தருணம் ❣️- Parthiban Instrumental | Best O Best

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 561

  • @palanisamyponnan1056
    @palanisamyponnan1056 ปีที่แล้ว +177

    நாதஸ்வரத்தை வாசிக்க கூடாது பேச வைக்கனும்.நாதஸ்வரத்திலிருந்து சப்தம் வரக்கூடாது வார்த்தைகள் வரவேண்டும்.இதை சரியாக செய்த பார்த்திபனுக்கு வாழ்த்துகள்.

    • @mohanRaj-z6h
      @mohanRaj-z6h 5 หลายเดือนก่อน

      Poda kena punda

  • @Nagajothi-j7q
    @Nagajothi-j7q ปีที่แล้ว +109

    உங்கள் நாதஸ்வர வாசிப்பு மிக சிறப்பு அண்ணா! மென்மேலும் உங்கள் உங்கள் திறமை வளர வாழ்த்துகள்! அண்ணா.

  • @prabhanjan_
    @prabhanjan_ ปีที่แล้ว +8

    இந்த வாத்தியங்கள் எல்லாம் நம்ம கலையின் பொக்கிஷங்கள். இவர் போன்றவர்கள் அந்த போக்கிசத்திற்கு கிடைத்த வரங்கள். வளர வைக்க வேண்டும் மென்மேலும்... வாழ்த்துக்கள் உறவே!!

  • @drbhuvaneswari1974
    @drbhuvaneswari1974 ปีที่แล้ว +16

    வேற லெவல்! அருமையான எனர்ஜியான பாடல்! பட்டி தொட்டீயெல்லாம் பாடப்பட வேண்டிய பாடல்! ❤

  • @ganeshkumarsomasundaram6327
    @ganeshkumarsomasundaram6327 ปีที่แล้ว +431

    நான் இப்பொழுதெல்லாம் இதைக் கேட்கிறேனா அப்பொழுதெல்லாம் சொர்க்கத்துக்கே சென்று விடுகிறேன் . மிகவும் நன்றி பார்த்திபன் சார்

  • @appudeva
    @appudeva ปีที่แล้ว +21

    நான் எத்தனையோ முறை கேட்டாலும் இவரின் நாதஸ்வரம் மீளமுடியாத தருமனமாக இருக்கு 🥹❤️

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 9 หลายเดือนก่อน +5

    கடவுள் இசையில் இருக்கின்றான் என உணர்த்தி விட்டாய் சகோதரா...
    வாழ்த்துகள் ❤❤

  • @aanandraj2404
    @aanandraj2404 ปีที่แล้ว +102

    கண்ணிரே வந்து விடும் போல உள்ளது, இசையா இது! மகிழ்ச்சி.

  • @kalamahendran5967
    @kalamahendran5967 ปีที่แล้ว +55

    அசல் பாட்டையும் பாடல் காட்சியையும் புரட்டிப் போட்டுவிட்டது இந்த தனி முயற்சி மேலும் பல பாடல்கள் பாடி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மீனம்மா மீண்டும் மீண்டும் கேட்கலாம் 👌👌👌

  • @thayathayalan
    @thayathayalan ปีที่แล้ว +17

    இவருடைய திறமைக்கு எந்த விருதுகள் கொடுத்தாலும் ஈடு செலுத்த முடியாது

  • @kothandaramankothandaram-qn4wh
    @kothandaramankothandaram-qn4wh ปีที่แล้ว +86

    எனக்கு பிடித்த இசை கருவிகள் நாதஸ்வரம் புல்லாங்குழல் இதை வாசிக்கும் போது தன்னை மறந்து விடுவேன்

  • @kanakaraj-tl9hx
    @kanakaraj-tl9hx ปีที่แล้ว +144

    நூறு முறைக்கு மேல கேட்டுட்டேன். சலிக்கவே இல்ல. இன்னும் இன்னும் கேக்க மட்டுமே தோணுது. 😊😊😊

