சகோதரி கெளரி ரூபன் அவர்களுக்கு. நீங்கள் செய்து காட்டும் சமையல் அனைத்துமே சிறப்பாகவும், சுலபமாக செய்யக் கூடியதாகவும்இருக்கின்றது.உங்கள் சேவை தொடரட்டும். வாழ்கவழமுடன்.
Hello Gowri madam, romba nalla instructions kudutheenga. Perfect vadai vanthuthu.happy. please share more veg recipes with instructions.Hats off to you
Hi அக்கா உங்கள் வடை சூப்பராக இருக்கிறது. நான் உங்கள் பதிவைப்பார்க்க முன் பருப்பு வடை செய்தேன். ஆனால் அது மொறுமொறுப்பாக வரவல்லை சற்றுக்கவலைதான் . இனி இதை செய்து பார்க்கின்றேன் .உழுந்து வடை சூப்பராக வந்திருந்தது மிக்க நன்றி .
வணக்கம் பருப்பு வடை பார்த்தவுடன் செய்த்து சாப்பிடவேனும் போல் உள்ளது நேரம் இருக்கும் போது செய்த்து சாப்பிடுவம் பாவக்காய் பொரியல் செய்தனான் நன்றாகருந்து நன்றி .👍
I tried this recipe. It came out very well. Grinding tip using pulse button for four times was very helpful. I had tried so many other recipe. But this is the best recipe. Very crispy outside soft inside. Great and clear instructions indeed. Thank you very much Gowri.
ஒற்றைக் கல்லு மூக்குத்தி மேலும் உங்கள் அழகை மெருகூட்டுகிறது Gowry.. So beautiful. Thanks for the share. God bless you. Take care.. மொறு மொறுப்பான வடை. Yummy
தாங்கள் செக்கிற பருப்பு மசாலா வடையை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. தாங்கள் சொன்னது போல் நான் செய்துவிட்டு கமென்ட்டில் பதிவு செய்கிறேன். நன்றி சகோதரி. 😊
Good Morning Mdm Gowri🙏🏽😊🍇 recently I watched your recipe on Masal Vadai. You explained ,demonstrated and showed systematically on how to prepare this popular vadai. I followed your recipe and made 1 cup of it. I got about 10pcs and within minutes all the vadai had disappeared!😂 My grand children had eaten it and asked me to do more! Thanks for your wonderful recipe! God Bless You!🙏🏽 Ratha Krishnan Naidu, Singapore
எனக்கு உங்கள்சமையல்குறிப்பு ரொம்ப பிடிக்கும் மிகவும் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லித்தருகிறீர்கள் பார்க்கும்போது வாய்உஊறுகிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
பருப்பு வடை இலகுவான முறையில் செய்ய காட்டியது அருமை 👍👍👍👍👍🌞🌞🌹🌷
அம்மா நீங்க எனக்கு ஹாய் சொல்லும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா மிக்க நன்றி அம்மா பருப்பு வடை சூப்பர்
க்ஷேத்திரம் என்று ஒரு பிழை உள்ளது ச்ச்
இதை பார்க்கும் போது வடை மணம் மூக்கில் வந்து போனது நன்றி கௌரி 🙏🙏🙏
வணக்கம் Kana. Wow 🤩. நல்லது 🙏🙏💕😊
Super. நன்றாக செய்து காண்பிக்கிறீர்கள்💯💯💯💐💐💐
அருமை. இவ்வளவு மொறு மொறு ப்பா க நான் செய்த்ததில்லை அருமை
வணக்கம் Sakthi மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀
Akka negal podura sappadu allam super athodai etha vadajum Very nice Thanks
Parupuvadai superra antueruku nantri amah. Nalla tips
சூப்பர்
பார்க்கவே நன்றாக இருக்கிறது
Thank you sister
நன்றி நன்றி 🙏🙏💕💕
ஆகா சூப்பர் பருப்பு வடை. உங்கள் சமையல் குறிப்புகள் சமைக்க தெரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றிகள்.👍💐💐💐
வணக்கம் Sivajini மிக்க நன்றி நன்றி . மிண்டும் என் கரம் தாழ்ந்த நன்றிகள். 🙏🙏🙏💕😀
Super thanks
Mam naan niraya recipes ungalidam thaan irunthu kattu konden.
