Actor Manikandan About Delhi Ganesh | Delhi Ganesh Passed Away | RIP | | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 14

  • @MeenachisundaramMurugesan
    @MeenachisundaramMurugesan 2 วันที่ผ่านมา +10

    Narai ezhudhum suyasaridham, semma padam, great chemistry between manikandan and delhi ganesh 🥺👌🏼 a great method actor Delhi ganesh sir 🫡

  • @balarajb4285
    @balarajb4285 2 วันที่ผ่านมา +7

    RIP SIR.YOUR A GREAT ACTOR

  • @ragavan..7657
    @ragavan..7657 2 วันที่ผ่านมา +4

    Narai ezhudhum suyasaridham❤

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 วันที่ผ่านมา +3

    மறைந்த சிறந்த நடிகர்
    திரு. டெல்லி கணேஷ் அவர்களை என்னால் மறக்க முடியாது ஏன் என்றால் என்னிடம் சிறிது காலம் பழகியவர். சுமார் 12 வருடங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வந்து இருந்த போது எனது நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் ஒரு முறை திருமண விழாவிற்கு வருகை தந்த போது என்னையும் எனது மனைவி மற்றும் மகனை நேரில் அழைத்து பேசி வாழ்த்தினார். புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். அப்போது அவருடன் அவரது நெருங்கிய நண்பர் நடிகர் திரு. Manager சீனா உடன் இருந்தார். டெல்லி கணேஷ் அவர்கள்
    மிகவும் இயல்பாகவும் பரிவுடன் பேசுவார். தொடர்ந்து தொலைபேசி வழியாக சில காலம் தொடர்பில் இருந்தார்.அதன்பின் தொடர்பு இல்லை. அவர் தொலைபேசி எண் இருந்தும் நான் அவரை தேவை இல்லாமல் தொந்தரவு செய்தது இல்லை. வாலி அவர்களின் மறைவின் போது தொடர்பு கொண்டு பேசினேன். ஏன் அதன் பின் பேசவில்லை என்றால் ,
    அதற்கு அவரின் வயோதிகம் கூட காரணம். ஒரு முறை கமல் அவர்களின் விஸ்வரூபம் படம் வெளிவந்த நாளில் என்னை தொடர்பு கொண்டு படத்திற்கு புதுச்சேரியில் திரை அரங்கில் எதாவது தொந்தரவு இருக்கிறதா என்று கேட்டு சொல்லுங்கள் என்று கூறினார். இங்கு அந்த படத்திற்கு தொந்தரவு இருந்ததால் அவர் அந்த படத்தை அப்போது கேரளா சென்று பார்த்ததாக சொன்னார்.
    மிகவும் நல்ல மனிதர். Take care of your health sir என்று மெசேஜ் அனுப்பினால் அது அவருக்கு பிடிக்காது. என்னிடம் அப்படி இனி சொல்ல வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டார். முடிந்தவரை சுறு சுறுப்பாக இருப்பார். எளிமையானவர்.
    இன்று அவர் பிரிந்தது மிகவும் மனதளவில் வருத்தம் அளிக்கிறது. அவரை என்றும் மறக்க முடியாது .
    அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். Rest in Peace Sir.

  • @rrao7963
    @rrao7963 2 วันที่ผ่านมา +3

    Let his soul attain salvation

  • @assaali1747
    @assaali1747 2 วันที่ผ่านมา

    Legend

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 2 วันที่ผ่านมา +4

    ஆழ்ந்த இரங்கலுடன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

    • @arimatamizhan76
      @arimatamizhan76 2 วันที่ผ่านมา

      ஆழ்ந்த இரங்கலுடன் தமிழ் சினிமா ரசிகனாய்

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 วันที่ผ่านมา

    Rip sir

  • @vinothj9693
    @vinothj9693 2 วันที่ผ่านมา

    Rip sir 😭

  • @anushrikshatriya
    @anushrikshatriya 2 วันที่ผ่านมา

    RIP❤

  • @SudhagarSumathi
    @SudhagarSumathi 2 วันที่ผ่านมา

    Rip Delhi Ganesh sir 😢

  • @rrentertainment5998
    @rrentertainment5998 2 วันที่ผ่านมา +5

    அண்ணா உங்களுக்கு டைரக்டர் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கர்களுடைய மகனுக்கு நல்ல காத பாத்திரம் கொடுங்க அண்ணா

  • @jayasundaram2770
    @jayasundaram2770 2 วันที่ผ่านมา +1

    0:15