பாலியில் ஒரு அழகான தீவை நோக்கிய படகு பயணம் | speed boat to Nusa Penida | Bali | Episode 9 | Way2go

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 193

  • @moorthim170
    @moorthim170 2 ปีที่แล้ว +25

    ஒவ்வொரு காணொளிகளும் ஒரு புதுப்புது தகவல்கள் மிக்க நன்றி அண்ணா...😍😍😍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว +7

      Glad to know my videos are useful to you bro🤝

    • @moorthim170
      @moorthim170 2 ปีที่แล้ว

      @@Way2gotamil 🙏🏻🙏🏻🙏🏻

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      நீங்கள் பயணக் காணொளிகளை அதிகம் விரும்புவராக இருந்தால் சகோ ஈழத்து சகோதரியான எனது காணொளிகளையும் வந்து பாருங்களேன் நன்றி🇱🇰🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว +2

    சூப்பர் புரோ கொஞ்ச நேர காணொலி தான் இருந்தாலும் அழகா இருந்தது அடுத்த காணொலி பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ

  • @Transitbites
    @Transitbites 2 ปีที่แล้ว +2

    sikiram next video podunga thala, 1 nal la full bali series yum pathachi 😍

  • @ravikumarb4161
    @ravikumarb4161 2 ปีที่แล้ว

    வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வாழ்த்துக்கள் வாழ்க்கையில் (என்) பார்க்கமுடியாத இடங்கள் உங்களின் மூலமாக காண்கிறேன் இயற்கை ஒரு அற்புதமான படைப்பு இது நம் தமிழை போல் பேச பேச திகட்டாத ஒரு மொழி அதை போல் இந்த இடங்களும் அப்படித்தான் அடுத்து வரும் காணொளிக்காக காத்திருக்கிறேன் அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இயற்கை அழகின் பயணம் 👍🙏

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    மாதவன்சார்பாலியல் அழகான எழில் மிகு ஒரு தீ வை நோக்கியா ஒரு பயணம் இயற்கை அழகு தெளிவான விளக்கம் பெண் குழந்தை ஆண் குழந்தையின் பெயர் சூட்டும் பதிவு கார் பயணம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏

  • @chandranchandran2003
    @chandranchandran2003 2 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது
    👌👌👍

  • @amanzone6063
    @amanzone6063 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகான தமிழ்,👌 யார் மனதையும் புண்படுத்தாத வார்த்தைகள், தெளிவான நேர்த்தியான ஒளி ஒலி பதிவு மனதை கரைத்து லயிக்க செய்கிறது.👍 மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ💐

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      நீங்கள் தமிழ் நாடா?
      நீங்கள் பயணக் காணொளிகளை அதிகம் விரும்புவராக இருந்தால் சகோ ஈழத்து சகோதரியான எனது காணொளிகளையும் வந்து பாருங்களேன் நன்றி🇱🇰🙏

  • @muthumsc8582
    @muthumsc8582 2 ปีที่แล้ว

    செம்ம சுற்றுலா காட்சி.. பார்த்துகொண்டே இருக்கனும் போல இருக்கு.....

  • @arunpandi9849
    @arunpandi9849 2 ปีที่แล้ว +5

    Always going ur trip I love u brother

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว +1

    மாதவா ஒவ்வொரு வீடியோவும் சூப்பரா பண்றீங்க நல்லா இருக்கு நாங்க எல்லாம் கமெண்ட் பண்ற லைக் போடறதே இல்ல

    • @Way2gotamil
      @Way2gotamil  2 ปีที่แล้ว

      Sorry nga miss pannitten. Thanks for your support

  • @periasamyramachandran1370
    @periasamyramachandran1370 2 ปีที่แล้ว +13

    Your videos are amazing 🤩 bro
    Keep doing...
    Want a USA series (my request)

  • @Route2gotamil
    @Route2gotamil 2 ปีที่แล้ว

    Hello, my name is Annamalai, and I'd like to thank you for the videos I've seen over the last two plus years, especially your voice "vera level" and information, so please keep it up. God bless you. வாழ்க வளமுடன்...
    Madhavan bro, you're a rock star.(Actually, I watched your videos for 2+years and they inspired me to start the route 2gotamil TH-cam channel three months ago, bro.)