Neenga avalavu porumaya solli tharinga
Superb your teaching mam
வணக்கம் பருப்பு வடை super நீங்கள் செய்யும் முறை யும் சொல்லும் விதம் ரொம்ப அழகாக இருக்கும் 👌👌
வணக்கம் Paula மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀😀
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி 🤝
வடைசாப்பிட ஆசை.😋
வடைசுட பஞ்சி🤔
உங்கள் தகவல்களுக்கு நன்றி 👍
பார்க்கவே அருமை யாக இருக்கு பருப்பு வடை 👌 நன்றி மேடம்
Thank you so much for this video
I’m going to make it for my daughter today
She likes it very much
God bless you!
உங்கள் செய்முறையை அழகாக இருந்தது மா நீங்கள் சொன்னதும் ரசிக்கும் தன்மையாக இருந்தது அம்மா
நன்றி நன்றி 🙏🙏🙏🥰💕
சகோதரி கெளரி ரூபன் அவர்களுக்கு.
நீங்கள் செய்து காட்டும் சமையல்
அனைத்துமே சிறப்பாகவும், சுலபமாக செய்யக்
கூடியதாகவும்இருக்கின்றது.உங்கள் சேவை தொடரட்டும்.
வாழ்கவழமுடன்.
உங்கள் ஆதரவிற்கு நன்றி நன்றி🙏🙏😍❤️💕💕🥰🥰
Hi gowri பருப்பு வடை அருமை எனக்கு றொம்ப பிடிக்கும் நன்றி
அருமையான பருப்பு வடை கௌரி
நான் ஞாயிற்றுக்கிழமை உங்களை மாதிரி செய்யப் போறன்
நன்றிகள் dear👌👍😍
எனக்கு மிகவும் பிடித்த கடலை பருப்பு வடை நன்றி கௌரி 😁😁😁😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️👍🏽👍🏽👍🏽👍🏽
I tried this vadai yesterday. So so tasty. My husband’s favourite vadai and he liked it so much. Thank you for this wonderful service.
You are very talented lady I watch your videos amazing very neat as well weldone Gowri
Hello Gowri madam, romba nalla instructions kudutheenga. Perfect vadai vanthuthu.happy. please share more veg recipes with instructions.Hats off to you
Thank you so much Sukanya. Will do
Enakum rompe pidikum paruppu vadai
Nice yummy 😋😋😋😋😋😋😋😋👍
Cooking super unga mixsy nallarukku
Hi Karishma. Thank you so much 🙏🙏🙏😊💕
Hi akka
உங்கள் பருப்பு விழுது மிகவும் சுவையாக இருக்கும்
வடை அருமை 👍 from jaffna,,,,, 🇨🇭,,
நன்றி நன்றி 🙏🙏💕💕🥰
நீங்கள் சொல்வது அழகாக இருக்கும்.நன்றி
நீங்கள் செய்து காட்டிய மாதிரியே இன்று நான் பருப்பு வடையை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக வந்தது. Thanks a lots for you 🙏
Hi Punitha. மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕💕
Mam rempa nithanama theliva explain pantringa congratulations for your all videos 👍👍👍👍👍
Neenga pesurathu romba nalla iruku amma..superah clearah solringa..like u
நன்றி நன்றி💕💕🙏
I love kadalai vandai 👌 thx Acca 🙏
Hi அக்கா உங்கள் வடை சூப்பராக இருக்கிறது. நான் உங்கள் பதிவைப்பார்க்க முன் பருப்பு வடை செய்தேன். ஆனால் அது மொறுமொறுப்பாக வரவல்லை சற்றுக்கவலைதான் . இனி இதை செய்து பார்க்கின்றேன் .உழுந்து வடை சூப்பராக வந்திருந்தது மிக்க நன்றி .
