SC, SCA and ST candidate's க்கு எல்லா வருடமும் காலேஜ் டியூஷன் ஃபீஸ் மாத்திரம் மொத்த தொகையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு அதிக பட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
Anna na sc , 1st graduate aana certificate ku ini tha apply pannanum application la 1st graduate ilanu pootuta na enn pandrathu ...ennoda annual income 96k ...na entha scheme la apply pannala...
Sir AYUSH expected cutoff podunga plss 7.5 reservation students every year cutoff was increased... pls make cutoff video sir and one request sir AACCC details sollunga sir
Sir, BNYS ku apply panna miss pannute, ipo tn councelling la join panna mudiyuma sir....? Ipo any registration panna mudiyuma sir...? Illa vera enna option iruku sir ..? BNYS join panradhuku
Bnys 7.5 reservation பத்தி full detail sollunga sir na govarmant school, MBC 177, private college la 7.5reservation illanu solranga sir please full detail solunga sir😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SCA community 156 mark government qouda private college lah Homeopathy possible ahh sir please please please please please please please please please reply me
என்ன கோர்ஸ் சொல்லவில்லை. நீங்கள் எந்த கோர்ஸ் பற்றி வேண்டுமானாலும் அறிய TN MGR Medical University website-ல் அனைத்து கோர்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்றி.
வாங்கவே கூடாதுன்னு தமிழ் நாடு அரசு strictly instruction குடுத்து இருக்கு. அதையும் தாண்டி எவரேனும் கேட்டால் தைரியமாக CM cell, RTI, petition போடலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
@@kavyar5705 nanum indha year tha pa clg visit panna poiirundha apo sonnaga 3 clg visit panna WMHMC 30000 and SKHMC 52000 and DR.Haenaman 35000 for book fees clg la sonnanga
Sir application post office la poten tracking la out of delivery varuthu ana msg varala , acknowledge card varala sir ipo anga pocha illaya therila sir ...
BNYS sports quota only 2 seats. One in Chennai government college another one is in Chengalpattu government college. For sports quota 9th, 10th, 11th & 12th - la vaangina sports certificates application kooda vachi irukkanum. All the best.
Government College கிடைக்காது. பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். ஆனால் கவுன்சிலிங் முடிந்து விட்டது. வாக்-இன் கவுன்சிலிங் நடத்தப்படும் போது நீங்கள் அப்ளை செய்து சேரலாம். வாழ்த்துக்கள்.
பண்ண மாட்டாங்க. ஃபோன் பண்ணி கேட்பாங்க. அப்போ அனுப்பி விடுங்கள். கட்டவே இல்லை என்றால் டிடி எடுத்து அனுப்பலாம். அதுவும் இல்லை என்றால் நேரில் கவுன்சிலிங் போகும் போது பணமாக கட்டலாம். பயம் வேண்டாம்.
Ungaluku romba romba nandri sir😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
BNYS RANK LIST எப்பொது வீடியோ போடுங்க🎉🎉🎉
கூடிய விரைவில் வெளிவர உள்ளது.
BNYS RANK LIST AND COUNSELING வந்தவுடனே வீடியோ போடுங்க சார்
ஓகே தான்.
BSMS rank list epo varum?
Please watch this video fully. I explained in it.
Sir finally ranklist and Councilling shedule released 🎉😊
Yes.
SIR SIDDHA PADIKKA PRIVATE COLLEGES LA GOVT QUOTA SEAT LA FIRST GRADUATE SCHOLAR AMOUNT EVLO SIR KUDUKKURANGA PER YEAR KU
SC, SCA and ST candidate's க்கு எல்லா வருடமும் காலேஜ் டியூஷன் ஃபீஸ் மாத்திரம் மொத்த தொகையும் கிடைக்கும். மற்றவர்களுக்கு அதிக பட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும்.
Anna na sc , 1st graduate aana certificate ku ini tha apply pannanum application la 1st graduate ilanu pootuta na enn pandrathu ...ennoda annual income 96k ...na entha scheme la apply pannala...
