EX - Lover கனவில் வந்தா & தூக்கத்தில் கத்தினா Danger ? | Warning Dream | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5...
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
    ****************************************
    Hi RJ Sha Family, Some dreams are meant to be kept secret upon waking up. However, the reasons behind this will be explained in this video. While certain nightmares can instill fear in many of us, the question remains: are bad dreams ultimately beneficial or harmful in reality? Watch the full video to know more.
    #rjsha #psychologyfacts #dream #dreamcatcher #shaboothree
    ****************************************
    Click here to watch :
    திருடன் போல் ஓடி ஒளிந்த KGF Vicky ? Dark Secret : • Video
    கதறி அழுத VJ Archana ❌ 98 லட்ச Benz Car ❌ VJ Priyanka : • கதறி அழுத VJ Archana ...
    SCAM 🛑 மொத்தமும் காலியான BYJU’S ? Students முகத்தில் பூசிய கரி? : • SCAM 🛑 மொத்தமும் காலிய...
    Aadujeevitham 😡 ஆட்டோட தகாத உறவு கோவத்தில் கிழித்த Real Hero?🤮: • Aadujeevitham 😡 ஆட்டோட...
    27 குழந்தைகளுடன் மருமகனை ஏற்றுகொண்ட Robo Shankar :
    • 27 குழந்தைகளுடன் மருமக...
    ❌படிக்க படிக்க 🛑புளியைக் கரைக்கும் Climate Change Report 😱 : • ❌படிக்க படிக்க 🛑புளியை...
    Daniel Balaji - 🛑48 சின்ன வயசு 🥲- Shocking Truth : • Daniel Balaji - 🛑48 சி...
    Vijay television KPY bala மீது இவ்வளவு வன்மம் கொட்டுவது ஏன் ? : • Vijay television KPY b...
    Hardik Pandyaவுக்கு சாபம் விடும் CSK Fans -திட்டித்தீர்க்கும் Indian Players : • Hardik Pandyaவுக்கு சா...
    கதறி அழ வைத்த Dhoni 🫡| CSK Dressing Room Secrets : • கதறி அழ வைத்த Dhoni 🫡|...
    Rasigargalin Rasigan 😱 Mani க்கு வந்த கொடுமையான மிரட்டல்கள் : • Video
    Aghori Kalaiyarasan 🛑முகமூடியை சுக்குநூறாக உடைத்த கலையின் தாத்தா : • Aghori Kalaiyarasan 🛑ம...
    North Korea வில் தாய் பால் கொடுக்க அழுது புரண்ட தாயின் வலி உலகை உலுக்கியது : • North Korea வில் தாய் ...
    Zero வை நோக்கி BANGALORE - பஞ்சத்தின் உச்சம் ? : • Zero வை நோக்கி BANGALO...
    Pondicherry சிறையில் விபரீத முடிவெடுத்த விவேகானந்தன் & கத்தி கதறிய கருணாஸ் ? : • Pondicherry சிறையில் வ...
    Aghori Kalaiyarasan ஐ 😱கிழித்து தொங்கவிடும் ஏரியா மக்கள் -Dark Secret : • Aghori Kalaiyarasan ஐ ...
    Manjummel boys ஐ மிஞ்சிய தமிழனின் நட்பு : • Manjummel boys ஐ மிஞ்ச...
    Pondicherry ❌அவனுங்க இரண்டாம் கட்ட வாக்குமூலத்தை கேட்க கேட்க நெஞ்சு பதறுது : • Pondicherry Incident ...
    Pondicherry 🛑முதுகுக்கு பின்னே நின்ற குற்றவாளி - Shocking Twist : • Pondicherry 🛑முதுகுக்க...
    Manjummel boy ஆல் 203 வருடGuna Cave மர்மம்👻✝️ உடைந்தது : • Manjummel boy ஆல் 203...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 406

  • @ShaBooThree
    @ShaBooThree  2 หลายเดือนก่อน +25

    CLICK ON THE LINK TO GET EXCITING OFFERS
    Download Link - kukufm.page.link/G6hUADGzBXV5eo386
    Get all the audiobooks for FREE for the next 7 Days!
    Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App

    • @hariniv240
      @hariniv240 2 หลายเดือนก่อน

    • @PearlprincessEla
      @PearlprincessEla 2 หลายเดือนก่อน

      😊

    • @user-dr8ms2ki8w
      @user-dr8ms2ki8w 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @Shekar.19
      @Shekar.19 2 หลายเดือนก่อน

      Most of my dreams become true 80 % in mylife.

    • @aswinmathi4989
      @aswinmathi4989 2 หลายเดือนก่อน

      Hi Anna oru software training institution scam pandraga i have lost money unga channel la avaga institution ah honest ah reveal panna mudiyuma brother enna mari vera yaru loss aka kudathu plz.

