Nadaswaram class Lesson 2 in Tamil by KKP Akilan divide and naming the parts of Nadhaswaram D

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 89

  • @kjJagan5261
    @kjJagan5261 5 ปีที่แล้ว +16

    நாதஸ்வரத்தை செந்தமிழில் பெருவங்கியம் என்று அழைப்பார்கள். சிலர் அதை நெடுவங்கியம் என்றும் சொல்வது உண்டு. நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது தொடருங்கள்.

  • @boopathiraja7213
    @boopathiraja7213 6 หลายเดือนก่อน

    Nadaswaram instrument very nice music vera level

  • @தஞ்சைரெங்கராஜ்
    @தஞ்சைரெங்கராஜ் 6 หลายเดือนก่อน

    நன்று❤

  • @Hari2897
    @Hari2897 5 ปีที่แล้ว +9

    ரொம்ப சந்தோஷமா இருக்கு....
    தொடர்ந்து சொல்லி தாங்க 😊

  • @kumarbros6773
    @kumarbros6773 5 หลายเดือนก่อน

    Super Thambi❤

  • @praneshr22
    @praneshr22 4 ปีที่แล้ว

    Before several years, Indhamatiri oruttar irundar, ippo avarai isai gnani endru sollukirom,, please attain heights..all blessings..

  • @கலை-1310
    @கலை-1310 2 ปีที่แล้ว

    Vazhga valamudan 💜

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 ปีที่แล้ว

    Great

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 5 ปีที่แล้ว +2

    வணக்கம் சேர், உங்களது பிதிவு மிகவும் பயனுள்ளது மேலும் வளர்ந்து வரும் இளைய சமூகத்தினர்க்கு முகவும் பயனைள்ளவை. மனமார்ந்த பாராட்டுக்கள் அகிலன். மேலும் உங்களுக்கு பார்க்கும் சக்தி குறைவா? இறைவன் இந்த குறையை தந்தாலும் உங்களுக்கு பெரிய அறிவுத்திறனை அள்ளியே தந்துள்ளான்! மார்மார்ந்த நல்வாழ்த்துக்கள் சேர்.

  • @kannanaru9635
    @kannanaru9635 5 ปีที่แล้ว +5

    Super bro next class ethirparckurom.

  • @mugeshselvan5442
    @mugeshselvan5442 4 ปีที่แล้ว

    💥 Young boy with நாதஸ்வரம்..✌️

  • @senthilkavitha3662
    @senthilkavitha3662 ปีที่แล้ว

    Hai anna super

  • @gethugaming3609
    @gethugaming3609 4 ปีที่แล้ว

    Semma vera level bro lovely thanks for giving this vedio

  • @parguitarzzz
    @parguitarzzz 4 ปีที่แล้ว

    Bro suggest best and budget nadhaswaram

  • @VelusamyVelusamy-fm7yi
    @VelusamyVelusamy-fm7yi ปีที่แล้ว

    Supar

  • @thalapathymeenu896
    @thalapathymeenu896 4 ปีที่แล้ว

    super keep rocking...💥🤙

  • @BARANI-d2b
    @BARANI-d2b ปีที่แล้ว

    ப்ரோ இது மாதிரி நிறைய போடுங்க

  • @smanobala3463
    @smanobala3463 5 ปีที่แล้ว +1

    Super bro keep it up....👏👏👏

  • @deepakp367
    @deepakp367 4 ปีที่แล้ว

    Super bro vara level

  • @prabhakarprabhakaran.3005
    @prabhakarprabhakaran.3005 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நண்பா....

  • @bowbooster.....1094
    @bowbooster.....1094 5 ปีที่แล้ว +1

    Hates bro super nathaswaram class athiga videio podunga bro super keep it up

  • @kishorekishore7380
    @kishorekishore7380 4 ปีที่แล้ว

    Supet bro

  • @mallika5082
    @mallika5082 4 ปีที่แล้ว

    Thambi Vera level vazka vazamudan 👍

  • @KK-xd7bg
    @KK-xd7bg 4 ปีที่แล้ว

    Very Nice! Wish you a Great success!

