Margazhi Maha Utsavam 2023 | N VIJAY SIVA | சொல் புனையும் சுடர் வேலவன் - திருப்புகழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Vocal - N Vijay Siva
    Violin - Sandeep Ramachandran
    Mridangam - N Manoj Siva
    Vocal Support - Sanjay Swaminathan and S R Vikneswaran
    ---------------------
    Margazhi Maha Utsavam
    20 concerts - All Thematic presentations
    Exclusively on Vijay Television HD/SD - 6.30 am
    Monday to Friday.
    Exclusive on / ragamalikatv - 7 pm
    Monday to Friday.
    #mmu #mmu2022 #Margazhi #december #concerts #margazhimahautsavam

ความคิดเห็น • 180

  • @uksharma3
    @uksharma3 9 หลายเดือนก่อน +24

    நீண்ட காலத்தின் பின் அழகிய தமிழில், பக்தி ரசம் கொட்டிய இனிமையான, நிறைவான இசை. இசையுடன் அறிவூட்டும் விளக்கம். அந்த முருகன் ஸன்னிதியிலேயே இருப்பது போன்ற உணர்வு. எழுதுத் தாள்களோ, லேப் டாப், Tablet உதவி இல்லாமல் அந்தக் காலப் பாடகர்கள் போல் பாடியது, மிகக் கடினமான வரிகளைக் கூட ஒரு எழுத்துக்கூடத் தவறாமல் நிறைவாக உச்சரித்து கம்பீரக் குரலில் பாடியது எம் உள்ளத்தைத் தொட்டது. துணைக் கலைஞர்களும் நன்றாக ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். குழுவினருக்கும், ராகமாலிகா டிவி செனலுக்கும் மிக்க நன்றி. ஓம். முருகா.

    • @lakshmisubbarayan8561
      @lakshmisubbarayan8561 9 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @slnt5872
    @slnt5872 9 หลายเดือนก่อน +10

    Sri.Vijay Siva should receive Sangeetha KalA Nidhi award in 2024.

    • @ramanathansubbarathnam6398
      @ramanathansubbarathnam6398 9 หลายเดือนก่อน +1

      Yes, I agree. He deserves very much.

    • @srimathivijayaraghavansrim2172
      @srimathivijayaraghavansrim2172 9 หลายเดือนก่อน

      He is from the DK padantharam which emphasises on the pronounciation of words with depth and beauty. I am ardent fan of Sri Vijaysiva

  • @anuradhavasudevan2602
    @anuradhavasudevan2602 9 หลายเดือนก่อน +8

    விஜய் சிவாவின் தமிழிசை அற்புதம். 🎻 தமிழோசை அபாரம் 👍👍👏👏🙏🙏

  • @balasethuraman7977
    @balasethuraman7977 9 หลายเดือนก่อน +8

    சுபஸ்ரீக்கு தனிபட்ட நன்றி .இதே போல் அற்புதமான விருந்து படைத்தமைக்கு

  • @chitramurthy4002
    @chitramurthy4002 9 หลายเดือนก่อน +15

    வெறும் துக்கடாக்களாகவே பாடப்படும் அரிய திருப்புகழ்ப் பாக்களை முழுநேரக் கச்சேரியாகப்
    பாடி மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.

    • @sz5dj
      @sz5dj 9 หลายเดือนก่อน

      துக்கடாவோ.... பக்கோடாவோ...
      Bhavam... அதுவே சாட்சி....
      அதனை கிட்டப்பார்வை கொண்டு கணிப்பது... ருசி குறைவே ?
      எதுவாகினும் bhavam ... அதுவே சிறப்பு

  • @subramaniamdevananthan8618
    @subramaniamdevananthan8618 9 หลายเดือนก่อน +8

    மனதை உருக்கும் பாடல்களை நன்றாக விளக்கி பாடி இருக்கிறார். நன்றி..

  • @trichurkuppuswamyalamelual8296
    @trichurkuppuswamyalamelual8296 3 หลายเดือนก่อน

    Wonder ful concert. Repeat such programmes frequently. Thanks.