    • @rajeshurs4190
      @rajeshurs4190 ปีที่แล้ว +1

      Aama thalaiva.... idhellam kadavul kudukura varam.... ivangellam romba naal nalla irukanum...🙏

    • @MahendranMahi-lh9zw
      @MahendranMahi-lh9zw 3 หลายเดือนก่อน +1

      Yes 💯❤

    • @kalpanajayaraman2640
      @kalpanajayaraman2640 3 หลายเดือนก่อน +1

      Same here. Don't know how many times I have heard this❤❤❤❤❤❤❤

  • @karunakaranp1078
    @karunakaranp1078 ปีที่แล้ว +23

    Parthipan Anna... Ungal nathaswaram God gifted... congratulations brother... God bless You...

  • @muthukaruppu2358
    @muthukaruppu2358 8 หลายเดือนก่อน +5

    நாதஸ்வரத்தில் இப்படி வாசிக்க முடியுமா இப்போது தான் பார்க்கிறேன் அருமை அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

  • @prithiv3213
    @prithiv3213 9 หลายเดือนก่อน +3

    Yow..nanelam yethukum kan kalangatha aalu ya.. orae oru instrument la nyt 12 mani ku ipdi aluga vachutiyae pa... 150 vayasu varaikum ne nalla irukanum pa❤ heart melting moments❤

  • @n.natrayan259
    @n.natrayan259 ปีที่แล้ว +63

    புல்லரிக்கது‌ ஐயா👌👌👌👌

  • @thayathayalan
    @thayathayalan ปีที่แล้ว +9

    இவர்களை போள இருக்கும் அனைத்து திறமைசாலிகளுக்கு ஒரு விருதுகள் அறிவிக்கவேண்டும்

  • @saravananchandran3252
    @saravananchandran3252 ปีที่แล้ว +6

    Parthiban avargalay...neengal SPB ayya eruthu urvalathil avaruku ungal mariyathai seluthum vakaiyil...Nadaswaram vasithathai yaraalum maraka mudiyathu.....neer vazgha um pugazh valaraka ....ennudaiya vazhthukal👍

  • @Sam01aaruthra
    @Sam01aaruthra ปีที่แล้ว +246

    பார்த்திபன் ஐ எப்போதும் மறக்க முடியாது ❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @bharath10
      @bharath10 ปีที่แล้ว +2

      Yessss. Adhum SPB sir munnadi vaasichu paadi... Sir avlo negizhndhu paaratinadhu ♥️♥️♥️♥️

    • @bharath10
      @bharath10 ปีที่แล้ว

      Mela irukkura comment full video paakaradhukku munnadi sonnadhu. Just now realised adhum idhula irukku

    • @malligeshkesoramkeso1122
      @malligeshkesoramkeso1122 ปีที่แล้ว

      @@bharath10
      V
      Gpv

    • @sudharsan3530
      @sudharsan3530 ปีที่แล้ว +1

      And

    • @sumathik-px6xy
      @sumathik-px6xy ปีที่แล้ว +1

      Parthiban sir blessed man

  • @ksivan16
    @ksivan16 ปีที่แล้ว +53

    பார்த்திபன் சிறந்த கலைஞன்

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 3 หลายเดือนก่อน +1

    தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம் பெற்று பாடும் சிறுவன்....மாயக் கண்ணனாக பாடி அசத்திய குட்டி...எஸ்.பி.பி.க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    👏👏👏👏💐💐

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ❤நாதஸ்வரம் தவில் அற்புதமான இசைக்கருவி. ஒரு சிலர் வாசிக்க தெரியாமல் பெயரை கெடுக்கிறார்கள்

