மாசம் 1 லட்சம் மேல இருந்தா தான்🤯பணம் இல்லனா பொண்ணு இல்ல😶மனம் குமுறும் சென்னைவாசிகள் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 226

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 วันที่ผ่านมา +2

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @mugarajan
    @mugarajan 7 ชั่วโมงที่ผ่านมา +11

    மத்தவன பாத்துதா வாழனும் அப்டினா மாசம் 10 லட்சம் இருந்தாலும் பத்தாதுடா.. உங்களுக்கு😅

  • @StudyTime-e4j
    @StudyTime-e4j 2 วันที่ผ่านมา +69

    I am wondering how my father is running our family on a salary of 20k in Chennai 😮 still now.

    • @Rpradeen
      @Rpradeen วันที่ผ่านมา +8

      @@StudyTime-e4j அந்த காலங்களில், குழந்தைகள் அரசு அல்லது அரசு உதவிபெற்ற பள்ளிகளில் படித்தார்கள், மேலும் மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினார்கள்; வாழ்க்கை எளிமையானதாக இருந்தாலும், உறவுகள் மற்றும் ஒற்றுமை அதிகமாக இருந்தது.

    • @kanagarajanand8468
      @kanagarajanand8468 วันที่ผ่านมา +8

      ​@@Rpradeenஅரசு வந்து சமமான கல்வியை கொடுக்க வேண்டும் ஏழைக்கு ஒரு கல்வியும் பணக்காரனுக்கு ஒரு கல்வியும் கொடுப்பதை நிறுத்த வேண்டும் கொடுப்பதை தரமாக கொடுக்க வேண்டும் பின்பு ஏன் மக்கள் தனியார் துறையை நோக்கி செல்கிறார்கள்?

    • @Rpradeen
      @Rpradeen วันที่ผ่านมา

      @@kanagarajanand8468 its all about marketing and peer pressure.. those days we have studied goverments aided school and also vwe used public transports for commute. especially southern part of tamil nadu people aee using goverment schemes and goverment schools and aided schools

    • @Shoba-l7o
      @Shoba-l7o 11 ชั่วโมงที่ผ่านมา

      Superb🎉

    • @karthickc1988
      @karthickc1988 56 นาทีที่ผ่านมา

      @@StudyTime-e4j oh he is great 👍

  • @mathishankar2613
    @mathishankar2613 วันที่ผ่านมา +88

    தெய்வப்புலவர் வள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் நம் வருமானம் சிறிதாக இருப்பினும் நம் செலவு அதனினும் சிறிதாக இருந்தால் பிரச்சினை இல்லை எனக்கு சென்னையில் சொந்த வீட்டில் வசிக்கிறேன் ஹோட்டல் கிடையாது ஆனால் டீக்கடை ஹோட்டல் உண்டு சினிமா கிடையாது டூர் கிடையாது காரணம் என்னுடைய வருமானம் என் மகன் வருமானம் சேர்த்து மாதம் 25,000 என் குடும்ப செலவு மாதத்திற்கு 13000லிருந்து 16000 ‌‌மட்டுமே

    • @AbdulGani-pu4tr
      @AbdulGani-pu4tr วันที่ผ่านมา

      இந்த மாதிரி நக்கி நக்கி வாழுறவனையும் சைக்கிள்லயே காலத்தை ஓட்டி வாழுறவனையும் செருப்பாலயே அடிக்கணும் மூணு வேளையும் எதையாவது தின்று உயிர் வாழ்ந்தால் மட்டும் போதும் என்பவர்களால் சமுதாயத்திற்கு எந்த பலனும் வளர்ச்சியும் இல்லை. ஓரளவுக்கு செலவு செய்து வாழ்வதன் மூலமாகவே மற்றவர்களும் பிழைக்க முடியும்.

    • @VijayKumar-if9ed
      @VijayKumar-if9ed วันที่ผ่านมา +1

      ❤200/true

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu วันที่ผ่านมา +9

      Athu antha kaalathula sonnaaru ippo athu set aagathu

    • @gayathrigaya3841
      @gayathrigaya3841 วันที่ผ่านมา

      👏👏

    • @gandhijiahimsa8099
      @gandhijiahimsa8099 วันที่ผ่านมา +5

      School collegefees laam pathukonga valluvar wrong atthid scenario

  • @ramnathan2706
    @ramnathan2706 วันที่ผ่านมา +12

    Cost of living in Chennai very very high... minimum 40,000... for bachelors

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y วันที่ผ่านมา +39

    ஆடம்பர வாழ்கைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாது. இவர்கள் அரசின் பொதுபோக்குவரத்து,பள்ளி கல்லூரிகள்,மருத்துவ வசதி, நியாயவிலை கடைகள் போன்றவற்றை நினைத்துகூடப்பாதில்லை. உங்கள் கேள்விகளை கீள்தட்டு மக்களிடம் கேளுங்களேன்?

