இயக்குனர் வெற்றிமாறனுடன் புத்தகமும் வாசிப்பும் | கலந்துரையாடல் நிகழ்வு | முழு காணொளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 124

  • @ThisaiBookStore
    @ThisaiBookStore  ปีที่แล้ว +16

    புத்தகங்களை வாங்க / To Purchase Books 9884082823 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
    இடம் / Location: goo.gl/maps/dvVJLEq2fxNe8JxY7
    Follow us at :
    Instagram: instagram.com/thisaibookstore
    Facebook: facebook.com/ThisaiBookStore
    Twitter: twitter.com/ThisaiBookStore

    • @rajavenkatesh6118
      @rajavenkatesh6118 ปีที่แล้ว

      😊L😊l😅😅😊😅l😊😊o😊😊ol😊l😊l😊😅😊ok😊😅😊

  • @mohanmech9587
    @mohanmech9587 ปีที่แล้ว +67

    அடுத்து இயக்குனர் ராம் அவர்களுடன் கலந்துரையாடல் எனது விருப்பம்.

  • @kartheswarp4659
    @kartheswarp4659 ปีที่แล้ว +153

    1.roots
    2.wolf totem
    3.spartacus
    4.grapes of wrath
    5.of mice and men
    6.hard times
    7.a tale of two cities

  • @sudhanhari647
    @sudhanhari647 ปีที่แล้ว +19

    வெற்றிமாறனின் முற்றிலும் மாறுபட்ட நேர்காணல் சிறப்பு ❤❤❤

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 ปีที่แล้ว +17

    தமிழ் உணர்வாளர் அண்ணன் திருமுருகன் காந்தி அவர்களுக்கும் அண்ணன் வெற்றிமாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.....❤❤❤❤❤❤❤❤❤❤........

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 10 หลายเดือนก่อน +1

    நல்லதொரு கலந்துரையாடல் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @nandagopi179
    @nandagopi179 ปีที่แล้ว +9

    சித்தாந்தம் இல்லாத வெட்டி அரட்டை சானல்களே பார்த்துட்டு கடுப்புல இருந்த போது.....நல்ல சிந்திக்க வைக்கும் உரையாடல் தோழர்களே...

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 ปีที่แล้ว +13

    The pride of tamil cinema 🎥 vetrimaaran ❤️ ❤❤

  • @innovativeconsultancy5018
    @innovativeconsultancy5018 ปีที่แล้ว +3

    SURI , Ivaroda verti , 100 kodi vangum herokallukku marana aadi. Mr. Verti Maran, you have created a new path in Tamil cinema. Your knack of observations and conversation into visual outputs are really phenomenal. 100 cr vangum pala herokkal , Suri peyarai kettal thookkathai tholithuviduvargal. Poratavai kandal , sappidamal oodividuvargal.

  • @taapaathukalam5558
    @taapaathukalam5558 ปีที่แล้ว +9

    The way telling stories
    But
    For
    Me
    What to tell in story
    Vattimarran
    Love you sir
    கடைசி விவசாயி போல
    தமிழ் சினிமாவில்
    நீங்கள் தான்
    கடைசி இயக்குனர்

  • @user-vp5ji3wz9g
    @user-vp5ji3wz9g ปีที่แล้ว +42

    தோழர் திருமுருகன் & தோழர் வெற்றிமாறன் 🖤🔥

  • @annalganesan
    @annalganesan ปีที่แล้ว +3

    One of the best interview seen in recent time.

  • @saravanap8350
    @saravanap8350 ปีที่แล้ว +2

    தோழர் திருமுருகன் & தோழர் வெற்றிமாறன் 🖤🔥🖤💙❤🖤💙❤🖤💙❤🖤💙🖤❤

  • @STEPHEN-wm8pj
    @STEPHEN-wm8pj ปีที่แล้ว +11

    Please Do Interview with Director RAM🙏🙏🙏🙏🙏💟💟💟

  • @epannirselvam
    @epannirselvam ปีที่แล้ว +4

    Great initiative Thirumurugan Gandhi. Vetri is my inspiration to read books 👍🙏👌🌺💐🌷🌹🌸👏

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh ปีที่แล้ว +7

    Authority has to be questioned 🔥😎🙌

  • @sukumars6123
    @sukumars6123 ปีที่แล้ว +30

    ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைடுனு பிரிச்சு வச்சுருக்குர நீங்க பிரிவினைவாதிகளா? எல்லாரும் சமம்னு போராடாடுர நாங்க பிரிவினைவாதிகளா?
    - விடுதலை
    திராவிடம், பொதுவுடமை மற்றும் அம்பேத்கரியம்.🖤❤️💙

    • @vivekaero1730
      @vivekaero1730 ปีที่แล้ว +4

      திராவிடம் ஆம் திராவிடத்தின் ஆட்சிதான் நடந்துகொண்டு இருக்கிறது மக்கள் பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் தான் இருக்கிறார்கள் ..

