ஒரு அருமையான கதை என்ன மாதிரி வயதான குடும்பத்தினருக்கு இது ஒரு படிப்பினை இது ஒரு அனுபவ இது ஒரு அனுபவ கதை வயதான காலத்தில் தான் குணங்கள் தெளிந்து அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இல்லாத போது ரொம்பவும் வேதனைப்பட வேண்டிய விஷயங்கள் இருக்கும் அப்போ பெற்றோர்கள் தங்கள் உயிரைத் தவிர எல்லா சம்பாத்தியத்தையும் பிள்ளைகள் கஷ்டப்படும் நேரத்தில் பொறுத்து உதவத்தான் செய்வார்கள் இதுதான் உலகம் ஆனால் மகனும் மருமகளும் வாரிசுகளும் இந்த முதியோர்களை மதிக்கவில்லை என்றால் அது அவர்களுடைய பாடு ஆனால் பிறவியில் இந்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும் என்ற விதியை யாராலும் மறக்க முடியாது அந்தப் பெற்றோர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் மோர 60% ஆப் லைஃப் இப்படித்தான் இருக்கிறது இது இயற்கை தவிர்க்க முடியாது அவர்களுடைய பிறந்த நேரம் நொந்து கொள்ள வேண்டியதுதான்
கோபால் சாமி சார் அவர்களே தங்களின் கருத்துக்கள் சரிதான். ஆனாலும் நாமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் யாரும் தங்களை தவிர வீட்டில் இருப்பவர்களை பற்றி கூட யோசிப்பதில்லை. விதியை மாற்ற முடியாது. ஆனால் யாரையும் முழுமையாக நம்பி விடாமல் சற்று எச்சரிக்கையாக இருக்கலாமே. ஏனென்றால் மகள் என்ற பெயரில் மிகப்பெரிய இடியை அனுபவிக்கிறேன் நான்.
என்னதான் மருமகளும் மகனும் கொடுமை செய்தாலும் கட்டிக் கொண்டு அந்த பேத்திகளின் நிலைமைபுரிந்து மருமகள் சற்று குணமாகி வரும்வரை பேத்திகளைதன்னுடன் அழைத்து சேற்று குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் செய்த தவறை உனரவைத்துநல்ல குழந்தைகளாக மாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்து இருந்தால் இன்னா செய்தார் ஐந்தையும் செய்தால் குழந்தைகளும் வருங்காலத்தில் தவறை செய்யாமல் இருக்கவும் மகன் மருமகள் தன் தவறை உனர வாய்ப்பாய் அமைந்திருக்கும்.தப்பு செய்தால் கடவுள் தண்டனை அழிப்பான் என்று உணர்ந்து திருந்தி வாழ்வார்கள்.
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி இன்றைய காலகட்டத்தில் முதியவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக உள்ளது பணம் இருந்தும் கஷ்டம் தான் பணம் இல்லாவிட்டாலும் கஷ்டம் தான் எழுத்தாளர் என் போன்றவர்களுக்கு நல்ல செய்தி சொல்லி உள்ளார் எனக்கு வயது 77 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Nantri keatta Ulagham Idhu. But these Thankless peoples should be Suffered One day Or Other & It Should be Happening. We Should not Cheat the Elderly People Especially " Our Own Parents!" Heart Touching " Story". ❤❤🎉🎉😢😢
நம் சேனலில் வரும் பெரும்பாலான கதைகள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது தான் கிருஷ்ணமூர்த்தி சுப்பரத்தினம் அவர்களே... தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..
பெற்றோர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தனக்கென சொத்து பணம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிறகே பிள்ளைகளுக்கு என்று எழுதி விடுங்கள்.. வற்புறுத்தி மகனோ மருமகளோ மகளோ கேட்டா கையெழுத்து போடாதீர்கள்.
Poetic justice. At least in stories we can change the condition of parents after being ditched by their sons. In real life parents don't wish ill for their children even after facing difficulties from them.
