மிக மிக அருமையான பதிவு சொந்த தொழில் மிகவும் அதிகமாக கடன் சுமை உள்ளது. மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கும் போது உங்கள் இந்த பதிவு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது. இந்த பூஜையை நான் எந்த விதமான இடையூறு இல்லாமல் செய்வதற்கு எனக்காக பிரார்த்தனை பண்ண வேண்டுகிறேன். மஹா பெரியவா திருவடிகள் சரணம்
Sir can we do vinayagar agaval Pooja in evening. Every day fresh manjal vinayagar to be kept or can we continue first day vinayagar for next seven days Can we keep few strands of arugampul every day and on seventh day we keep 21 strands.
சகோதரருக்கு நன்றி. எனக்கு உடம்பில் வந்த 2 கட்டிகளை விநாயகா விநாயகா விநாயகா என்று வேண்டி 5 ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றினேன் கட்டி இருந்த இடம் தெரியாமல் அப்படியே மறைந்து விட்டது. ஓம் கம் கணபதயே நமஹ.🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
Mahaperiyava tiruvadi saranam. Todai i did pooja, in the end while lighting kapoor in the lamp aninthuvitadu my mistake. Will it consider today 1st time pooja. Let know sir pls. Thankyou
6.10.2024 sunday chathurthi l arambithen ir 7 days 6 7 8 9 10 11 12 nalla padiyaga yan ponnu mappilai kulanthai pirapu kaga vandi eruthen sir sitharal um potu vetan sir vinayaga namaga
Brother I finished this pooja with gods grace but still I am in problem only I cannot understand why please I am waiting for your video please upload and tell what further I should do Kalyani from chennai
Yes sidharu thengai apartment vaasalil udaikka mudiyallainna 1st day kovillaye udaikalaamaa bro? Very detailed information which I was searching for long time.
வணக்கம் சாமி, அவசரம் நிமித்தம் காரணமாக விநாயகர் வழிபாட்டை வருகிற 01.07.24-ந்தேதி தசமிதிதியன்று ஆரம்பிக்கபோகிறேன், நம்ம பிள்ளையார் ஏற்றுக்கொள்வார்தானே சாமி.
வணக்கம் சாமி, தாங்கள் சொன்ன விநாயகர் வழிபாட்டை அவசரம் நிமித்தம் காரணமாக தசமிதிதியன்று 01.07.24-ந்தேதி ஆரம்பிக்கபோகிறேன். நம்ம மூலவர் ஏற்று கொள்வார்தானே சாமி.
Sir daily poojai complete that vennai vinayagar per day water vedanama sir illa after 7 days finished total vannai water la karaikanama sir please doubt.
இந்த பூஜை செய்தேன்.எட்டு வருடமாக அடமானத்தில் இருந்த எங்கள் தங்க நகைகளை நேற்று தான் மீட்டோம். எட்டு வருடமாக வட்டி கட்டிக்கொண்டு அவதியாக இருந்த்து. இப்போது நகைகளை மீட்டு விட்டோம். நம்பிக்கையுடன் பூஜை செய்தோம்.😊❤..
மிக மிக அருமையான பதிவு
சொந்த தொழில் மிகவும் அதிகமாக கடன் சுமை உள்ளது. மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கும் போது உங்கள் இந்த பதிவு ஒரு பெரிய ஆறுதலாக உள்ளது. இந்த பூஜையை நான் எந்த விதமான இடையூறு இல்லாமல் செய்வதற்கு எனக்காக பிரார்த்தனை பண்ண வேண்டுகிறேன். மஹா பெரியவா திருவடிகள் சரணம்
முயற்சி பண்றேன்.ரொம்ப ரொம்ப நன்றி.ஓம் காஞ்சி பெரியவா போற்றி போற்றி.🙏🙏🙏
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏💐💐💐💐💐 ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐.. ஸ்ரீமஹா பெரியவா திருவடிகளே அடைக்கலம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🙏
மிகவும் அருமை யான பதிவு.நன்றி🙏
மிக உன்னதமான பதிவு,மிக்க நன்றி 🙏மஹா பெரியவா திருப்பாதம் சரணம்🙏🙏🙏
தம்பி, உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் நன்றி.❤🙏
பதிவிற்கு நன்றி.நானும் முயற்சி செய்து பார்க்கிறேன்.ஓம் கணேசாய நமக 🙏🙏🙏
அண்ணா இந்த பூஜையை நிறைவு செய்த ஒரு வாரத்தில் என் jewel loan முடிந்து விட்டது. மிக்க நன்றி அண்ணா
Super.. but coconut naainga odaikakudathu. one yr enna panna pls solluinga
Morning r evening eppo pannanum
Morning madam
Vettiver thiri podalama.
