நாட்டுக்காக போராடிய சகோதரிக்கு நன்றிகள் சாப்பாட்டிற்கு உடுப்பிற்கும் ஆசைப்பட்டு இணைந்தீர்கள் என்று சொன்னது தான் வேதனைக்குரிய விடையம் இருந்தாலும் இறுதிவரை போராடிய உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்🙏
தமிழ் மக்களே எங்களுக்காக போராடியவர்கள், இன்று மனம் வருந்தும் நிலை, ஒரு வேளை அவர்கள் இல்லை என்றால் தமிழ் இனமே முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும் அவர்களின் தியாகம் தான் நாங்கள் இப்போ வாழும் வாழ்கை. தயவு செய்து உதவி செய்யுங்கள்.அவர்களும் வாழ வேண்டும்.🙏🙏🙏.
👋 Mam, thanks for bringing awareness about the people suffered in the war. Post strometic stress is involved in this situation. Tried to add this in to your program. Continue your good job. Thanks 🙏.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் நமசிவய துணை சிவனே நீதி நீதி செய் நம் சைவ தமிழ் உறவுகளின் இன்னலிற்க்கு முடிவுகட்டு….. செய்த தியாகத்திற்க்கு, அறத்திற்க்கு, நேர்மைக்கு,கண்ணியத்திற்க்கு, நம்மீது கொண்ட பற்றிற்க்கு, பற்ருறுதிக்கு சிவனே நீதி செய்.🙏🏽
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் நமசிவய துணை சிவனே நமக்காக தம்மை தந்த இவ் சைவதமிழ் சிவ வீரர்களிற்க்கு நீதி செய்….. இவர்களின் தியாகம் வெல்லவேண்டும். (கலியுக சைத்தான்மத கூட்டங்களின் மத வெறிக்கு நமது சமய மக்கள் பலியானார்களோ என்றும்கூட எண்ணத்தோன்றுகின்றதே…. சிவனே நீதி செய்…!!??)
Thanks for making Tamil God great again 🙏 you gave your life for Tamil God Holy Land free from occupation ❤ its a Holy service to Tamil God welfare. Your are Tamil God special children 🙏 Tamil God will care for you 🙏 you will get better life in Tamil God Kingdom be with Tamil God because Tamil God is the supreme leader for all Tamils around the world.
வணக்கம் தங்கச்சி நீங்கள் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்கின்றீர்கள் அது மிக்க சந்தோசம் ஏன் நீங்கள் அவர்களிடம் அடிக்கடி எல்லாவற்றையும் கேட்கின்றீர்கள் இந்த சண்டை பிடித்தீர்கள் என்ன செய்தீர்கள்? அதைக் கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை ஒரு அளவு கேளுங்கள்
சகோதரி இனி தோஷமானது வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன். அது சரி இங்கு அவருக்கு பாதுகாப்பு என்று கமெண்ட் போடுகிறார்களே? இன்றைய நிலையில் யாரால் ஆபத்து வரும் அவருக்கு? இது என் மனதை உறுத்துகிறது. அவருக்கு எப்படி வரும் ஆபத்து?
அக்கா நீங்கள் செய்கின்ற வேலை பாராட்டத்தக்கது. ஆனால் நீங்கள் செய்யும் ஒரு சில காரியம் பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் தெரிகிறது எனது அபிப்பிராயம்
இயக்கத்தில் இருந்த ஒருவர் ஏன் இயக்கத்தை அவன்கள் என்று சொல்லவேண்டும் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மதிப்பு இல்லையா ? இரண்டாவது .. தான் இயக்கத்தில் சேர்ந்தது வறுமை தான் காரணம் என்று.. பின் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு தொடர்ந்ததாக.. மற்றும் இயக்கத்தில் சேர்ந்தால் தனது விருப்பத்தை நிறைவேற்றலாம் என்ற ஒரு அவா !! ஆகவே இவரது வாக்கு மூலம் இயக்கத்தை கேவலப்படுத்துவது போன்றது.. அல்லது தமிழுக்காக போராடியவர்களின் வரலாறு தெரியாமல் தனது பெருமையை பேசும் ஒரு தவறான கருத்தாக உள்ளது.. 4 ஆம் மாடி என்றால் தெரியுமா தீபாவுக்கு ?? ஆகவே இவர் ஒரு சிறந்த போராளி இல்லை.. இப்படியான அவதூறு சாட்சிகளை வெளியிடுவது இயக்கத்தின் தமிழ்விடுதலை தீயாக நீதிக்கு எதிரானது..