    • @Sundar...
      @Sundar... ปีที่แล้ว

      "என்னுடைய நிலத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவை என் தாய் நிலத்தோடு இணைக்க வேண்டும் என்று சொல்கிற நான் பிரிவினைவாதியா அல்லது பிரித்துக் கொடுத்தது கொடுத்ததுதான் சேர்க்க முடியாது என்று சொல்கிற நீ பிரிவினைவாதியா?"
      யாரோ ஒருவன் கடந்த பதினான்கு ஆண்டுகளாக மேடை தோறும் எழுப்பி வரும் கேள்வி என்று நினைவில் வருகிறதா?

    • @nandagopi179
      @nandagopi179 ปีที่แล้ว

      @@vivekaero1730 இந்த சிந்தனை இங்கே விதைத்ததே திராவிடம் பொதுவுடைமையும் அம்பேத்கரியமும் தான்......2000 வருசமா மறுக்கப்பட்ட சமூகநீதி சிந்தனையை 70 வருடமாக தான் பேசியும், செயல்படுத்தவும் ஆரம்பிச்சுறுக்கோம்.....ஆனால் சில துரோக கூட்டம் திரும்பவும் குடி ..குடி பெருமைனு தவறான வழிக்கு திருப்புது....

    • @TSR64
      @TSR64 7 หลายเดือนก่อน

      ஆர்யன் திராவிடன் கூட்டாளிகள். தமிழ் இன பகைவர்கள். ஆர்யன் உருவாக்கியது திராவிடன்( தெலுங்கு) . உண்மை தமிழன் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது.

  • @rasigaastudio5068
    @rasigaastudio5068 ปีที่แล้ว +3

    மிக உயர்ந்த எளிமையான மனிதர்

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan ปีที่แล้ว +10

    thirumurugan ❤❤❤🖤🖤🖤

  • @JOE-od6oj
    @JOE-od6oj ปีที่แล้ว +4

    My wish..please interview director ram and myskin too..

  • @kaviarasan.n1135
    @kaviarasan.n1135 ปีที่แล้ว +7

    Nice interview section,
    Through book readers & film directors sharing the importance of to read, studying the book. Thanks to them sharing their experience..
    The books I get to know.
    To kill the mockingbird, hard times, tale of two cities

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda ปีที่แล้ว +5

    Conglomeration of intelligentsia 👏👏👏

  • @sshripraneshkumar0588
    @sshripraneshkumar0588 ปีที่แล้ว +18

    I was there at this event, Actually this interaction is a 2 to 2:30hrs interaction . The whole of audience Q n A n many of today's right leaning films were discussed n criticised by vetrimaran with whole lot of details n fun 😂💯 n all that is not here still the QnA btwn thirumurugan Gandhi n vetrimaran itself is a great one 👍

    • @daniel_dinesh
      @daniel_dinesh ปีที่แล้ว +8

      Will the uncut version will be released 😂

    • @sivakumar-wq7yl
      @sivakumar-wq7yl ปีที่แล้ว +3

      That's awesome. Can you tell us what were those films?

  • @karthik7618
    @karthik7618 ปีที่แล้ว +10

    சுவாரசியமான ஒரு கலந்துரையாடல் புத்தக வாசிப்பை பற்றிய தேவையை மிகவும் எளிமையாக பேசிய தோழர் திருமுருகன் மற்றும் வெற்றிமாறனுக்கு நன்றி🖤💙❤️

  • @tamilarul4178
    @tamilarul4178 ปีที่แล้ว +3

    சிறப்பு பதிவு
    தோழர்கள் நலமோடு
    வளமோடு வாழ்க.

  • @venkod
    @venkod ปีที่แล้ว +3

    well done Thiru. nice to see you interacting with a legend like Vetrimaaran

  • @sathyakrishnamurthy
    @sathyakrishnamurthy ปีที่แล้ว +1

    #40.40 That is what we want to see more in Tamil cinema

  • @THIRUVIN_KURAL
    @THIRUVIN_KURAL ปีที่แล้ว +11

    சிறப்பு தோழர்

  • @csr8355
    @csr8355 ปีที่แล้ว +1

    பொன்வேலின்னு ஒரு நாவல் இருக்கு ஐயா... நல்ல கதையா இருக்கு.. படமா எடுங்க அண்ணா

  • @v_spread_smile_6088
    @v_spread_smile_6088 ปีที่แล้ว +3

    Hard Times is written by Dickens

  • @sriram1051
    @sriram1051 ปีที่แล้ว

    Viduthalai tharamana padam❤

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 ปีที่แล้ว +1

    A great director and a fantastic broker ,, bad combo

  • @iraivasticker
    @iraivasticker ปีที่แล้ว

    the name that's why i follow

  • @hameekitchen..7001
    @hameekitchen..7001 ปีที่แล้ว +3

    1.Nooru narkali
    2.thaii
    3.sila neram sila manitharakal
    4.por tholil palaguu
    5.thavam
    6.oru america ulavalin opputhal vakku mulan
    7.karl matx
    8.pen yen adimai anal
    9.soul need
    10.48 laws