பெற்ற பிள்ளைகளாயிருந்தாலும் நடப்பதுகளைப்பார்த்து பெற்றவர்கள் முதலிலேயே தங்களை பேணிக்கொள்ள தயாராகிக்கொள்ளனும் போல என்றுஇக்கதை அழகாக சொல்லி விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்
என்ன இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்து விட்டு வந்து இருக்கனும் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் அது மாதிரி நேரத்தில் விட்டு விட்டு வரமாட்டார்கள்
நமக்கு நிறைய மனிதாபிமானம் இருக்கிறது கணேசன் சார்.அவர்களே. ஆனாலும் இக்கால பிள்ளைகள் பேசுகிறோம் என்ற பெயரில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள். நம்மை பொசுக்கி விடுகிறார்கள்.
Super... Good story and really writer is to appreciated for his extra ordinary positive thoughts.... Hatsoff to you and keep going on thistrack...Vazghavalamudan. .. Vazghanalamudan. ..🎉
No words in dixnory to say Nantri for the publication of world son and daughter in law action as much as God's action Best wishes to the channel. Keep it up God will help you
I like these story very much,bcz God give very good punishment to stubborn daughter in law, God always 💯 never give any punishment to good hearted people❤😂🎉😮😅😊🎉😂❤🕉️🕉️🕉️🙏💯
However, they would have called the ambulance as soon as seen the emergency n condition of their daughter in law n afterwards left the place....On humanitarian grounds, they would have done....n helped his son..
Actually you are right Vaidyanathan Subramanian. But these 2k kids are not at all worthy for humanity. Even my daughter betrayed me very worst. To get rid of my anxiety I started this channel. I think due to that reason i have some vengeance in my sub conscious mind. It express in my stories also. I am very sorry. I will change my way. Apart from all these things you are all the reasons of my concious survival. For this I have convey my thanks to all my viewers.
The lesson to be learnt here is never part with all your properties and monies to your children. Keep everything with you until the end. Never trust your children.
Because of blind affection towards children, hasty decisions & hurried actions are taken without second thought. Results that follow, give them emotional pain, make them shed continuous tears. Destiny rules finally, good or bad according to one's karmas. 😢
தூரிகை என்ன அழகான பெயர். கதைகளை எங்கிருந்தும் எடுப்பதில்லையடா. நம் வாழ்க்கையில் பட்ட அடிகள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் படும் பாடுகள் இவைகள் தான் இங்கு கதையாக உருவெடுக்கின்றன.
@@Kuttystoriesbyhari உங்க சேனலில் போட்ட அனைத்து கதைகளும் & எழுதிய விதமும் மிக மிக அருமை சகி 👍👍🌟🌟 ஒவ்வொரு கதை பதிவும் மிக அற்புதமான ஆழமான கருத்து கொண்டது.. நன்றாக எழுதியுள்ளீர்கள்
ஒரு அருமையான கதை என்ன மாதிரி வயதான குடும்பத்தினருக்கு இது ஒரு படிப்பினை இது ஒரு அனுபவ இது ஒரு அனுபவ கதை வயதான காலத்தில் தான் குணங்கள் தெளிந்து அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இல்லாத போது ரொம்பவும் வேதனைப்பட வேண்டிய விஷயங்கள் இருக்கும் அப்போ பெற்றோர்கள் தங்கள் உயிரைத் தவிர எல்லா சம்பாத்தியத்தையும் பிள்ளைகள் கஷ்டப்படும் நேரத்தில் பொறுத்து உதவத்தான் செய்வார்கள் இதுதான் உலகம் ஆனால் மகனும் மருமகளும் வாரிசுகளும் இந்த முதியோர்களை மதிக்கவில்லை என்றால் அது அவர்களுடைய பாடு ஆனால் பிறவியில் இந்த மாதிரி எல்லாம் நடக்க வேண்டும் என்ற விதியை யாராலும் மறக்க முடியாது அந்தப் பெற்றோர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் மோர 60% ஆப் லைஃப் இப்படித்தான் இருக்கிறது இது இயற்கை தவிர்க்க முடியாது அவர்களுடைய பிறந்த நேரம் நொந்து கொள்ள வேண்டியதுதான்
கோபால் சாமி சார் அவர்களே தங்களின் கருத்துக்கள் சரிதான். ஆனாலும் நாமும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் யாரும் தங்களை தவிர வீட்டில் இருப்பவர்களை பற்றி கூட யோசிப்பதில்லை. விதியை மாற்ற முடியாது. ஆனால் யாரையும் முழுமையாக நம்பி விடாமல் சற்று எச்சரிக்கையாக இருக்கலாமே. ஏனென்றால் மகள் என்ற பெயரில் மிகப்பெரிய இடியை அனுபவிக்கிறேன் நான்.