ஒன்றும் பிரச்சினை இல்லம்மா. நீங்கள் காலேஜில் தான் முதல் தலைமுறை பட்டதாரி ஸ்காலர்ஷிப் வாங்குவதற்கு அப்ளை செய்யலாம். கவுன்சிலிங் போகும் போது தேவை இல்லை.
Sir neega en entha video upload pannala ethavathu updated iruntha sollunga sir about bnys ranklist pls sir ...video podama irukkathiga 😭😢
No updates.
Sir AYUSH expected cutoff podunga plss 7.5 reservation students every year cutoff was increased... pls make cutoff video sir and one request sir AACCC details sollunga sir
Ur mark plz
@@kavyar5705 353
நிச்சயமாக வீடியோ போடப்படும். AACCC இந்தியா முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் உள்ள AIQ seats கவுன்சிலிங் நடத்தும் பொறுப்பு உள்ளது.
@@kavyar5705 iruku indha year tha join pannanum da
Sir, BNYS ku apply panna miss pannute, ipo tn councelling la join panna mudiyuma sir....? Ipo any registration panna mudiyuma sir...?
Illa vera enna option iruku sir ..? BNYS join panradhuku
இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. Vacant seats இருந்தால் walk in counseling-ல் வாய்ப்பு உள்ளது.
Sir 7.5reservation 370 govt siddha clg kedaikkuma sir
கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள் 💐
@@bmmvijay tq sir
Sir sc 92.5 339 NEET mark siddha govt college or self finance la govt quota kedaikka chance irukka pls sollunga sir 😭
சித்தா பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir ayush counselling oct nu soluraga aatha pathi video poduga sir
@@Dr.Rohithkumar2006 நிச்சயமாக போடுகிறேன். இப்போதைக்கு எந்த விதமான அப்டேட்ஸ்-ம் இல்லை.
@@bmmvijay ok sir
Sir na ayush counselling. Application na courier la poten august 9th but still Yenakku acknowledgement letter varave illa sir ippo enna sir seiyanum??
Postal department -ல போய் உங்க registration number-அ வச்சி delivery ஆயிடுச்சான்னு verify பண்ணி பாருங்க. நீங்க online-ல கூட check பண்ணலாம்.
Sir BNYS ethulayum apply pannama directaa college poi join panna any possibilities iruka sir ipo pona college directaa join panna mudiyuma sir
வாய்ப்பு இல்லை. நீங்கள் எந்த கோர்ஸ்/ கல்லூரிகளில் சேர வேண்டுமானாலும் Selection Committee மூலமாக மட்டுமே சேர் இயலும்.
@@bmmvijay Thank you for your reply sir BNYS rank list epo sir varum
இந்த வாரம் தெரியும் என்று நம்புகிறேன்.
@@bmmvijay Thank you for your reply sir ✨
Sir bnys top colleges list video upload pannunga sir and colleges epdi choose pandradhunu sollunga sir ❤
Sure.
@@bmmvijay ranklist date sir expected
Sir 454 mark bc ..govt quota apply paniruken sir...nagercoil ayurveda kedaikuma sir?? Pls reply sir pls pls
வாய்ப்பு உள்ளது. Best of luck.
Sir..neet mark 235 and sc category will i get any govt quota seat in prvt clge(self financing )??
Definitely you will get seat. All the best.
Sir my cutoff is 181.5 can I get govt clg for bnys I am bcm pls reply Sir suraa kedikuma Sir pls sollunga 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Same cutoff 😢 govt college kedaikum ah
கிடைக்க வாய்ப்பு உள்ளது ஆனால் BCM seat மொத்தமே 6 தான் இருக்கும். அப்போ டாப் 6ல நீங்கள் இருக்கனும்.
Thanks Sir rank list date sollunga sir
Sir ennoda rank 704 mbc , there is any chance ti get govnt college for BNYS course
Communal rank 40 க்குள்ள இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@@bmmvijay no sir above 150 varudhu community rank, thare is no chance 🥺
Sir my mark 469 mbc 92.5 will I get chennai gov siddha clg
Definitely you will get seat. All the best.
Sir bnys ranklist yeppo sir release pannuvanga, indha week chances iruka?