  • @ramanwks1868
    @ramanwks1868 4 หลายเดือนก่อน

    He deserves "Sangeetha Kalanidhi 'Award

  • @girijaravi2113
    @girijaravi2113 9 หลายเดือนก่อน

    Arumai

  • @dayanandbharati6863
    @dayanandbharati6863 8 หลายเดือนก่อน +1

    இது போன்ற தமிழ் கச்சேரிக்காக காத்திருந்தோம். நன்றி.

  • @rravikumar8961
    @rravikumar8961 9 หลายเดือนก่อน +2

    சிவா அவர்கள் தமிழ் பாடல்களையும் அழகாக பாடுகிறார்... ஸூ.ஸிங்கர் போன்ற நிகழ்ச்சிகளால் பாதிக்கபடாதவர்

    • @kalpakamsubramaniam6138
      @kalpakamsubramaniam6138 9 หลายเดือนก่อน

      We can listen lyrics very clearly in Vijay Shiva 😊

  • @omsaimantra
    @omsaimantra 8 หลายเดือนก่อน

    நல்ல பக்கம்.

  • @balasubramanianvaidyanatha9629
    @balasubramanianvaidyanatha9629 8 หลายเดือนก่อน +1

    Thirupugal rasikas. Must listen to this onderful performance. Namaste

  • @kamakshigopalan3619
    @kamakshigopalan3619 9 หลายเดือนก่อน +14

    அற்புதமான பக்தி சங்கீதம் வாழ்த்துக்கள் முருகா சரணம்.❤

  • @tubeinfoful
    @tubeinfoful 27 วันที่ผ่านมา

    Very good performance thanks !

  • @bsparthasarathy5998
    @bsparthasarathy5998 12 วันที่ผ่านมา

    Wat pure and dynamic and clarified voice and treasure of Carnatic music , Sangeeta Kalanidhi , wat all awards he got sir , I m a big fan of you sir , namaste

  • @sskrishna101
    @sskrishna101 8 หลายเดือนก่อน

    A well-researched presentation. Vijay Siva sees the forest, not just the trees. Well executed.

  • @RajalakshmiSrinivasan-vw8sf
    @RajalakshmiSrinivasan-vw8sf หลายเดือนก่อน

    Awesome 👏👏my favorite musician 👌👌

  • @ramanwks1868
    @ramanwks1868 4 หลายเดือนก่อน

    Excellent concert with wonderful explanation!

  • @shantisubra
    @shantisubra 8 หลายเดือนก่อน

    Awesome. Violin superb

  • @chandrasekarans5507
    @chandrasekarans5507 9 หลายเดือนก่อน +1

    சொல்லும் பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்ற மணிவாசகர் கூற்றை, அருணகிரியார் சந்தகளின் வழியாக இறையுணர்வு நிறைந்த இசையாக, இசைந்த உரையாக வழங்கி மகிழ்வித்தார் திரு விஜயசிவா. நன்றி. நன்றி.

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 9 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கேட்க தெவிட்டாத இனிய இசைவிருந்து நன்றியுடனான வணக்கம்.Ragamaliga

  • @padmakumari266
    @padmakumari266 9 หลายเดือนก่อน

    Eppadi... padinaro..Sri.Vijay Sir wow... iniya Thiruppukazh Padalkal suuuuperb ❤❤❤

  • @chitramurthy4002
    @chitramurthy4002 9 หลายเดือนก่อน +3

    சொல்லே புனையும் சுடர்வேலவன் என்றிருக்கவேண்டும்.

    • @uksharma3
      @uksharma3 9 หลายเดือนก่อน

      ஆமாம். இதை எழுதவேண்டுமென நானும் நினைத்தேன்.

    • @shargunandass3602
      @shargunandass3602 9 หลายเดือนก่อน

      வணக்கம் அம்மா🙏🏼 தங்கள் திருப்புகழ் பணி வாழ்க!