@@Remo65-fd9cq உங்கள் கருத்து தவறு வறுமையாக இருந்தால் தனது கஸ்ரத்தை சொல்லலாம் ஆனால் தீயாக எண்ணத்துடன் போராடிய அல்லது மரித்த வீரர்களுக்கு ஏன் களங்கம் விளைவிக்க வேண்டும்.. உங்களுக்கும் ஈழ தீயாக எண்ணம் கொண்ட வீர வரலாறு தெரியாமல் ஒருவர் நிலை குறித்து கருத்து சொல்வது தவறு.. மரித்த வீரர்கள் ஒருவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.. உங்களுக்கு தெரியுமா 4 ஆம் மாடி என்றால் என்ன என்று??
@@Tc-id3cz சிறு வயதில் சேர்ந்த கதை தேவை இல்லை... தற்போது அவர் சொன்ன வார்த்தைகள் தான் தீயாகிகளுக்கு எதிராக உள்ளது.. ஏன் அவர் ஒரு இராணுவ உளவாளியாக இருக்கலாம் தானே. காரணம் இயக்கம் என்பது ஈழ விடுதலைக்காக உருவானது என்ற கருத்துக்கு புறம்பான கருத்தாக உள்ளது. இயக்கம் என்பது வறுமையை போக்கும் ஒரு நோக்கத்தோடு உருவானதாகத்தான் அவரின் கருத்து உள்ளது.. இதில் கருத்து எழுதும் நீங்கள் அரசியல் ஞானத்தோடு எழுதுங்கள். அவரின் இன்றைய வறுமைக்கு உதவி செய்யுங்கள் அது வேறு.. ஆனால் தீயாகிகள் மீது அவதூறான கருத்துக்களை ஏற்க முடியாது..
அவன் அர்ச்சுனா மனநலம் பாதிக்கப்பட்டவன் அவனால் ஒன்றும் புடுங்க முடியாது ஆனால் போராளிகள் தொடர்ல் எப்போதும் கரிசனைகாண்பிக்கும் தீப்திகுமாரவின் கட்சியான சமநிலம் கட்சியை ஆதரித்து அவரைத் தொடர்புகொண்டு முன்னாள் போராளிகள் உங்கள் எதிர்கால நலன்களை உறுதிசெய்து கொள்ளுங்கள் உண்மையில் முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களில் அதிக அக்கறை கொண்டவர்
Dear sister, several things Thalaiver did to you,but you didn't study his main target. No one led a comfortable live during the 30 years of war. All sucrifieced their lives for the mother land.then and now you don't understand the clear view of our liberation warriors. Sorry to say. But not you dear
தயவு செய்து சகோதரிய யாரும் பிழையாக எழுத வேண்டாம் ஒவ்வொருவரும் துயர துன்பங்களை அனுபவித்தால் தான் தெரியும் வலிகள் நிறைந்த வாழ்க்கை இது 🙌😭😭💔
தீபா அந்த பிள்ளையின் முகந்தெரிகிறது அவன்ர பாதுகாப்பையும் நாங்கள் கவனிக்கவேண்டியவர்களாக உள்ளோம் தயவுசெய்து கவனிக்கவும்
YES
P p
தீபா இந்த தங்கச்சியின் நிலமைகளை புரிந்துக்கொண்டு உதவுங்கள் இனி இருக்கின்ற காலத்தையாவது நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க உதவுங்கள்
பாதுகாப்பு முக்கியம் கவனம்🙏
இந்த அக்காவின் தற்போதைய நிலையைப் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கின்றது.இருந்தாலும் பாதுகாப்பு மிக அவசியம் 🙏
நீங்கள் முகத்தையும் காட்டுரீங்கள் என்ன. தான் என்றாலும் அவங்கள் பெண்போராளியா இருந்தவங்களை சில பாதுகாப்பும் வேணும்
யாரிடமிருந்து பாதுகாப்பு வேண்டும்?