நிச்சயமாக போடுகிறேன். இப்போதைக்கு எந்த விதமான அப்டேட்ஸ்-ம் இல்லை.
Sir bnys rank list epo varum and college epo open aagum
Rank list is ready, anytime it will be published. Be ready.
@@bmmvijay thank you so much 💖
Bnys 7.5 reservation பத்தி full detail sollunga sir na govarmant school, MBC 177, private college la 7.5reservation illanu solranga sir please full detail solunga sir😔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைய சேனலின் வீடியோக்கள் முழுமையாக பாருங்கள் விளக்கம் தெளிவாக தரப்பட்டுள்ளது. நன்றி.
SCA community 156 mark government qouda private college lah Homeopathy possible ahh sir please please please please please please please please please reply me
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir bnys update ennachi sir , Webite la update eh illa sir😢, indha month achi counseling start pannuvangala
En ipdi delay panra ga nnu therila ya October tha ranklist vanthu counseling nadakkum nnu solranga namba next year tha clg pola 😢😭
@@aathamsheikaathamsheik4881 hmm ama pa , after 15 th September updates kudupanganu nambuvom
@@aathamsheikaathamsheik4881 november or December la dhan college povom pola
இதுவரை எந்த விதமான அப்டேட்ஸ்-ம் இல்லை. தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு வீடியோ உடனடியாக போடுகிறேன். நன்றி.
@@bmmvijay sir indha month councilling start pandradhuku chances iruka
Bc category 566 neet mark
National Institute of siddha is there any chance to get??
Please apply for the AIQ in AACCC website to get the seat in National Institute of Siddha. All the best.
Sir first graduate scholarship direct aa namma account ku varumaa illa college ku poguma.. College fee poruthu scholarship differ aagumaa
உங்கள் அக்கவுண்ட் க்கே வரும். குடும்ப வருமானத்தை பொறுத்து மாறுபடும்.
Bnys kku October tha counseling nnu solranga ....apdiya sir eppo rank list varum😢😭
@@aathamsheikaathamsheik4881 இப்போதைக்கு எந்த விதமான அப்டேட்ஸ்-ம் இல்லை. ஏதாவது தெரிந்தால் நிச்சயம் உங்களுக்கு வீடியோ உடனடியாக போடப்படும்.
Ok sir😢
Sir na 7.5 reservation student en neet score 200 and na mbc and first graduate student, yannuku bhms clg kidaikuma in Chennai private clg la ?...
BHMS நிச்சயமாக ஏதாவது ஒரு கோட்டாவில் கிடைக்கும் வாழ்த்துக்கள்.
But sir na govt quato ku mattum tha apply panna 😥
Apo kidaikaadha sir ?.. na Thirubavum re repeat pannanuma ?.. 😐
Neenga re repeat ra ethana vadi neet eluthuninga bro
வணக்கம் ஐயாபாடமுறை English la erukuma ஐயாவிளக்கம் தாருங்கள்
என்ன கோர்ஸ் சொல்லவில்லை. நீங்கள் எந்த கோர்ஸ் பற்றி வேண்டுமானாலும் அறிய TN MGR Medical University website-ல் அனைத்து கோர்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம். நன்றி.
Sir 7.5 ku epo sir counselling start aagum ?..
First day of counseling. But date may be first week of October.
My neet mark is 445 sir SC category Can I get government seat for BSMS sir??
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir my mark 211 mbc will i get seat through counselling in private clg
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir 431 ennoda score bc category,.. siddha or ayurveda course govt clg kedaikuma sir
நிச்சயமாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்
@@bmmvijay thank you sir
Epothaa rank list varum😕soo much of pressure from family
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. எந்த ஒரு அப்டேட்ஸ்களும் கிடைக்கவில்லை. கிடைத்தால் உடனே வீடியோவாக பதிவு செய்து விடுகிறேன். நன்றி
@@bmmvijay ok sir thank you
Nis tambaram la padichalu first graduate scholarship varuma sir
நிச்சயமாக கிடைக்கும். காலேஜில் கேளுங்கள். ஒன்றிய அரசு சில பல scholarship scheme வழங்கும்.
sir ennoda mark 356 SC category and 7.5 reservation ennaku BSMS govt la kedaikuma
7.5%ல எதுக்கு கவர்மென்ட் காலேஜ் எதுல கிடைச்சாலும் சேர்ந்து படிப்பா. Best of luck.