அருமையான பருப்பு வடை அக்கா💖👌🙌
வணக்கம் நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
Perfect aa amanchirku.... 😇👌👍👏
Thank you mam ❤
You are welcome and thank you so much 🙏🙏🙏💕🥰
Romba nanri sister intha vadai enakku sariya seiya varathu unga video parthu athe alavuden seithen super a vanthichu arumaiyana suvai romba romba nanri sister
நன்றி நன்றி 🙏💕💕🥰
One of my favourite item ❤❤❤❤ im also Sri Lankan now working from Qatar now a days im missing this dishes .
Oh nice🙏🙏😊😊
Hi akka eppadi iirukkirinkal Paruppu vadai recip very nice 😊😊😊😊
Hi Shiyamini நாங்கள் நல்லாய் இருக்கிறோம். நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏🙏😊🥰
So nicely made , will try today very simple and crisp narration
Hope you enjoy🙏🙏🥰🥰
செயல் விளக்கமும் சொல் விளக்கமும் அருமை சிறப்பு.
உங்களுக்கு என் பணிவான நன்றி நன்றி நன்றி 🙏💥🙏💕
thank you acca parkkumpothe sappida venum pola iruku love from nederland.
Thank you so much 🙏🙏💕🥰
அருமையான பருப்பு வடை.🧑🍳
My favourite vada. Super Acca 😍
Wow yummy paruppu vadi thank you for sharing dear Gowri sister😍😍💝💝👍🏼👍🏼👍🏼
வணக்கம் நான் சுபா மோகன் வடை மிகவும் அருமையாக இருக்கு சொல்லி கொடுக்கும் விதம் அருமை அருமை நன்றி♥♥
வணக்கம் சுபா. எப்படி இருக்கிறீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😀
கொளரி நீங்கள் பதிவிடும் சமையல் குறிப்புகள் நன்றாக இருக்கின்றன. நான் இப்பதான் பார்க்க தொடங்கியுள்ளேன்.நன்றி
வணக்கம் Anparasy. உங்களை என் channel க்கு வருக , வருக என்று வரவேற்கிறேன் . மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕😊💖
நல்ல சுவையாக இருக்கும் கடலை பருப்பு வடை👍👍
வணக்கம் Kamali மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀😀
அம்மா நீங்கள் செய்த பருப்புவடை மிகவும் அருமை சுவையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் நல்ல செய்முறை விளக்கம் 👌👌❤️🥰😍🌹🌹💖💖💖👍😋
வணக்கம் கலை கண்டிப்பாக …நீங்களும் செய்து பாருங்கள் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊🎊
வடை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe sister 💟 and family 🌹
Very yummy 🤤 Paruppu vadai we like it very much.
Super amma
Hi Punitha. Sorry for the late reply and thank you so much 🙏🙏🙏💕😊
Hi Manojan. Sorry for the late reply and thank you so much 🙏🙏🙏💕😊
பார்க்க மிகவும் அருமையாக இருக்கு, 🙏👌🌹
Supera Erukku ungaludaiya prabhu & M . Vadai. Than you Mam
அம்மா உங்கள்ளுக்கு நன்றி வடை மிகவும் அருமை
நன்றி நன்றி Kala 🙏🙏😊😊💕
வணக்கம் பருப்பு வடை பார்த்தவுடன் செய்த்து சாப்பிடவேனும் போல் உள்ளது நேரம் இருக்கும் போது செய்த்து சாப்பிடுவம் பாவக்காய் பொரியல் செய்தனான் நன்றாகருந்து நன்றி .👍
👍👍❤
பருப்பு வடை செய்முறை சூப்பர்
நன்றி நன்றி 🙏🙏💕💕
வாய் உருது எங்களுக்கு அனுப்பி விடுங்க சூப்பர் நீங்க வடிவ explain பண்ணுறீங்க அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும் 👍👍👍
வணக்கம் Jananthi. மிக்க நன்றிகள்🙏🙏💕💕😀😀
9
Superb Gowri. வாழ்த்துக்கள்.