என்னதான் மருமகளும் மகனும் கொடுமை செய்தாலும் கட்டிக் கொண்டு அந்த பேத்திகளின் நிலைமைபுரிந்து மருமகள் சற்று குணமாகி வரும்வரை பேத்திகளைதன்னுடன் அழைத்து சேற்று குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் செய்த தவறை உனரவைத்துநல்ல குழந்தைகளாக மாற்றி பெற்றோரிடம் ஒப்படைத்து இருந்தால் இன்னா செய்தார் ஐந்தையும் செய்தால் குழந்தைகளும் வருங்காலத்தில் தவறை செய்யாமல் இருக்கவும் மகன் மருமகள் தன் தவறை உனர வாய்ப்பாய் அமைந்திருக்கும்.தப்பு செய்தால் கடவுள் தண்டனை அழிப்பான் என்று உணர்ந்து திருந்தி வாழ்வார்கள்.
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி இன்றைய காலகட்டத்தில் முதியவர்களின் வாழ்க்கையே கேள்வி குறியாக உள்ளது பணம் இருந்தும் கஷ்டம் தான் பணம் இல்லாவிட்டாலும் கஷ்டம் தான் எழுத்தாளர் என் போன்றவர்களுக்கு நல்ல செய்தி சொல்லி உள்ளார் எனக்கு வயது 77 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள். நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துக்கள்..
நன்றி.கதைநன்றாக இருந்தது.நன்மை செய்பவர்களுக்கு நன்மை கட்டாயம் உண்டு.வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி ஃபாத்திமா மேரி அவர்களே...
கதைகளில் மட்டுமே இறுதியில் பெற்றவர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் வருகிறது நிஜத்தில் கடைசி வரை போராட்டம் தான்
மாலதி அவர்களே, பலரின் பிரார்த்தனைகள் ஒன்று கூடினால் நிச்சயம் நல்லது நடக்கும். அதன் முதல் எட்டு தான் இந்த மாதிரி கதைகள்.
Yyes
உண்மை தான் 😢
Arthamulla kadhai
Arumai❤
மிகவும் நன்றி ஐஸ்வர்யா அவர்களே...
Arumai
தங்கள் தொடர்ந்து ஆதரவுக்கு மிகவும் நன்றி பரிமளா துரையரசன் அவர்களே...
Nantri keatta Ulagham Idhu. But these Thankless peoples should be Suffered One day Or Other & It Should be Happening. We Should not Cheat the Elderly People Especially " Our Own Parents!" Heart Touching " Story". ❤❤🎉🎉😢😢
Thank you so much Krishnamurthy sir...
நல்ல கதை. பொதுவாக அநியாயம் செய்பவர்களுக்கு உடனே தண்டனை கிடைக்காதா எனும் மக்களின் எண்ணப்படி கதை எழுதியிருக்கிறார்
மிகவும் நன்றி 🌹🙏🙏
மிக மிக அருமையான கதை. இதேபோல் பல்வேறு வகையான வாழ்க்கை சம்பவங்கள் உண்மையில் நடந்தவை உள்ளன.
நம் சேனலில் வரும் பெரும்பாலான கதைகள் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது தான் கிருஷ்ணமூர்த்தி சுப்பரத்தினம் அவர்களே...
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி..