  • @rajuraju.1349
    @rajuraju.1349 ปีที่แล้ว +8

    இது ஒன்னு போதுமையா இமயமே உன்னை,பாரட்டிருச்சு👍👍👍👍

  • @rajeshurs4190
    @rajeshurs4190 ปีที่แล้ว +25

    Parthiban really you melted with your performance.... Happy tears😅😅😅😢😢😢 vaazhgha pallandu🙏

  • @Srinivas_K777
    @Srinivas_K777 ปีที่แล้ว +13

    అన్న సంతోషంతో కన్నిళ్ళు ఓల్లంతా పులకరించకపోయే అన్న నీకు నమస్తే ❤

  • @Gathaabhyasak
    @Gathaabhyasak ปีที่แล้ว +34

    अख्ख्या महाराष्ट्राला वेड लावले..या कलाकाराने.. अख्खं यूट्यूब शोधण्यात आल.... अप्रतिम.❤❤❤

  • @vismaya3
    @vismaya3 ปีที่แล้ว +13

    What a music sir.... I don't understand language but it touches my heart every time I listen.... Long live SPB sir.... Great performance partiban bro🎉

  • @arumugam668
    @arumugam668 หลายเดือนก่อน +1

    அண்ணா பார்த்திபன் அண்ணா என்ன சொல்லி வாழ்த்துவதுனே தெரியலனா செம நா செம செம 🔥🔥🔥🙏

  • @msethu162
    @msethu162 3 หลายเดือนก่อน +1

    Very nice எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @1chellamae
    @1chellamae ปีที่แล้ว +175

    Only SPB sir can make us all cry after he’s gone. Deiva piravi nee ayya! 😭

    • @ekambaramgobi7923
      @ekambaramgobi7923 ปีที่แล้ว +1

      Hundred and Hundred percentage correct bro. I love SPB Appa💖 so so so so so so so so so so so so much.

  • @Thinkdifferent822
    @Thinkdifferent822 ปีที่แล้ว +30

    Pls vijay tv partiban annakku our life kodunga so many familys nalla erukku vijay tv yala entha anna matheri our kalayan and kalai nalla erukkanum pls vijay tv friends help pannunga 🙏🙏

  • @u4vijay
    @u4vijay ปีที่แล้ว +6

    சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய kpk அண்ணாவுக்கு நன்றி.

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 10 หลายเดือนก่อน +2

    நீங்கள் வாசிப்பது எனக்கு அமைதியை தருகிறது

  • @BalaMurugan-ot4gd
    @BalaMurugan-ot4gd 9 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் இசை உயிரை கொடுத்துவாசிப்பது

  • @ramamoorthithangarasu1362
    @ramamoorthithangarasu1362 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.....ஷோ சூப்பர்.......

  • @betterplacetowatch
    @betterplacetowatch ปีที่แล้ว +9

    Indian Culture..Music,, Everything is Awesome

  • @asriram14
    @asriram14 ปีที่แล้ว +34

    Beautiful Playing... What an instrument...doesn't even a need a mike and can be heard miles away. 👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌

  • @venugopalan2694
    @venugopalan2694 หลายเดือนก่อน +1

    Blessed child Artiste.Broad mindedness of srimathi Aruna amma is showcasing the talent of up coming Artiste.Hats off Aruna amma

  • @YogaRaja-m4o
    @YogaRaja-m4o หลายเดือนก่อน +2

    சூப்பர் சார் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கலு க் தல வணக்கம் ❤️❤️❤️

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu ปีที่แล้ว +13

    Legend SPB Sir & Rockstar Anirudh Apparitions... Vera Level Play...

  • @dineshshehant
    @dineshshehant ปีที่แล้ว +7

    Brother I can't stop tearing when I listen to it I don't why and not ashamed to saying it being guys...love u all the way from Sri-Lankan ❤🙏

  • @hkkkkkkkk1
    @hkkkkkkkk1 ปีที่แล้ว +18

    Great talent Parthiban. I am surprised nowadays people are starting TH-cam channel with little publicity and no talent but couldn’t locate a channel for these talents.