  • @omsaimantra
    @omsaimantra 8 หลายเดือนก่อน

    நல்ல காத்திரமான குரல் வளம். கரகரப்பிரியா ஜீவன் இருந்தது. 27-1-2024 கேட்டேன். நமஸ்காரம்.

  • @lalithavaidyanathan1434
    @lalithavaidyanathan1434 9 หลายเดือนก่อน +1

    Muruga Saranam 🙏🙏 Sree Arunagirinathar Thiruvadigale Saranam.
    Thanks to Siva Sir and the team for the Thirupugazh feast 🙏🙏

  • @lalithashankar1628
    @lalithashankar1628 8 หลายเดือนก่อน

    Superb 🎉🎉🎉

  • @madhavantr3635
    @madhavantr3635 7 หลายเดือนก่อน

    Fantastic!!

  • @pandianthambidorair3251
    @pandianthambidorair3251 8 หลายเดือนก่อน

    Fascinating

  • @mohanahariharan5769
    @mohanahariharan5769 9 หลายเดือนก่อน +1

    அருமை இதுவரை கேட்டதில்லை அர்த்தத்துடன் தித்திக்கும் தேனை வழங்கி மகிழ்வித்தமைக்கு நன்றி நிறையநேரம்கேட்க அலுக்காது ஐயா. நீண்டஆயுளுடன் நிறைய பாடணும்.ஆசிகள்

  • @SriranganathHosur
    @SriranganathHosur 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @ramsundaram4615
    @ramsundaram4615 9 หลายเดือนก่อน

    தமிழ் அழகு தமிழ் இசை் தனி சுவை . சிவா ஆவர்களின் இசை தனி அழகு. வயலின் வாசிப்பு அருமை. தமிழ் முருகனை நேரில் கொண்டு வந்தமைக்கு அடி பணிகிறேன்

  • @sridharanhariharan9289
    @sridharanhariharan9289 9 หลายเดือนก่อน +4

    Amazing! Blessed to listen to Sri Vijay Siva's analysis of Tirupugazh. Anantha koti namaskaram.,🙏🙏🙏

  • @shivavishnu5465
    @shivavishnu5465 8 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @narasimhamurthymahadhevan8481
    @narasimhamurthymahadhevan8481 8 หลายเดือนก่อน

    அந்தகால சங்கீதம். Tradition of Excellence..

  • @Nsesh
    @Nsesh 9 หลายเดือนก่อน +7

    Never have I appreciated TH-cam more. Sitting miles away, I am able to listen to and learn from the fountain of knowledge and music that is Sri Vijay Siva sir. My humble pranams to Siva sir and team and the MMU team for making this available to us. What mastery VS sir has over his subject matter, with just a simple little paper for reference. I am indeed too small to comment more, and can only convey my humble gratitude to this master, while being thankful for being born in this time, that grants me with ease, such a great experience.

  • @sowmyaiyer1504
    @sowmyaiyer1504 9 หลายเดือนก่อน

    Last song excellent

  • @thangamsridharan3021
    @thangamsridharan3021 9 หลายเดือนก่อน +5

    Sri.Vijay siva sir's Thiruppugazh concert is very informative and enjoyed it very much.Such a great legend 's music is always excellent and blissful.Humble pranams to him.Thanks for the organizers.

  • @bhaskarsr6238
    @bhaskarsr6238 9 หลายเดือนก่อน +4

    Excellent explanation from Tiuppugazh. Ramayan Mahabharat and bhagavatham in one couplet.

  • @seshadriviswanath3527
    @seshadriviswanath3527 9 หลายเดือนก่อน +8

    A depth of wisdom and melody pours out of each talk and music of Vjaya Siva. Performance par excellence.

  • @kschami
    @kschami 5 หลายเดือนก่อน

    5:05 asaveri
    17:00 Poorvi kalyani alapana
    42:44 nadanamakriya Muruga charanam

  • @vatsalaganesan8880
    @vatsalaganesan8880 8 หลายเดือนก่อน

    மிகவும் தெய்வீகமாக உள்ளது

  • @venkateswararaopattamatta1676
    @venkateswararaopattamatta1676 9 หลายเดือนก่อน +1

    Excellent and soft concert by Sri Vijaya Siva and supporting team. Enjoyed concert

  • @gesen50
    @gesen50 9 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சியை கேட்க. பூர்வ புண்ணியம்.வேண்டும்

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 9 หลายเดือนก่อน

    முருகா சரணம்! அருமை! நமஸ்காரங்கள்! நன்றி.