  • @lovelyyash7023
    @lovelyyash7023 2 หลายเดือนก่อน +443

    இரவு வரும் கனவு காலை நம்ம இஷ்டபடி மாற்றம் பண்ணி மறுபடியும் கனவு காணலாம் 😅

    • @gomathin5106
      @gomathin5106 2 หลายเดือนก่อน +7

      😂

    • @keerthiloves
      @keerthiloves 2 หลายเดือนก่อน +5

      😂😂😂 sema

    • @malu_thiru
      @malu_thiru 2 หลายเดือนก่อน +27

      Yes nanum maximum night dream pidicha ipdi tha yenaku pidicha pola thinking pannuvenga atheye dream Pola varum

    • @ak-9204
      @ak-9204 2 หลายเดือนก่อน +6

      Naanum ipdi than pannuven naale positive ah maaridum

    • @jayaprakash.r3981
      @jayaprakash.r3981 2 หลายเดือนก่อน +3

      Nanu aptitha nenachuppe

  • @creaturelover1362
    @creaturelover1362 2 หลายเดือนก่อน +182

    Schools colleges poimudichu romba years aagitum innum exam hall la exam yelutha poitu yeluthave mudiyatha maari yarukellam kanavu varuthu😂🙋

    • @asprithika6131
      @asprithika6131 2 หลายเดือนก่อน +2

      🙋‍♀️

    • @DHANUDHANUDRS-nk3lo
      @DHANUDHANUDRS-nk3lo 2 หลายเดือนก่อน +2

      🙋🏻‍♀️😂😂

    • @mithranjaii8160
      @mithranjaii8160 2 หลายเดือนก่อน +2

      Super enakum 😢

    • @vin6829
      @vin6829 2 หลายเดือนก่อน +2

      Me

    • @vin6829
      @vin6829 2 หลายเดือนก่อน +3

      That tension unbearable . Mostly we loved to learn more. But we didn't did it 🤔

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 หลายเดือนก่อน +153

    என்னுடைய அப்பாவோடு ஆனந்தமாய் எல்லா இடங்களையும் சுற்றி பார்த்தேன்...
    கேலி கிண்டல் பேச்சில் மகிழ்ந்தேன்...
    இருவரும் பேசியபடியே வீட்டிற்கு வந்தோம்....
    ஆனால் அப்பா மட்டும் வரவில்லை....
    கண்விழித்து பார்த்தேன் எல்லாம் கனவு...
    எங்கேசென்றாய் அப்பா...?
    மீண்டும் மீண்டும் உறங்கிப்பார்க்கிறேன் உன்னைத்தேடி...
    அப்பா... உன்னோடு உரையாடிய பூங்கா இருக்கைகள், உணவக இருக்கைகள், ஆஸ்பத்திரி இருக்கைகள்... எல்லா இடங்களுக்கும் தேடி தேடி அமர்ந்து பார்க்கிறேன்... என்னருகில் வெற்று இருக்கைகள் மட்டுமே... ஆனால் என்னோடு நீ இருக்கிறாய் அந்த நினைவுகளோடு....
    கண்ணாடியில் என்னை பலமுறைப்பார்த்து தேற்றிக்கொள்கிறேன்... எனக்கு உயிர்கொடுத்தவனே... உன்னுள் பாதிதானே நான், என்னுள் பாதிதானே நீ!

    • @PearlprincessEla
      @PearlprincessEla 2 หลายเดือนก่อน +17

      Exactly 💯 😢ennakum apdithan...en appa ippo illa but dream la varuvanga...Nan happy aa iruppan... morning patha illa...but appa eppavum enkuda irukanga😊

    • @Kaviulagam
      @Kaviulagam 2 หลายเดือนก่อน +9

      எனக்கும் அப்படித்தான் என் அப்பா இல்ல என்கூட

    • @lalithalalitha628
      @lalithalalitha628 2 หลายเดือนก่อน +2

      😭😭😭

    • @lovelyyash7023
      @lovelyyash7023 2 หลายเดือนก่อน +1

      Entha ulagathula kodumai yanathu brother pasam nama Sagara varaikum avangaloda privai marakka mudiyathu

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 หลายเดือนก่อน +3

      @@lovelyyash7023 அது அம்மாவோ அப்பாவோ தம்பியோ தங்கையோ அண்ணாவோ அக்காவோ ஏன்...? ஒரு சிறு நாய்குட்டியோ... நாம யாரிடம் அன்புசெலுத்தரமோ அவர்கள் பிரிவு துயரம்தான்.
      இந்த பாடல் வரிகள்போல் இருப்பதே உத்தமம்,
      "தாமரையிலை தண்ணீரைப்போல் ஒட்டி ஒட்டாமல் இரு..."