En mark 373 under bc in 7.5 reservation sir ...neraiya paeru ...homeopathy ku chance kammi nu solluranga ..sir ..enaku bhms kedaikuma sir😢
7.5ல ஒரு சீட்டு மட்டும் தான் ஒதுக்கீடும்மா. உங்களுக்கு முன்னாடி மார்க் இருந்து அவங்க யாருமே BHMS எடுக்கலன்னாதான் உங்களுக்கு கிடைக்கும். Best of luck.
Ok sir thankyou @@bmmvijay
318 mark 7.5 reservation sca category BSMS kedaikkumang sir
கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
Best of luck.
நன்றி ஐயா
Sir edhu ipo apply panitu counselling apo solikalama apply panirukaradha
என்ன கோர்ஸ் படிக்க விரும்புகிறீர்கள்.
@@bmmvijay bams
எப்போ அப்ளை செய்தீர்கள்.
அப்ளை செய்ய கடைசி தேதி சென்ற மாதம் 27. முடிந்து விட்டது.
நீங்கள் அப்ளை செய்து இருந்தால் நேரடியாக கவுன்சிலிங் போகும் போது எந்த கோர்ஸ் படிக்க விரும்புகிறீர்களோ அது இருந்தால் நீங்களே செலக்ட் செய்து சேரலாம்.
Sir which date bnys rank list will be announced?
Not yet fixed any date announcement. Stay tuned.
@@bmmvijay ok sir
Sir 7.5 la some colleges fees vangurngala,ithu true ah
@@kavyar5705 yes book fees vanguranga
வாங்கவே கூடாதுன்னு தமிழ் நாடு அரசு strictly instruction குடுத்து இருக்கு. அதையும் தாண்டி எவரேனும் கேட்டால் தைரியமாக CM cell, RTI, petition போடலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
@@bmmvijay OK sir
@@gokulanbakkiyaraj5402 neega entha clg bro, evolo fees pay pannanum
@@kavyar5705 nanum indha year tha pa clg visit panna poiirundha apo sonnaga 3 clg visit panna WMHMC 30000 and SKHMC 52000 and DR.Haenaman 35000 for book fees clg la sonnanga
Obc(mbc) 528 NIS BSMS kidaikkuma? Pls sollung sir.
அனைத்து கோட்டாவும் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
Sir application post office la poten tracking la out of delivery varuthu ana msg varala , acknowledge card varala sir ipo anga pocha illaya therila sir ...
Post Office ல போய் விசாரித்து விடுங்கள்.
@@bmmvijay ketom avanga poi irukum avanga inum check panu iruka matanga solranga
318 mark sc category with 7.5 reservation any chance in self finance seat
கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. Best of luck.
Sir 7.5 sc 250 mrk BSMS government possible ah sir
போன வருஷம் கட் ஆஃப் மார்க் கவர்மென்ட் காலேஜ் -303. பிரைவேட் காலேஜ்-237. இந்த வருடம் இதைவிட அதிகமா இருக்க வாய்ப்பு உள்ளது. Best of luck.
@@bmmvijay self finance la kidaikkkum ah sir
வாய்ப்பு இருக்கிறது. Best of luck.
Sir 312 mark 7.5 reservation sc category bsms kedaikkumaa sir...
கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.
Sir, 311 bc 7.5 reservation ayush courses la ethavathu college kedaikkuma sir
போன வருஷம் 317 கட் ஆஃப். இந்த வருடம் இதைவிட அதிகமா இருந்தா கிடைக்கும். Best of luck.
Thank you sir
Sir 304 MBC 7.5 ethukku ethavathu college kedaikkuma sir
Private college la ayush padichaa intership appo stipend provide pannuvangala sir
கண்டிப்பாக கொடுப்பார்கள். எவ்வளவு என்று அரசு ஆணை ஏதாவது கிடைத்தால் தெளிவாக பிறகு சொல்கிறேன்.
