha thanni hotel anna . Wera hotel kedakallaya nescoffe ey 60 aa enna price

  • @John-is9bx
    @John-is9bx 3 ปีที่แล้ว +1

    Unga videos yallamea parthutta na😀

  • @kaavyaanjali2431
    @kaavyaanjali2431 3 ปีที่แล้ว +1

    Happy New year to ur family 🤩

  • @sarathkumar_2003
    @sarathkumar_2003 3 ปีที่แล้ว

    Very proud to see our local you tube is doing so good and ENTERTAINING EVERYONE

  • @kamalraj1814
    @kamalraj1814 3 ปีที่แล้ว

    realy its amezing vlog bro im expecting more video like this

  • @spsubbiah1388
    @spsubbiah1388 3 ปีที่แล้ว +6

    Happy tamil new year

  • @pampam3465
    @pampam3465 3 ปีที่แล้ว +3

    Wow wow wow 👏🏾 👏🏾 👏🏾 👏🏾 👏🏾 enjoy💃💃💃💃🕺🕺🕺

  • @arasisekar6806
    @arasisekar6806 3 ปีที่แล้ว

    Srilanka la neraya fans pola ..super super

  • @sivam1368
    @sivam1368 3 ปีที่แล้ว +1

    Happy New Year,cheers God bless✌🙏

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Happy Tamil and sinhala new year congratulations ❤❤❤👍🤝

  • @jenitta6373
    @jenitta6373 3 ปีที่แล้ว +2

    I'm new subscriber bro from India Tamil nadu 😎Sri Lanka romba pudikum once Sri Lanka vantha ungala meet pannalama 😁

    • @jenitta6373
      @jenitta6373 3 ปีที่แล้ว

      @@RjChandruVlogs 😁thanks bro

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 3 ปีที่แล้ว

    சந்துரு அண்ணா, மேனகா அக்கா மற்றும் குழந்தைகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். யாழ்ப்பாணத்திலிருந்து ரமேஷ்.

  • @sahanasharan1527
    @sahanasharan1527 3 ปีที่แล้ว +1

    Very nice brother Akka 👌

  • @risnathhanath6847
    @risnathhanath6847 3 ปีที่แล้ว

    Anna, akka Batticaloa to Akkaraipattu vantha engede veddukum vaange🥰

  • @yavinashcheenu7073
    @yavinashcheenu7073 3 ปีที่แล้ว +1

    Super enjoy பண்ணுங்க....tc..

  • @neoload_7795
    @neoload_7795 3 ปีที่แล้ว

    Annan ungada sonda uur enna....

  • @johngeevarghese1354
    @johngeevarghese1354 2 ปีที่แล้ว

    Srilanka is a paradise. Please keep 🙏 it that way.i

  • @NimNavlogsinSriLanka
    @NimNavlogsinSriLanka 3 ปีที่แล้ว

    சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் sis and bro

  • @leveenlvn9115
    @leveenlvn9115 3 ปีที่แล้ว +3

    Anna acka vanga vanga welcome to battttti...

  • @julasrodrigo9442
    @julasrodrigo9442 3 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @sivajeyandrakumaranpirasan4579
    @sivajeyandrakumaranpirasan4579 3 ปีที่แล้ว

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா அக்கா

  • @mathidevi6221
    @mathidevi6221 3 ปีที่แล้ว +3

    Happy new year💐

  • @keertumani9579
    @keertumani9579 3 ปีที่แล้ว +1

    Do visit Mungaru Mane at Chikmagalur!!

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 3 ปีที่แล้ว

    Happy new year bro

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 3 ปีที่แล้ว +1

    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.