கர்நாடகா செல்ல துணிவு இருக்கா ? BJP Annamalai Vs Congress Selvaperunthagai | DMK |nba 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • கர்நாடகா செல்ல துணிவு இருக்கா ? BJP Annamalai Vs Congress Selvaperunthagai | DMK |nba 24x7
    #bjp #annamalai #dmk #nba24x7
    nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
    Click here to watch More of Political news:
    Political News: https: // • Political News
    Kollywood News:https: // • Kollywood News
    Political PressMeet : • Political Pressmeet
    For more Subscriber to: bit.ly/Nba24x7
    For More Updates :
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news
    Powered by Trend Loud Digital :
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 243

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 3 หลายเดือนก่อน +61

    இந்த தமிழ் மண்ணும் 🙏 இந்த தமிழ் மக்களும் 🙏 விரும்பும் சிறந்த அரசியல் தலைமை 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 3 หลายเดือนก่อน +60

    அண்ணாமலைக்கு ஈடு இணை இல்லை.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 2 หลายเดือนก่อน +63

    பாரம்பரிய காங்கிரஸ் செத்துவிட்டது இப்போது இருப்பது இத்தாலிய காங்கிரஸ்

    • @palanik1960
      @palanik1960 2 หลายเดือนก่อน +3

      சின்ன திருத்தம் .. சீனா மற்றும் பிரிட்டிஷ் சேர்த்து கொள்ளவும்.

    • @sukanthansubramani8381
      @sukanthansubramani8381 2 หลายเดือนก่อน

      கேட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே.
      செல்வபெருச்சாளி நீ ஒரு விஷ ஜந்து.
      நாகரீகம் பண்பாடு அற்றவன் நீ கீழ்த்தரமானவன் என்பதை மிக சரியாக செய்கிறாய் மடையன்.

    • @rajendranrajraj1006
      @rajendranrajraj1006 2 หลายเดือนก่อน +2

      Super ayyah megavum seranda comments

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 2 หลายเดือนก่อน +27

    வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை ஜி வாழ்க

  • @brajabraja6227
    @brajabraja6227 3 หลายเดือนก่อน +27

    அண்ணாமலை மாஸ்

  • @saravananp8526
    @saravananp8526 3 หลายเดือนก่อน +52

    இப்ப நீ இருக்கிற! காங்கிரஸின் தலை எழுத்து.

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 2 หลายเดือนก่อน +23

    தமிழக காவல் தெய்வம் அண்ணாமலை ஜீ வாழ்க

  • @Worth5065
    @Worth5065 3 หลายเดือนก่อน +36

    கள்ளச் சாராயத்த நிறுத்து.

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 2 หลายเดือนก่อน +11

    பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்க

  • @subramanij7831
    @subramanij7831 3 หลายเดือนก่อน +23

    தலைவர்களோடத்தான் நடக்கனும்,,தொன்டர்கள் இருந்தால் தானே,,

  • @ganapathyganapathy2438
    @ganapathyganapathy2438 3 หลายเดือนก่อน +39

    பெருந்தொகைநீரொம்பபெருந்தன்மை. நீகாங்கிரஸ்சா இல்லை திராவிட மாடலா. காங்கிரஸ் நடைப்பயணம்
    திராவிட மாடல் வழியில் கஞ்சா. சாராய கட்சியாக
    மாறிவிட்டது. 😅😅😅😅😅

  • @Worth5065
    @Worth5065 3 หลายเดือนก่อน +49

    நீ முதலில் மரியாதையா பேசிப் பழகு.

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 2 หลายเดือนก่อน

      நீயாரை சொல்ர செல்வபெருந்தகை ‌அவனுக்கும் பேருக்கும் சம்பந்தமே இல்லையே

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 หลายเดือนก่อน

      Give Respect And Respect Dollvargal

  • @Ravikumar-vu2yg
    @Ravikumar-vu2yg 2 หลายเดือนก่อน +8

    செல்வப்பெருந்தகை எங்கள் அண்ணாமலையிடம் நேர்மையை கற்றுக் கொள்ளுங்கள் 💪💪 IPS பவர் நேர்மையின் பவர்

  • @rajkumarj7351
    @rajkumarj7351 3 หลายเดือนก่อน +22

    Congress waste speaker

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 2 หลายเดือนก่อน +14

    காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க உங்களால் முடியுமா

  • @revathikathir6945
    @revathikathir6945 2 หลายเดือนก่อน +2

    வருங்கால தமிழகத்தின் எதிர்காலம் எங்கள் அண்ணாமலை

  • @mujeebaamina3310
    @mujeebaamina3310 2 หลายเดือนก่อน +15

    பெருச்சாலியே சொல்லுது நான் வளர்ந்த வழர்ப்பு சரியில்லை என்று வேறு என்ன செய்வது

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 3 หลายเดือนก่อน +21

    நீ மட்டும் பண்ணிப்போல பேசலாமா,?