  • @sudhakar1283
    @sudhakar1283 ปีที่แล้ว +5

    Roots புத்தகத்தை ஆங்கிலத்தில் படிக்கலாமா அல்லது தமிழில் படிப்பதானால் வேர்கள் படிக்கலாமா/ ஏழு தலைமுறைகள் படிக்கலாமா...
    படித்தவர்கள் பரிந்துரைக்கவும்

    • @karthik7618
      @karthik7618 ปีที่แล้ว +3

      வேர்கள் படிங்க அது விரிவா இருக்கும்....

    • @muthuselvan645
      @muthuselvan645 ปีที่แล้ว +1

      ஏழு தலைமுறைகள் padichu irruken athuvey padikalam nalla irrukum

    • @mohan_storyteller
      @mohan_storyteller ปีที่แล้ว

      ஆங்கிலத்தில் படிக்கவும்.. மிகப்பெரிய தாக்கத்திற்கு

    • @arunrajendran8694
      @arunrajendran8694 ปีที่แล้ว

      In english some conversation are in American phrases.

  • @adhikaalaitamil
    @adhikaalaitamil ปีที่แล้ว +1

    ஆகச்சிறந்த நோ்காணல், தோழர் திருமுருகன் காந்தி தோழர் வெற்றிமாறன் இருவருக்கும் நன்றி. தோழர் வெற்றிமாறன் குறிப்பிடும்போது 'மூடுபனி'யோடு மற்றொரு திரைப்படத்தைக் குறிப்பிட்டாா், நான் அதை 'இருவர்' என்ற புரிந்து கொண்டேன். அது சரியா? இல்லை வேறு படமா? என்பதை நண்பா்கள் தொிவிக்கவும். நன்றி 🙂

  • @nandaipod
    @nandaipod ปีที่แล้ว

    💙💙💙

  • @harishkanna_dir117
    @harishkanna_dir117 ปีที่แล้ว +3

    At 27:30 the listeners will gets laugh which show how our current scenario of society about socialism and politics and puratchi ...puratchi seipogirom endru avar kooruvathai purinthu kollatha avargal sirikindranar ...vetkamaga irrukirathu namai nenaithi

  • @mathivel07010
    @mathivel07010 ปีที่แล้ว +3

    திமுக சொம்பு திருமுருகன் காந்தி அவர்களுக்கும் திறமையான இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ❣

  • @sabarifashions6097
    @sabarifashions6097 ปีที่แล้ว +4

    புத்தக வாசிப்பு தாங்க இளைஞர்களை அடுத்த தளத்திற்கு அழைத்து செல்லும் என்பதை உணர்ந்து அதற்கு நம்மை அழைத்துச் செல்லும் இரு தோழர்களுக்கும் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @jodanjd3725
    @jodanjd3725 ปีที่แล้ว +1

    13 02 ,is it about seemam anna ??

  • @kannanmohan7888
    @kannanmohan7888 ปีที่แล้ว +2

  • @s.chitra7882
    @s.chitra7882 ปีที่แล้ว +1

    What are the 2 movies vetri mentioned? One is moodupani and another one ?

    • @vickynarrator
      @vickynarrator 7 หลายเดือนก่อน

      Iruvar (1997) Maniratnam's film

  • @vishnumayil8794
    @vishnumayil8794 ปีที่แล้ว

    உங்கள் புத்தகங்களை online ல வாங்க முடியுமா

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 ปีที่แล้ว +1

    Naam Thamizhar

  • @simjizan1924
    @simjizan1924 ปีที่แล้ว +1

    He never talks about bala.. Any specific reason!?

  • @rahullath3578
    @rahullath3578 ปีที่แล้ว +1

    Please add English subtitles

    • @darkmanYTC
      @darkmanYTC 11 หลายเดือนก่อน

      learn tamil and watch

  • @baluv2112
    @baluv2112 ปีที่แล้ว

    At 12.55 he mentioned one book name ,will you please spell it

    • @shankarpa341
      @shankarpa341 ปีที่แล้ว +2

      Wolf Totem in English and Onai Kula Chinnam in Tamil

  • @srihari5507
    @srihari5507 ปีที่แล้ว

    Bharathiraja era oda cut aairku y

  • @MrRDJ-su5cp
    @MrRDJ-su5cp ปีที่แล้ว +6

    27:30 😂😂😂

    • @spiderman-qk8nv
      @spiderman-qk8nv ปีที่แล้ว

      could you explain the context? I didn't get it.