Story arumai kaneer vanthathu
மிகவும் நன்றி 🙏🙏
கொஞ்சு தமிழும் புதுபாணியில் நல்ல கதையும்அருமை!🎉
மிக மிக நன்றி கவிதா மகேஷ் அவர்களே...❤️❤️
யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது முதலாவது பணத்தை கொடுக்கக் கூடாது.
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை சகி..
Story arumai arumai arumai
Thank you so much...
👌story.
Thank you so much Chithra mam...
Very
supper
Story
Some
People
Have
This
Habit
When
Only
Come
They
Also
Come
This
Stege
Thank you so much Vasantha mam....
கதை முடிவு சரிதான். ஆனால் நன்றி மறந்தவர்கள் படும் கஷ்டத்தை கண்டிப்பாக விரிவாக எழுதி இருக்க வேண்டும். இரண்டாம் பாகம் வர வேண்டும்
மிகவும் நன்றி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி விடலாம் ராஜ் சேகர் அவர்களே
Supar
Itstrue
Thank you so much Nirmala Ramasamy..
Arumai yana story mana sakthi ttadu
மிகவும் நன்றி வத்சலா அவர்களே...
Super stories super ❤❤
Thank you so much..
Amma and Appavai kapatriya kadavulku Nandri.
Thank you so much Ragavachari Sambath sir...
Soooooper story 👌👌👌👌🙏🙏🙏🙏🙏😀😀😀😀😀
மிகவும் நன்றி சீதாலட்சுமி அவர்களே..
உண்மை..... Allah .... ஒரு வனை மறந்துவிட்டார்.❤ கதை பிடித்த து ❤
நன்றி மும்தாஜ் அவர்களே..
ஏமாற்றும் மகனுக்கு தண்டனை வேண்டும்.
நல்லவர்களுக்கு எப்படியும் ஆதரவுக்கரம் கிடைக்கும்.
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை கன்னையன் சார்...
ஏமாற்றுபவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் கடவுள் தண்டனை அளிக்க தான் செய்வார்....
Nantri kattavarkali manitha braviya illi eantru othukivitta veliya vantha appa ammavi theivamagha ninikiran atanalthan marumaghal kannathil sathi pithathu theivam thantanikoduthu vittathu eintha story parantsikku nalla advice thankyou
Thank you so much 🙏🙏
Super yarauyum appadiye nambividakoodathu. Kadaisivarai panam kaiyil irukkanum oru alavuvarai uthavi seiualam yarum oru paisa tharuvargal enru nambakoodathu oothariselavu seiyakoodathu
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை சங்கரநாராயண மூர்த்தி சார் அவர்களே..
Super. Story. It's. Truemy. Experience
Thank you so much 🙏🙏
Nalla arumayana kathai
🎉
மிக மிக நன்றி சுப்புலெட்சுமி நாராயணசாமி அவர்களே...
😢soma,good,storie,thanks😅
Thank you so much 🙏🙏
நல்ல பதிவு .❤ நட்பே .இந்த காலத்தில் பெற்றபிள்ளைகளையும் நம்புவது நல்லதல்ல .
மிகவும் நன்றி நட்பே. நான் என் மகளால் இதைவிட மோசமாக ஏமாற்றப்பட்டேன்.
♥ நன்றி தோழி .
Truth
மிகவும் நன்றி சுசிலா சம்பத் அவர்களே..
கதை அருமை
மிகவும் நன்றி சுஜாதா அவர்களே..
Sooooper Story.
Thank you so much Lakshmi Rajagopalan...
Goog story 😭
Thank you Shashi...
அருமையான கதை. கதை முடிவதற்குள் கண்களில் நீர் வழிந்தது. ❤🙏🙏நன்றி
மிகவும் நன்றி சுமதி பாலச்சந்திரன் அவர்களே...
சிறிது நீளமான, ஆனால் தற்கால நடப்பிற்கு பொருச்சமான
கதை.