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 2 ปีที่แล้ว +1

    Beautiful video 👍👍#way2go bro

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு மாதவன் அண்ணா 🇱🇰❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @rl5914
    @rl5914 2 ปีที่แล้ว

    நன்றி 🙏🏻

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 ปีที่แล้ว +1

    Excellent video bro. Soooooper 🤩🤩🤩🤩🤩
    Egarly waiting for Next video.

  • @Funnylife1393
    @Funnylife1393 2 ปีที่แล้ว +1

    👌👌👌Bro, waiting next video🙌

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +1

    அடுத்த காணோளியை காண ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நண்பா... 👍

  • @flyingcolours8849
    @flyingcolours8849 2 ปีที่แล้ว +4

    Hi Madhavan sir... How r u? Names for babies r very strange in Bali🤔Nusapenida people r very friendly too👍🏻Best tourist place👏👏GT Holidays covers the local transport too,Great👍🏻such a big crowd in the speed boat😱very tough to travel alone sir... Pooja for boats, very authentic people... Is that for security reason, photo is taken??
    Beautiful place surrounded with trees.. Hats off sir
    Madhavan sir ur hardwork and passion towards video have made Way to Go a successful channel👏success....video is too good sir🤝

  • @geethaj3295
    @geethaj3295 2 ปีที่แล้ว

    Keep uploading these videos which makes people happy.

  • @tamilteamvloggerz4354
    @tamilteamvloggerz4354 2 ปีที่แล้ว +1

    Vera level bro…. Nerla parthaa feeling 🫡🫡💐✌️💥

  • @mathi..
    @mathi.. 2 ปีที่แล้ว

    வீடியோ சிறப்பு பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhamana Video Ungal coverage ellam rommbu payanulla pathivu Best coverage, best video clarity Best explanation @way2go channel eyarkai pasumai niraindha maligal Azgha irruku🕉🙏Vazgha Valamudan

  • @Ronaldogiri
    @Ronaldogiri 2 ปีที่แล้ว +1

    Wow 🤩

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 2 หลายเดือนก่อน

    Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊

  • @muthukumar.s5222
    @muthukumar.s5222 2 ปีที่แล้ว +1

    Always your fan

  • @r.moulidharan3944
    @r.moulidharan3944 2 ปีที่แล้ว +1

    ♥️♥️♥️♥️♥️ always my favourite youtuber

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 ปีที่แล้ว +1

    It's a feast for our eyes.Thanks for your great effort and interesting information 👍 😀 👏 👌

  • @palanivelramasamy445
    @palanivelramasamy445 2 ปีที่แล้ว +2

    Waiting is over❤️❤️

  • @SURYARPCE
    @SURYARPCE 2 ปีที่แล้ว

    Sama feeling bro na nerla padhadu pola irundhadhu vera level

  • @Mrmask-en2rc
    @Mrmask-en2rc 2 ปีที่แล้ว +1

    Nama village mathiri irruku bro💕💕💕💕💕💕

  • @logusamyl7549
    @logusamyl7549 3 หลายเดือนก่อน

    மிகவும் அருமை மாதவன்❤

  • @indhurajesh2315
    @indhurajesh2315 2 ปีที่แล้ว +1

    Bali episode superooo super bro...🤩🤩🤩🤩 eagerly waiting for next episode 👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    NATURE SUPER.I LIKE IT.I AM ENJOYING YOUR VIDEO SON.FROM CANADA

  • @sivarupakumar4188
    @sivarupakumar4188 2 ปีที่แล้ว +1

    Hi Madhav, i have finished watching all your videos in the playlist and started watching for the second time

  • @p.vigneshkumar1894
    @p.vigneshkumar1894 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான காணொளி 👍👌

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      வணக்கம் 🤝🙏🤛👋🇱🇰 தமிழ்

  • @Mukesh_Official_
    @Mukesh_Official_ 2 ปีที่แล้ว +2

    Vera level bro💥💥🔥

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +2

    Wow Super 👍👍👍

  • @kesavapandi4752
    @kesavapandi4752 2 ปีที่แล้ว +1

    Super Maddy 🔥🔥🔥🔥🔥
    Waiting for your next videos 🙂🙂🙂

  • @ashwinip663
    @ashwinip663 2 ปีที่แล้ว +2

    eagerly waiting for next episode 🥰

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +1

    OMG so excited to watch next Episode, Maddy boy...