  • @ShafeekMuhammed-p8h
    @ShafeekMuhammed-p8h 9 หลายเดือนก่อน +1

    Take him to the world..Lets show the world the beauty of this music in Nadaswaram…Love from kerala…❤

  • @aadityadhanraaaj
    @aadityadhanraaaj ปีที่แล้ว +5

    Lots of love , for music we don't need language and words. I feel blessed that I am born in India.
    O lord give me birth every time in India only.
    Mesmerizing Anna

  • @shekharbr429
    @shekharbr429 ปีที่แล้ว +2

    🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘 அற்புதமான வாசிப்பு சூப்பர் நிலவே நேரில் பார்த்து பேசவா வாசிப்பு சூப்பர் 🦋🦋🌾🌾💖💖🐿️🐿️🦚🦚🐘🐘

  • @anbarasanm1340
    @anbarasanm1340 ปีที่แล้ว +2

    அய்யா அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤திறமையான திறமையான வாசிப்பு

  • @IND192
    @IND192 ปีที่แล้ว +92

    Outstanding talent....music directors should encourage these talented people

    • @ashifhaja862
      @ashifhaja862 ปีที่แล้ว +1

      What is the first song

    • @shanmathi2861
      @shanmathi2861 9 หลายเดือนก่อน +1

      ​@@ashifhaja862 uyirey uyirey from Bombay movie

  • @ghousebasha9065
    @ghousebasha9065 ปีที่แล้ว +6

    Super this instrument is very difficult everybody cannot do this congrats brother

  • @KaraPuncha
    @KaraPuncha ปีที่แล้ว +12

    believe me or not I am a fan of Tamil music..but Im Sri Lankan..I am feeling the same thing you guys feeling..I love it...very touching performance..actually I am in love with this player also..wow..

  • @BalaMurugan-n6h
    @BalaMurugan-n6h 25 วันที่ผ่านมา +1

    ஐயா, கண்ணில் நீர் வருகிறது,
    இதோ இதோ என் பல்லவி வாசிக்கும் போது..😢😢😢

  • @boxervasikaran371
    @boxervasikaran371 ปีที่แล้ว +20

    This man deserves More....It melts🥺

  • @BabuMahesh-gg9xl
    @BabuMahesh-gg9xl 6 หลายเดือนก่อน +2

    🎉நான் இதை கேர்க்கும்போது என்னய்யா மறப்பேன்

  • @sajanisajani9291
    @sajanisajani9291 ปีที่แล้ว +6

    Very Very nice I love this song and ur nadhashwaram amazing love u sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @காளிதாஸ்குணா
    @காளிதாஸ்குணா หลายเดือนก่อน +1

    பார்த்திபன் அண்ணா ஐ லவ் யூ ❤❤❤

  • @Ranjith-m9z
    @Ranjith-m9z 4 หลายเดือนก่อน +1

    உண்மையா சொல்ல போன... இந்த சம்பவம் எனக்கும் நடந்துச்சு.... நான் இருந்தும்... இறந்த நிமிடம்..... Miss you முத்துச்செல்வி.. My 9'B... நடராஜன் தமயந்தி school.. நாகப்பட்டினம்...... 👥😭😓😞

  • @sindhuarusan5542
    @sindhuarusan5542 ปีที่แล้ว +63

    Extraordinary talent parthiban anna🔥🔥✨✨🎉🎉🤞

  • @ra-one0009
    @ra-one0009 ปีที่แล้ว +9

    What a talent dude.. it’s very difficult believe me he has already surpassed everyone in this.

  • @SK-gt6zp
    @SK-gt6zp ปีที่แล้ว +27

    I don't understand south languages but I respect it and I love most of the songs in those languages and actors too. Hats off to him, his art and for his outstanding performance 💯🙏🏻...