Sir bnys sports quota details solluga sir
BNYS sports quota only 2 seats. One in Chennai government college another one is in Chengalpattu government college. For sports quota 9th, 10th, 11th & 12th - la vaangina sports certificates application kooda vachi irukkanum. All the best.
219marks neet sir govt quota la bums kidakuma sir iam bcm
வாய்ப்பு குறைவு. இந்த வருடம் Reservation ல யாருமே சேரலனாதான் வாய்ப்பு கிடைக்கும். Best of luck.
Sir bnys ku application poten aana acknowledge card varala sir
No problem. நீங்கள் போஸ்ட் டிபார்ட்மெண்ட் ஆப்ல செக் பண்ணி பாருங்க.
Prospectus-ல இருக்கும் எண்ணிற்கு கால் செய்து கேட்டு பதில் பெறலாம்.
Ok sir Thank you
300 neet 7.5 mark dnc/dnt Gatageryku ayush bams or bsmssir
போன வருஷம் கட் ஆஃப் மார்க் BSMS-324, BAMS-303. கவர்மென்ட் காலேஜ். அதனால் வாய்ப்பு குறைவுதாம்பா.
Self financing college sir
@@bmmvijay 7.5 self financing college sir
BSMS-292, BAMS-286 Last year cut off for 7.5 private colleges.
416 mbc siddha ku management illana inq ketaikkuma
சித்தா நிச்சயமாக ஏதாவது ஒரு கோட்டாவில் கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir 489 mbc aaccc apply panna bsms thirunelveli la kedaikuma please reply
கடைசி தேதி 27.08.2024 அன்றுடன் முடிந்து விட்டது. அப்ளை செய்து இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Aaccc இன்று முதல் பதிவு செய்யலாம். கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
@@bmmvijaythank you sir
373 bc 7.5% la homeopathy kedaikuma sir😢
போன வருஷம் கட் ஆஃப் 265. இத வச்சு பார்க்கும்போது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Tq sir @@bmmvijay
Sir my mark 375 sca community enaku bsms govt seat kedaikuma
கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. Best of luck.
Tq sir
290 mark 7.5 reservation MBC ayush any course possible sir
This year possibility is very less. Anything can be happen. Pray your God. Good luck.
@@bmmvijaysir 419 bc... Bams gov college possible??? 😢😢😢😢😢😢
@@SowmyaLakshu Wait for 3 rd allotment
Mbc 495 mark 7.5 reservation Ayurveda government clg kedaikuma
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐.
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
But govt aruveda la mbc ku 1seat thana iruku sir
10 சீட்டு இருக்கு.
Government College 1tha kannyakumari la iruku athu la mbc community 1seat thana 7.5 ku sir
321 ,sc catagory govt sidtha vaipirukka sir
போன வருஷம் கட் ஆஃப் மார்க் 238தான். ஆனால் இந்த வருடம் இதைவிட அதிகமா இருந்தா நல்லது. உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. Best of luck.
sir 7.5 reservation ku fees yethuvu katramaari irukaathula sir
Please watch the video fully.
Sir 164 bc gvrt college kedaikuma sir
வாய்ப்பு குறைவு.
@@bmmvijay sir gvrt quota private college sir
Sir BNYS counselling process soluga sir
Next video will be uploaded shortly.
@@bmmvijay ok sir
Bnys rank list vandhuducha anna
இன்னும் இல்லை. வந்தால் நிச்சயம் உங்களுக்கு வீடியோ உடனடியாக போடுகிறேன்.
410 bc bhms possible sir 7.5 reservation
வாய்ப்பு நிச்சயமாக உள்ளது. வாழ்த்துக்கள்
440 7.5 can i get govt seat in ayush
Definitely you will get seat. All the best.
Which community
@@Ishwaryaramakrishnan-m6r are you Mbc
150.1 Sc bnys kadaikkuma
Government College கிடைக்காது. பிரைவேட் காலேஜில் கவர்மென்ட் கோட்டா நிச்சயமாக கிடைக்கும். ஆனால் கவுன்சிலிங் முடிந்து விட்டது. வாக்-இன் கவுன்சிலிங் நடத்தப்படும் போது நீங்கள் அப்ளை செய்து சேரலாம். வாழ்த்துக்கள்.