  • @devadaspa6877
    @devadaspa6877 2 หลายเดือนก่อน +11

    அண்ணாமலைக்கு ஈடுகட்ட இன்னும் ஒருத்தன் கூட இல்லை அப்ப நீ என்ன

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 2 หลายเดือนก่อน +10

    செல்லப் பெருந்தகை நீ உள்ள போறது உறுதி

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 2 หลายเดือนก่อน +25

    செல்வப் பெருந்தகை அவர்களே நீ,வா,போ என்று பேசுவது அவ்வளவு சரி கிடையாது. பதிலுக்குஅண்ணாமலை அவர்கள் நீ என்று சொன்னால் அவ்வளவு தான் நீங்கள் உபயோகத்தை வார்த்தை போல அவரும் உபயோகித்தால் உங்கள் வயதுக்கு மரியாதை இருக்காது. வயதுக்கு மூத்தவர் நீங்கள் மரியாதையாக பேசவேண்டும்.

    • @shunmugamv9103
      @shunmugamv9103 2 หลายเดือนก่อน +3

      அண்ணாமலை படித்தவர் பண்புள்ளவர். யாரையும் மரியாதையாக பேசுகிறார்.

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 2 หลายเดือนก่อน

      Mariyathai kilo how much in market
      Selve gone to market for purchase.

    • @rsmurugesan8102
      @rsmurugesan8102 2 หลายเดือนก่อน

      இந்த கேடிக்கெல்லாம் மரியாதை கொடுப்பது தவறு.

    • @vijayakumarralagopalan189
      @vijayakumarralagopalan189 2 หลายเดือนก่อน

      Avan oru roadside rowdy

  • @ArivazhaganK-xd3nh
    @ArivazhaganK-xd3nh 2 หลายเดือนก่อน +1

    Super Annamalai Sir

  • @veerachamyr3749
    @veerachamyr3749 2 หลายเดือนก่อน +9

    நீ எல்லாம் ஒரு தேசிய கட்சி தலைவர்.முதலில் நீ மரியாதையாக பேசக் கற்றுக் கொள்..

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 2 หลายเดือนก่อน +4

    Thamilnattin thangamagan great leader annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 หลายเดือนก่อน +5

    குறைந்த பக்ஸ் அரசியலால்.கு
    வைத்த பட்ச ரவுடி.பாதை யாத்திரைவெற்றி நாயகன் அண்ணாமலை வழி அருமை வழி.கலைந்த காங்.

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 2 หลายเดือนก่อน +1

    🎉🎉❤

  • @mariappan4809
    @mariappan4809 3 หลายเดือนก่อน +6

    Permanent primeminister modiji

  • @ChakraPani-k2w
    @ChakraPani-k2w 2 หลายเดือนก่อน +6

    காமராஜர்இந்தகட்சியில இல்ல அவர்ஸ்தாபனகாங்கிரஸில்இருந்தார்ரவுடிபசங்க
    ளைதலைவராககொண்ட இந்திராகாங்கிரஸ்தான்இப்ப இருக்கிறது

    • @muralir6505
      @muralir6505 2 หลายเดือนก่อน

      Thanithu. Nirp
      Om
      Jai. I. Dhali. Selvam. Perum. Thaogai??! 😭👎🙊

  • @rameshdevu3733
    @rameshdevu3733 2 หลายเดือนก่อน +6

    காமராஜர் கக்கன்இருந்த காங்கிரஸ் வேர நீஇருக்கிற காங்கிரஸ் வேர

  • @EtturajG
    @EtturajG 2 หลายเดือนก่อน +4

    5 கட்சி குறுந்தொகை

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 2 หลายเดือนก่อน +3

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வபெருந்த்கை காங்கிரஸ் கட்சியின் அவமானம்