மிகவும் நன்றி 🙏🙏🙏
Manitharhal seihindra thappukku irai sakthiye punishment koduthu viduhiradu aanaalum old parent property loss panniyadu panniyadudhaan very sad
தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஜோதிலக்ஷ்மி அவர்களே...
Super Appa
Thank you so much Govindammal...
Very mesmerizing n shocking story
Thank you so much Radhika Jambunadan...
மிக மிக அருமை யான கதை சூப்பர் ஆ❤❤❤❤❤
மிகவும் நன்றி..
Excellent story. 👌👌👍🙏🙏
Thank you very much for your continuous support Lakshmi Ranganathan...
Very nice story thank you
Thank you so much Sarala 🎉🎉
Nanry
Vanakkam
மிகவும் நன்றி..
Super story. Good climax.
Thank you so much Subramani Nalini🙏
Bhagwaan pota sketch sari yana paadam
அதேதான். கடவுளும் இந்த கதையை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
An awakening brought out through this story as it is connected to the human life . Thankyou so much.
Thank you so much...
மிக மிக அருமையான கதை. கதை ❤கூறியமைக்கு நன்றி
மிகவும் நன்றி 🙏🙏🙏
சூப்பர்
Thank you so much Helen 😊
பெற்றோர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தனக்கென சொத்து பணம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிறகே பிள்ளைகளுக்கு என்று எழுதி விடுங்கள்.. வற்புறுத்தி மகனோ மருமகளோ மகளோ கேட்டா கையெழுத்து போடாதீர்கள்.
மிகவும் சரி கோகிலா தேவி அவர்களே. இன்றைய உலகில் திருமணத்துக்கு பிறகு நிறைய பேரிடம் சுயநலம் மட்டுமே இருக்கிறது.
Super
Thank you so much Nagalashmi
Story is very useful
Thank you so much Usha Pandurangan
கதை நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் இநத கதையில் இறுதியான முடிவு ஒன்று இல்லையே.....
அவர்கள் மகன் மருமகளை ஒதுக்கிவிட்டு நண்பரின் மகனுடன் கடைசி காலத்தை நிம்மதியாக கழிக்க போகிறார்கள் மயில்சாமி அவர்களே...
மிக நல்ல ஆனால் இன்றைய ட்ரெண்டின் சோகமான கதை. ஆனால் முடிவு முதியவர்களின் வெறிச்சோடிய வாழ்க்கைக்கு கடவுள் இருக்கிறார் என்ற தீவிர நம்பிக்கையை அளிக்கிறது.
Thank you Ram..
Poetic justice. At least in stories we can change the condition of parents after being ditched by their sons. In real life parents don't wish ill
for their children even after facing difficulties from them.
மிகவும் நன்றி 🙏🙏🙏
Super story
Thank you so much Rajeswari Rajagopal..
Super nice story 👌
Thank you Padma...
Ippothu.ithuthan.80percent nadakkuthu
உண்மைதான் காவேரி ஹரிஹரன் அவர்களே...
பெற்ற பிள்ளைகளாயிருந்தாலும் நடப்பதுகளைப்பார்த்து பெற்றவர்கள் முதலிலேயே தங்களை பேணிக்கொள்ள தயாராகிக்கொள்ளனும் போல என்றுஇக்கதை அழகாக சொல்லி விட்டது சூப்பர் வாழ்த்துக்கள்
நான் என் மகளிடம் பட்ட அடி அப்படி. அதுதான் இங்கு கதையாக வந்திருக்கிறது.
ஆனாலும் தயாராகிக் கொள்ள முடியாது அதுதான் அங்கு உள்ள சிக்கல் சூழ்நிலை
How long this story to read long time enough
Ok lets reduce a bit. Thank you for your valuable feedback 🙏☺️
Thankgod good story
Thank you so much Vijayakumari
என்ன இருந்தாலும் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்து விட்டு வந்து இருக்கனும் பிள்ளைகள் பெற்றவர்களுக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாலும் அது மாதிரி நேரத்தில் விட்டு விட்டு வரமாட்டார்கள்
நமக்கு நிறைய மனிதாபிமானம் இருக்கிறது கணேசன் சார்.அவர்களே. ஆனாலும் இக்கால பிள்ளைகள் பேசுகிறோம் என்ற பெயரில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறார்கள். நம்மை பொசுக்கி விடுகிறார்கள்.
