நான் மன்னாரில் இருக்கும் போது கடல் அழகையும் உடன் மீன்களையும் பார்த்து ருசித்தது நீங்கள் உடன் மீன்கள் சாப்பிடுவது சந்தோஷமாகவும் பொறாமையாகவும் உள்ளது 👍🤩😎
குழந்தைகளே உங்களின் தமிழ் பேச்சு மிகவும் அற்புதம் மீன் அற்புதம் காலையில் கடல் காட்சி மிகவும் கண்ணுக்கு குழுமையாக இருந்தது உங்களுடன் பயணித்த சுகம் அற்புதம் நீ ங்கள் வாழ்க்கை உங்கள் பயணம் சிறப்புடன் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐
காணொளி அருமை கடற்கரைக்கு செல்லும் பொழுது லுங்கி கட்டி செல்ல வேண்டும் அப்ப தான் உள்ளூர் வாசி என்று நினைப்பார்கள் நீங்கள் இப்படி சேன்றால் விளை கூடுதலாக சொல்வார்கள் இது ஸ்ரீலங்கா வில் இல்லை நம் தமிழ்நாட்டிலும் இதே நிலைமைதான்
உங்களுக்கு வயிறு வலிக்கும்.... நாங்கள் பார்க்க நீங்கள் ரசிச்சு ருசிச்சு சூடை பொரியல் சாப்பிட்டு எங்கள் வயித்தெரிச்சலை ஏன் வாங்கி கட்டிக்கிறீங்க !!!!!....வீடியோ சூப்பர் அக்கா, அண்ணா
மட்டக்கிளப்பில் ஒரு பெரிய மீன் Rs: 35,000 விலை போகிறது. மட்டக்கிளப்பில் ஒரு மீன் இந்த விலை போகிறதா? சூடா மீன் அதிகம் சாப்பிடுவது யோசிக்க வேண்டிய விடயம். தேசிக்காய் சேர்த்து கொள்ளுவது நல்லது. இல்லாவிடடாள் eczema எக்ஸ்ய்மா வர சந்தர்ப்பம் உண்டு.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி மற்றும் தங்கை. மீன்களை பார்க்க ஆசையாக இருக்கிறது. From Netherlands. Stay Safe All
நெதர்லாந்து இருக்கிரேங்களா
நான் மன்னாரில் இருக்கும் போது கடல் அழகையும் உடன் மீன்களையும் பார்த்து ருசித்தது நீங்கள் உடன் மீன்கள் சாப்பிடுவது சந்தோஷமாகவும் பொறாமையாகவும் உள்ளது 👍🤩😎
உடன் மீன் வாங்கி ஊருக்கு போய்
பொரித்து குழம்பும் வைத்து சாப்பிட்டால் சுவையே தனிச்
சுவைதான் காணொளிக்கு நன்றி
இருவருக்கும் 👍🙏🙏
எங்க ஊர்ல சொல்ற மீன் பெயர் தான் நீங்களும் சொல்றது உங்களோட videos super ரொம்ப இயல்பாக இருக்கு.
Suuda meen poriyal...very nice to eat with milaghu rasam,parpu koottu or kaikari sambar 😋😋😋😋😍😍😍
குழந்தைகளே உங்களின் தமிழ் பேச்சு
மிகவும் அற்புதம்
மீன் அற்புதம்
காலையில் கடல் காட்சி மிகவும் கண்ணுக்கு குழுமையாக இருந்தது
உங்களுடன் பயணித்த சுகம் அற்புதம்
நீ ங்கள் வாழ்க்கை
உங்கள் பயணம் சிறப்புடன் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் 💐
Excellent v log ...fish preparing makes mouth watering 😊😊😋👍👍
Ninngal pesum thamizhi super ungal voice very very nice From Bangalore karnataka 😍😍😍👌🙏
கடல், பனை மரங்கள் பார்க்கும் போது ஊர் நினைவு வருகிறது.
ஊர் நினைவு வருகின்றது. எப்போ இந்த நாள் வரும் என்று ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள்
வெளி நாட்டுல மாட்டிக்கிட்டீங்க போல கிடக்கு
Entha nadu bro
bro இது sri lanka மட்டக்கிளப்பு இங்கேதான் மீன்கள் பாடுமாம் முற்றிலும் உண்மை மீன் பாடும் தேன் நாடு என்று கூறுவார்கள்
அண்ணா இது எங்கள் ஊரு புன்னைக்குடா..
உங்கள் பதிவுக்கு நன்றி.
Super
@Jaffna Ponnu Cooking & Vlogs in
விறகடுப்பில் மீன் பொறியல்...அருமை அருமை அருமை
கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு.....
watching in kuwait
நம்ம ஊரு 😍
Pasiketu..sea looks clean..
Will visit Sri Lanka Soon..