@@bmmvijay na NEET examm padichittu irukka sir so next year counseling apply pannalama sir
நிச்சயமாக பண்ணலாம். நன்றாக படித்து பரீட்சை எழுதி நிறைய மார்க் பெறுங்கள்.
Sir 507 (BC) government possible la sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
@@bmmvijay Thank you sir
In sidda we should read tamil sir
Definitely you should read Tamil.
363 sc 7.5 undu ayush la bsms kedaikuma sir
போன வருட கட் ஆஃப் மார்க் பார்க்கும்போது கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
@@bmmvijay aaccc apply pana chance iruka sir
Sir 513 (BC) Palayankodai Kidaikkuma SIr
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir yanoda neet score 200 , mbc , 7.5 reservation student, first graduate student, yannuku govt quato la private clg in Chennai la kidaikuma sir?.. 😥
Sir ?..
GQ கிடைக்கும் வாய்ப்பு குறைவு.. AIQ, MQ வில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள்.
Sir bc 7.5 401 bhms kidaikkuma
கிடைக்க வாய்ப்பு உள்ளது. Best of luck.
508 bc government college possiblaa sir
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir puthumai pennuku thaniya apply pannuma sir
ஆமாம். அது கல்லூரிகளில் சேர்ந்த பிறகு உங்களுக்கு அங்கு சொல்வார்கள்.
Ranklist epponga varum😢
BNYS - shortly
AUSH - October first week.
@@bmmvijay 🥺🥺date solla mudiyuma
Tn ranklist eppo varum sir
Rank list கிடைத்த உடனே உங்களுக்கு வீடியோ கிடைக்கும்.
420 sc palaiyamkottai psms kidaikkuma
நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
7.5reservation SCA community my neet score 156 homeopathy possible ah sir please
reply me
போன வருஷம் கட் ஆஃப் 281. கிடைக்கும் வாய்ப்பு குறைவு. Best of luck.
@@bmmvijay selp finance lah kedaikkumah sir please reply me sir
வாய்ப்பு குறைவு.
Management la tha kedikum @@mariyammalmariyammal-yb9ob
Sir nan ayush appilication la..sb collect vaigala sir..reject pannituvangàla??
பண்ண மாட்டாங்க. ஃபோன் பண்ணி கேட்பாங்க. அப்போ அனுப்பி விடுங்கள். கட்டவே இல்லை என்றால் டிடி எடுத்து அனுப்பலாம். அதுவும் இல்லை என்றால் நேரில் கவுன்சிலிங் போகும் போது பணமாக கட்டலாம். பயம் வேண்டாம்.
@@bmmvijayromba thanks sir
390 neet mark MBC 7.5 reservation BSMS kedikuma sir?
வாய்ப்பு உள்ளது. Best of luck.
314 sca student can i get bsms seat in qovt quota and is it possible to get seat in govt college sir
மொத்தமே 5 சீட்டு மட்டும் தான்பா SCA வுக்கு வரும். அப்ளை பண்றவங்கள்ள நீங்க டாப் 5 பேருக்குள்ள இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தமே 5 சீட்டு மட்டும் தான்பா SCA வுக்கு வரும். அப்ளை பண்றவங்கள்ள நீங்க டாப் 5 பேருக்குள்ள இருந்தால் நிச்சயமாக கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Sir 7.5 reservation bc 374 bsms possible ah sir😢
வாய்ப்பு உள்ளது. Best of luck.
399 bcm any chance for govt clg for bums/bhms
வாய்ப்பு உள்ளது. Best of luck.
@@bmmvijayThanks
476 mbc 92.5 aayush course govt clg ku chance iruka sir
நிச்சயமாக கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாழ்த்துக்கள்.
Sir 357 7.5 Bsms kidaikkuma sir
Definitely kidaikum 💯
வாய்ப்பு இருக்கிறது.
12th marks 470 BNYS kiadakuma sir
Merit பார்க்க அறிவியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண் தேவை. மொத்த மதிப்பெண் கிடையாது.