    • @vijayrajagopalan2324
      @vijayrajagopalan2324 วันที่ผ่านมา

      When was the last time you have enrolled your child government school? When was the last time you bought provisions from govt stores? Low class people do not care for the future, right? They continue to live in slums and do not send their kids to good schools. If I am wrong please correct me with evidence.

    • @mugunthanelectronics4289
      @mugunthanelectronics4289 9 ชั่วโมงที่ผ่านมา

      🎉

  • @arulmaniarulmani2355
    @arulmaniarulmani2355 วันที่ผ่านมา +22

    எல்லாம் ஆடம்பர செலவு பண்ண ஒரு லட்சம் பாத்தாது நம்ம வருமானம் தகுந்த மாதிரி செலவு பண்ண வேண்டும் அது தான் நமக்கு நல்லது நம்ம லைவுக்கு நல்லது

  • @mystricalboy
    @mystricalboy วันที่ผ่านมา +33

    இவங்க எல்லாம் முப்பதாயிரம் , ஒரு இலட்சம் என்று சொல்றாங்க . இங்க நா 12,000 சம்பள வேலைக்கு போராடிட்டு இருக்கேன் . இன்னும் வேல கிடைக்குற மாதிரி தெரில

    • @kimyangKo
      @kimyangKo วันที่ผ่านมา +1

      Start your own brand. Sell quality products at competitive price surely u will succced

    • @ANANDKUMAR-bi6ih
      @ANANDKUMAR-bi6ih วันที่ผ่านมา +4

      நான் 20,000 ரூபாய்க்கு வேலைக்கு ஆள் தேடிட்டு இருக்குறேன் கிடைக்க மாட்டேங்கிறாங்க கோயம்புத்தூர்ல

    • @importantinfovideos824
      @importantinfovideos824 วันที่ผ่านมา

      சார் என்ன வேலை சார் டீடெயில்ஸ் சொல்லுங்க ​@@ANANDKUMAR-bi6ih

    • @ManiMani-yi3ek
      @ManiMani-yi3ek วันที่ผ่านมา

      Work iruntha solluga sir ​@@ANANDKUMAR-bi6ih

    • @ShivanyaNilaa
      @ShivanyaNilaa วันที่ผ่านมา

      ​@@ANANDKUMAR-bi6ihenna work bro

  • @everflash4886
    @everflash4886 2 วันที่ผ่านมา +36

    ஆடம்பரவாழ்க்கை அதாளபாதாளத்திற்கு செல்லும்.

  • @jothilingamamarnathan4626
    @jothilingamamarnathan4626 วันที่ผ่านมา +22

    மக்கள் வாழ தகுதி.. இல்லாத... நகரம்.. சென்னை...

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx วันที่ผ่านมา

      Nee moodu. Niriya peoplesa vaala vaikirathu chennai.

    • @bsivakumar4694
      @bsivakumar4694 11 ชั่วโมงที่ผ่านมา

      Kanaku paakama selavalicha apudi dhaanga
      Enaku 45k dhaan aagudhu

    • @smubeen4315
      @smubeen4315 9 ชั่วโมงที่ผ่านมา

      Lavish life

  • @chandruamaravathi5234
    @chandruamaravathi5234 15 ชั่วโมงที่ผ่านมา +13

    School fees ... School fees......!
    RIP GOVT SCHLS😢

    • @skynetrules340
      @skynetrules340 ชั่วโมงที่ผ่านมา

      Government schools in Chennai are really good. Ashok nagar girls school poi parunga. Super ah vechurukanga

  • @MurugesanVetri-v4c
    @MurugesanVetri-v4c วันที่ผ่านมา +60

    அவங்கவங்க உங்க சொந்த ஊர்களுக்கே போயிருங்க அதான் வழி

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 วันที่ผ่านมา +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂. Correct ah sonningha sir.

    • @manjuyuga7106
      @manjuyuga7106 วันที่ผ่านมา +3

      Correct

    • @arokiasamy18
      @arokiasamy18 13 ชั่วโมงที่ผ่านมา

      😂

    • @VinoDinesh-b8k
      @VinoDinesh-b8k 12 ชั่วโมงที่ผ่านมา

      Yess

    • @tommyshelby6161
      @tommyshelby6161 10 ชั่วโมงที่ผ่านมา

      வேணாம் வேணாம் இவனுங்க வந்த எங்க ஏரியா ல விலை வாசி ஏத்திருவனுங்க அங்கே இருந்து சாகட்டும்

  • @VaithekiPraba
    @VaithekiPraba วันที่ผ่านมา +19

    Gov schools, ration shops itheallam Chennai la illaya?

