உங்கள் மகிழ்வான தருணங்களை மீண்டும் மீண்டும் எங்களோடு பகிர்ந்து கொள்வதோடு குடும்ப நலன்கள் சம்பிராதயங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்குகிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சி யுடன் நன்றி ங்க அம்மா🙏🙏💐💐
நாள் விருந்து/கிராமத்து கலாச்சாரம் அழியாத தாய் மாமன் சீர்... உறவுகளின் சங்கமம்... மகிழ்வான தருணமிது. - நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் - 'கொங்கு நாட்டுப் பயணத்தில் - டி.கே.சுப்ரமணியன் - அதன் தொடர்ச்சியாக இந்தக் காணொலி பார்ப்பது மிக்க மகிழ்ச்கியளிக்கிறது. கொங்கு நாட்டு மக்கள் சம்பிரதாயங்கள் மிக்க மகீழ்ச்சியளிக்கிறது - எனது பக்கத்தில் இந்தக் காணொலியைப் பகிர்கிறேன். நன்றி சகோதரி Saraswathy Asokan
Parkave avlo arumaya iruku amma.... Rombave manasa touch panniduchu.... Sondhangal evlo mukkiyam nu puriya vaikreenga... Kongu manam marama apdiye solliteenga... We love you Amma
அருமைங்க அம்மா! நானும் மணியன் தான்! உங்களால் இந்த கொங்குநாட்டு சடங்குகள், பழக்க வழக்கங்கள், நம் எளிமை உலகெங்கும் சென்று சேர வேண்டும் !! நீங்கள் மென்மேலும் கொங்குநாட்டிற்கு பெருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் கொங்கு நாட்டு சீர்களை இன்னும் விரிவாக பதிவு செய்ய வேண்டுகிறேன்!
மகிழ்வுடன் நன்றிங்க... என்னால் இயன்றதை கண்டிப்பாக கொடுக்கிறேன் உங்களைப்போல் ஆதரவுக்கரம் நீட்டும் நல் உள்ளங்கள்இருக்கும் வரை நம் சமுதாய நல்ல நிகழ்வுகளை பகிர்கிறேன் ... என் சேனலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
Vanakam Inga Amma.. intha uravukalin sangamam oru alagana tharunam . Intha function la ponnu oda Amma thangama avanga enga oorula piranthavanga.. nanga antha Akka veetu pakathu thotam Inga..
அம்மா வணக்கம். இந்த நிகழ்வு எந்த வடுகபட்டி மா உப்பிடமங்கலம் பக்கத்திலா அல்லது செம்மடை பக்கத்திலா மா 😘 இன்னும்கூட முடிஞ்சா நீங்கள் மாமன் மனைவி(அத்தை)வளையல் போடறது ,மெட்டி போடறது கூட வீடியோ எடுத்தது இருக்கலாம்மா. இதைப் பார்க்கும்போது நால்விருந்துக்கு போய்விட்டு வந்ந உணர்வு .நன்றிங்கம்மா 🥰😘🙏🏿
சூப்பர்ங்க மா நம்ம கொங்கு கலாச்சார பண்புகள் பற்றி நிறைய போடுங்க மா நல்ல பதிவு 😊😊அம்மா பொள்ளாச்சி பக்கம் இந்த விருந்தை பட்டினி சாப்பாடுன்னு சொல்லுவாங்க தாய்மாமன் செய்வார்கள்ங்க. மா ஆனால் நிவேதா விற்க்கு அந்த கொடுப்பினை இல்லை மாமா இல்லைங்க மா 😔😔மாமானாலே ஒரு 💪💪
நாமக்கல், கரூர் பக்கமும் நாள் விருந்து / பட்டினி விருந்துனும் சொல்வோம் நிவேதா. தாய் மாமா இல்லாட்டி என்ன, புகுந்த எடத்துல நல்ல மாமன்கள் அமைய வாழ்த்துக்கள்!
உங்கள் மகிழ்வான தருணங்களை மீண்டும் மீண்டும் எங்களோடு பகிர்ந்து கொள்வதோடு
குடும்ப நலன்கள்
சம்பிராதயங்கள்
அனைத்தையும் தெளிவாக விளக்குகிறீர்கள்.