Thinamum pillayar pidika venduma
நன்றி நல்ல பதிவு 🙏🙏🙏🙏
🙏 inrudan en 7 days poojai mudinthathu kodana kodi nanri
👍முதல் சிதறு தேங்காய் எங்கு போட வேண்டும்?
Sir can we do vinayagar agaval Pooja in evening.
Every day fresh manjal vinayagar to be kept or can we continue first day vinayagar for next seven days
Can we keep few strands of arugampul every day and on seventh day we keep 21 strands.
Me too vinayagar agaval
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாத சரணம் 💐🙏 நன்றிகள் கோடி உங்களுக்கு 🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
கோடான கோடி நன்றிகள் சார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can i do this second time anna
Enda time la poojai panannum
Sir,I completed this Pooja without any hitches,last month.
Can I repat once against.
Can I repeat once again.
Nanri mikka nanri🎉🙏🙏🙏
Second timevseiyalama sir
சகோதரருக்கு நன்றி. எனக்கு உடம்பில் வந்த 2 கட்டிகளை விநாயகா விநாயகா விநாயகா என்று வேண்டி 5 ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றினேன் கட்டி இருந்த இடம் தெரியாமல் அப்படியே மறைந்து விட்டது. ஓம் கம் கணபதயே நமஹ.🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
இதை காலையில் அல்லது மாலையில் எப்போது செய்ய வேண்டும்
கூறுங்கள் அண்ணா
காலையில் செய்தால் நல்லது.
@@Seshanugiri nandri 🙏
Monday start pannunaen iyya 4 manikku sathurthiyul arambichaen iyya Sunday 7 daysum mudichittaen iyya udal nilai sari illa poraadi poojai pannunaen iyya indroda mudithu vittaen iyya manasukku aananthamaaha irukkirathu❤
Anna pathivirku nandri 👍🙏
Vennai vaithu valipadum pothu vennai yanna seivathu solunga Anna
Sitharukai vidil podalama kovilil podalama
Namaskaram pl tell me how to prepare butter ganesh
Daily neerili karaikonana sir please tell me
sathuur thasi arambikalama pournamil Pooja arambikalama plz replay
வணக்கம் சார். மிக்க நன்றி சார். நல்ல நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள் . வாழ்க வளமுடன் சார்.மகா பெரியவா பாதம் சரணம்.
Gold chain miss airchu, 2 years Achu, but na ithukaga ethume panave ila..So, Intha Pooja panina kidaikuma 7 days la
Vangayar pottri how mny times telling sir
Entha time la pannanum pls reply
Anna innaki start panna koodatha Avalon kashtam sathurthi 6th natchathiram varaikum orumari illa pps ans
மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
அண்ணா எனக்கு கடன் பிரச்சனை தீருதே இல்ல அண்ணா கஸ்ரமாகவே இருக்கு நீங்க சொன்னதும் விநாயகரை நினைத்து வேன்றன் அண்ணா ஓம் கனபதியே போற்றி ❤❤
Mahaperiyava tiruvadi saranam. Todai i did pooja, in the end while lighting kapoor in the lamp aninthuvitadu my mistake. Will it consider today 1st time pooja. Let know sir pls. Thankyou
Bro I got success. In my prayer . All are believe God .Jaya Jaya Sankara harahara sankara
Anna sangadakara chathurthi la start panalama
Sir,sidharu coconut kovil la poduma illai veetu vassalil podanuma,poojai veetil saeivom
Very very Thañk you sir
Can you give vinayakar agaval please
Sar antha vinayakarakan mantheram sollunga
Shall we start on Saturday sir?