  • @devi9202
    @devi9202 วันที่ผ่านมา +12

    Before 1990, my husband salary was 1500, and we lived happily

    • @subramanianadaikalam9277
      @subramanianadaikalam9277 21 ชั่วโมงที่ผ่านมา +2

      I got 2100 in 1998 as starting salary and when i got married it was 20k in 2004 and started life in Hyderabad. We can live within what we are earning and gradually increase our life expenses, kids growth etc., Today I earn 2L. Still I will make point of saving 40% and use it for future, invested in SIP, Shares, Land and FD. So it is possible, and I didn't buy car / house / Gold for first 10 years.

  • @rravichandran224
    @rravichandran224 2 วันที่ผ่านมา +25

    Today starting from home rent if own house is there ok rent 7000 eb bill 1500 ricebag 1700 provision 3000 vegetables 1500 monthly phone recharge 350 cable 300 gas1000 housekeeping and pooja things 1000 medicines 1000 outside food 500 cinema and bike petrol 3000 function and expenses fees etccccc at least after marriage everybody need 40 to 50 thousands rupees per month that also own house is there's okk. 😅

  • @nandalalu5580
    @nandalalu5580 วันที่ผ่านมา +7

    Food 2500₹ , Water 75₹ for 75L , (Petrol 1500₹ -3000₹ This is My Entertainment Expenses) , Electricity 800₹ Per Month, Donations 100-500₹ Easy per month

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 วันที่ผ่านมา +22

    கிளி ஜோசியம் பார்கிறவன் எல்லாம் sip மற்றும் பங்குசந்னதயில் முதலீடு செய்ய சொல்லி வீடியோ போடுகிறார்கள். மக்கள் கவனமாக இருக்கவும்

    • @the-random-earthcollection9263
      @the-random-earthcollection9263 วันที่ผ่านมา +1

      😂 நடக்கும்.. ஜோசியம் பார்த்தவரு இப்ப ஒரு கட்சி மந்திரியாகவே இருக்காருனு சொன்னாங்க

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice วันที่ผ่านมา

      பங்கு சந்தை முட்டாள்களுக்கு அல்ல

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂🎉

    • @TRKBHH55456
      @TRKBHH55456 18 ชั่วโมงที่ผ่านมา

      Yaara bro soldreenga??

  • @kailash8
    @kailash8 23 ชั่วโมงที่ผ่านมา +11

    பொண்ணு வீட்டில் மாசம் ஒரு லட்ச ரூபாய் கேட்டால் ஒரு நாளைக்கு 3300 ரூபாய் வருகிறது இந்த ரேட் க்கு விலைமகள் மன்னிக்கவும் மணமகள் worthத்தா என்று ஆண்கள் பரிசீலிக்க வேண்டும். பல்லை காண்பித்து விட்டு accept செய்தால் நம் ஆண் சமூகம் தான் பாதிக்கப்படும். 3 மாதத்தில் கோர்ட் சென்றால் ஜீவனாம்சம் என்று பல கோடி வேறு கேட்பார்கள். இது தான் இவர்களின் மெயின் பிசினஸ். ஏமாந்து விடாதீர்கள் ஆண்களே..

  • @ponmanichandrakumar648
    @ponmanichandrakumar648 10 ชั่วโมงที่ผ่านมา +4

    சென்னையில் வாடகைக்கு தான் அதிகம் கொடுக்க வேண்டி உள்ளது. சொந்த வீடு இருந்தால் செலவை குறைக்கலாம். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தால் எவ்வளவு பணம் இருந்தாலும் பத்தாது.

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel 13 ชั่วโมงที่ผ่านมา +8

    எங்க ஊரு கன்னியாகுமரி ல காசே இல்லாம Rich life ah வாழலாம் .... ஏன்னா Maximam எங்க ஊருல 99% பேருக்கு சொந்த வீடு... நிலம் எல்லாமே இருக்கு...