    • @mohanraj8437
      @mohanraj8437 ปีที่แล้ว +1

      Try to learn any one of the south Indian languages if you are interested

  • @balasakthi6530
    @balasakthi6530 11 หลายเดือนก่อน +7

    எத்தன வருஷம் ஆனாலும் நின்னு பேசும் 💥

  • @ArunArun-dk5jv
    @ArunArun-dk5jv ปีที่แล้ว +3

    மேலும் மேலும் வளரும். அண்ணா வாழ்க வளமுடன்

  • @rev.victorraj544
    @rev.victorraj544 5 หลายเดือนก่อน +3

    கடவுளின் ஆசீர்வாதம் தொடரட்டும் என வேண்டிக் கொள்கிறேன் .....

  • @PADHAVAN
    @PADHAVAN ปีที่แล้ว +39

    நாதம்+வரம் 🙏🏼

  • @rijlicko
    @rijlicko ปีที่แล้ว +22

    more than 50th time listening.. everytime goosebmps..

  • @aravindbalajisv4562
    @aravindbalajisv4562 11 หลายเดือนก่อน +3

    Ippa avaroda nathaswaram music keatutea comment pandran sema tallent ivaruku❤

  • @makwananikhil9781
    @makwananikhil9781 ปีที่แล้ว +8

    😮😮 no words from Gujarat ❤

  • @anugrahck9890
    @anugrahck9890 ปีที่แล้ว +6

    This was the best season with lots of talents like mukuthi Murugan, punya, sivangi and so on

  • @sureshkoti5386
    @sureshkoti5386 ปีที่แล้ว +20

    எனக்கு சந்தோஷம் துக்கம்
    கஷ்டம் வரும்போதெல்லாம்
    இந்த பாடலைக் கேட்பேன் மன நிம்மதி தரும்! இந்த
    பாடல் இசை புயல் ஆஸ்கார் நாயகன்
    ஏ. ஆர். ரஹ்மான் சார் இசை யில் பம்பாய் படத்தில் ஹரி
    ஹரன் அவர்களும் சித்ரா அ
    ம்மாவும் பாடியது! 💕💕💕💐💐💐

  • @UdayKiranasuk
    @UdayKiranasuk ปีที่แล้ว +12

    It's very hard to play this instrument; imagining that difficulty it is not so easy to enjoy the music he plays... Kudos man!

  • @sonderrajan4839
    @sonderrajan4839 ปีที่แล้ว +19

    Vera level parthiban bro👌👍🙏

  • @harirky7561
    @harirky7561 ปีที่แล้ว +5

    Woow. No words. Parthiban bro awesome 👏👏👏. Spb sir a pathadum kannu kalangirichi 😢. Miss u spb sir

  • @SonaSona-eb4ke
    @SonaSona-eb4ke ปีที่แล้ว +2

    Akka unga voice ku semma addict akka❤️😘😘

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 ปีที่แล้ว +3

    Wonderful talented greatly appreciated congratulations 👌

  • @vidhya2509
    @vidhya2509 ปีที่แล้ว +31

    Goosebumps every time!!!!!

  • @santhoshkarthigeyan3831
    @santhoshkarthigeyan3831 11 หลายเดือนก่อน +2

    Idho idho en pallavi ...means a lot❤❤❤

  • @Laksh59
    @Laksh59 ปีที่แล้ว +39

    SPB. The legend. 🙏🙏🙏. Inspiration to all artists. 👏👏👏

  • @rohit_rp18
    @rohit_rp18 ปีที่แล้ว +9

    Respect bro 🔥🔥

  • @muruganandham9973
    @muruganandham9973 ปีที่แล้ว +7

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க

  • @parthil623
    @parthil623 ปีที่แล้ว +4

    God is great❤amma song and all ❤❤❤❤

  • @ChennimalaiMurugan-t3v
    @ChennimalaiMurugan-t3v 8 หลายเดือนก่อน

    கடவுள் உங்களுடன் எப்பொழுதும் துணை இருப்பார் 👍👍👍👍

  • @tinakarthi4431
    @tinakarthi4431 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் சூப்பர் 👏👏👏