Thank you so much 🙏🙏💕💖
Today i tried it came very well mam❤.... Thanks for receipe mam
Most welcome 😊🙏🙏💕🥰😍
வடையும் அருமை நீங்கள் பேசும் தமிழும் அருமை அம்மா நன்றி அம்மா 🙏
நன்றி நன்றி 🙏🙏💕
@@gowriruban 000000000
Amma unga speech enakku roamba pudichurukku....I love you ma
வணக்கம் Banu. உங்கள் ஆதரவிற்கு என் பனிவான நன்றிகள் 🙏🙏🙏😊😍
Suppar
Thank you so much 😊🙏🥰💕💕
சூப்பராக இருக்கு வடை
Hai mam, happy to hear ur tamil mam, ur knife set super , and ur cutting skill awesome, thank u for such mouth watering crispy vadai .
Hi Joy. Really sorry for the late reply and thank you so much 🙏🙏💕😊😊
Romba super ah irukku chechi
Thank you so much 🙏🙏🙏💕🥰😍😍
பார்க்கவே சாப்பிட வேணும் போல இருக்கிற து
நீங்களும் செய்து சாப்பிடுங்கள் . நன்றி நன்றி 🙏🙏💕💕
I tried this recipe. It came out very well. Grinding tip using pulse button for four times was very helpful. I had tried so many other recipe. But this is the best recipe. Very crispy outside soft inside. Great and clear instructions indeed. Thank you very much Gowri.
Hi Clydella. Thank you so much for your supporting and comments 💕💕💕🙏😊
@@gowriruban p
@@gowriruban 6
வடை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி👍👌❤️
வணக்கம் Premawathy மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕💕😀
Great recipe, they are so crispy, i will try it. Greeting from Morocco
Hi Thank you so much 😊😊
மாஷா அல்லாஹ் அருமை யான வடை
நன்றி 🙏🙏🙏💕
Super Amma na inaiku seithu paka poren
நன்றி நன்றி🙏🙏💕
ஒற்றைக் கல்லு மூக்குத்தி மேலும் உங்கள் அழகை மெருகூட்டுகிறது Gowry.. So beautiful. Thanks for the share. God bless you. Take care..
மொறு மொறுப்பான வடை. Yummy
வணக்கம் Raji உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி . உங்களை என் channel க்கு வருக வருக என்று வரவேற்கிறேன் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕🎊
@@gowriruban n
Very neat and clean preparation. Thnk you mam for sharing. Using chilly flakes is an excellent tip....bcos we use dry chilly while grinding .....
Thank you so much Dorine
Rusiyo Rusi. Looking delicious
Thank you so much Ellemmaran
தாங்கள் செக்கிற பருப்பு மசாலா வடையை பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. தாங்கள் சொன்னது போல் நான் செய்துவிட்டு கமென்ட்டில் பதிவு செய்கிறேன். நன்றி சகோதரி. 😊
நல்லது நன்றி நன்றி🙏🙏🙏💕💕❤️🥰🥰🥰😊
அருமையான பருப்பு வடை சூப்பர் 👍🇩🇪
வணக்கம் Paliny மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀😀❤️
Thanks 🙏🙏🙏💕
Good Morning Mdm Gowri🙏🏽😊🍇 recently I watched your recipe on Masal Vadai. You explained ,demonstrated and showed systematically on how to prepare this popular vadai. I followed your recipe and made 1 cup of it. I got about 10pcs and within minutes all the vadai had disappeared!😂 My grand children had eaten it and asked me to do more! Thanks for your wonderful recipe!
God Bless You!🙏🏽
Ratha Krishnan Naidu,
Singapore
Hi Ratha. Welcome to my channel and thank you sooooo much 🙏🙏💕💕😊💖
Explanation beautiful! 🙏🙏🙏🙏dear!