  • @nithyalakshmi3066
    @nithyalakshmi3066 2 ปีที่แล้ว

    JUST AWESOME😍😍😍😍😍

  • @vidyag7691
    @vidyag7691 2 ปีที่แล้ว +2

    Lots of love from Bangalore 😍😍😍😍

  • @jstephenraja1381
    @jstephenraja1381 2 ปีที่แล้ว +1

    Wow ❤️❤️ bro you’re amazing ✌️

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so beautiful beach ⛱️ beautiful

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว

    நீல மலைச்சாரல் பாடல் இந்த நேரம் நீங்கள் கேட்ருந்தால் நல்லாயிருக்கும்

  • @rameshw8060
    @rameshw8060 2 ปีที่แล้ว

    Bro eppadi irukkunga
    Unga video ellam supero super very very thanks for your every video

  • @sakthivel7787
    @sakthivel7787 2 ปีที่แล้ว +1

    Super 😊😊

  • @Travelwow7
    @Travelwow7 2 ปีที่แล้ว +1

    Super Bro.. 4K video quality is good. 👍Your videos do provide unique travel ideas 🔥

  • @packiyarajr2738
    @packiyarajr2738 2 ปีที่แล้ว

    Bro, you are my favourite youtuber for sure. Lot of people doing travel vlogs but I can see a clear difference between others and you... The details of your videos are awesome... Pls keep the good work... I hope one day you'll do vlog in Mars🤩

  • @janardhanradhakrishnan2598
    @janardhanradhakrishnan2598 2 ปีที่แล้ว

    Beautiful scenery a feast for eyes

  • @sspsathiyaprakash5122
    @sspsathiyaprakash5122 2 ปีที่แล้ว +1

    I had been waiting your video every weeks Anna...😊

  • @ammukala2578
    @ammukala2578 2 ปีที่แล้ว +1

    Anna next south korea ponga Anna💜💜

  • @tamildankmemes9160
    @tamildankmemes9160 ปีที่แล้ว +1

    Bro nusa penida ku poganum na Bali theevu la enga poi speed boat aeranum? Also cost and tkmings irundha sollu brop

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 ปีที่แล้ว

    Very happy to see.

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 ปีที่แล้ว +1

    Way to go Anna ❤️❤️❤️

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 2 ปีที่แล้ว +1

    Videos la semma anna🥰🥰

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    NEW PLACES I WATCHED.FROM CANADA

  • @VijayaKumar-er4sl
    @VijayaKumar-er4sl 2 ปีที่แล้ว

    Amazing video brother

  • @p.rshankar9985
    @p.rshankar9985 2 ปีที่แล้ว

    Super Travel Star Madhavan

  • @cattycat3781
    @cattycat3781 2 ปีที่แล้ว

    My dream place to go . Nusa penida

  • @tamilenjoy151
    @tamilenjoy151 2 ปีที่แล้ว

    சூப்பர் நண்பா திருப்பூர்ல் இருந்து

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 2 ปีที่แล้ว

    ✨ Way2go ✨ tamil ✨
    💕💕💕💕💕💕💕💕

  • @thalapathybharath5242
    @thalapathybharath5242 2 ปีที่แล้ว

    Wonderful 👍

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +1

    Explain various countries driving rules.

  • @athoofahamed5183
    @athoofahamed5183 2 ปีที่แล้ว +1

    2:27 aadura aatamenna...

  • @naveengunasekaran9091
    @naveengunasekaran9091 2 ปีที่แล้ว

    Good one Bro. ....

  • @inklaw11
    @inklaw11 2 ปีที่แล้ว

    Too good 👍

  • @rajesha6223
    @rajesha6223 2 ปีที่แล้ว

    Super bro 👌💐👌
    RAJESH TIRUNELVELI ❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +3

    என்னங்க மாதவன் புறப்பட்டு தீவுக்கு சென்றவுடன் முடித்து விட்டீர்களே!! டிரைலர் போல மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் சகோதரா 💐💐 🌹❤️❤️ முக்கிய விஷயம் இந்தியாவைப் போலவே கிழக்கு நாடுகள் அனைத்தும் வலது புறம் டிரைவிங்

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      ஆமாம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @johnblessingsptjohnblessin3313
    @johnblessingsptjohnblessin3313 2 ปีที่แล้ว +1