Happy to see my hometown beach after long time through your video
Thx for your clip
காணொளி அருமை கடற்கரைக்கு செல்லும் பொழுது லுங்கி கட்டி செல்ல வேண்டும் அப்ப தான் உள்ளூர் வாசி என்று நினைப்பார்கள் நீங்கள் இப்படி சேன்றால் விளை கூடுதலாக சொல்வார்கள் இது ஸ்ரீலங்கா வில் இல்லை நம் தமிழ்நாட்டிலும் இதே நிலைமைதான்
100% correct
1990 ஆண்டுகளில் இரத்த பூமியாக இருந்த இடம்தான் இந்த புன்னைக்குடா பேரும் பாண்மையினத்தால் சிறிய யாழ்ப்பாணம் என்றும் அழைக்கப்படும் உங்கள் வருகைக்கு"நன்றி
ஓகே அண்ணா நீங்கள் சொல்வது சரிதான்
@@sithyrifaya6607 வணக்கம்,றிபாயா சுகமா
ஹாய் அண்ணா வணக்கம் அண்ணா மன்னிக்கவும் சுணங்கி ரிப்ளை தருகிறேன் பிஸி
This is not Jaffna, don't say it Jaffna.
@@usharetnaganthan302 இது யாழ்ப்பாணம்,இல்லை மட்டக்களப்பு ஏறாவுர் யுத்த காலத்தில்"இந்த இடத்தை அப்படித்தான் அழைப்பார்கள் புரிந்தால்"சரி
என்ஊர்யாழ்ப்பாணம் நினைவுக்கு வருது அந்தநாள் எப்போவரும் மனசு போகுது வாழ்க என்தமிழ்தாய்நாடு
மிகவும் அருமையாக உள்ளது 🥰
அண்ணா நீங்கள் எங்கள் ஊர் மண்ணை தொட்டு... எங்கள் மனதை தொட்டு விட்டீர்கள்...
👍👍👍nice to see the beach ad fresh fish ad the way it is cooked mouth watering🙏
கீரி மீனுக்கு சின்ன வெங்காயம் மிஸ்ஸிங் தல !
வாவ் வாவ் வாவ் 😍😍😍😍😍😍😍அருமை மீன் கறி சாப்புட ஆசையா இருக்கு நன்றி சந்துரு. மேனகா
கண்டிப்பாக மட்டக்களப்பு எங்க ஊருக்கு வாங்க நான் மீன் பிடித்து சமைத்து தருகின்றேன் சாப்பிட்டு செல்லுங்கள் சகோ...🌹🌹🌹
இன்றுதான் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது
Very nice enjoy bro & sis... Happy moments
வாவ் சூப்பர். சந்துரு அண்ணா மேனகா அக்கா. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
எங்கள் ஊரைப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு நன்றி
Wooooow kadal meengal akka anna kalakkal 💛💛👌👌👍
அருமை நண்பா உங்கள் வீட்டில் இன்று மீன் கறியா நண்பா
நீங்கள் வேண்டின மீன்கள் நல்ல லாபம் ஒமேக்கா 3 அதிகம் உள்ள மீன்களுள் இதுவும் ஒன்று நன்றி
எனக்கு தந்தா நானும் சாப்பிடுவன் தானே..... Enjoy.😂😂😂🤣👍
சின்ன வயதில் சைக்கில் மிதித்து புன்னக்குடா போனது ஞாபகம் வருவுது
கடல் அள்ளியும் தரும் அள்ளியும் எடுக்கும் மண்பானையும் மீன்குழம்பும் ஞாபகம் வருதே....
வாய் ஊறுது அஞ்சலி
மண்"சட்டி மண்பானை சமையலுக்கு நீகர் எதுவும் இல்லை
காட்டிலும் கடலிலும்தான் பணம் இடையீல்,இருப்பது எல்லாம் வெறும் பிணம்தான்
Wow thank you for sharing 😍😍❤️❤️👍🏼
Hai anna & akka. Vlogs super. Nala leave pola ? corona season ya akka?
Wonderful video , fresh fish taste
Superb😘😘😍😍
👌🏻 valga valamudan
Wow amazing bro nice work 👍✌
Very nice enjoy and be safe❤
Woooòw super verry nice video 🙏❤🙏🤝
Unmaikkum poramaithan brother fisk poriyaloda suda suda bread sapdung brother vera level 🤤🤤🤤🤤
God bless you all brothers
Anna nenga engaloda sontha karar thereuma? Pooranam ammommava thereuma
உங்களுக்கு வயிறு வலிக்கும்.... நாங்கள் பார்க்க நீங்கள் ரசிச்சு ருசிச்சு சூடை பொரியல் சாப்பிட்டு எங்கள் வயித்தெரிச்சலை ஏன் வாங்கி கட்டிக்கிறீங்க !!!!!....வீடியோ சூப்பர் அக்கா, அண்ணா
"அலைகள் ஓய்வதில்லை" போன்ற அதே கார்த்திக் ராதா,
nenka ellam kduththu vaichchsnekal batticalia soidaieen poriyal very nice
Nice Vedio ;meen supper 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
ஆமா அண்ணா அது 35 ஆயிரத்துக்கு மேல விலை போகும் அந்த பெரிய மீன் பெயர் தலப்பத்து ..🌹
Sirlankala eppady alagana edangal eriki yenaku teriyadu micham alaga erikidu panad thottem yellam eriki wow masalla
😊😊😊😊அது என்னவோ தெரியவில்லை கறி பார்த்ததும் பசி
இருவருக்கும் நன்றிகள்.இவ்வளவு பனைகளும்,அறக்குளா மீன் விலையும் ஆச்சரியமாகவே இருக்கு.சூடை தந்த தம்பி தாராளமாகவே தந்திருக்கிறார்.கஷ்டமான தொழில்.