Again thank you so much Lakshmi 🙏🙏💕💕😊😊🎊🎊
Super Amma ungda wada nice
நன்றி நன்றி 🙏🙏💕
You are a really good cook akka.
Oh thanks🥰🥰💕💕💕🙏🙏🙏
Nice naagkalu seithupprkurom
Hi Ravi. மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏😊💕
வணக்கம் சகோதரி பருப்பு வடைஅருமைய யாக செயிதிர்கள் சொல்லும் விதமும் சூப்பர்🤝🤝🤝
Welcome friend 🤝
வணக்கம் FM மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😊
Welcome come to🙏
அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா எனக்கு பிடித்த பருப்பு வடை நன்றி அக்கா 👏👏👏🙏🙏🙏
வணக்கம் Madona நாங்கள் நல்லாய் இருக்கிறோம் . நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀
@@gowriruban 🤩🙏🙏🙏
அருமையான வடை.
வணக்கம் Nilina. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕😀
Paakum bodhu supera irukuma na try pandren🥰🥰🥰
Super thanks❤ very very useful thank❤❤❤❤
You are welcome 😊🙏🙏🙏🥰🥰❤️❤️💕💕
enakkum pidikkum super sister
Thank you so much sister
Hallo sister how are you I love paruppu varahi thank you 👍👍👍👍👍❤️❤️❤️
Hi Selvakumar. Thank you so much 🙏🙏💕💕😀
Good morning sister. Vada super. Looking lime le saputu thonadu. Very delecious. Thank you so much. Neenga srilankaavaa 🌹🌹👍👍
Understood bro, she is from Ceylon from her beautiful Tamil, and we all Tamils even though I m keralan, we speak tamil here.,m,sia.
Akka super ❤️ na silambu onga language enaku rombo puduchuruku
Hi Siva. Happy Diwali and thank you so much 🙏🙏💕💕😊😊🎉🎉🪔🪔
வணக்கம் அக்கா நான் உங்கள் பருப்பு வடை செய்முறையை பார்த்தேன் ரொம்ப பிடிச்சிருக்கு நானும் அப்படி செய்து பார்க்கவேண்டும்
எனக்கு உங்கள்சமையல்குறிப்பு ரொம்ப
பிடிக்கும் மிகவும் அன்பாகவும் தெளிவாகவும்
சொல்லித்தருகிறீர்கள் பார்க்கும்போது
வாய்உஊறுகிறது உங்கள் சேவை தொடர
வாழ்த்துக்கள்
Gowri,
Thank you. I had made the paruppu vadai. Superb.🙏🙏. I put few cloves of chopped garlic to test. It was very nice
Super Gowri I was craving for this & waiting for this receipy You have made it so simple & easy 😋👌Thank you so much 🙏
Hi Saru. Thank you so much 🙏🙏💕💕😀
I love பருப்ப வடை.
You are absolutely great! I made your uppuma but without all the extra vegetables. It was great, Next time I will use carrots and beans too!
Hi Theinkbrain. Welcome to my channel and happy Diwali. Thank you so much for your comments 💥💥🙏🙏🪔💕🎉
Aunty superb vadai next time onion vegetables ellam epadi cut panura alaha knife pudichu enduratha podunkama
Super mam
Thank you so much 🙏🙏🥰😍
Vadai aareya perahu sapda pedekum.super ra erukum.
வணக்கம் Rumy சாப்பிட்டவர்களுக்கு அதன் சுவை மறக்குமா? எனக்கு எப்பவும் பிடிக்கும் . மிக்க நன்றி நன்றி 🙏🙏💕💕😀
Nice sister keep it up ❤😊
Thank you, I will🙏🙏🙏💖🥰💕💕
Tried today. came out very well. Thanks. :-)
Great 👍🙏🙏🙏💕
Tamil alagaka pesurenka super and vadaium super ❤️
வணக்கம் Selvi. சந்தோசம் மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏💕😊