  • @SNACKEERAN
    @SNACKEERAN 3 หลายเดือนก่อน +6

    இவர் Waste

  • @karuppiahkaruppiah8696
    @karuppiahkaruppiah8696 3 หลายเดือนก่อน +5

    அய்யா அரசியல் என்றால் என்ன? பதில் தரவும்

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh 3 หลายเดือนก่อน +7

    விருதுநகர் ஆணவ படுகொலை பற்றி வீடியோ போடுங்கள் என் பி ஏ

  • @ArumugamArumugam-qr5mm
    @ArumugamArumugam-qr5mm 2 หลายเดือนก่อน +2

    B.j.p..super. 🎉🎉🎉🎉🎉🎉

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 2 หลายเดือนก่อน +3

    திமிரான பேச்சு.அரசியல் நாகரிகம் தெரியாத த்து

  • @palanik1960
    @palanik1960 2 หลายเดือนก่อน +9

    டேய் இது என்னடா அநியாயம்.. நேர்மையை யார் பேசுவது. கசாப்புக்காரன் ஜீவகாருண்யம் பற்றி பேசுவது போல் உள்ளது. தெருபொரிக்கி . சமுதாய அம்மைதி பற்றி வகுப்பு போட டேய்.

  • @dineshkumar-xj8nu
    @dineshkumar-xj8nu 2 หลายเดือนก่อน +2

    அத தாண்டா நாங்களும் கேட்கிரோம்..... காமராஜர் இருந்த கட்சில உனக்கு என்ன வேலை

  • @Worth5065
    @Worth5065 3 หลายเดือนก่อน +7

    நீங்க புடுங்கிட்டாலும்

  • @ArunachallamIndhira
    @ArunachallamIndhira 2 หลายเดือนก่อน

    Engal Singam Annamalai 👏👏👏👏👏👏

  • @Ramasubbu-x3s
    @Ramasubbu-x3s 3 หลายเดือนก่อน +5

    நீ ஒரு பெமணி

  • @sridharrangaraj8847
    @sridharrangaraj8847 2 หลายเดือนก่อน +4

    இவனை போன்ற porukigal இடம் அரசியல் கற்க யென்ன irukku

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 2 หลายเดือนก่อน +1

    அதான் சொல்றேன் காமராஜர் கட்சியில் பொறுக்கி என்ன வேலை

  • @anandakumar2098
    @anandakumar2098 2 หลายเดือนก่อน +2

    Annamalai is a great leader and nobody can match for him.

  • @dhamodaranr2730
    @dhamodaranr2730 2 หลายเดือนก่อน

    இருக்கிறவங்க பத்து பேரும் தலைவர் தான்

  • @iNDIAN-bj9hl
    @iNDIAN-bj9hl 2 หลายเดือนก่อน +3

    Selva perunthagai rowdy .
    How he amassed so much wealth??
    Jaathi veriyan

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 2 หลายเดือนก่อน +4

    ஏண்டா, உங்கள் அரசுதானே அங்கு, கேட்டு வாங்கு, கர்நாடகாவுக்குள் யாத்திரை போகமுடியுமா? எல்லோரும் ஒரே வழியில் தான் வந்தோம், நீ எலி பொந்தில் இருந்து வந்தியா? By naattaraayan

  • @velayuthams7183
    @velayuthams7183 2 หลายเดือนก่อน

    Super reply

  • @vimalanrodriguez7314
    @vimalanrodriguez7314 2 หลายเดือนก่อน +2

    நீ என்று பேசுவது அவரது அறிவு

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 3 หลายเดือนก่อน +2

    Kamaraj ayya edutala..sakadailam anta edatula 😢
    Mass tamiza annamalai 🎉🎉🎉

  • @senthilkumarkumar1321
    @senthilkumarkumar1321 2 หลายเดือนก่อน

    Nalla thalaivar annamalai ne -----------

  • @lakshmans-b7b
    @lakshmans-b7b 3 หลายเดือนก่อน +7

    Dae panni karnataka congress tha da CM, nee kaveri Thani keetu vaga da panni,kamarajar pathi nee pesadha vennai....

