Pastor and band really don't know what to say, you are really blessed by our God!!!!!! Especially Vineeth Sir really you are made by our God for your wonderful gift!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே - 2 அசையாத மலை கூட அசைந்திடுமே அமராத புயல் கூட அமர்ந்திடுமே - 2 எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே - 2 1. நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னால் தோற்றனவே - 2 சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவரே - 2 2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே - 2 என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே - 2 3. பரிந்துரைகள் செய்யாததை பரன்கிருபை செய்திடுதே - 2 தானாக முன்வந்து உதவினீரே முன்னுரிமை நானென்று காண்பித்தீரே - 2
Pastor and band really don't know what to say, you are really blessed by our God!!!!!! Especially Vineeth Sir really you are made by our God for your wonderful gift!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Amen yes lord we believe in u oh lord.Thank u appa❤
Amen amen amen amen amen amen
அசாத்தியங்கள் சாத்தியமே
தேவா உந்தன் வார்த்தையாலே - 2
அசையாத மலை கூட அசைந்திடுமே
அமராத புயல் கூட அமர்ந்திடுமே - 2
எல்லா புகழும் எல்லா கனமும்
என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே
எல்லா துதியும் எல்லா உயர்வும்
என்னில் நிலைவரமானவர்க்கே
எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே
எனக்காய் பேசும் இயேசுவுக்கே - 2
1. நான் எடுத்த தீர்மானங்கள்
ஒன்றன் பின்னால் தோற்றனவே - 2
சோராமல் எனக்காக உழைப்பவரே
தோற்காமல் துணைநின்று காப்பவரே - 2
2. என் கை மீறி போனதெல்லாம்
உம் கரத்தால் சாத்தியமே - 2
என் கரம் தவறியே இழந்ததெல்லாம்
உம் கரம் தவறாமல் மீட்டிடுமே - 2
3. பரிந்துரைகள் செய்யாததை
பரன்கிருபை செய்திடுதே - 2
தானாக முன்வந்து உதவினீரே
முன்னுரிமை நானென்று காண்பித்தீரே - 2
amen 🎉
Wow Lovable voice ❤😍GOD BLESS U PASTOR ....BLESSED TO HAVE U ...GLORY TO GOD ❤
Praise the Lord
Amen praise the lord yksym❤❤❤❤❤
Super amen😊
Hallelujah ❤❤❤
amen❤❤
amen
🎉
Amen