Super Super
Thank you Thayalini Nimalraj 🙏🙏
Super storey all old people are take the lessons good massage thank you ma
Thank you so much Usha
Super... Good story and really writer is to appreciated for his extra ordinary positive thoughts.... Hatsoff to you and keep going on thistrack...Vazghavalamudan. .. Vazghanalamudan. ..🎉
Thank you Uma. Whatever I faced in my life made me like this.
சூப்பர் கதை யாரையும் நம்பி வாழ கூடாது
Exactly correct Mr. Guru..
No words in dixnory to say Nantri for the publication of world son and daughter in law action as much as God's action Best wishes to the channel. Keep it up
God will help you
Hearty thanks Mr.Seeni Vasan...
ippadium chelaper irukkathan seikirargal
Very nice wonderful story super mam very nice punishment for daughter in law god u there ❤❤❤thank you 🙏🙏🙏👍👍👍
Thank you so much friend. hearty thanks 🙏🙏🙏
Super story🎉
Thank you Marie helen 🙏
Supprr
Thank you Bhuvi
Andavan erukirar nu nallave therithu sis 👌👌👌👌👌
Its kalikalam punishment should be given immediately
👌👌👌👌
Thank you so much 🙏🙏
I like these story very much,bcz God give very good punishment to stubborn daughter in law, God always 💯 never give any punishment to good hearted people❤😂🎉😮😅😊🎉😂❤🕉️🕉️🕉️🙏💯
Thank you Khuna Kannan
####இந்த
சவூதி ஔவையார்😅😢😮😅😂❤🎉😊😅😅😮😢🎉😂ர❤ர
26:29 @@Kuttystoriesbyhari
❤
மிகவும் நன்றி 🙏🙏
Super❤
Thank you so much 😊
இதைவிடமோசமான மருமகள்கள் எங்க வீட்டுக்கு வந்த இருபெண்கள் எங்கபிள்ளைங்க அவர்களிடம் சிக்கிட்டாங்க தெய்வம்தான் காப்பாற்றனும்
மிகவும் வருந்துகிறேன் செல்வி அவர்களே. நம்மைப் பார்க்கா விட்டாலும் நமது பிள்ளைகளையாவது நல்லபடியாக பார்த்துக் கொண்டார்கள் என்றால் சரி.
சூப்பர் கதை
மிகவும் நன்றி ஜெய்சீலி தம்புராஜ் அவர்களே...
I
Know
Thank you so much 👍
மிகவும் அருமையான கதைஇப்படிமனிதர்கள்.இருக்கிறார்கள்நான்பார்க்கிறேன்அருமை
நன்றி.வாழ்கவளமுடன்
நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் சியாமளா. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
Ippadiththaan majority of the people.
However, they would have called the ambulance as soon as seen the emergency n condition of their daughter in law n afterwards left the place....On humanitarian grounds, they would have done....n helped his son..
Actually you are right Vaidyanathan Subramanian. But these 2k kids are not at all worthy for humanity. Even my daughter betrayed me very worst. To get rid of my anxiety I started this channel. I think due to that reason i have some vengeance in my sub conscious mind. It express in my stories also. I am very sorry. I will change my way. Apart from all these things you are all the reasons of my concious survival. For this I have convey my thanks to all my viewers.
Super story.so many people facing dis problem.&God is waching.&he vl give good results.🙏💐👌👌
Sure Lalitha Rajan. Thank you 😊
👍
24:38 p
🙏🙏
Is this a real story ?
My heart is broken
More than half is true.
The lesson to be learnt here is never part with all your properties and monies to your children. Keep everything with you until the end. Never trust your children.
Exactly right Viji..