Poojai dinamim ethanai maniku pannanum. சிதறு தேங்காய் வீட்டில் ஓர் கோவிலில் போடணுமா pls சொல்லுங்கள்
Solunga
Sir veetla illuppu oil deepam podalama
Kaalai vanakkam bro, intha parikaram yentha nerathil pannanum.
Hara Hara Sankara Jai Jai Sankara
Hara Hara Sankara Jai Jai Sankara
🙏🙏🌸🌺🌷🌹💐🙏🙏
உடல் நலம் பெற செய்யலாமா
Ladies satharaka vedalama
Tq Aann
Maha periyava saranam 🙏🙏🙏🙏
Nantri sir
Ayya how to maintain vennai pillaiyar melt agirum illangila. Daily eppadi protect pannrathu for 7 days. Please tell me sir.
1. Manjal pillaiyar or vennai
2. Arungam pull (21)
3. Thengaai ennai or elupaennai
4. Vinayagar agaval
5. Thengai sethral
6. Nivethiyam
7 days
Friday, starting & ending day - sethru thengai
Start on vinayakar chauhurti
Om skandapurvajanay namha
Pilliyarappa, na ithai seithu enoda vendalthal niraiveranum.Ungaloda aseervatham arulum muzhumaiya kedaikanum 🙏
Om shree Mahaperiyava thunai.
I started yesterday, today I went to the temple. 🙏🙏🙏
Pilliyarappa
😂
Sir which day & time started morning or evening best please tell me
@@HemaKESAVALU I started on vinayagar chauhurti evening at temple
Periyava enoda payan vealaykaga vealiur poran avanuku thunaya erunga periyava 🙏🙏🙏🙏🙏🙏
chathura thenga eppadi veetukulla odaikrathu
ஹர ஹர ஷங்கர ஜயே ஜயே ஷங்கர பெரியவா திருப்பதம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
sir, thadai illaamal naan panniten.Started on shangadahara chaturthi 25/6/24 and finished on 1/7/24. Now waiting for good result.
Results yenna aachu
Om kanapathyee potree
ரொம்பநன்றி
Entha neram kalaiyil malayil eppolluthu seivathu
நன்றி
Hara hara saingkara jaya jaya saingkara kaingee pereyawa porpatham potree
Hara gara ஷங்கர ஜெய ஜெய ஷங்கர பெரியவ thirupatham ஷரணம்🙏🙏
Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏🙏
மிக நல்ல பதிவு. தம்பி உத்வேகமாக உயர்வுக்கு செய்யலாமா. தயவு செய்து பதில் தாருங்கள்.
6.10.2024 sunday chathurthi l arambithen ir 7 days 6 7 8 9 10 11 12 nalla padiyaga yan ponnu mappilai kulanthai pirapu kaga vandi eruthen sir sitharal um potu vetan sir vinayaga namaga
ஜெய்ஜெய் சங்கர ஹரஹர சங்கர பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🌹🌹🌹♥️♥️♥️
Iyaa one yr coconut udaikka kudathu enna pannalam option solluinga
Bro indha vazhibadu entha nerathala pannanu
Yenala pana mudiyum 7 days sir. Nan seuyuren. 🙏nabikai eruku yanaku sir🙏
Intha valipadu seithuvittaen
Enakku entha thadaiyum illa
Bcas vinayagar eppothum enakku entha thadaiyum vaithathillai
Aanaal athan piraku enakku entha munnaetramum theriyavilla
Enakku ungal number kidaikkavillai
I have autism son . Can ganapathi cure it.
Brother I finished this pooja with gods grace but still I am in problem only I cannot understand why please I am waiting for your video please upload and tell what further I should do Kalyani from chennai
Kadan prachnaigal theeranum vinayagar Vali katta vendum Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏
Sir when will you put another video
Sitharu thengai enga odaikanum veetlaiya Ila kovilaiya brother
Vinayagar agarval solriga atha solluga bro
Thegavai 2ga oodaithu veithal pothuma, ila road la potu odaikanuma ans pls
Yes sidharu thengai apartment vaasalil udaikka mudiyallainna 1st day kovillaye udaikalaamaa bro? Very detailed information which I was searching for long time.