  • @thanuskodivenkatachalam411
    @thanuskodivenkatachalam411 2 หลายเดือนก่อน +3

    Yes but you are a rowdy

  • @rajasekaran-pn2sl
    @rajasekaran-pn2sl 2 หลายเดือนก่อน

    Annnamalai best

  • @sankarelectrical3630
    @sankarelectrical3630 2 หลายเดือนก่อน +1

    Congress adimai

  • @rajmanokaran4295
    @rajmanokaran4295 2 หลายเดือนก่อน +2

    காங்கிரஸ் கட்சியின் சரித்திரம் சிறப்பானது..அந்த காங்கிரஸுக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்..புரோ..
    கக்கன், காமராஜர் நல்லவர்கள்.. ஆனால் இன்று காங்கிரஸ் தலைவர்கள் நேர்மை அப்பழுக்கற்றதா? சும்மா கதை விட வேண்டாம் நண்பரே..

  • @rengarajansrinivasan3047
    @rengarajansrinivasan3047 2 หลายเดือนก่อน

    yes, selva peruthagai,edupidi of D. M. K

  • @SelvarajS-m8p
    @SelvarajS-m8p 2 หลายเดือนก่อน

    Anamalai, super.

  • @kalaiarasana7459
    @kalaiarasana7459 2 หลายเดือนก่อน

    Respected Both are you
    Only political party not selfish..

  • @rajasekaran-pn2sl
    @rajasekaran-pn2sl 2 หลายเดือนก่อน

    Next cm annnamalai

  • @dharanipathi8063
    @dharanipathi8063 2 หลายเดือนก่อน

    British எப்படி இந்தியாவ விட்டு வெளியே போனது என்று உலகத்திற்கு தெரியும் ...

  • @KingcobraRajarajanaga
    @KingcobraRajarajanaga 2 หลายเดือนก่อน

    இவ்வளவு பெரிய தலைவர்கள் இருந்த கட்சி இப்ப உன்னிடம் இருக்கிறது

  • @KannanD-it1cw
    @KannanD-it1cw 2 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டு தமிழக நாட்டில் கிடைத்த கடவுள் அண்ணாமலை

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 2 หลายเดือนก่อน +1

    Selvaperunthigai Bangalore route theriathu

  • @swaminathanthirunavukkaras7210
    @swaminathanthirunavukkaras7210 2 หลายเดือนก่อน

    காங்கிரஸ் தனியாக நின்றால் நோட்டா ஜெயிக்கின்ற நிலை. உருட்டு அதிகம் தான்

  • @manogarane1709
    @manogarane1709 2 หลายเดือนก่อน

    Aluminium thalaivar Annamalai

  • @selvaraje9869
    @selvaraje9869 2 หลายเดือนก่อน

    அன்று இருந்தது இந்திய காங்கிரஸ்.ஆனால், இன்று இருப்பது இத்தாலி காங்கிரஸ்?!

  • @0rk762
    @0rk762 2 หลายเดือนก่อน

    காமராஜ் இருந்த
    கட்சி க்கு
    கஷ்டகாலம்

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 2 หลายเดือนก่อน +1

    Watchman irunthu eppa congress leader selvaperunthagai Gundas cases are closed by one sp 😢😢😢so please Honorable high court judges take necessary action against selvaperunthagai illegal issues 😢😢😢

  • @Tamizselvan-nl7ph
    @Tamizselvan-nl7ph 2 หลายเดือนก่อน

    செல்வ பெருந்தொகை‌ பூலால்‌‌ நடப்பார்

  • @rajasekaran-pn2sl
    @rajasekaran-pn2sl 2 หลายเดือนก่อน

    Bjp Tha best

  • @mslandshousescoimbatore1230
    @mslandshousescoimbatore1230 2 หลายเดือนก่อน

    பெருந்தகை இல்லை இவரு பெருங்கொள்ளை😂😂😂😂😂

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 3 หลายเดือนก่อน +1

    Tamil Nadu congress frustrated with Annamalai speech

  • @thankakumar9799
    @thankakumar9799 2 หลายเดือนก่อน

    இப்ப ரவுடி செல்வபெ ருந்தகை தலைவராக இருக்கிற கட்சி

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 2 หลายเดือนก่อน

    In Politics Nagareegam Ellai Selvaperundagai Pesuvathu Sari Ellai

  • @ravichandrang4879
    @ravichandrang4879 2 หลายเดือนก่อน

    Jaihid Annamalai

  • @s.venketeswarannaveenthiru4594
    @s.venketeswarannaveenthiru4594 2 หลายเดือนก่อน +1

    உன்னை எல்லாம் காங்கிரஸில் வச்சிருக்காங்க பாரு

  • @Mr1950sc
    @Mr1950sc 2 หลายเดือนก่อน +1

    திரு அண்ணாமலையிடம் எத்தனை தடவைகள் செருப்படி பட்டாலும் இந்த பிச்சைக்கார சிறுதகை திருந்தமாட்டான்.