மிகுந்த மகிழ்ச்சி யுடன்
நன்றி ங்க அம்மா🙏🙏💐💐
நாள் விருந்து/கிராமத்து கலாச்சாரம் அழியாத தாய் மாமன் சீர்... உறவுகளின் சங்கமம்... மகிழ்வான தருணமிது. - நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் - 'கொங்கு நாட்டுப் பயணத்தில் - டி.கே.சுப்ரமணியன் - அதன் தொடர்ச்சியாக இந்தக் காணொலி பார்ப்பது மிக்க மகிழ்ச்கியளிக்கிறது. கொங்கு நாட்டு மக்கள் சம்பிரதாயங்கள் மிக்க மகீழ்ச்சியளிக்கிறது - எனது பக்கத்தில் இந்தக் காணொலியைப் பகிர்கிறேன். நன்றி சகோதரி Saraswathy Asokan
மகிழ்வுடன் நன்றிங்க சகோதரரே என் சேனலுக்கு எப்பொழுதும் வரவேற்கிறேன்
அருமை அம்மா உறவுகளின் சங்கமம் மிக அழகு 😊
Parkave avlo arumaya iruku amma.... Rombave manasa touch panniduchu.... Sondhangal evlo mukkiyam nu puriya vaikreenga... Kongu manam marama apdiye solliteenga... We love you Amma
Thank you dear 😘❤️
Amma just subscribed after seeing this video. Nan idha evalo miss panren ... felt like my home function ....
Thank you so much.... welcome welcome.... sorry for my late reply
அருமை. Now i am your subscriber
அருமைங்க அம்மா! நானும் மணியன் தான்! உங்களால் இந்த கொங்குநாட்டு சடங்குகள், பழக்க வழக்கங்கள், நம் எளிமை உலகெங்கும் சென்று சேர வேண்டும் !! நீங்கள் மென்மேலும் கொங்குநாட்டிற்கு பெருமை சேர்க்க என் வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் கொங்கு நாட்டு சீர்களை இன்னும் விரிவாக பதிவு செய்ய வேண்டுகிறேன்!
மகிழ்வுடன் நன்றிங்க... என்னால் இயன்றதை கண்டிப்பாக கொடுக்கிறேன் உங்களைப்போல் ஆதரவுக்கரம் நீட்டும் நல் உள்ளங்கள்இருக்கும் வரை நம் சமுதாய நல்ல நிகழ்வுகளை பகிர்கிறேன் ... என் சேனலுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
@@SarasusSamayal நான் உங்களது சேனல் ஆரம்ப காலத்தில் இருந்தே பார்த்து வரேங்க்மா ! மென்மேலும் வளர விரும்புகிறேன்!
Naan piranthathu maniyan kulam thaan 😎
@@subikshasubiksha2994 me too maniyan Kulam thaan
@@vanithabalakrishnan3724 😎👍
உறவுகள் தான் பலம் சந்தோஷம் தரும் நிகழ்வு
நீங்கள் சொல்வது உண்மைங்க... நன்றி நன்றி வரவேற்கிறேன்
Vanakkam ma,
Arumai, aumai,
Uravugalin sangamam.
From 1.12 to 1.44 evlo arumaiya iruku oor.
Nalla kaatrotam!!!!!!!!
Manasum, udambum evlo nalla irukum ma!!!!!!!!!
Romba romba nalla irundhadhu video.
nandri ma.
Yes yes dear 😍😍
Nice mam.. Happy to expose function...
Thank you so much ❤️
Super. Idhe pol marra Kongu vishesham podavum please
OK ok
Vanakam Inga Amma.. intha uravukalin sangamam oru alagana tharunam . Intha function la ponnu oda Amma thangama avanga enga oorula piranthavanga.. nanga antha Akka veetu pakathu thotam Inga..
Ohhhhh... super...Thangam enakku romba pidikkum.... welcome dear 😘
@@SarasusSamayal 🙂
Amma nenga manmangalam near vadugapattiya. Nenga enna kottam
Super oooo superrrrrrrrrrr Iam from dubai ok 👌 💕❤️👍🙋♀️👌
Naal virunthu apdina ennathunga, kalyanam aana piragu ponnu maplaya nerunguna sonthakaranga veetuku kootitu poi or avungloda veetuke sonthakaranga vanthu soru aaki podrathu nu solluvangle athuvanga amma ?
illainga... marriage kku munnadi thai mama virundhu
@@SarasusSamayal , ookkk
Very nice ma.நீங்க என்ன கு லம் மா?