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu วันที่ผ่านมา +15

    ரொம்ப பார்த்து பார்த்து செலவு செஞ்சா ஒரு 20000 கண்டிப்பாக ஆகும்

    • @shaliny6815
      @shaliny6815 วันที่ผ่านมา

      Correct

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx วันที่ผ่านมา

      With own house

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu 13 ชั่วโมงที่ผ่านมา

      'நான் செலவு மட்டும் சொல்றேன் .வாடகை, பள்ளி கட்டணம் தனி.இதெல்லாம் செர்த்தா கண்டிப்பா 50000 சம்பளம் வாங்கணும்

  • @Jessij13
    @Jessij13 วันที่ผ่านมา +18

    சென்னையில் சாதாரணமா சிக்கனமாக 2 பிள்ளைகள் படிக்க , வளர்க்க, மருத்துவ பராமரிப்பு செலவு, சாப்பாடு செலவு குறைந்த பட்சம் 50000 வருமானம் வேண்டும்.... வாடகை வீடு என்றால் மேற்கொண்டு 20000 வேண்டும். ஆக மொத்தம் 70000 வருமானம் இருந்தால் தான் சிக்கனமாக வாடகை வீட்டில் சென்னையில் குடும்பம் நடத்த முடியும்... .

  • @RajeshRaj-uo2io
    @RajeshRaj-uo2io วันที่ผ่านมา +5

    Compare to Bangalore Chennai budget is less

  • @ags1388-g1z
    @ags1388-g1z 2 วันที่ผ่านมา +19

    Education is business nowadays

  • @vasunath4028
    @vasunath4028 13 ชั่วโมงที่ผ่านมา +3

    The best solution is Govt should give free education and free medical like other countries u s a, Canada, Japan, u.k . Sweden, Netherlands etc then only people won't suffer and not only they improve also the country so develop

  • @karthickc1988
    @karthickc1988 2 วันที่ผ่านมา +16

    School ku 1 lakh ah😢. Appo neenga sollara maari patha 2 kids ku lkg to 12 th fee alone 14+14. 28 lakhs Venuma ithula inflation vera other expenses 😅

    • @Frank-wf9qx
      @Frank-wf9qx วันที่ผ่านมา

      Yes no less than 80k per yr as fees beyond that 25k van fees, exam fees, then xerox printout etc, etc nearly 1.25 lakhs for a kid

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 วันที่ผ่านมา

      @@Frank-wf9qx yes sir you are absolutely right.

  • @SurajIyer-kx7sl
    @SurajIyer-kx7sl 11 ชั่วโมงที่ผ่านมา +4

    பெங்களூர் பூனே மும்மை டில்லி ல மாசம் 3 லட்சம் இருந்தாலும் போதாது.விலைவாசி தான் பிரச்சனை

  • @sudhapriya4593
    @sudhapriya4593 วันที่ผ่านมา +8

    Future generations should stop with single child to lead a decent life😮

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice วันที่ผ่านมา +6

      Single child will bring more problem to society, also more problems for single kids when they grow up..

    • @sudhapriya4593
      @sudhapriya4593 วันที่ผ่านมา +5

      @@Vels_MindVoicenot at all it’s all in our parenting only how we bring them up

    • @ambikasubramaniam5
      @ambikasubramaniam5 วันที่ผ่านมา

      ​@@Vels_MindVoice Never....it depends upon the parenting

    • @TRKBHH55456
      @TRKBHH55456 18 ชั่วโมงที่ผ่านมา +3

      Avoid marriage and stay single

  • @funwithfriends7211
    @funwithfriends7211 2 วันที่ผ่านมา +7

    Salary at which age matters...at age of 35..single earning means 1 lakh need..

  • @satyanarayan308
    @satyanarayan308 วันที่ผ่านมา +5

    Government enjoying working middle and lower class people tax and giving freebies to some people. Education and Health is the major burden to people.

  • @DeepaIniyaal
    @DeepaIniyaal 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Naankal kiramathil irukkirom maatham 5 aayiram veetu selavu varum.extra epovaachum hospital selavu varum.naangal 3 per irukirom .naangal nimmathiyaka irukirom

  • @gunasekarapandian566
    @gunasekarapandian566 วันที่ผ่านมา +3

    Bro, cost of living is increasing day by day, not only chennai even third grade city also cost is higher.