நாட்டுக்காக போராடிய சகோதரிக்கு நன்றிகள் சாப்பாட்டிற்கு உடுப்பிற்கும் ஆசைப்பட்டு இணைந்தீர்கள் என்று சொன்னது தான் வேதனைக்குரிய விடையம் இருந்தாலும் இறுதிவரை போராடிய உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்🙏
@@Pointpedro- அவர் தான் நான் யாரையும் சுடவில்லை என்று அப்போ எங்கே போராடினர்?? பயிற்சி மட்டும் தான் எடுத்தார்..
@@---np7miஉங்கள் நோக்கம் புரிகின்றது,
@@---np7mi ஓம்டாப்பா....நீதான் பெரிய வீரன்... எங்க இருந்துடா வாறீங்க..
தமிழ் மக்களே
எங்களுக்காக போராடியவர்கள், இன்று மனம் வருந்தும் நிலை, ஒரு வேளை அவர்கள் இல்லை என்றால் தமிழ் இனமே முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்
அவர்களின் தியாகம் தான் நாங்கள் இப்போ வாழும் வாழ்கை.
தயவு செய்து உதவி செய்யுங்கள்.அவர்களும் வாழ வேண்டும்.🙏🙏🙏.
Hi deepa
Love from a True Tamil. Sorry from the bottom of my heart.
இந்த காணொளியை போட்டு அவட கொஞ்ச நிம்மதியையும் கெடுத்திராதீங்க.
Real fighter. Everyone should support this daughter.
தீபா உங்கள் சேவை மகத்தானது ஆனால் நீங்க தேவையில்லாத பிரச்சனைய உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்ற மாதிரி இருக்கு அதை தவிர்த்து கொள்ளுங்கள்
Really sad story She is very smart for studies and all activities and all vehicles driver and computer knowledge.
Sister, your pain was too big. One day your sad will end . Hope to tomorrow vidiyal. Thanks to all fighters. ❤❤❤
God bless you 🙏thepa....
We know what happened... what be careful don't come to live..it not safety...
தமிழ் மக்களுக்காக போராடியவர்களை மதிக்க வேண்டும்.
God bless you
👋 Mam, thanks for bringing awareness about the people suffered in the war. Post strometic stress is involved in this situation. Tried to add this in to your program. Continue your good job. Thanks 🙏.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவய துணை
சிவனே நீதி நீதி செய் நம் சைவ தமிழ் உறவுகளின் இன்னலிற்க்கு முடிவுகட்டு….. செய்த தியாகத்திற்க்கு, அறத்திற்க்கு, நேர்மைக்கு,கண்ணியத்திற்க்கு, நம்மீது கொண்ட பற்றிற்க்கு, பற்ருறுதிக்கு சிவனே நீதி செய்.🙏🏽
சாகும். பொழுது. யாரை
தம்பி. போனான்தாயேலி
உன். ஓம். தாயேலி
ஊம்ப.. போனான்
இந்த துன்பம் இனி வராமால் பார்த்து கொள்ள வேண்டும்
Great channel. Helping is the only way. God Bless you
Thanks so much
இந்த முன்னாள்ப் போராளி சொல்வது அனைத்தும் முழுமையாக உண்மையானதே.
உதவி செய்பவர்கள் உதவிசெய்யுங்கள்.
விமர்சிக்கவேண்டும்.
அவர்களிடம் நீங்கள் சண்ட அனுபவங்களை ஒரு அளவு கேளுங்கள் நீங்கள் என்ன அவர்களுடைய பாதுகாப்புக்கு அது மிகவும் ஆபத்தானவை
You are right sister
❤❤❤ அக்கா salut.