மோகனூர் மணியன்... நன்றிங்க... வரவேற்கிறேன்
@@SarasusSamayal oh super ma
நாமக்கல் பக்கம் இதே போல் இருக்கும்
Super amma
அம்மா வணக்கம். இந்த நிகழ்வு எந்த வடுகபட்டி மா உப்பிடமங்கலம் பக்கத்திலா அல்லது செம்மடை பக்கத்திலா மா 😘 இன்னும்கூட முடிஞ்சா நீங்கள் மாமன் மனைவி(அத்தை)வளையல் போடறது ,மெட்டி போடறது கூட வீடியோ எடுத்தது இருக்கலாம்மா. இதைப் பார்க்கும்போது நால்விருந்துக்கு போய்விட்டு வந்ந உணர்வு .நன்றிங்கம்மா 🥰😘🙏🏿
செம்மடை பக்கத்துல இருக்குற வடுகபட்டி... முடிந்தால் வேறொரு விசேஷத்தில் நீங்கள் சொன்னது எல்லாம் எடுக்கிறேன்... மிக்க நன்றிங்க... வரவேற்கிறேன்
Reply செய்ததற்கு நன்றிங்கம்மா . 😘🙏🏿.
நம்ம நாள் விருந்து வீடியோ....அருமைங்க அம்மா.....
நன்றிங்க வனிதா
நாமக்கல் பகுதியில் இந்த வழக்கம் உள்ளது
Entha nikalu parkka santhosama erunthathu akka
சூப்பர்ங்க மா நம்ம கொங்கு கலாச்சார பண்புகள் பற்றி நிறைய போடுங்க மா நல்ல பதிவு 😊😊அம்மா பொள்ளாச்சி பக்கம் இந்த விருந்தை பட்டினி சாப்பாடுன்னு சொல்லுவாங்க தாய்மாமன் செய்வார்கள்ங்க. மா ஆனால் நிவேதா விற்க்கு அந்த கொடுப்பினை இல்லை மாமா இல்லைங்க மா 😔😔மாமானாலே ஒரு 💪💪
நாமக்கல், கரூர் பக்கமும் நாள் விருந்து / பட்டினி விருந்துனும் சொல்வோம் நிவேதா. தாய் மாமா இல்லாட்டி என்ன, புகுந்த எடத்துல நல்ல மாமன்கள் அமைய வாழ்த்துக்கள்!
@@karthikaliannan 💗🙏🙏😃😃
எனக்கும் தாங்க
இருந்தும் இல்லை .aslo கூட பிறந்த 3 பேருக்கும்😏
@@subikshasubiksha2994 விடுங்க. எனக்கும் கூட அப்டித்தான். மாமன் பாசம் லாம் அத்தை அமையறத பொறுத்தும் தாங்க!
@@karthikaliannan 100% உண்மைங்க 😶
Super amma in coimbatore also they do like this
Naal virunthu or oru Santhi soru nu solvanga ....
Loved it amma... very nice to see the video
Super
Super place anty
KONGU slang 🔥
Sema ma.....
உங்கள் தொலை பேசி எண்
Super ma ippam intha mathiri la illama
உள்ளூர்ல இருக்கற நாள உங்கநாள இதை எல்லாம் செய்ய முடியும் .சென்னை பெங்களூர் ல இருக்கறவங்கநாள இதை நினைத்து கூட பார்க்க முடியாது
வெளியே ஊர்ல இருக்கிறவங்க இதையெல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.... நன்றிங்க
அங்கேயும் இருப்பவர்களை நட்புடன் பாவித்து உறவைத் தொடரலாமே...
@@SarasusSamayal Enga Natpai Kuda Disturbance aa feel pannuvanga
Mathavangakitta pasara time waste nnu ninaipanga
Yarum avalavu seekiram Nambi palagamattanga
Ellarumay Ethaiumay Rasichu Saiya mattanga
Enga erukkaravanga relaxation aa fast aa thaan erukkum
@@rahulss5815
Ohhh...appadiyanga...sorry ...village...village dhanga... thank you so much... welcome to my channel
Pattini satha virunthu
Super amma