  • @Rpradeen
    @Rpradeen 2 วันที่ผ่านมา +3

    for 3 member family monthly expenses minimum 15k rent , school fees 8500 insurance , health insurance term insurance 6k , petrol maintence 1000 and monthly mtc bus pass 1000 wifi mobile recharge 1600, home expenses 10 k. on average it would say 50k

  • @alinjinu9112
    @alinjinu9112 2 วันที่ผ่านมา +6

    This generation doesn't know what is delayed gratification

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN วันที่ผ่านมา +8

    இப்ப மட்டும் கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்குதா என்ன

    • @Thiruvenkadam-hf1oj
      @Thiruvenkadam-hf1oj วันที่ผ่านมา +1

      Athukey bro monthly income may 50k yathir pakkuralunga anna ponna petta appanunga

  • @alinjinu9112
    @alinjinu9112 2 วันที่ผ่านมา +6

    We pay tax and end up putting our kids in private school

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 2 วันที่ผ่านมา +5

    Average month salary 30000

  • @matiajmer2545
    @matiajmer2545 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சென்னை மக்களுக்கும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் வித்தியாசம் உள்ளது. உங்கள் வரம்பில் இருங்கள், நீங்கள் சென்னையில் சம்பாதிக்கலாம் & சேமிக்கலாம். முதலில் வீட்டில் சமைத்து வீட்டில் சாப்பிடுங்கள். உணவகங்களைத் தவிர்க்கவும். காரை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்

  • @smartyme-g0r
    @smartyme-g0r 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அதே சென்னை கடலோரம் குப்பம் ஒரு பகுதி இருக்கே ,அங்க இதே கேள்வி கேளுங்க செருபடி பதில் கிடைக்கும்

  • @noc982
    @noc982 2 วันที่ผ่านมา +13

    House rent 5500
    Maligai 5000
    Rice 1600
    Cylinder 850
    Petrol 1500
    Recharge 600
    Milk 1400
    Non veg me monthly 4000
    Eb bill 1500(2 months)
    Tv bill 200
    Edhachum function pona minimum 3000 selavu

    • @noc982
      @noc982 2 วันที่ผ่านมา +4

      Trichy very normal living price

    • @dyanamahe8372
      @dyanamahe8372 2 วันที่ผ่านมา +1

      Crt ❤❤❤

    • @dyanamahe8372
      @dyanamahe8372 2 วันที่ผ่านมา +1

      Medical issues month 2000

    • @karthik.00007
      @karthik.00007 2 วันที่ผ่านมา +1

      குடிமகன்களுக்கு

    • @srinath710
      @srinath710 2 วันที่ผ่านมา

      Non veg monthly 4k is too much bro

  • @gopinath5544
    @gopinath5544 2 วันที่ผ่านมา +6

    Athala unnum illaya avan avan 15000 vachiyum vazhalam adhu avan avan vazharatha poruththu,
    Chennai la bridge kizha vazharavan happy irukavanum irukka ,periya building la vazharavan happy illama irukka 😅

    • @merlinmargrate8046
      @merlinmargrate8046 วันที่ผ่านมา +1

      Apo sir Bridge ku kila happy ah irukiga pola

    • @rokiaafamily499
      @rokiaafamily499 วันที่ผ่านมา

      @@merlinmargrate8046😂😂

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 วันที่ผ่านมา

      Soru thaan sorgamnu nenakiravangaluku... 15000 podhum sir.... Marha vishyellam thevayilla 😂

  • @keepgoing6430
    @keepgoing6430 13 ชั่วโมงที่ผ่านมา

    I hope this video is about income vs expenses .... Depends on where the cost goes ..

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 3 ชั่วโมงที่ผ่านมา

    வயதானவர்கள் இருந்தால் மருத்துவ செலவு வேறு

  • @smartyme-g0r
    @smartyme-g0r 13 ชั่วโมงที่ผ่านมา

    இவனுக கடன் வாங்கிப் தனியார் பள்ளிகள் சேர்க்காமல் ,அரசு பள்ளியில் சேர்த்து இருந்தால் இந்நேரம் அரசு பள்ளிகள் அரசு மருத்துவமனை தரம் கட்டாயம் கொடுக்க வேண்டும் நிலைமை மாறி இருக்கும்

  • @sredevisrinivasan9570
    @sredevisrinivasan9570 วันที่ผ่านมา +2

    சென்னை மட்டும் இல்ல எல்லா ஊருக்கும் பொர்த்தும்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 11 ชั่วโมงที่ผ่านมา

      இல்ல.. சென்னையில் விலைவாசி அதிகம்.. திருநெல்வேலியில் 4 இட்லி 40 ரூபாய்.. இங்க 80

  • @7SRIDERS
    @7SRIDERS วันที่ผ่านมา +6

    IT ellam close pannita ivaga thirunthuvaga

    • @sureshm-sk9jr
      @sureshm-sk9jr 14 ชั่วโมงที่ผ่านมา

      Naanum neechaen sir.
      It close all are equal salary no demand high cost

  • @Adharsh6
    @Adharsh6 2 วันที่ผ่านมา +3

    Entertainment tamilblaster tha
    Today released
    Game changer
    Madha gaja raja
    Vanangnan
    Thiru manickam
    So no theatre. Full entertainment cut.