தங்கையின் பொருத்தமான வார்த்தை பயன்பாடு சிறப்பு. தம்பி ஆங்கில வழி கல்வி பயின்றவரா?
Srilanka sea nice all comedy very good bro& sister good
beautyfull srilanka
First subscriber tq😍😍😍
Saty home
Saty safe
Brother and sister
God bless both of you
இது இரண்டாவது வீடியே சூடைமீன் பொறியல் முதல் பார்த்த வீடியோ மரவழ்லி கிழங்கு சுட்டது மிகவும் சுவையாக இருந்தது
அருமையான பனந்தோப்பு அருமை எந்தகாரணம்கொண்டு இந்த தெய்வமரம் பனைமரம் அதை வெட்டாதீர்கள் இனியும் காலியான இடங்களிலும் பனைவிதையை பதியுங்கள் அன்பு உறவுகளே,
அருமை அக்கா
Hi Anna I'm Saju supper video
Eppa Colombo varigka
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thalaivare vanakkam fan from UK 🇬🇧🙏
நான் உங்கள் big fan plese Comment please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
Miss Batticaloa fresh Fish..
மீன் பாடும் தே ன் நாடாம் என்று அந்த கரகை்கடயைை அழை ப்பர் நான் எத்தனையாே தடவை அந்த கரகை்கடகை்கு பாே யிருக்கனே்
திடீர்னு பார்க்கும் போது எங்க ஊரு தூத்துக்குடி மாதிரியே இருக்கு.
மிக அருமை👌👌👌🌷🌷🌷
உங்கள் பேச்சுக்கு ஒரு அதரிப்பு அன்னா என் சொந்தமே...
கண்ணுக்கு மை அழகு வாய்க்கு மீன் அழகு 🤪🤪🤪🤪 வாவ் செம
Enna Kavithai mami nenga super
Eppadi mami oungalala maddum ippadi Kavithai solla mudiyuthu
என்ன சித்தி கவிதை பிறக்கிறது
ஹாய் வணக்கம் மருமகன் மீனை கண்டதும் கவிதை தானா உருகுது மருமகன் 😀😀😀
அண்ணா கவிதைக்கு சொந்தக்காரர்கள் நீங்கதான் அண்ணா😃😃😃
அருமையான பதிவு
நன்றி
It is a change today for the video. I virtually enjoyed your travel for getting fishes, cooking and eating. You are a lucky person. Keep it up
i realize I am quite off topic but do anybody know a good place to watch new movies online ?
@Conor Noel Flixportal
@Kaiden Dominic Thank you, signed up and it seems like they got a lot of movies there =) I really appreciate it!!
@Conor Noel Glad I could help xD
Wow nice and funny video's.
better mixed some spicy and fry more delicious.
from south korea.
எனக்கும் சின்ன மீன்கள் சாப்பிட பிடிக்கும்.
Chandru Manage thank you so much for such a good video
Trinco பக்கம் வந்து பாருங்க அண்ணா..
மட்டக்கிளப்பில் ஒரு பெரிய மீன் Rs: 35,000 விலை போகிறது. மட்டக்கிளப்பில் ஒரு மீன் இந்த விலை போகிறதா? சூடா மீன் அதிகம் சாப்பிடுவது யோசிக்க வேண்டிய விடயம். தேசிக்காய் சேர்த்து கொள்ளுவது நல்லது. இல்லாவிடடாள் eczema எக்ஸ்ய்மா வர சந்தர்ப்பம் உண்டு.
Thamilnaadu thesiya maram kaana happy
Happy to see Tamilnadu state tree
Tree has no nationality. Thesiya'm ella illa athu maram that's it. Oxygen ku thesiyam iruka? Dai ?
Nice....👍👍👍
Super 👌💓
Super super 👌👌👌👌
நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சில பதிவுகள் செய்யலாமே 👍
Super enjoy your day
Anna. Kamachi Amman kovilukku. Poi video potugka
You guys live in Srilanka
beautiful. different. superb
Nice bro 👌👌👌👌👌👌👌
Anna I’m your big fan from Dubai
Hi anna batticaloa la ippa enga irukinga anna
ஆஹா அருமை அருமை.
This place like Ramnad dist. TAMIL NADU.
So nice to your videos dear brother
Hi sister brother.. I am from Madurai Tamilnadu India..
Wow super everything super
Hii anna akka.iam sruthi.
Semma video
Vera leval anna👌👌👌👌😍😍😍
Bro srilanga vantha suthi katuvingala
super bro akka👍🏻🙂
Very nice 👍👍👍
Super 😍😍😍😍😍
எப்படி இருக்கீக?