அண்ணா வணக்கம் நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் உள்ளது mixed coil வைண்டிங் கட்டுவது என்று சொன்னால் நல்லா இருக்கும் ceiling fan coil கட்டுவதை நான் பார்த்த அதுவும் மிக அருமையாக உள்ளது ஆனால் mixed coil வைண்டிங் செய்முறை சொன்னால் நன்றாக இருக்கும் அதில் brush coil எந்தப் பகுதியில் வரும் அதாவது starting lead அல்லது end lead இதில் எந்த lead வரும் என்று சொன்னால் செய்முறை விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா 🙏 உங்கள் தொலைபேசி எண் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
காமுடேட்டரை சுற்றிலும் கவனமாக உற்று பார்த்தாலே கருப்பாக சாட் ஆகி இருப்பது ஏதாவது ஒரு இடத்தில் தெரியும். ஆர்ம்ச்சர் காயிலில் கட் ஆகி இருந்தாலும் பிரட்சனை வரும் நண்பரே...
வணக்கம் சார்..
நல்ல பயனுள்ள செயல்முறை விளக்கம்..
அறுமயான பயனுள்ளதாக பதிவு இருந்தது நன்றி சகோ
வணக்கம் பிரதர் தெளிவாகும் புரியும் படி இருக்கிறது காணொளி இதேபோல் மேலும் பல காணொளிகளை பதிவிடுங்கள் நன்றி
Super brother.👍👏👌.
Good.work🙏
Super anna.
Super Anna
நன்றி அண்ணா
நன்றி
Super 👌👌👌
அண்ணா வணக்கம் நீங்கள் சொல்லும் தகவல் மிகவும் அருமையாக உள்ளது ஆனால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம் உள்ளது mixed coil வைண்டிங் கட்டுவது என்று சொன்னால் நல்லா இருக்கும் ceiling fan coil கட்டுவதை நான் பார்த்த அதுவும் மிக அருமையாக உள்ளது ஆனால் mixed coil வைண்டிங் செய்முறை சொன்னால் நன்றாக இருக்கும் அதில் brush coil எந்தப் பகுதியில் வரும் அதாவது starting lead அல்லது end lead இதில் எந்த lead வரும் என்று சொன்னால் செய்முறை விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும் அண்ணா 🙏 உங்கள் தொலைபேசி எண் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Very thanks sir
👌👌
Buttery fly mixe feild coilla oru pakkam 3 wire maru pakkam ,2 wire diagram please
Super bro ❣️❣️❣️❣️
👍
👍
👍👌
Sir vanakkam what is the red color oil please tell the name
Sir please let me know in English
பைக் இன்ஜின் ஆயில்...
Assalamualaikum wr wb
va alaikkum salaam...
Bro mixie ya amps meter la check pannum pothu yethana amps kattum. illana amps kattatha
series line how to work how much test
Anna armature enga kadikkum
மிக்ஸி ஸ்பேர் பார்ட்ஸ் கடையில் கிடைக்கும்...
Mixsi koill nalla erukku eapadi pakkurathu
அர்மெச்சூர் ப்ரோபலம் எப்படி கண்டு புடிப்பது நண்பா 🙏
காமுடேட்டரை சுற்றிலும் கவனமாக உற்று பார்த்தாலே கருப்பாக சாட் ஆகி இருப்பது ஏதாவது ஒரு இடத்தில் தெரியும். ஆர்ம்ச்சர் காயிலில் கட் ஆகி இருந்தாலும் பிரட்சனை வரும் நண்பரே...
🙏🙏🙏
ஆரம்பிச்ச மாட்டும் போது டைட்டா இருக்கு என்ன காரணம் புது
கரெக்டான புஷ் அளவை தேர்வு செய்யவும்...
HRC bast
Badikku at vayar adicca trip soon offagudu annakaranam
Sar.poon.nempar.pelis
கமெண்ட்லேயே நீங்கள் கேட்கலாம் பதில் கொடுக்கிறேன்...
எந்தெந்த மிக்ஸிக்கு பாடி மாற்றலாம் அண்ணா
வெளிநாட்டு மிக்ஸிகள் மற்றும் பட்டர்பிளே மிக்ஸியில் ஒருசில மாடல்களை தவிர்த்து மற்ற மிக்ஸிகளுக்கு மாற்றலாம்...
பாடிசெட் மாற்றினால் ஜார் சேட் ஆகுமா
@@mariselvamb8578 ஜாரை பாடியில் மாட்டிப்பார்த்த பின்னரே மாற்ற வேண்டும்...
கேட்ட சந்தேகத்திற்கு தாமதமின்றி பதில் அளித்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்..!Please subscribe 3 star service channel 🙏🙏🙏🙏
Mixing oruthadava. Oduthu oruthadava nikuthu eanba saya
ஆர்மச்சர் கீழே வருகிற கார்பனை சரியாக தேயாமல் இருக்கிறதா பார்க்கவும்...
கேடாவின பிரிஜ் செய் முறைஎப்டி
??
ஆரம்பிச்சார் தீ வருது இதற்கு என்ன செய்ய வேண்டும்