  • @Tysonmano
    @Tysonmano 2 หลายเดือนก่อน +95

    நமக்கு எல்லாம் கனவு வரும் காலையில் மறந்து விடுவேன் 🫣😆 எதாவது ஒரு மட்டுமே ஞாபகம் இருக்கும் அதை யாரிடமும் சொல்ல மாட்டேன் எதுக்கு வம்பு பேசமா போவோம் 😐🤷‍♀️❤

  • @thamilselvi6378
    @thamilselvi6378 2 หลายเดือนก่อน +24

    எனக்கு நிறைய கனவு வந்தது ஒரு சில கனவுகள் நடந்துள்ளது

  • @DiyanaPriyadhrishni
    @DiyanaPriyadhrishni 2 หลายเดือนก่อน +129

    I married person but exam hall la question paper ku answer Teriyada Madhuri than dream varum 😅😂

    • @srimathisrinathi6721
      @srimathisrinathi6721 2 หลายเดือนก่อน +16

      எனக்கு 2 பசங்க இருகாங்க இன்னும் நான் ஸ்கூல் படிக்கிற மாதிரி க்சனவு வரும்

    • @DiyanaPriyadhrishni
      @DiyanaPriyadhrishni 2 หลายเดือนก่อน +1

      😂😂

    • @beyourself2456
      @beyourself2456 2 หลายเดือนก่อน +2

      ​@@srimathisrinathi6721 for me also😂

    • @ezhiloviyam3009
      @ezhiloviyam3009 2 หลายเดือนก่อน

      Same to me also

    • @ponnammal3372
      @ponnammal3372 หลายเดือนก่อน

      Same 😅

  • @akilavlogs5413
    @akilavlogs5413 2 หลายเดือนก่อน +63

    தூங்க ஆரம்பித்ததிலிருந்து விழிக்கும்வரை கனவுதான் ஆனால் விடிஞ்சப்றம் எல்லாமே மறந்துவிடும்

    • @ramachandrana4722
      @ramachandrana4722 2 หลายเดือนก่อน +3

      எனக்கு அப்படித்தான் தூக்கத்தில் திரைப்படம் மாதிரி மூளை வேலை செய்கிறது எதெஏதோ. கனவு வருகிறது

    • @kavithamanoharan7692
      @kavithamanoharan7692 2 หลายเดือนก่อน +1

      It's said that after waking up you will remember your dream for the first 8 minutes then it will start to fade out. So to remember your dream think of your dream just after waking up.

    • @thanishamss7004
      @thanishamss7004 2 หลายเดือนก่อน +2

      எனக்கும் அபபடித்தான் அதுனால தூங்குன மாதிரியே இருக்காது சில நேரம் அதனாலேயே depression ஆகுது.

    • @ramachandrana4722
      @ramachandrana4722 2 หลายเดือนก่อน +1

      நோய்களுக்கு மாத்திரை மருந்து எடுத்துக்கொண்டு வரும் நபர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக உள்ளது

    • @akilavlogs5413
      @akilavlogs5413 2 หลายเดือนก่อน +1

      @@thanishamss7004 இதனால எதுக்கு depression வருது🤔

  • @tvadvertisingngl
    @tvadvertisingngl 2 หลายเดือนก่อน +5

    Sema Bro.... neenga sonathu ellam correct bro..... vera level bro.... enaku nadanthurukku broo eppady ithu ellam

  • @punithapunitha292
    @punithapunitha292 2 หลายเดือนก่อน +4

    Interesting,vera level

  • @user-jk6qr1ij8b
    @user-jk6qr1ij8b 2 หลายเดือนก่อน +4

    Super❤❤❤❤current positive kanavu sollakudadhu....

  • @eswarisubramani
    @eswarisubramani 2 หลายเดือนก่อน +89

    எனக்கு நிறைய கனவு வரும். நடப்பதை முன்கூட்டியே தெரியும்.

    • @MADDY7777
      @MADDY7777 2 หลายเดือนก่อน +4

      Bro ennakum than bro

    • @chandrav8747
      @chandrav8747 2 หลายเดือนก่อน +3

      Is enakkum nadandu irukku,na summa sila visayam naichalum adhu nadakkum

    • @Mujahidtha.MMujahidtha.M-uf1vp
      @Mujahidtha.MMujahidtha.M-uf1vp 2 หลายเดือนก่อน +2

      Yanaku tha bro😢

    • @kani6787
      @kani6787 2 หลายเดือนก่อน +3

      Enakum tha😢enaku kanavula varathu nejamave nadakuthu😢ipolam na kanavu kandaley enga v2la bayapadranga.....

    • @greencivil498
      @greencivil498 2 หลายเดือนก่อน +1

      Actually enakum intha problem iruku, atha thaduka mudila😔 .

