'பகல்ல கூட மக்கள் வர பயந்தாங்க ஆனா இப்ப..' - குப்பைமேட்டை Herbal Parkஆக மாற்றிய தேன்மொழி | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2023
  • தான் வாழும் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ரிசர்வ் இடத்தில் குவிந்திருந்த குப்பைக்கழிவுகளை அகற்றி அழகான மூலிகை பூங்காவை உருவாக்கியுள்ளார் கோவை பீளமேட்டை சேர்ந்த தேன்மொழி.120 க்கும் மேற்ப்பட்ட மூலிகை செடிகளை கொண்டிருக்கும் இந்த பூங்கா, இப்போது இந்த பகுதியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    #coimbatorenews #coimbatorenaturalplaces #peelameduherbalpark #thenmozhipeelamedu #coimbatorenews #dumpyardtogarden #howtosetupagardern
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 16

  • @user-qx7yx5oq9m
    @user-qx7yx5oq9m 8 หลายเดือนก่อน +11

    மக்களுக்கு சாதி வளர்க்க நேரம் உள்ளது மதம் வளர்க்க நேரம் உள்ளது ஆனால் வாழத்தான் நேரமில்லை.

  • @ramananm2496
    @ramananm2496 8 หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டே சிலர் பேச்சில் தமிழ் வரமாட்டுது😢😢😢😢😢

  • @lathaj5279
    @lathaj5279 3 หลายเดือนก่อน

    Super mam singa pen👍🏻👍🏻👍🏻

  • @sastro93
    @sastro93 8 หลายเดือนก่อน +2

    Great mam...💐💐💐💚🥰😊

  • @ILoveU69
    @ILoveU69 8 หลายเดือนก่อน

    ❤Super True singa penne❤

  • @lakshmisreekanth9256
    @lakshmisreekanth9256 7 หลายเดือนก่อน

    Proud of you mam ,Excellent mam .

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 8 หลายเดือนก่อน

    Super

  • @vjgardenboutiqueandorganics
    @vjgardenboutiqueandorganics 8 หลายเดือนก่อน

    👏👏👏🤝

  • @brandalinthennarasu7822
    @brandalinthennarasu7822 8 หลายเดือนก่อน

    👍😃

  • @ramarao331
    @ramarao331 8 หลายเดือนก่อน

    Goodmainissuismanuallabourcontribution

  • @poornajayanthi
    @poornajayanthi 8 หลายเดือนก่อน

    CertAinly

  • @joshdaniel1778
    @joshdaniel1778 8 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉

  • @user-qx7yx5oq9m
    @user-qx7yx5oq9m 8 หลายเดือนก่อน +1

  • @Gzilihackman123
    @Gzilihackman123 8 หลายเดือนก่อน

    ஆந்திராவில் நடந்த இரயில் விபத்தை பற்றி போடுங்கள் Dear. DW Tamil