  • @deepakkamal2327
    @deepakkamal2327 ปีที่แล้ว +12

    I didn’t understand launguage but when i listen i had goosebumps powers full performance ❤❤

  • @KulamJaffna
    @KulamJaffna ปีที่แล้ว +8

    மயக்கும் மந்திரக்குரல் பிரியங்கா*😍மீண்டும்
    மீண்டும் ஒலிக்கட்டும்
    வாழ்த்துக்கள்👏🙏💐

  • @ponrajponraj8658
    @ponrajponraj8658 8 หลายเดือนก่อน

    Wow enna sollanu theriyala sema sema sema yethana thadava kettalum apdi oru feel super ❤

  • @azeezullahmohd9650
    @azeezullahmohd9650 ปีที่แล้ว +58

    கோவிலில் நாதஸ்வரம் வாசித்தால் கடவுளும் வெளியே வந்திருப்பார் இசையை கேட்க

    • @M.S.Kumaran
      @M.S.Kumaran ปีที่แล้ว +1

      Super

    • @mugundhank6051
      @mugundhank6051 ปีที่แล้ว

      Unmai aiyya

    • @dhuruvana
      @dhuruvana 3 หลายเดือนก่อน

      உண்மை❤

    • @Aswinp-k8c
      @Aswinp-k8c 2 หลายเดือนก่อน

      Aama...bro... correct

  • @DestinyLover
    @DestinyLover ปีที่แล้ว +4

    What a great talent man, it's greater than ever, We Miss you S.P. Bala Sir...😢💐

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 7 หลายเดือนก่อน +1

    கேட்க கேட்க அவ்வளவு ஒரு அற்புதமாக இருக்கிறது நல்லா இருக்கணும் நண்பா நீங்க

  • @syamprasad2782
    @syamprasad2782 ปีที่แล้ว +3

    You touch so many hearts... keep it up

  • @baijubn8806
    @baijubn8806 ปีที่แล้ว +4

    Brilliant ❤

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 ปีที่แล้ว +3

    Semma அண்ணா.. சூப்பர் playing

  • @SS-px6fp
    @SS-px6fp ปีที่แล้ว +5

    S.P.B ayya always God blessed soul
    His soul bless all of us

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 ปีที่แล้ว +2

    Greatly appreciated congratulations both of you 👌👌👌

  • @balaramanbalaraman7242
    @balaramanbalaraman7242 ปีที่แล้ว +5

    Very very nice..no words..only tears..

  • @antonyrajarullappan
    @antonyrajarullappan 2 หลายเดือนก่อน

    Vow...Vow...what a beautiful presentation.... extraordinary...
    Great Sir

  • @devaapparau7699
    @devaapparau7699 7 หลายเดือนก่อน +2

    U the best+ ❤️ u SPB

  • @muthuthevan3108
    @muthuthevan3108 ปีที่แล้ว +13

    All time goosebumps moment 💕

  • @santhoshs201
    @santhoshs201 ปีที่แล้ว +11

    Best sneak video by vijay TV....😍🔥

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 ปีที่แล้ว

    Arumaiyana pathivu வாழ்க வளமுடன்

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 ปีที่แล้ว +1

    இதோ இதோ என் பல்லவி 😓மிஸ் யூ எஸ் பி பி சார்😢❤

  • @sridharacharyachintapatla6166
    @sridharacharyachintapatla6166 4 หลายเดือนก่อน

    naaku sangeetha gnanam ledu.. Kaani mee sangeetham mai marachipoyaanu.. Chaalaa adbutham.... romaalu lechaayi.. god bless you all.. అభినందనలు... అందరికి.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @DHINAKARANG-c4x
    @DHINAKARANG-c4x ปีที่แล้ว +3

    Vera level performance bro ❤❤❤