  • @kaveen4912
    @kaveen4912 2 หลายเดือนก่อน +1

    Correct ah solringa Anna❤❤❤

  • @Boopathipalanisami5534-qb6yy
    @Boopathipalanisami5534-qb6yy 2 หลายเดือนก่อน +4

    கனவுகள் அருமையாக சொன்னார் ஷோ அண்ணன் நன்றி. ❤❤

  • @vijin8364
    @vijin8364 2 หลายเดือนก่อน +1

    Thank you Anna
    Good message

  • @HemalathaHemalathadharani
    @HemalathaHemalathadharani 2 หลายเดือนก่อน +9

    காலை வணக்கம்❤

  • @elayaa1054
    @elayaa1054 10 วันที่ผ่านมา

    Super bro good information 🎉🎉🎉

  • @SajiSana-mu8jd
    @SajiSana-mu8jd 2 หลายเดือนก่อน

    Thank u for your clarification

  • @Ruby.......
    @Ruby....... 2 หลายเดือนก่อน +2

    Interesting video 👍

  • @MithuGeetha
    @MithuGeetha 2 หลายเดือนก่อน +13

    வணக்கம் ஷா தம்பி நலமா...
    இந்த வாழ்க்கையின் பாரம் தாங்க முடியாமல் பல நாட்கள் கனவிலே கத்தி கதறி உள்ளேன்... ...!!!

  • @spotlight-2404
    @spotlight-2404 2 หลายเดือนก่อน +4

    I love your way of speech ❤ make more videos about dreams and psychology related.

  • @rtf2.2
    @rtf2.2 2 หลายเดือนก่อน +3

    Thankyou for this valuable information thanks bro intha video enaku romba useful la iruku thanks bro

  • @sumathidilip3657
    @sumathidilip3657 2 หลายเดือนก่อน

    Thank you so much🙏

  • @aravindan476
    @aravindan476 2 หลายเดือนก่อน +4

    Bro conspiracy vida science ku important tharinga, good ❤

  • @madhumathi2008
    @madhumathi2008 2 หลายเดือนก่อน +2

    Super anne enaku niraya negative dreams varum but inaiku knjm clarify agita anne romba thanks anne

  • @kanismaryambarakath7030
    @kanismaryambarakath7030 2 หลายเดือนก่อน +1

    Super anna keep rocking anna😊❤

  • @Boomialangaram
    @Boomialangaram 2 หลายเดือนก่อน +3

    Goodmorning bro❤️happy Saturday ❤️❤️

  • @Amutharaja-kh8mt
    @Amutharaja-kh8mt 2 หลายเดือนก่อน

    Great finishing

  • @prakash9848
    @prakash9848 2 หลายเดือนก่อน +1

    Eppolam enaku down aagara maari feel aagudhu. Unga video paatha boost aagudhu. Neraya visayam learn pannikiran

  • @bunnyscarrot0117
    @bunnyscarrot0117 2 หลายเดือนก่อน +5

    We wanna know more about dream's mystery secret bro

  • @Michael-editz-y4s
    @Michael-editz-y4s 2 หลายเดือนก่อน +4

    That last words mostly motivated bro❤

  • @Jacksonwang_Gayu
    @Jacksonwang_Gayu 2 หลายเดือนก่อน +4

    நன்றிகள் ஷா ❤ நீண்ட நாள் குழப்பமாக இருந்தது ❤ கனவுகள் பற்றி தெளிவான விளக்கம் ❤

  • @panchanbu9469
    @panchanbu9469 2 หลายเดือนก่อน

    Vera level bro neenga🎉🎉🎉....

  • @shivashankari.v2603
    @shivashankari.v2603 8 วันที่ผ่านมา +1

    Anna ninga last ah sonnathu nala iruku anna... Anodayo, penodayo, thirunangai odayo ithu mari la yarum sollurathu ila anna... As women ah avangala consider panalanalum human ah consider paninga really hats off you anna 😊

  • @user-vp1dx3lx1k
    @user-vp1dx3lx1k 2 หลายเดือนก่อน +18

    என்னுடைய கனவில் எப்போதும் என்னுடைய அப்பா அம்மா தான் வருவார்கள்❤

    • @renugadevi1818
      @renugadevi1818 2 หลายเดือนก่อน +2

      இது ஒரு எச்சரிக்கை. உங்களுக்கு நடக்க போவதை எச்சரிக்கை செய்யும்

    • @elackiyasri6688
      @elackiyasri6688 2 หลายเดือนก่อน

      Appadiya sister😢

    • @user-vp1dx3lx1k
      @user-vp1dx3lx1k 2 หลายเดือนก่อน

      @@renugadevi1818 yes mam 100/ true

  • @santoshpapu8642
    @santoshpapu8642 2 หลายเดือนก่อน +1

    Is all is true brother you tell one one dream I to connected the dreams thank you for the sharing bro❤❤❤❤