  • @binczitech2083
    @binczitech2083 ปีที่แล้ว

    Plastic anasu where I can get is this made in fiber or any other material other than wood please replay if you have any idea sir

  • @balakrishnan885
    @balakrishnan885 5 ปีที่แล้ว +1

    Super bro... Excellent

  • @hrishiharidas6796
    @hrishiharidas6796 4 ปีที่แล้ว

    #Nice💝

  • @BHARUSHALU
    @BHARUSHALU 3 ปีที่แล้ว

    Super thala

  • @vijuviju4843
    @vijuviju4843 4 ปีที่แล้ว

    Kalakunga brooo

  • @dontd7646
    @dontd7646 5 ปีที่แล้ว +6

    Hi akilan Anna pasanga la epadi ieukanga ketan solluga nalaki mrng what's app la msg panura phne miss aaitu Athan msg pana mudiyala sema vera velaya la nathasuram ultimate Anna 100000000 likes Anna but oru like thaa you tube la iruku and Anna flute advance class poduga carnatic flute class pls Anna

  • @SakthivelSakthivel-xg6mh
    @SakthivelSakthivel-xg6mh 5 ปีที่แล้ว

    Super explain akilan thank you

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 4 ปีที่แล้ว

    Super I love thashwaram

  • @MuruganMurugan-tu1gh
    @MuruganMurugan-tu1gh 4 ปีที่แล้ว

    Super thami

  • @sudharsangopalan713
    @sudharsangopalan713 4 ปีที่แล้ว

    My feeling is only one thing is "Yenda video mudiyuthu nu" Haha.....Avlo clear ah...sooper ah psureenga bro.....Romba sandhoshama irukku

  • @thilagaraj2439
    @thilagaraj2439 4 ปีที่แล้ว

    Super

  • @SankarSankar-vr1os
    @SankarSankar-vr1os 2 ปีที่แล้ว

    அண்ணா சிறப்பு நானும் பழகவேண்டும்

  • @randomdood414
    @randomdood414 4 ปีที่แล้ว

    Almost 10k subscribers in 1 week. Great going.

  • @kathirveluc2496
    @kathirveluc2496 3 ปีที่แล้ว

    👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சண்டைகோழிவளர்பபுசாதிசேவல்

    31 years vaeisu nathasuram kathukotalama

  • @rajaramm9314
    @rajaramm9314 3 ปีที่แล้ว

    Good

  • @ramkumaradd
    @ramkumaradd 4 ปีที่แล้ว

    ஈசனின் இசை நாதஸ்வரம்

  • @svasanthamoorthysvasantham2975
    @svasanthamoorthysvasantham2975 5 ปีที่แล้ว +1

    nenga entha ooru

  • @santhmetha1354
    @santhmetha1354 5 ปีที่แล้ว +4

    அகிலன் தொடர்ந்து பதிவிடுங்கள். புல்லாங்குழல் வகுப்புகளையும் பதிவிடுங்கள்.வாரம் இரண்டு வகுப்புகள் பதிவிடுங்கள். இரண்டு முடியவில்லை என்றால் ஒன்றாவது பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @cinemaTamilreviewnet
      @cinemaTamilreviewnet 5 ปีที่แล้ว

      Akilan best wishes to u

    • @magudeeswaran4665
      @magudeeswaran4665 5 ปีที่แล้ว

      தாங்கு கயிறு சீவாளி கொத்து கயிறு

    • @srinivasankrishnan8549
      @srinivasankrishnan8549 5 ปีที่แล้ว

      அந்த ஐந்து ஸ்வரத்தின் பெயர் உனக்கு தெரியவில்லை யே உன்னை விட பெரிய பெரிய வித்வான் கள் உள்ள னர் அவர்கள் ளிடம் கேட்டு தெரிந்து கொள் உனக்கு நாநம் சரி இல்லை சாதகம். செய்து கொள்

  • @NavinKumar-my4og
    @NavinKumar-my4og ปีที่แล้ว

    Bro nanum oru nathaswara family but nan not learning this please nan learn pannanum

  • @anuyaraveenthiran5722
    @anuyaraveenthiran5722 4 ปีที่แล้ว

    Waiting for ur next video

  • @srinivasrao568
    @srinivasrao568 5 ปีที่แล้ว

    Super bro

  • @agraflashliveorchestra2756
    @agraflashliveorchestra2756 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் bro.....
    இந்த நாதஸ்வர பயிற்சி பகுதியினை
    தனி ஒரு video page ஆக வழங்க முடியுமாயின்.... மிக உதவியாக இருக்கும்
    நன்றி

  • @anandakumarduraisamy3202
    @anandakumarduraisamy3202 4 ปีที่แล้ว

    Next class start ??????