Parvathi elloralum ganapatiyen analasuranin sodu vayeru thangamudiyamal Aru hambaull pillai kayel eduthu vooti vittathanal Archambaul pillukku ganabathi kodutha varam.vinayaga manthiram sollumbothu.malai yettu omm gum maha ganapathaye namaha.sollungal.sukkra horayel biruma mohoorthathil pls.anubavithavan nan.
Vanakkam
Can I do this Pooja for my son whose marriage is prolonging
Hara Hara sangara jaya jaya sankara periyava un therupatham saranam 💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hara Hara Shankara.Jaya,Jaya Shankara.👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சாமி,
அவசரம் நிமித்தம் காரணமாக விநாயகர் வழிபாட்டை வருகிற 01.07.24-ந்தேதி தசமிதிதியன்று ஆரம்பிக்கபோகிறேன், நம்ம பிள்ளையார் ஏற்றுக்கொள்வார்தானே சாமி.
வணக்கம் சாமி, தாங்கள் சொன்ன விநாயகர் வழிபாட்டை அவசரம் நிமித்தம் காரணமாக தசமிதிதியன்று 01.07.24-ந்தேதி ஆரம்பிக்கபோகிறேன். நம்ம மூலவர் ஏற்று கொள்வார்தானே சாமி.
Natalia pournami antru aarambikalama plz reaplay
அண்ணா நன்றி வணக்கம் கடன் பிரச்சனை தீர வேண்டும் அண்ணா
Thanks bro
Vennai Pillaiyarai Kovilil veithu Poojai seiyalaama pl reply
Vinaayagar arulaal 7days pojai vetrikaramaga seidhuvitten Anna,Oru siriya Thadai adhuvum Thiruthanikku senru vara kavadi ku senru indha pojaiyai seiyanumnu vandhu.pojai seidhen Annaa manam sandhosamaga irukkiradhu,Vazvil oru Nambikkai vandhulladhu
One week correct mancha pillar vaithu panninan ennudiya loan konjam adanchudthu ennum full a mudia ennapannanum
Enakku ella samiyum pudikum endha samikku mandiram solradhu nga
Mudal naal chitharkai kovilil podanuma or veetla ya tambi.
endha kelviku badile varmatengirathu. Eppadi sir nanga aramikrathu. pls reply sir
பெரியவா திருவடிகள் சரணம் நீங்கள் குறிப்பிட்ட படி நானும் செய்தோன் எனது கடன் முடிந்தது நன்றி ஐயா
Vanakkam Bro.
I want to share my experience in person.
Kindly advice, how to chat with you in person.
pesumdeivamperiyava@gmail.com
Done send massage bro.
Message. Send panninan no reply
ஹர ஹர சங்கர ஜெயா ஜெயா சங்கர பெரியாவ திருவடி சரணம் நன்றி
Sir daily poojai complete that vennai vinayagar per day water vedanama sir illa after 7 days finished total vannai water la karaikanama sir please doubt.
🙏🙏🙏 காஞ்சி மஹா தெய்வம் திருவடி சரணம் 🙏🙏🙏
ஐயா நான் சஙகடகரசதுர்த்தி அன்று ஆரமபித்திருக்கிறேனநல்லபடியாக முடித்து விநாயகர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேணடூகிறேன் நன்றி ஐயா
Vanakam
இந்த பூஜை செய்தேன்.எட்டு வருடமாக அடமானத்தில் இருந்த எங்கள் தங்க நகைகளை நேற்று தான் மீட்டோம். எட்டு வருடமாக வட்டி கட்டிக்கொண்டு அவதியாக இருந்த்து. இப்போது நகைகளை மீட்டு விட்டோம்.
நம்பிக்கையுடன் பூஜை செய்தோம்.😊❤..
எத்தனை நாளில் மீட்டீர்கள்
@@Nagadharshini-w7eபூஜை ஆரம்பித்துஐந்தாம் நாள் மீட்டோம்.😊 மிக நம்பிக்கையுடன் செய்தேன்.
Anna intha valipadu stop illama 7days paniten Anna thadankal illama
ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