  • @Thamarai-wq3sp
    @Thamarai-wq3sp 2 หลายเดือนก่อน +3

    Lastah speech semma bro

  • @HemalathaHemalathadharani
    @HemalathaHemalathadharani 2 หลายเดือนก่อน +11

    I love Sha boo three ❤

  • @naturalsselva
    @naturalsselva 2 หลายเดือนก่อน

    Nice bro

  • @manjuladevim1302
    @manjuladevim1302 2 หลายเดือนก่อน +1

    Hi sha enakkum kanavula write ana reading panna mudiyathu correct

  • @suganyasivapragasam
    @suganyasivapragasam 2 หลายเดือนก่อน +1

    Hii ... brother ...Mr.vijay rahgavan avangala pathi video podunga ...neenga video Panna ungala inspire panni neraiya Peru video panuvanga avangala pathi theriya varum ... please

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 2 หลายเดือนก่อน

    Super na❤

  • @volumelevelzero
    @volumelevelzero 2 หลายเดือนก่อน +1

    Love you Sha Anna ❤

  • @funnyclips4432
    @funnyclips4432 2 หลายเดือนก่อน +7

    இந்த episode( creativity) என்ன பிடித்திருக்கு ,,,,....?.....
    எனக்கு தூங்கும்போது கனவுகள் வரும்,,,,,,dream ல brine over work பண்ணுது,,,,,,,நீ சொன்ன மாதிரி கோவம்,pressure ,,மன அழுத்தம்,,,எல்லாம் கனவுகளில் வெளிபடுது,,,,,,,,,,😔😔😔😔😔

  • @RAJASEHAR-gn9nk
    @RAJASEHAR-gn9nk 2 หลายเดือนก่อน +1

    Hi Bro if someone appeared in our dreams offern what it mean by make a video about that.

  • @iamwellandgud
    @iamwellandgud 2 หลายเดือนก่อน +1

    The last motivation is powerful ❤😂 ✨

  • @spotlight-2404
    @spotlight-2404 2 หลายเดือนก่อน +7

    I had experienced sleep paralysis many times, but for 2-3 months, I haven't got any. Before knowing about it, I was just scared when I wasn't able to move or speak. I searched about it and now I'm not afraid of it.

    • @Kishen-lb6fq
      @Kishen-lb6fq หลายเดือนก่อน

      Yes I also same thing happen to me.

  • @mirnashiva4023
    @mirnashiva4023 2 หลายเดือนก่อน +3

    Bro, enakku day time layum thideernu neraya yosanaigal varudhu but adellam enda life la nadandha visiyangal illa... naanum adha avoid panna romba try pannure.. but again enna ariyaamale distract agirure.... ongalala idhu en nadakkudhunum solution onnum solla mudiyuma?

  • @r.haritha8206
    @r.haritha8206 2 หลายเดือนก่อน +2

    Bro, i can see the ghosts and how they died or what they want to convey with me. Kindly make a video about it bro... Pls

  • @rubinik175
    @rubinik175 2 หลายเดือนก่อน +4

    👌அந்த lost line சூப்பர் ப்ரோ un ரகசியத்தை உன்னாலேயே பாதுகாக்க முடியல 👏👏

  • @thirudevan4402
    @thirudevan4402 2 หลายเดือนก่อน +2

    IPL trending time so antha related videos podunga..nalla views pogumnu nenakiren..just oru friendly suggestion bro..

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 หลายเดือนก่อน +3

    Bro, can you please talk about "Out Of Body Experience" (OBE)? Sometimes during sleep we feel we came out of body. Seems something amazing... Can you please check on this and throw some light on this interesting stuff?

  • @Emma-fy2in
    @Emma-fy2in หลายเดือนก่อน

    Wow!

  • @nandhiniramachandran8423
    @nandhiniramachandran8423 2 หลายเดือนก่อน +1

    Super anna enaku incomplete writing and reading yapomea varum...

  • @a.p.sankari7730
    @a.p.sankari7730 2 หลายเดือนก่อน +1

    நான் பலமுறை கண்ட கனவு பழித்தது உண்மையில் நடந்தது அண்ணா நீங்க கனவு பழிக்காதுனு சொல்றிங்க என் தங்கைக்கு முதலில் திருமணம் நடந்தது அது நிஜத்திலும் நடந்தது

  • @geethabala3571
    @geethabala3571 2 หลายเดือนก่อน +3

    எனக்கு படிக்கும் சந்தர்ப்பம் வரும் ஆனா அந்த எழுத்துக்கள் வார்த்தைகளாகவே இருக்காது பல முறை நடந்துருக்கு. என் கனவுகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் எழுதி வைக்கலாம் என்று தோன்றும் ஆனா 70% கூட நியாபகம் இருக்காது.