  • @murthis2893
    @murthis2893 ปีที่แล้ว

    17.52 what's that word??

    • @ThisaiBookStore
      @ThisaiBookStore  ปีที่แล้ว +2

      Consideration - கருத்தில் கொள்ளாமல் / பொருட்படுத்தாமல்

  • @niviten
    @niviten ปีที่แล้ว

    2:54 - வருடத்தின் முதல் நாளா? தெலுங்க வருடமா? இல்லை இந்த காணொளி பதினொரு மாதங்கள் முன்பு எடுக்கப் பட்டதா?

    • @ThisaiBookStore
      @ThisaiBookStore  ปีที่แล้ว +3

      ஆங்கிலப் புத்தாண்டு 01-01-2023 அன்று நடைபெற்ற நிகழ்வு.

  • @k7k758
    @k7k758 ปีที่แล้ว

    Movies name solluga bro

    • @2007brucelee
      @2007brucelee ปีที่แล้ว +1

      Babel directed by Inaritu

  • @sridharmanimaran4248
    @sridharmanimaran4248 ปีที่แล้ว

    புத்தகம் வாசிப்பு, புத்தகம் படிப்பு இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் யாது

    • @MAHE-qz2jb
      @MAHE-qz2jb ปีที่แล้ว

      2+2=4( understand the logic it should need study)
      அவர்கள் நாயால் துரத்தப்பட்டு கீழே விழுந்தார்கள்!( இதுதான் வாசிப்பு)

  • @bhuvaneshnarayanasamy3153
    @bhuvaneshnarayanasamy3153 9 หลายเดือนก่อน +1

    Tirumurugan Gandhi stops being activist after DMK rule only oppose central government and blind folds Tamil Nadu’s problems.

  • @yogumforlife
    @yogumforlife ปีที่แล้ว +7

    Seeman Anna is Inspiration for me and many people❤🔥🔥🔥💪💪💪

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 ปีที่แล้ว +10

      Seeman is a fraud..you will never get anywhere if you take him as "inspiration"..so look for better role models. That's another sign you have let yourself be completely drowned with social media. Take time off from social media and widen your reading like they spoke abt here.

    • @Myvoice4141
      @Myvoice4141 ปีที่แล้ว

      😂😂டேய் ஓரமா போடா

    • @Rahul_varma
      @Rahul_varma ปีที่แล้ว +1

      ​@@kaalishanmugam5796hello, i have seen seeman and later saw the criticism towards him and his ideologies. But i would like to read about it. What's wrong with him or is it the ideology that's wrong? Could you suggest books as you look knowledgeable enough for an opinion also what's your political stand?

    • @deepakr2306
      @deepakr2306 ปีที่แล้ว

      ​​@@kaalishanmugam5796 Aama seeman fraud, dmk la irukuravan la periya thyagigal. Udhayanidhi oru thathuva medhavai.

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 ปีที่แล้ว

      @@Rahul_varma his whole ideology is based on ethnic purity which I hope I don't have to explain why it's bad. Dravidian politics also had Tamil nationalism as a dimension but it tread clear of going next level by obsessing over blood-line purity - which is that thin line b/w positive nationalism and a fascist kind of nationalism. That doesn't belong in 21st cent TN. Beyond this, his views and arguments are at best uninformed dealing with modern world but he thinks he knows everything, which is a big problem (just the other day saw him talking abt abolishing Microsoft!)..it would be just funny if so many dont take him seriously!

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 ปีที่แล้ว +2

    Vetrimaaran sir pl speak only in tamil.don't mix English

  • @chakra63003
    @chakra63003 ปีที่แล้ว

    q

  • @Rajakumaran-bk1mm
    @Rajakumaran-bk1mm ปีที่แล้ว

    Rajaraja cholan hinduva?
    Vivathipom!!!

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 ปีที่แล้ว

    Stop talking so much please, too much noise in tamil industry let the work speak for itself

  • @dk4561
    @dk4561 ปีที่แล้ว

    Dei ivanda😂😂

  • @umarnath717
    @umarnath717 ปีที่แล้ว +1

    👍👍🔥🔥🌹

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 ปีที่แล้ว +1

    Video starts at 01:56mins

  • @therebelvoice
    @therebelvoice ปีที่แล้ว +1

    any tell the name of two english books mentioned by vettrimaran brother

  • @pankajmankar1318
    @pankajmankar1318 ปีที่แล้ว

    Please add english subtitles