  • @rjeyasaravanan1098
    @rjeyasaravanan1098 วันที่ผ่านมา +2

    Please come to our villages

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 11 ชั่วโมงที่ผ่านมา

      என்ன வேலை வெட்டி பாக்க அங்கே வந்து... சென்னையில் இருப்பது வாய்ப்புகள் அதிகம் என்பதால் தானே. இன்னொன்று இங்கு எல்லா சாதியினரும் தொழில் செய்ய முடியும்.. Siriya ஊர்களில் அவன் சதிக்காரன் கிட்டே தான் preference தருவாங்க

  • @mncbabu
    @mncbabu วันที่ผ่านมา +2

    Why can't they send kids to government or public schools?

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 วันที่ผ่านมา +4

      Because of school culture...even rest romm will not be neat and clean...will you send your child school like that??

    • @greatpathy1546
      @greatpathy1546 7 ชั่วโมงที่ผ่านมา

      ​@@praveenpinacle3753bad behaviour of students and castesiem

  • @ganesanm2951
    @ganesanm2951 วันที่ผ่านมา +6

    கவலைப்படாதீர்கள் உழைக்கும் மாந்தர்க்கு எல்லாம் ஊதியங்கள் உயரப் போகிறது

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 ชั่วโมงที่ผ่านมา

    Rent basic need sure ah 30k without any entertainment ..simple enjoy ur life with whatever you have dont look into other's

  • @chinnathambiviews8126
    @chinnathambiviews8126 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Appo enakku la kalyanam nadakkathu

  • @gleamofcolor
    @gleamofcolor 2 วันที่ผ่านมา +5

    Ethukku tax katringa nalla school Koda kudugamudiyatha intha arasukku

  • @thangarajm8663
    @thangarajm8663 7 ชั่วโมงที่ผ่านมา

    Don't interview high class people, interview people below middle class they will say they run life within 25000. IT people, upper middle class and high class people they used to live above the 30000 or 50000 something like that so for such kind of people the amount of 25000 or less than that won't be sufficient to live in Chennai.

  • @subramanianadaikalam9277
    @subramanianadaikalam9277 21 ชั่วโมงที่ผ่านมา

    I got 2100 in 1998 as starting salary and when i got married it was 20k in 2004 and started life in Hyderabad. We can live within what we are earning and gradually increase our life expenses, kids growth etc., Today I earn 2L. Still I will make point of saving 40% and use it for future, invested in SIP, Shares, Land and FD. So it is possible, and I didn't buy car / house / Gold for first 10 years.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Big mistake sir

  • @Dwindledoodoo
    @Dwindledoodoo วันที่ผ่านมา +3

    Why is the yellow saree woman constantly holding his hand? 😂😂

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 วันที่ผ่านมา +2

      She holding his Son's hand. Because He is working in Canda. After son's marriage her mother can't hold is Son's hand 😢😢.

  • @venkateshg8496
    @venkateshg8496 2 วันที่ผ่านมา +7

    Ivalungala lam katana 4L irunthalum pathathu

  • @asrafmezat8261
    @asrafmezat8261 12 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னடா சென்னை இவளோ கேவலமா இருக்கு 😂

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 9 ชั่วโมงที่ผ่านมา

    மருத்துவச் செலவை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.!😮

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 7 ชั่วโมงที่ผ่านมา

    Pesura yaruku panathoda arumai theriyatha paithiyagal

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 10 ชั่วโมงที่ผ่านมา

    Most of Educated People, Wasted Parents Wealth and Efforts to Settle in Small Home in Unborn City by Selling Own House in Hometown to get Affraid of get Second Baby for School education....Better to be in Hometown with Govt. School for Children, making School Fees as SIP for Children Future /Business is the Best Solution for Current time Society.