  • @karthiga9190
    @karthiga9190 2 หลายเดือนก่อน +1

    I always dream about code and find some different types of analysis so in that time I can see the code and change it. This helps me practically also

  • @fayass226
    @fayass226 2 หลายเดือนก่อน +3

    Mudikum podhu romba neat ah mudikiringa brother❤😅

  • @anandakkannan5946
    @anandakkannan5946 2 หลายเดือนก่อน +1

    கனவில் எழுத படிக்க முடியாது என்றால் இராமானுஜர் கணித மேதை கனவில் விடைகளை எப்படி போட்டார் 🤔🤔🤔🤔

  • @gayathriyas6165
    @gayathriyas6165 2 หลายเดือนก่อน

    Ur speach great bro

  • @boccomedie
    @boccomedie 2 หลายเดือนก่อน +1

    Vera level bro nenga 🎉🎉🎉

  • @nimishap4093
    @nimishap4093 2 หลายเดือนก่อน

    Hi sha,
    Enakku vandha dream la oru accident nadandhu andha pain ah real ah unarndhu muzhichukkittean . Idhu enna nu ippo varaikum puriyala. But sila dreams en real life la nadathurku like idhuvaraikum paakadha oru idatha paakura Madhiri andha edathula Vara incident apdiyea nadakkum. Idhuvum apdi oru dream dhan sha. Andha dream oda scenes innum mind la irukku

  • @Sanaandsajid79
    @Sanaandsajid79 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ interesting facts

  • @Nirranjen-RS-dhabasya-2403
    @Nirranjen-RS-dhabasya-2403 2 หลายเดือนก่อน +4

    Exam hallல போய் குகக்காருவேன் எதுவும் படிச்ச மாதிரியே இருக்காது முழிச்சிக்கிட்டு இப்பேன்

  • @Priyu_dharshu
    @Priyu_dharshu 2 หลายเดือนก่อน +30

    Enaku epovume impossible dreams dha varum.. Like fantasy world...!!!!!!anybody there like me?

    • @jayasuriyakvr9620
      @jayasuriyakvr9620 2 หลายเดือนก่อน +4

      Me too 😂

    • @Goodie477
      @Goodie477 2 หลายเดือนก่อน +5

      I usually fly from buildings to buildings😂

    • @jayasuriyakvr9620
      @jayasuriyakvr9620 2 หลายเดือนก่อน

      @@pavipoongothai3545 is it

    • @bharanis1333
      @bharanis1333 2 หลายเดือนก่อน

      😂

    • @malu_thiru
      @malu_thiru 2 หลายเดือนก่อน +1

      Yenakum different different place oru magic pola varum oru pola colour Full different world irukurathu pola veliya sonna kuda yellam kindal pannuvanga unaku mattum tha ipdi varum nu

  • @Monikasuren
    @Monikasuren 2 หลายเดือนก่อน +3

    all womens face postpartum depression pathi plz video make panuga .... Pd nala neriya family affect aguthu atha eppudi handle pandrathu thariyala... Ethunala kolathaium affect Aguthu ... Sha na plz help us na

  • @vin6829
    @vin6829 2 หลายเดือนก่อน +1

    நான் கனவில் எப்போதும் ஒரு இடத்திற்கு தொடர்ந்து செல்வேன் ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த இடத்திற்கு முன் சென்றதில்லை. ஆனால் நான் முதன்முறையாக ஒரு இடத்திற்கு சென்றேன் அது என்ன ஆச்சரியம் என் கனவில் நான் செல்லும் இடம் அந்த😲😲😲😲😲😲😲😲

  • @PriyaDharshini-fh7ql
    @PriyaDharshini-fh7ql 2 หลายเดือนก่อน +1

    Hello sha anna.. Unga videos lla really amazing anna romba usefulla eruku.. ❤😊 but yennakum oru sela dream varuthu.. Athu yenna sollavaruthu nu konjam sollunga.. Adikadi dream lla oru men varanga..avaru yenoda relationship lla erukaaru kind of after marriage maari but avaru face yennaku therila physic llam therithu.. 2.yengaiyo periya lake or river lla mattikita maari breath panna mudiyaatha maari but naan sagave ella dream lla.. Apdi erunthum naan swim pannala.. Coz yennaku real life lla swimming theriyaathu.. 3.dreamla oru zombie maari oruthar yenna chase pannitu varaaru.. Naan athukulle yenga home gate ta lock panniten.. Ethu second time vanthuchu zombie dream lla.. Still epo varaiyum oru confusion lla than anna naan eruken.. Etha paathi oru video podunga anna plzzz.. Requested..