  • @shantanatarajan
    @shantanatarajan 8 หลายเดือนก่อน +1

    what a rendering even with a cold!! Nice to see the two artists playing thambura participating

  • @OrangeBlossom-iy9mw
    @OrangeBlossom-iy9mw 6 หลายเดือนก่อน

    Oh..the genius of Arunagiri Nathar, one of the greatest saints and advaithi's who lived amongst us!
    இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
    ஏக போகமாய் நீயு நானுமாய்
    இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
    ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
    Great Srinivasa Ramanujan said "An equation for me has no meaning unless it expresses a thought of God."
    Music has no meaning if it doesn't kindle devotion in our hearts. This music, thanks to dear Vijay Siva sir, has plenty of it. God bless.

  • @sudhanatarajan1435
    @sudhanatarajan1435 9 หลายเดือนก่อน +3

    As usual perfect Long time listener of your music. Perfect pronunciations No laptop Nopapers 👌 😍 🙌 Kudos to accompanying artists 👏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 9 หลายเดือนก่อน

    Arumai.arumai.......arputham. superb.

  • @ramachandrasamy5332
    @ramachandrasamy5332 9 หลายเดือนก่อน

    Very excellent vazhthukal Vazhka Valamudan🙏🙏🙏

  • @srikau2891
    @srikau2891 9 หลายเดือนก่อน +3

    Wonderful concert by Sri Vijay Siva and his team. No paper no iPad et al. SHEER BRILLIANXE!

    • @srikau2891
      @srikau2891 9 หลายเดือนก่อน

      Sheer brilliance!!

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 9 หลายเดือนก่อน

    Arumai Siva sir 🙏 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @mudukkurfarms3376
    @mudukkurfarms3376 9 หลายเดือนก่อน +4

    Enjoyed Siva Thirupugazh..."Nadha bindhu....",reminded me of my schoil days when irrespective of religion thiss Thirupugazh was sing in prayer.God bless you for many more such chealthy concerts.

  • @vijayalakshmiksv3162
    @vijayalakshmiksv3162 9 หลายเดือนก่อน +3

    Simply divine, the explanations the references the music everything superb. We are blessed to have got this kutchery

  • @BalakrishnanKandhasamy-t5k
    @BalakrishnanKandhasamy-t5k 7 หลายเดือนก่อน

    முருகனுக்கு அரோகரா அருணகிரி கல்குவாரி கரா

  • @subbukrishnaniyer6337
    @subbukrishnaniyer6337 9 หลายเดือนก่อน

    முருகா முருகா சரணம்

  • @dearkrish1
    @dearkrish1 9 หลายเดือนก่อน +1

    Arunagiri Swamigal was the first Rock Star by blessing 'Muthaitharu'! His creations are based on Sandham which are very difficult to compose! He is a bridge of Saivam & Vaishnavam as Muruga Peruman is the darling of both sects! I touch the feet of presenter and all orhers who are all associated to present this awesome program to benifit humanity!

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 9 หลายเดือนก่อน

    Arumai. Arumai. Arumai. Superb.

  • @kannann7518
    @kannann7518 7 หลายเดือนก่อน

    Divine bliss! Namaste 🙏to Shri Vijay Siva and team

  • @sridhalapurushothaman1060
    @sridhalapurushothaman1060 8 หลายเดือนก่อน

    Koti namaskarams to vijay shiva sir

  • @shekarnuts
    @shekarnuts 9 หลายเดือนก่อน

    Vijay Siva saaruku Anantnag koti. namaskaramgal

  • @JayaramanNs
    @JayaramanNs 9 หลายเดือนก่อน +4

    Great mucisian Pranams. Lord Krishna to bless with long healthy, peaceful, prosperous and happy years ahead.