அக்கா வணக்கம் இப்படி வீடியோ யரேயும் போடவேண்டாம் கொஞ்சம் காலம் தான் இருக்கு 🙏🏿அக்கா நான் தமிழ்நாடு 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் நமசிவய துணை
சிவனே நமக்காக தம்மை தந்த இவ் சைவதமிழ் சிவ வீரர்களிற்க்கு நீதி செய்….. இவர்களின் தியாகம் வெல்லவேண்டும்.
(கலியுக சைத்தான்மத கூட்டங்களின் மத வெறிக்கு நமது சமய மக்கள் பலியானார்களோ என்றும்கூட எண்ணத்தோன்றுகின்றதே…. சிவனே நீதி செய்…!!??)
உறவுகளே எங்களுக்கு ஏதும் துன்பம் வரும் போது ஒரு தரம் இவர்கள் தைரியத்தை நினைத்து பாருங்கள் ❤நம் துன்பம் பெரிதும் தெரியாது🫶
தசையினி சூப்பர் பெயர் 🎉
Thanks for making Tamil God great again 🙏 you gave your life for Tamil God Holy Land free from occupation ❤ its a Holy service to Tamil God welfare. Your are Tamil God special children 🙏 Tamil God will care for you 🙏 you will get better life in Tamil God Kingdom be with Tamil God because Tamil God is the supreme leader for all Tamils around the world.
God bless you Doughter
Akka good
இது போன்ற நேர்காணல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் குறிப்பாக பெண்களின் நேர்காணல் நிகழ்ச்சி தவிர்ப்பது நல்லது
நீங்கள் புலம்பெயர் உறவுகளிடமிருந்து உதவிகள் பெற முடிந்தால் அதில் நீங்கள் பயனடையாது முழுமையாக மண்ணுக்கக போராடிய அந்த தியாகிகளுக்கே உதவுங்கள்.
சுடர் அக்காவிடம் எனது தங்கை அஜித்தா ( உமா) கானவில்லை அஜித்தாபற்ரி அறிய ஆவாலாய் உள்ளேன்
உங்களை போல்தான் நிறைய இளைஞர்கள் யுவதிகள் போய் சேர்ந்தார்கள்
❤❤unkalpanethodara valthukkal ❤❤❤
வணக்கம் தங்கச்சி நீங்கள் முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்கின்றீர்கள் அது மிக்க சந்தோசம் ஏன் நீங்கள் அவர்களிடம் அடிக்கடி எல்லாவற்றையும் கேட்கின்றீர்கள் இந்த சண்டை பிடித்தீர்கள் என்ன செய்தீர்கள்? அதைக் கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை ஒரு அளவு கேளுங்கள்
சரியான கருத்து
யாருக்கும் இந்த நிலை ஏற்பட கூடாது .
🙏🙏
Salut ma 🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗
சுடர் அக்கா irukkura Idam Sollungka
🙏🏿அக்கா வணக்கம்🙏🏿
என் பிள்ளை அழுதது என் உயிர் போச்சு சுடர் அக்கா நம்பர் எனக்கு வேண்டும் 🙏🏿பிளீஸ் அனுப்புங்க அக்கா🙏🏿
👍
இந்த தங்கைக்கு சல்யூட்
கணவன் நோய் சொல்ல ஏன் தயங்குகுறா. ஏன் அந்த மனிதருக்கு வாழ்க்கை கொடுத்தவா? ஏன் இன்நெருவர் வாழ்க்கையை கெடுத்தவா? இவா சொல்வதில் தயக்கம் இருக்கிறது.
இதில உங்களுக்கு என்ன பிரச்சனை?
கணவருக்காகத்தான் அவா அத மறச்சவ இத கூட புரிய முடியாம இருகரகிறீங்க அய்யா😂😂😂🇳🇴🇳🇴
சகோதரி இனி தோஷமானது வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன். அது சரி இங்கு அவருக்கு பாதுகாப்பு என்று கமெண்ட் போடுகிறார்களே? இன்றைய நிலையில் யாரால் ஆபத்து வரும் அவருக்கு? இது என் மனதை உறுத்துகிறது. அவருக்கு எப்படி வரும் ஆபத்து?