  • @keerthanamani8238
    @keerthanamani8238 22 วันที่ผ่านมา

    Dream la ila..but sometimes nejathula mirror pakum pothu eh face tha theriyum ana antha mirror la therira naa vera aal nu feel ahum..nane ena pakum pothu pudhusa pakra vera oru aal ah pakra mari feel ahum..ithuku etha physco logical fact iruntha video podunga sha bro..plz

  • @mithranjaii8160
    @mithranjaii8160 2 หลายเดือนก่อน +1

    Hi frds
    Enaku thoongum pothu ketta kanavu vanthu , thookathula aluthuruvenn.
    Daily um ithe mari nadakuthu😢
    Ithuku enna panrathu yaravathu solution kudunga
    Plz😢

  • @priyaqueen25
    @priyaqueen25 2 หลายเดือนก่อน +3

    bro oru vishiyam yerkanave nadantha maari feel aagum bro intha thappa yerkanave namma pannirupom ipa panna venam nu atha panna maatom bro aana athuku munadi athu nadanthathu illa aana antha feel irukum yen bro ??

  • @radhikashankar8769
    @radhikashankar8769 2 หลายเดือนก่อน

    Superrrrr

  • @subhak2581
    @subhak2581 หลายเดือนก่อน

    Bro you said in dream we can’t write and read but today in my dream I write and read
    Small correction is in my dream I try to write ✍️ thank you but am writing thak you

  • @sangeethasms9504
    @sangeethasms9504 2 หลายเดือนก่อน

    School la padikkira mathiri than athigama kanavu varuthu.... Good Memories...❤

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 2 หลายเดือนก่อน

    Hi anna...enaku ipo mrrg agi 5 yrs achi but enaku ipavum na 12th exam ku motha naal padichitu tension ah exam ku pora mathire kanavu monthly 2 times vandhurum anna...na maths biology student konjam nalla thaan padipen, na biology exam ku padikira annaiku romba stress agiduven bcoz ore naal botany and zoology exam ku padikanum and ore exam hall la rendu exam kum time manage panni yezhuthanum... but neenga sonna mathire illa anna exam ku padikira lines kuda enaku theliva kanavula therium anna...edhu yepadi anna enaku possible agudhu....

  • @SiraSiranthi-rr1rw
    @SiraSiranthi-rr1rw 2 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @mohanapriya6631
    @mohanapriya6631 2 หลายเดือนก่อน +1

    Bro seeman Sir history pathi oru video podunga

  • @shaalaksh9196
    @shaalaksh9196 2 หลายเดือนก่อน

    Yes all true

  • @Angelsmom1014
    @Angelsmom1014 2 หลายเดือนก่อน +3

    காலை வணக்கம் அண்ணா. உங்களது கனவு பற்றிய podcast கேட்டுள்ளேன். உறக்கத்தில் பேசுவது பற்றியும் பதிவிடுங்கள். எனக்கு யாராவது தீடீர் பேசினால் , பெயர் சொல்லி அழைத்தாலோ கேட்பதில்லை இரண்டாம் முறையே கேட்கிறது. பத்தகம் படிக்கும் போதும் இரண்டு முறை வாசித்தாலே புரிகிறது இதை பற்றிய விளக்கம் அறிய வேண்டும்

  • @harshnandh7193
    @harshnandh7193 2 หลายเดือนก่อน +2

    Anna IPO elam yaaruku kanavu varudhu ?? Thoongina thana kanavu varum apadiye thoonginalum nalla thookama iruku

  • @nandhunandhu5280
    @nandhunandhu5280 2 หลายเดือนก่อน +1

    Studys yellam muduchutu wrk poitu eruken but thidirnu sila neram padikama exam hall ku poramari kanavu varuthu bro

  • @sasirekhasasi92
    @sasirekhasasi92 2 หลายเดือนก่อน +1

    Hi bro ennaku marriage agi 9 years and 2 kids irukanga aiduchu ipavum en dreams la ennaoda first lover huh love pandra mari... exam ezhuthura mari....yaro enna amukura mari la ....kathura mari varum ....i know it's all bcoz of stress and depression....but now i got clear explanation....en husband ipavum avaroda akka thambi name huh thookathula solluvaru....