  • @revathykrishnan2187
    @revathykrishnan2187 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ❤

  • @iyerramamurthy2954
    @iyerramamurthy2954 8 หลายเดือนก่อน

    Vijay siva sir excellent to your melodious கச்சேரி as always.

  • @madhavanrangaramanujam4087
    @madhavanrangaramanujam4087 9 หลายเดือนก่อน +8

    Sriramajeyam. Happy to hear sweet voice with dedication and very valuable information about swamy arunakirinathar treasure.
    Many thanks for your team support and.
    Thanks for this t.v.staff.

  • @rajanskv1502
    @rajanskv1502 9 หลายเดือนก่อน +1

    what a rendition... wow... superb... everyone played their part very well. Compliments to Subhashree and her team.

  • @MuthuKrishnan-hz2ch
    @MuthuKrishnan-hz2ch 9 หลายเดือนก่อน

    அற்புதமான செவி விருந்து.

  • @deekshar7361
    @deekshar7361 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமை இதை கேட்டது என் பாக்கிய மாக கருதுகிறேன்

  • @subbukrishnaniyer6337
    @subbukrishnaniyer6337 9 หลายเดือนก่อน

    நமஸ்காரம்

  • @jayakrishnamurthy677
    @jayakrishnamurthy677 8 หลายเดือนก่อน

    Beautiful concert Muruga charanam

  • @ishwarisekar716
    @ishwarisekar716 9 หลายเดือนก่อน +4

    Excellent, listening to your music and the wonderful explanation of the thirupugazh is awesome. This makes us fall in love with tamizh, thirupugazh and arunagirinathar more. Superb concert

  • @umaramadass5842
    @umaramadass5842 9 หลายเดือนก่อน

    Excellent, Super performance by violinist,wonderful kutcheri,muruga,muruga

  • @trichurkuppuswamyalamelual8296
    @trichurkuppuswamyalamelual8296 3 หลายเดือนก่อน

    I don’t know how can I explain your singing . Thanks a lot .

  • @jayaramanv9045
    @jayaramanv9045 9 หลายเดือนก่อน +1

    High performance by all musicians. We have not heard it before. Thank you all.

  • @kanank13
    @kanank13 9 หลายเดือนก่อน +1

    மிக அற்புதமான பாடகர்!!!

    • @Ragamalikatv
      @Ragamalikatv  9 หลายเดือนก่อน

      Thank you so much for the support

  • @padmasbrmanian
    @padmasbrmanian 9 หลายเดือนก่อน +3

    Chandam is the most important thing in Thiruppugazh. Guruji Sri.A.S. Raghavan had done full justice in this aspect. Leading percussionists enjoyed accompanying Guruji in bhajans.

  • @OrangeBlossom-iy9mw
    @OrangeBlossom-iy9mw 8 หลายเดือนก่อน

    Incredible effort. Congratulations.
    Valli is jeevathma and Murugan is paramathma. Their union is the highest state of samadhi. It is the supreme goal of Advaitha. "I and my Father are One", "Shivoham, Shivoham, Shivoham".

  • @vrindaramanan5318
    @vrindaramanan5318 9 หลายเดือนก่อน +6

    Always your songs are spiritually inclined to know who we are and always beautifully presented with essence to know the meanings of your presentations and fully get involved in the music and be ONE .
    THE THEME WAS EXCELLENT WITH PRESENT DAY OF FEELING OF Seperation WITH EVERYTHING. AND BEAUTIFULLY SAID THAT EVERYTHING IS PARAMJYOTHI AND NOTHING ELSE EXIST APART FROM HIM. ❤❤❤

  • @neelayadhakshikumar8467
    @neelayadhakshikumar8467 9 หลายเดือนก่อน

    தேமதுர திருப்புகழ் ... தித்திக்கும் திருப்புகழ் .. திருப்புகழே மூச்சு...