  • @jagant
    @jagant 8 ชั่วโมงที่ผ่านมา

    Kadan evanda ungala vanga sonathu…..aasiku vangitu apuram suma polambarathu 😂😂😂

  • @johnchristy2007
    @johnchristy2007 2 วันที่ผ่านมา +1

    2:57 to 3:36 correct ha sonnaaru

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d วันที่ผ่านมา

    Thevayillama kadan vanginal anubavikka venum

  • @jayasreejayasree1482
    @jayasreejayasree1482 7 ชั่วโมงที่ผ่านมา

    Nama ithuve sorgam nu ninacha sorgam naragam nu ninacha naragam

  • @JayaBasker-o9s
    @JayaBasker-o9s 2 วันที่ผ่านมา +1

    Chennai is costly, think the remaining city of Tamil Nadu, low salary starts from 7000 even that person comes 15000 takes more than 10 year, but IT PEOPLE EARN 45000 TO 100000 LAKSH AS FRESHER THINK..HUGR DIFFERENCE

  • @krishsrikanth88
    @krishsrikanth88 8 ชั่วโมงที่ผ่านมา

    Enaku indha video pakum podhu goundamani comedy niyabagam varudhu..dei 30 rupa da..30 rupa da...

  • @samsam3397
    @samsam3397 17 ชั่วโมงที่ผ่านมา

    1 month minimum 1 crore is decent living in chennai

  • @cokcury
    @cokcury วันที่ผ่านมา +1

    I earn around 30 to 40 lakhs whenever my projects end in my business.
    The monthly average is 4L.
    Can I marry 4 girls

    • @Manikandan-el3xk
      @Manikandan-el3xk วันที่ผ่านมา +1

      Yes u can..

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice วันที่ผ่านมา +1

      😂😂 bro i think you are not married yet

    • @cokcury
      @cokcury วันที่ผ่านมา +1

      ​@Vels_MindVoice yes you are right, I wanted to be married long back, when I was poor. Once I set my business , struggled, succeeded, and become a upper middle class man, I'm busy with earning more and safeguarding it from people around. And I don't have taught of marriage recently. I have cook, laundry man, and two assistants. So I'm bit managed with all works. But love part, I forget what love is

    • @Dwindledoodoo
      @Dwindledoodoo วันที่ผ่านมา

      It is better if you don’t marry any girl. It is better for the girl.

    • @Periasami76
      @Periasami76 11 ชั่วโมงที่ผ่านมา

      U can marry but careful bcos nowadays many girls want to grab our hard earned money in the form of alimony. Best wishes
      ​@@cokcury

  • @prabhakaran-ey3qj
    @prabhakaran-ey3qj วันที่ผ่านมา +1

    நாமக்கார சகோதரன் யதார்த்தம் சொன்னார்

  • @tommyshelby6161
    @tommyshelby6161 10 ชั่วโมงที่ผ่านมา

    திராவிட மாடல் வாழ்க்கை பழகி கொள்ளுங்கள் enjoyment without reponsibility

  • @beast-bz2fi
    @beast-bz2fi วันที่ผ่านมา +6

    😂😂 ஒரு லட்ச ரூபாய் சம்பாச்சி கொடுத்தாலும் தேமுண்டைங்க தான் கிடைக்கும்.
    அதுக்கு காசு கொடுத்து டெயிலி ஓரு தேகிட்ட போயிடலாம்😂😂

    • @SurprisedGouldianFinch-bj8rr
      @SurprisedGouldianFinch-bj8rr วันที่ผ่านมา +4

      Chee enna pechu👠👠👠👠👠

    • @Vels_MindVoice
      @Vels_MindVoice วันที่ผ่านมา +3

      Bro all are not like that, dont generalise

    • @madhanmaara
      @madhanmaara วันที่ผ่านมา +2

      Ella ponnugalum ore mari illa nanba nalla ponnugalum iruganga en lifela na pathu irukka ,😊

    • @RajaRaj-rn4ov
      @RajaRaj-rn4ov วันที่ผ่านมา

      உங்க தலைவன் நெதன்யாகு மாறி பேச வேண்டாம். நீ பேசும்போதே உன் தாய் உன்னை வளர்த்த விதம் தெரிகிறது . உன் தாயும் ஒரு பெண் தான்

    • @jayashreedeenadayalan4905
      @jayashreedeenadayalan4905 วันที่ผ่านมา

      Keduketta pechu... Unakellam marriage waste... Nee porennu solra idam thaan unna maadri thev..... Pasangaluku seriya irukum... Porambokku naayi.. pesudhu paaru pechu... Thooo...

  • @yogeshnaidu3682
    @yogeshnaidu3682 2 วันที่ผ่านมา +3

    Batchelor ku min 15 to 20 iruntha pothum nalaa Chennai la survey panalam

  • @subramanians2170
    @subramanians2170 9 ชั่วโมงที่ผ่านมา

    குடும்ப செலவிற்கு மட்டுமே 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்
    இரண்டு நபர்கள்
    வீட்டு வாடகை மின்சாரக் கட்டணம்
    கேஷ் செல்போன் ரீசாஜ் டீவி கட்டணம் மூன்று வேலை சாப்பாடு
    இதற்கு மட்டுமே

  • @lakhmanank4348
    @lakhmanank4348 2 วันที่ผ่านมา

    Eaan government school?