  • @AlaguAlagu-jx2tp
    @AlaguAlagu-jx2tp 3 ปีที่แล้ว +4

    அன்னா எங்க அப்பா நாதஸ்வரம் வாசிப்பாரு அன்னா

  • @sangaviramesh6963
    @sangaviramesh6963 3 ปีที่แล้ว

    🙏

  • @kathirveluc2496
    @kathirveluc2496 3 ปีที่แล้ว

    🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏💯

  • @மு.பாலாஜிநாதஸ்வரம்

    நண்பா ஏழு சுரத்தின் வலது பக்கத்தில் தான் கீழ் சுரம் அடைக்கப்பட்டு இருக்கும்... மற்றும்..... சுருதிமத்திமம் என்பது தவறு சுத்தமத்திமம் என்பதே சரியா வார்த்தை..நான் உங்களை குறை கூறவில்லை தவறை திருத்திக் கொள்ளுங்கள் .....
    நன்றி...தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @kaleeswarankaleeswaran611
    @kaleeswarankaleeswaran611 3 ปีที่แล้ว +1

    How much rubies

  • @abhisheks5625
    @abhisheks5625 4 ปีที่แล้ว

    How much for nadaswaram

  • @navennkumar7928
    @navennkumar7928 5 ปีที่แล้ว +1

    Please neraya classes podunga ji please please please

  • @dharanishdharanish8226
    @dharanishdharanish8226 2 ปีที่แล้ว

    Bri sevali enga vangrathu

  • @JesuDass-r1e
    @JesuDass-r1e หลายเดือนก่อน

    வணக்கம் நண்பா நாதஸ்வரம் விலை என்ன என்பதை அறிவிக்கவும்

  • @silanes.n.g3777
    @silanes.n.g3777 3 ปีที่แล้ว +1

    Nadaswaram எங்கே வங்காளம் அதன விலை எவ்வளவு இருக்கும் நன்றி

    • @esakkimuthusathish9919
      @esakkimuthusathish9919 3 ปีที่แล้ว

      நரசிங்க பேட்டையில் வாங்கலாம்

    • @Societygroup326
      @Societygroup326 3 ปีที่แล้ว

      What price bro

  • @thilagaraj2439
    @thilagaraj2439 4 ปีที่แล้ว

    How much rupee sir

  • @ranjithmurali9154
    @ranjithmurali9154 4 ปีที่แล้ว

    Hi akilan. I'm ranjith naabagam iruka

  • @pravinmani3098
    @pravinmani3098 4 ปีที่แล้ว

    anna nenga panurathula nala iruku but tamil vanakam madum aolunga hindi Moliyala use panathinga

  • @techenvirtamil4398
    @techenvirtamil4398 5 ปีที่แล้ว

    கம்பீரமான பேச்சு

  • @cheilathecat5774
    @cheilathecat5774 5 ปีที่แล้ว

    Wha is hi speaking Englis mix with indu? And why he is speaking so fast?

  • @cs-hl4np
    @cs-hl4np 3 ปีที่แล้ว

    Hi

  • @somub8590
    @somub8590 ปีที่แล้ว

    Plz translation in telugu

  • @poweraudio6140
    @poweraudio6140 ปีที่แล้ว

    Call நம்பர் அனுப்புங்க

  • @sarumani2985
    @sarumani2985 4 ปีที่แล้ว

    நாதஸ்வரம் கட்டும் கயிறு பெயர் தாங்குகயற்

  • @musicismyworld369
    @musicismyworld369 5 ปีที่แล้ว +2

    தோரனை கயிறு நண்பா

  • @karthib2452
    @karthib2452 4 ปีที่แล้ว

    நீங்க ஒரு பாட்ட முழுசா சொல்லிக்குடுங்க எந்த இதுக்கு விரல தரக்கனும் முடனும் சொல்லிக்குடுங்க

  • @selvamindhumathi4663
    @selvamindhumathi4663 4 ปีที่แล้ว

    Super bro

  • @yaduyuvi9227
    @yaduyuvi9227 4 ปีที่แล้ว

    Super

  • @kanagarajjanaki314
    @kanagarajjanaki314 2 ปีที่แล้ว +1

    Super

  • @chinnivenkatesh4177
    @chinnivenkatesh4177 2 ปีที่แล้ว

    Super