  • @magicmircy
    @magicmircy 2 หลายเดือนก่อน

    Ennaku neraiya kanavu vanthiruku bro. Athu etho oru timele already nadantha mathiri erukum bro.ennaku velikattum bro. Ennoda ullunarvu ithe mathiri eppayo nadanthirukenu alart aaiduve.athu crct ah irukum aprm Ennaku already unnarthiruku bro. Namma allmanathin pirathipalipe kanavu. Positive ah nennichite erunthomna namaku ellame positive nadakum. Athu kanavave nammaku velikattum bro. Ennoda life le nadanthathu. Neraiya prblm entha prblm illama smooth poitu iruku bro🎉 ennoda kanavuku naan thq panre bro. Nalla kanave mattume eduthukanum athe mathiri nadanthukita kandipa nallathu mattumtha nadakum bro. Tnq so much kanavu pathi video pottatharku. Naa ennaku mattum tha ipti ellam nadakumpola nu nennaichite. Tnq bro.

  • @janagan7698
    @janagan7698 2 หลายเดือนก่อน

    First like and first comment🎉❤

  • @user-pp1bd9jr6s
    @user-pp1bd9jr6s 2 หลายเดือนก่อน +1

    1. Ama dream la number write panna try panna pen yeluthala
    2. Dream la athu nathanu enaku feel agum but ennoda face la irukathu

  • @heamnath_x-b_senthilkumar114
    @heamnath_x-b_senthilkumar114 2 หลายเดือนก่อน +3

    Bro enaku thoongara apo read panra maari dream vandhrukeh 😮

  • @tamilselvir2550
    @tamilselvir2550 2 หลายเดือนก่อน +1

    Yedho yengaiyo long la erundhu thalli vittu suththi suththi vilundhutey erundhal yepadi erukum. Andha madhiri chinna vayasula adikadi kanavu varum

  • @user-dl4nz6bn4r
    @user-dl4nz6bn4r หลายเดือนก่อน +1

    Bro na chinna paiyan na irrukum pothu adikadi repeat a school ku dress a podama maranthutu pora Mari vanthuchu athu ku reason thareyuma bro

  • @Krishnakumar-hf4wq
    @Krishnakumar-hf4wq 2 หลายเดือนก่อน

    Sha Annan ballbadminton game pathi oru motivation vedio poduga Annan last vedio la kettom neenga podala Annan pls vedio poduga

  • @jaishreen2267
    @jaishreen2267 2 หลายเดือนก่อน

    I am suffering from a repeated dream for past 2 month that disturbs each and every move of my daily life...if you can help me ,I am.ready to tell my dream here

  • @meows2015
    @meows2015 2 หลายเดือนก่อน +1

    Busla பயணம் / ஸ்ரீ வீ ஆண்டால் கோவில் / கிணறு / தண்ணிர் | College/exam / எல்லாருக்கும் பிரசதம் கிடைக்கும் எனக்கு மட்டும் கிடைக்கல இது தான் தொடர்ந்து கனவில் வருது ?

  • @silpa.f2841
    @silpa.f2841 2 หลายเดือนก่อน +1

    Anna 3 days ah nalla thoonguren but disturb agi wake Pani sit paniren

  • @sharmiyavijay8386
    @sharmiyavijay8386 หลายเดือนก่อน +1

    நான் கனவு கண்டது ஃப்யூச்சர் ல நடந்துச்சு ஒரு சின்ன இன்சிடென்ட் நானே மிரண்டு விட்டேன்

  • @Swetha-mu9nr
    @Swetha-mu9nr 2 หลายเดือนก่อน +3

    En x Lover dha vara anna😥💔

  • @gunasekar719
    @gunasekar719 2 หลายเดือนก่อน +1

    கனவில் நான் சாப்பிட்டேன் ஆனா சுவை தெரிஞ்சுச்சே

  • @shivashankari.v2603
    @shivashankari.v2603 8 วันที่ผ่านมา +1

    Actually i saw my face in dream .. enku teeth ilathamari na mirror la pakkura mari dream vanthu iruku insecure ah shy ah feel anamari vanthu iruku

  • @Prasad1l
    @Prasad1l 2 หลายเดือนก่อน +1

    Vanakkam nanba I am sri Lanka 🇱🇰❤

  • @dhivilakshana
    @dhivilakshana 2 หลายเดือนก่อน +3

    Hi Sha..
    Thanks for this topic
    My ex lover was not alive. But he came in my dream and we are spending time together in the dreams. Can you tell me this reason behind these dreams. Because of these dreams I'm feeling bad about myself.

    • @premalatha4212
      @premalatha4212 หลายเดือนก่อน

      I don’t see any reason to feel bad about yourself here . just think about him and pray to god fir his soul to rest in peace and move on with your life . your past memories is resurfacing and nothing more can be true .

  • @priyam678
    @priyam678 2 หลายเดือนก่อน

    En kanavilum, death,azhugai,kathurathu ellam nadanthurukku nna❤ childhood la nadanthurukku

  • @srisivasudharsanams2223
    @srisivasudharsanams2223 2 หลายเดือนก่อน

    வியட்நாம் லேடி பில்லியனர் டிரவுன் மை லே கேஸ் போடுங்க