  • @arokiasamy18
    @arokiasamy18 13 ชั่วโมงที่ผ่านมา

    Government work le 1 lacks salery iilla

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 วันที่ผ่านมา +1

    Apart from education, rent, current bill, food... Matha Selavunu paatha... Marriage and birthday gifts, moi, transport, pasangaluku thevyana costumes and cosmetics, medical, entertainment, insurance , savings, native place, donation to poor people... 😢 Idhellam iruke... Endha function kum kalandhukaam iruka mudiyuma... Vaipe illa... 😢

  • @AnandhAK007
    @AnandhAK007 11 ชั่วโมงที่ผ่านมา

    Ponnu ila ponnu tharalana masuraa pochunu irungadaaa😂😂😂 ponnu vandadhaan selavu namaku.

  • @aruljayaraman511
    @aruljayaraman511 วันที่ผ่านมา

    My salary 35 k
    Family man..

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 23 ชั่วโมงที่ผ่านมา

    Those all are some how earneing very decent amount which around 1-3 laks per month. Athan avanga min 1L ku nu solranga...😅😅

  • @ramnathanbabu
    @ramnathanbabu 20 ชั่วโมงที่ผ่านมา

    If people talk like this definitely they will suffer with EMI or bank loan but per day 500 rupees enough for me and for my family

  • @pavithrasharwin
    @pavithrasharwin 8 ชั่วโมงที่ผ่านมา

    Ithu oru life,ponga da neengalum unga chennaium.

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 วันที่ผ่านมา +1

    Srilanka la government servant da normal salary 50000.indian money 1 rupee endaa srilanka la 4 rupee.
    Nanga 50000 la samaalikrom .india la 1 lahk endaa inga 4 lahk.
    Apdy enna than vaangi selavu panreenga.

  • @Frank-wf9qx
    @Frank-wf9qx วันที่ผ่านมา

    According to me own house with not less than 50,000

  • @sredevisrinivasan9570
    @sredevisrinivasan9570 วันที่ผ่านมา

    பெண்னே I lak சம்பதிக்க வேண்டும்

  • @manojadityan2191
    @manojadityan2191 วันที่ผ่านมา +1

    Deii theriyama ulla vantan da azhai vekkatheenga da😂

  • @knowledgeworld393
    @knowledgeworld393 วันที่ผ่านมา +1

    Midile class life 25 is minimum

  • @gowthamvijay8534
    @gowthamvijay8534 10 ชั่วโมงที่ผ่านมา

    Perumai kaga chennai la valranga neraya peru..

  • @rambsc1264
    @rambsc1264 วันที่ผ่านมา +1

    Enaku salary 20000 than

  • @oilmill8468
    @oilmill8468 4 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉

  • @TT-xg7qd
    @TT-xg7qd วันที่ผ่านมา

    Chennai ah oru naal kanama povum da apo panam pinnam ah irukkum 😅

  • @MadhuMathi-g4l
    @MadhuMathi-g4l วันที่ผ่านมา

    Gas provision, cooking time ,ninu samakaardhu badhinhotel sapidalam

  • @srinivasannarayanamoorthy71
    @srinivasannarayanamoorthy71 วันที่ผ่านมา +1

    01:02 SIP podu man

  • @SrtSc-j5i
    @SrtSc-j5i วันที่ผ่านมา +1

    Magzhchi😂 1Lakh sambathicha middle class ah😮😮.

  • @karthickc1988
    @karthickc1988 2 วันที่ผ่านมา +1

    Romba kastam tha. 😢

  • @harimyla
    @harimyla วันที่ผ่านมา

    Better not to get married, be eolo enjoy life even if you have money.. Be self sustained, no EMI. don't give money as loan, dont take money as loan. Stay away from relatives wnd so called friends come to us for money

  • @oneonly6767
    @oneonly6767 วันที่ผ่านมา +1

    Dgl la irukathuka 30k aguthu

  • @தமிழ்வளம்
    @தமிழ்வளம் 10 ชั่วโมงที่ผ่านมา

    5000😢

  • @KrishnaMoorthy-p2l
    @KrishnaMoorthy-p2l วันที่ผ่านมา

    if you get one lakhs, the Tax will be 60%balance 40% only yours.

  • @Shoba-l7o
    @Shoba-l7o 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆரம்பம்மே 30,000 கண்டிப்பாக வேண்டும் மிடில் கிளாஸ்கு