  • @kandasamyn
    @kandasamyn 9 หลายเดือนก่อน

    மிக்க நல்ல நிகழ்ச்சி!நன்றி

  • @shyamaladandapani8960
    @shyamaladandapani8960 9 หลายเดือนก่อน

    Super sir Very good explanation.Sweet voice with neraval . ஸ்வரம் பாடல் Very good katcheri இப்படி திருப்புகழ் விரிவான அர்த்தத்துடன் கேட்டதே இல்லை

  • @madhusudhanarajuguduru3077
    @madhusudhanarajuguduru3077 9 หลายเดือนก่อน +1

    Saastaanga pranams Guruji 🙏🙏

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 9 หลายเดือนก่อน +1

    back ground artists so good excellent work second to none bless you all devotees Australia

  • @raghuraman7362
    @raghuraman7362 9 หลายเดือนก่อน

    அருணகிரிநாதர் குடம் நிறைய தேன் கொடுத்தார் திரு சிவா பக்தி என்னும் ஸ்பூன் முலம் ஊட்டி விட்டார் அருணகிரியை திரு சிவா கண் முன் நிறுத்தி விட்டார்

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 9 หลายเดือนก่อน +1

    brilliant performance no words nandri iyya

  • @trichurkuppuswamyalamelual8296
    @trichurkuppuswamyalamelual8296 9 หลายเดือนก่อน +1

    No words left to say about this programme. Wonderful thanks a lot. Repeat such type of programmes.

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 9 หลายเดือนก่อน +2

    Thoroughly enjoyed! Kudos to Vidwan Vijay Siva & team & the organisers!

  • @balasubramanianvaidyanatha9629
    @balasubramanianvaidyanatha9629 9 หลายเดือนก่อน

    Super devotional classical wonderful

  • @kavirajbru489
    @kavirajbru489 9 หลายเดือนก่อน

    Arumai Arumai. I'm a fan of Vijay shivaji

  • @mallikarajaraman1285
    @mallikarajaraman1285 9 หลายเดือนก่อน

    Namskaram. Excellent thirupugah.great

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 9 หลายเดือนก่อน

    சர்வம் சிவமயம்

  • @AnandAnand-tw3vu
    @AnandAnand-tw3vu 9 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @kalyanivijayaraghavan3338
    @kalyanivijayaraghavan3338 9 หลายเดือนก่อน

    No mincing of words& other gimmick.Perfect .Ardent fan of yours.

  • @VidyaSarma-x9k
    @VidyaSarma-x9k 9 หลายเดือนก่อน

    Rasikas who are usually used to listening to Kritis of Saint Thyagaraja, Dikshithar, Purandarasa, Syama Sasthri Swathi thirunal Annamacharya and so on , I am happy to express what I feel that Sri Vijay Siva chose to sing Thiruppugazh of Arunagirinathar, .It is the most welcoming change in the Carnatic இசை உலகம். So phenomenal,pure,divine yet traditional. Outstandingly unique.என்னுடையமனமார்ந்த வாழ்த்துக்கள் for telecasting on TH-cam. I am enjoying every moment of this program from Chicago .

  • @balakrishnans2468
    @balakrishnans2468 9 หลายเดือนก่อน

    Arumai. Ilam thalai muraikku padam.

  • @vanajaramalingam3345
    @vanajaramalingam3345 9 หลายเดือนก่อน +1

    Excellent explanation of each Thirupugazh

  • @balasubramanianvaidyanatha9629
    @balasubramanianvaidyanatha9629 9 หลายเดือนก่อน

    Devotional classical informative wonderful performance. Thanks a lot kudos

  • @pushpavenkat7046
    @pushpavenkat7046 9 หลายเดือนก่อน +1

    What an amazing voice Sri. Siva. Namaskkarams to sri. Siva & team🙏🏻🙏🏻

  • @sundarramsundarram1236
    @sundarramsundarram1236 9 หลายเดือนก่อน

    ஓம ஈஸ்வராய நமஹ:

  • @shantanatarajan
    @shantanatarajan 8 หลายเดือนก่อน

    Sandeep Ramachandran accompanies so well, must be very familiar with Thirupugazh