ள,ண,ழ,ஷ இந்த அக்ஷ்ரங்களை சரியாக உச்சரிக்கவும்.🙏🙏
மிகவும் நன்றி பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் ஆனாலும் அவ்வப்போது தடுமாற்றம் இருக்கத்தான் செய்கிறது. விரைவில் சரி செய்து கொள்கிறேன். நன்றி...
Eppadi paddavarkalukku kadavelum thakuntha Tandanai kudukka thane seivar ❤
ஆமாம் அபி கண்டிப்பாக ஒருவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைத்தே தீரும் காலங்கள் மாறுபடும். அவ்வளவுதான்
😂
Thank you 🙏
Very nice story and very good moral but very poor Tamil pronouciation of la lla of the. story teller is unbearable
Thank you so much Aruna mam. I am trying to improve my pronunciation. But it seems difficult to me. Surely I will practice more ..
Most of the son ,a d daughter in law are in the sa.e nature in this world
Yes. its quite true.
Because of blind affection towards children, hasty decisions & hurried actions are taken without second thought. Results that follow, give them emotional pain, make them shed continuous tears. Destiny rules finally, good or bad according to one's karmas. 😢
Dear Sudha majority of the parents are emotional fools. Children are utilising our weekness.
@@Kuttystoriesbyhari, absolutely agree 👍
கதை சரி ஆனால் அது சொல்ல இவ்ளவு நேரமா சிறு பிள்ளைகளுக்கு சொல்வது போல ரப்பர் மாதிரி இழுத்து சொல்லி நேரத்தை பாழடித்து விட்டீர்கள்😡
மிகவும் வருந்துகிறேன். பெண்களின் குணமே ஒரு விஷயத்தை சற்று நீளமாக சொல்வதுதான். இனி மாற்றிக் கொள்கிறேன். மிகவும் நன்றி...
Pl ma improve your tamizh pronunciation 😮
கண்டிப்பாக மேம்படுத்திக் கொள்கிறேன். நன்றி
Kalama padhel sollum
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. காலத்தை விட மிகப் பெரிய சக்தி வேறு எதுவும் இல்லை. நன்றி
I am inthe identical state with my wife having expired
Ohh very sorry..
மிகவும் அருமை நன்றி
மிகவும் நன்றி...
Story enga iruthu edukarenga sis
தூரிகை என்ன அழகான பெயர். கதைகளை எங்கிருந்தும் எடுப்பதில்லையடா. நம் வாழ்க்கையில் பட்ட அடிகள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் படும் பாடுகள் இவைகள் தான் இங்கு கதையாக உருவெடுக்கின்றன.
@@Kuttystoriesbyhari நன்றி சகி.. கதைகள் உருவாகிறது உண்மையே சிஸ்.. என் கேள்வி உங்கள் பதிவுகள் எல்லாம் தாங்கள் எழுதிய கதையா.. என்பதே??
என் கதைதான். என்னுடைய கதையேதான். நம்புங்கள் சகி
@@Kuttystoriesbyhari உங்க சேனலில் போட்ட அனைத்து கதைகளும் & எழுதிய விதமும் மிக மிக அருமை சகி 👍👍🌟🌟 ஒவ்வொரு கதை பதிவும் மிக அற்புதமான ஆழமான கருத்து கொண்டது.. நன்றாக எழுதியுள்ளீர்கள்
மிகவும் நன்றி சகி 🙏🙏🙏
சூப்பர்ஸ்டோரிஇப்படியும்சிலர்இருக்கிறார்கள்
நிறைய பேர் இருக்கிறார்கள் கஸ்தூரி கோபால் அவர்களே.
P @@Kuttystoriesbyhari
Hi darling 😂😂😂😂❤the96klo😊@@Kuttystoriesbyhari
1@@Kuttystoriesbyhari
Superma
Super story👌
Thank you so much Geetha....
அருமையான கதை
மிகவும் நன்றி பத்மாவதி ஸ்ரீதரன் அவர்களே...
சூப்பர்
மிகவும் நன்றி சார்.. 🙏🙏🙏
😂😂😂
🙏