Nan ethukkume pajapidala plz keddu sollunka
🙏🙏🙏❤️❤️❤️
வணக்கம் இந்த அக்காவின் தொடர்பை எனக்கு. தர முடியுமா
Hi Theepa, what happened to your eye(s)?
அக்கா நீங்கள் செய்கின்ற வேலை பாராட்டத்தக்கது. ஆனால் நீங்கள் செய்யும் ஒரு சில காரியம் பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பது போல் தெரிகிறது எனது அபிப்பிராயம்
தங்கச்சி தீபா அவையின்ர முகம் தேரியுது தேரியாத அளவுக்கு பாத்து செய்யுங்க விளங்கிச்சா
யாரும் கவலை படவேண்டாம்
தீபா இந்த செயல் தவறானது
ENNA SPEED PEACH. இறுதிவரை போராடிய உங்களுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்🙏 BE CAREFULL PLS
Nalla nadippu
பிள்ளைக்கு இனிமே தலை வணங்கு (விமர்சிக்க வேண்டாம் யதார்த்தம் )
Correct.
தயவு செய்து சகோதரி thamizhai satiyaaka uchcharikkavum. தயவுசெய்து கவனிக்கவும். il , iL, ta , Ra
verupaadu muthalilk கவனிக்கவும்.
தீபா இவனின் வந்து 39 எத்தனைவயதில் போராளியாக சேந்தார் ???
16 வயது
Halp panuran andu atha pellai a Naasamakkapoorigka
Please let 😭🙏♥️ for all the details (L)
இயக்கத்தில் இருந்த ஒருவர் ஏன் இயக்கத்தை அவன்கள் என்று சொல்லவேண்டும் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மதிப்பு இல்லையா ? இரண்டாவது .. தான் இயக்கத்தில் சேர்ந்தது வறுமை தான் காரணம் என்று.. பின் தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டு தொடர்ந்ததாக.. மற்றும் இயக்கத்தில் சேர்ந்தால் தனது விருப்பத்தை நிறைவேற்றலாம் என்ற ஒரு அவா !! ஆகவே இவரது வாக்கு மூலம் இயக்கத்தை கேவலப்படுத்துவது போன்றது.. அல்லது தமிழுக்காக போராடியவர்களின் வரலாறு தெரியாமல் தனது பெருமையை பேசும் ஒரு தவறான கருத்தாக உள்ளது.. 4 ஆம் மாடி என்றால் தெரியுமா தீபாவுக்கு ?? ஆகவே இவர் ஒரு சிறந்த போராளி இல்லை.. இப்படியான அவதூறு சாட்சிகளை வெளியிடுவது இயக்கத்தின் தமிழ்விடுதலை தீயாக நீதிக்கு எதிரானது..
Please don't tell like that.she is poor girl.Very sad.
@@Remo65-fd9cq உங்கள் கருத்து தவறு வறுமையாக இருந்தால் தனது கஸ்ரத்தை சொல்லலாம் ஆனால் தீயாக எண்ணத்துடன் போராடிய அல்லது மரித்த வீரர்களுக்கு ஏன் களங்கம் விளைவிக்க வேண்டும்.. உங்களுக்கும் ஈழ தீயாக எண்ணம் கொண்ட வீர வரலாறு தெரியாமல் ஒருவர் நிலை குறித்து கருத்து சொல்வது தவறு.. மரித்த வீரர்கள் ஒருவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.. உங்களுக்கு தெரியுமா 4 ஆம் மாடி என்றால் என்ன என்று??
@@---np7miசின்ன வயசில் போராட்ட புரிதல் இருக்க வாய்ப்பு இல்லை.
