எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் | காதலும் கலைஞனும் | கலந்துரையாடல் நிகழ்வு | பகுதி 1
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
- எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் அவர்கள் திசை புத்தக நிலையத்தில் அவசியம் வாசிப்பு வட்டம் சார்பில் நடைபெற்ற புத்தகமும் வாசிப்பும் எனும் தலைப்பில் காதலர் தினம் அன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று காதல், சமூகம், புத்தகங்கள் குறித்தான பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். அந்த நிகழ்வின் பகுதி - 1 உங்கள் பார்வைக்கு.
Instagram : / thisaibooks. .
Facebook : / thisaibookstore
Twitter : / thisaibookstore
திசை புத்தக நிலையம்
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
காமராஜர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை - 600086
www.thisaibookstore.com
தொடர்பு எண் : 98840 82823
காதலும் கலைஞனும் என்ற தலைப்பில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்த தோழர் லட்சுமி சரவணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பர்மா தமிழர்கள் குறித்தான லட்சுமியின் 2 நூல்கள் மிகவும் உணர்வு ரீதியான நூல்கள். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் ♥️
bro 2 novel name sollunga
adutha part eppo varum
இளைஞர்களை வார்த்து எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்படும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும் இந்த நிகழ்வில் தனது கருத்துக்களை முன்வைத்த லட்சுமி சரவணகுமார் அவர்களுக்கும் நன்றி .. மெம்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
can you please list down the book name because I can't get it what he said. if you listed it, it might be helpful
thank you
Audio is not clear bro
1.Hepzibha jesudasan - மானீ
2.என் தலைக்கு மேல் சரக்கொன்றை...
3. எனது பர்மா நடைவழி பயணம்...
4.அம்பரம் நாவல்..