    God bless you madhavan brother

  • @godwin7417
    @godwin7417 2 ปีที่แล้ว

    Bro... Add video in every two days. Daily I'm checking whether you're posted or not. Love u bro. 🥰

  • @ANJOORKIDAMBIVARADARAJAN
    @ANJOORKIDAMBIVARADARAJAN ปีที่แล้ว

    Excellent 👍

  • @sundaramhari9877
    @sundaramhari9877 2 ปีที่แล้ว

    Kudos to you for your painful hard effert to deliver good and useful content

  • @jothijothi741
    @jothijothi741 2 ปีที่แล้ว +1

    நாங்கள் வீடியோ பார்க்கிறோம். கமெண்ட் பண்றோம் ஆனா லைக் மட்டும் போடறதே இல்லை

  • @arunpary2003
    @arunpary2003 2 ปีที่แล้ว

    wow ..nice to see you .............way2go.....

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 ปีที่แล้ว

    Beautiful visualas thala❤️.... Sweet 🥰

  • @ManiKandan-cq2zb
    @ManiKandan-cq2zb 2 ปีที่แล้ว

    Every video r wonderful

  • @love-wq7jb
    @love-wq7jb 2 ปีที่แล้ว

    BROTHER HD QUALITY VIDEO AWESOME BROTHER ,,,KEEP POSTING SAME

  • @mohamedimrankhan5355
    @mohamedimrankhan5355 2 ปีที่แล้ว +1

    We are waiting for andaman vlog a soon

  • @Mohangopal1
    @Mohangopal1 2 ปีที่แล้ว +1

    Bro ena Camera, drone use panrenga, andha maari technical details description/video la podunga bro

  • @silverstar2522
    @silverstar2522 2 ปีที่แล้ว

    Thambi Madhavan, your videos are simply amazing! Your voice and the way of presentation are also extraordinary!! Do keep up the good work. God Bless You!
    One suggestion: It will be good if you mention the date of travel somewhere on the screen. While watching the video later, it will be nice to know the travel date.
    Way2go... BEST WISHES!

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว

    உங்களுக்கு ஜோசப் மாதிரி கைடு/ஓட்டுனர் எங்கேயும் கிடைத்து விடுகிறார்கள் 👏👏குழந்தைகளுக்கு வைக்கும் பேர்களை ப்ரிண்டில் போட்டமைக்கு நன்றி..ஓட்டுனர் பெயர் ஆதி யா????
    .

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 ปีที่แล้ว

    Vanakkam

  • @kannanmount6734
    @kannanmount6734 2 ปีที่แล้ว +1

    Supper.anna

  • @godwinlivingston581
    @godwinlivingston581 2 ปีที่แล้ว

    Maddy bro u rock 🤘🤘

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 2 ปีที่แล้ว

    Wow nice ga 👍❤️ brother

  • @praveenkumar-wx5qi
    @praveenkumar-wx5qi 2 ปีที่แล้ว

    Bro enna camera use panringa

  • @shankarshankar6729
    @shankarshankar6729 2 ปีที่แล้ว

    I love you Anna super i love it😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Evokevlogs
    @Evokevlogs 2 ปีที่แล้ว

    Super bro 👍👍👍

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 2 ปีที่แล้ว

    Hi,bro unga video wait panit erthan..tq so much

  • @preshnev7953
    @preshnev7953 2 ปีที่แล้ว

    Super video bro

  • @mohankumar6093
    @mohankumar6093 2 ปีที่แล้ว

    ❤️mathavu ❤️

  • @vinoann1165
    @vinoann1165 2 ปีที่แล้ว

    Bro innoru talk NIT Ku varuvingala???

  • @musni....57
    @musni....57 2 ปีที่แล้ว +1

    Nalla irukka anna video enna anna video late aahuna enga india pooiddingala

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    Slightly disappointed as the video ended so fast. It's really beautiful place, excellent photographic view . I don't know how you managed with so little place on the boat sitting for 45 minutes.
    Await for your next upload 😸

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 ปีที่แล้ว

    Nice bro

  • @AshokKumar-wc6xn
    @AshokKumar-wc6xn 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍 you are very lucky we count able to go such a long places thanks in your grades we are seeing this placeses

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว

      வணக்கம் 🤝🙏🤛👋🇱🇰 தமிழ்

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Nice trip.like.