  • @SundaranSelai
    @SundaranSelai 2 หลายเดือนก่อน

    This is not a old congress Mr. Selva Perenthagai ji .

  • @k.subbannagounder7723
    @k.subbannagounder7723 2 หลายเดือนก่อน

    நீ உண்மையான பெருந்தலைவர் கள் வழிவந்தவன்அல்லா.நீ இந்திரா வழிவந்நவன் 4:04 நீ டூப்லிநகேட் காங்கிரசிலிருந்து வந்தவன்.

  • @kandaswamyks9191
    @kandaswamyks9191 2 หลายเดือนก่อน +1

    நீ காங்கிரஸ்காரனா!!!!!!??????????????

  • @rameshb8404
    @rameshb8404 3 หลายเดือนก่อน +4

    His talking like a fool , what is talking , dai

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 2 หลายเดือนก่อน +1

    Thambi nee sonna thalaivargal anaivarum ippodhulla Indira Congressil irukavillai. 1968 leye Andha perundhalaivargal Indira Gandhiyal siraiyil adaikapattargal. Yethanai poi thaan solveergal...?

  • @uvaneescinnapannadi307
    @uvaneescinnapannadi307 2 หลายเดือนก่อน

    😢

  • @rudran1008
    @rudran1008 2 หลายเดือนก่อน

    கக்கன், காமாராஜர் வழியில் நீயா.. நீயா.. நீயா செல்வம்

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 2 หลายเดือนก่อน

    Kalana piryochanamillai makkaluku

  • @ChellappanSima
    @ChellappanSima 2 หลายเดือนก่อน

    ஏன் முத்துராமலிங்கத் தேவர் 🇮🇳 காங்கிரஸ் கட்சியில் இல்லையா

  • @kandaswamyks9191
    @kandaswamyks9191 2 หลายเดือนก่อน +1

    இப்பொழுது இருப்பது இந்திரா காங்கிரஸ்.

  • @SaravananSaravanan-z8g
    @SaravananSaravanan-z8g 2 หลายเดือนก่อน

    மியூசிக் இருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை உடைத்த இப்போதைய செல்வ பெருந்தகை பேசுவது வேடிக்கையாக உள்ளது

  • @adarshadarsh7255
    @adarshadarsh7255 2 หลายเดือนก่อน

    Panpu, elimai, yellam cholli kudukka eligible person😂, cash, quarter, biriyani ellama election sandikka mudiyuma?

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189 2 หลายเดือนก่อน

    Useless Selva PerundhagI !!

  • @b.chandrasekarbalasubraman4617
    @b.chandrasekarbalasubraman4617 2 หลายเดือนก่อน +1

    ஏன்டா நீ காந்தி வழி வந்தவனா? உனக்கு வேல வெட்டி இல்ல அதனால் நடப்ப

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 2 หลายเดือนก่อน

    Sakadalam congress Sathya moorthy bavanla😢

  • @dharanipathi8063
    @dharanipathi8063 2 หลายเดือนก่อน

    ராமசாமி நாயக்கர் இருந்த கட்சி...pls note ... Sir, now it is not Kamarajar congress not kakkan congress ,it is Indhira congress ...pls note ...

  • @balankrishnan1744
    @balankrishnan1744 2 หลายเดือนก่อน

    Now only thief’s available

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 2 หลายเดือนก่อน

    We know how DMK treated sri.Kamarajar

  • @MuruganMurugan-k3p
    @MuruganMurugan-k3p 2 หลายเดือนก่อน

    செல்வப் பெருந்தகைவாய்கிழிய பேசி விட்டு
    அண்ணாமலை நெருங்கினால் நான் தலித்து என்பதனால் என்கிட்டே மோதுகிறார் என்று சொல்லுகிறாய்

  • @ramasamyjayachandran7221
    @ramasamyjayachandran7221 2 หลายเดือนก่อน

    நீ வந்த பாதையை திரும்பி பார்

  • @RaviChandran-bo5dt
    @RaviChandran-bo5dt 2 หลายเดือนก่อน

    இவரு காமராஜர்.. ஐயா. ---------samam entha------

  • @malligapandian3551
    @malligapandian3551 3 หลายเดือนก่อน +2

    Annmali how to speak well study gopdbopks amathkar satta nooks