@@Tc-id3cz சிறு வயதில் சேர்ந்த கதை தேவை இல்லை... தற்போது அவர் சொன்ன வார்த்தைகள் தான் தீயாகிகளுக்கு எதிராக உள்ளது.. ஏன் அவர் ஒரு இராணுவ உளவாளியாக இருக்கலாம் தானே. காரணம் இயக்கம் என்பது ஈழ விடுதலைக்காக உருவானது என்ற கருத்துக்கு புறம்பான கருத்தாக உள்ளது. இயக்கம் என்பது வறுமையை போக்கும் ஒரு நோக்கத்தோடு உருவானதாகத்தான் அவரின் கருத்து உள்ளது.. இதில் கருத்து எழுதும் நீங்கள் அரசியல் ஞானத்தோடு எழுதுங்கள். அவரின் இன்றைய வறுமைக்கு உதவி செய்யுங்கள் அது வேறு.. ஆனால் தீயாகிகள் மீது அவதூறான கருத்துக்களை ஏற்க முடியாது..
You are correct. But can't do anything,she is also a human
😇
❤❤❤❤❤❤❤❤❤❤
Ose money 💰 makes business
அக்கா,நிங்கள்,காதைக்கும்அக்கா,சந்தியா,பாதையான,சுமார்,அக்காதானோ
Ok da Valthukal
Mudiyala
akkada vayasu enna
Ok ellam irukattam theepa yaru????
என்ன மொழியில் போகிறது.
Casper Junctions
❤❤❤❤❤
😭😭😭😭😭
குரல் தான் தெரியும் முகம் தெரியாது என்று சொல்லுரீங்க யார் என்ராளே தெரிந்து விடுவார்கள் தானே
she still hiding something about something
தங்கை இது 100 வீதம் உண்மை இல்லை
🙏🙏🙏🙏🥲🥲💪💪💪🔥🔥🔥👍👍
Vaztukal sako
Deepa her face is visible ,are making money in her name
காட்டிக்குடுத்த விடயத்தை பெருமையா சொல்றா
Akdக்குவோட்போடுங்க
விடிவு வரும்இததான் அர்ச்சுனாசொல்கிறார்
ஏனரா அந்த கோமாளிய இதுக்க கொண்டுவாரியள். அதுக்கு face bokk ம் ஒரு car உம் கூலிங் கிளாசும் தான் தெரியும்
அவன் அர்ச்சுனா மனநலம் பாதிக்கப்பட்டவன் அவனால் ஒன்றும் புடுங்க முடியாது
ஆனால் போராளிகள் தொடர்ல் எப்போதும் கரிசனைகாண்பிக்கும்
தீப்திகுமாரவின் கட்சியான சமநிலம் கட்சியை ஆதரித்து அவரைத் தொடர்புகொண்டு முன்னாள் போராளிகள் உங்கள் எதிர்கால நலன்களை உறுதிசெய்து கொள்ளுங்கள்
உண்மையில் முன்னாள் போராளிகள் மாவீரர் குடும்பங்களில் அதிக அக்கறை கொண்டவர்
தீபா அவர்கள்
குறித்த பிள்ளையின் தொடர்பை தரமுடியுமா
No😮
Dear sister, several things Thalaiver did to you,but you didn't study his main target. No one led a comfortable live during the 30 years of war. All sucrifieced their lives for the mother land.then and now you don't understand the clear view of our liberation warriors. Sorry to say. But not you dear
Maathalanukku en GPS use pannanum
😒😒😒😒😭
Something wrong
Please vendaam face kaddureenga
terijutu
இந்த.பிள்ளையின்.முகம்
வடிவாக.தெரிகிறது
HIV
இதில் ஒரு பொய் இருக்கு 2000 பிறகு எந்த ஒரு போராளியையும் அதுவும் சகோதரங்களை பார்க்கிற அனுமதியை யாருமே அனுமதி மறுக்கவில்லை😡
Do Not vote for Sajith he wants to build 1000 buddhist temple in North and East
வணக்கம். இவர் போராளி எண்டு சொல்லப்படும் எந்த விடயங்களும் முளுனையாக பொய்யான விடயமாக இருக்கிறது. வெறும் பந்தாக்கு கதைப்பதாக தெரிகிரது.
இதற்கு டீட் சத்தம்
💚🙏
🙏🙏🙏🙏🥹🥹🥹