கிச்சடி கிண்டுவோமா! சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2024
  • கிச்சடி கிண்டுவோமா! சுகி சிவம்
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 61

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 หลายเดือนก่อน +6

    பல குடும்பங்களின் ஆபத் ஆண்டவனாக விளங்கும் சர்வதேச உணவான உப்புமா வாழ்க... 😊😊

  • @rajithav4457
    @rajithav4457 5 หลายเดือนก่อน

    🙏ஐயா

  • @learnhindi56
    @learnhindi56 5 หลายเดือนก่อน +5

    உங்களால் மகாபாரதம் ,இராமாயணம் ,,பகவத்கீதை, கந்த புராணம்,,,,, தெரிந்து கொள்ள முடிந்தது,,,, நன்றிகள் கோடி ஐ யா,,,,🙏🙏🙏 நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்,,,,,

  • @masthanfathima135
    @masthanfathima135 5 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    உப்புமா செய்பவர்கள் செய்தால் உண்பவர்கள்
    திருப்த்தி அடைவார்கள்.
    சமையல் செய்யும் போது
    அக்கரை ,அன்பு , தொழில் தர்மம் இவைகளை முன்னிருத்தி செய்யும் சமையல் சுவையாகவும் , இன்பமாகவும் , நோய்நிவாரனமாகவும் இருக்கும் என்பது என் அன்பான கருத்து.
    உணவு விளக்கம் அருமை.

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 หลายเดือนก่อน +1

    உப்புமாவுக்கு இவ்வளவு பெரிய வரலாறு மற்றும் தேசிய ஒற்றுமை இருப்பது நீங்கள் சொல்லி கேட்கும் பொழுது மிகவும் அருமையாக உள்ளது.... 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @balupattasubalu
    @balupattasubalu 5 หลายเดือนก่อน +2

    அருமை அருமையோ அருமை❤

  • @user-fz4qc6xi7t
    @user-fz4qc6xi7t 5 หลายเดือนก่อน +11

    ஐயா சுவர் இருந்தால்தான் சித்திரம் வரய முடியும்..தாங்கள் தங்கள் உடல் நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள். அறிவியல் பெட்டகம் அழியகூடாது......

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 4 หลายเดือนก่อน

    Super sir

  • @subaschandran1951
    @subaschandran1951 5 หลายเดือนก่อน

    A different message from the Sollin selvar

  • @angavairani538
    @angavairani538 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் அய்யா
    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் அய்யா. சிறிய விஷயமாக இருக்கிறது என்று தோன்றும் ஆனால் தேசிய அளவிலான ஒரு விஷயத்தை எவ்வளவு அழகாக சொன்னீர்கள். இந்த வயதிலும் எவ்வளவு அப்டேட்டாக இருப்பதும் அதை மக்களுக்கு சொல்வதிலும் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.. 🙏❤🌹

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி. நன்றி.

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 หลายเดือนก่อน

    உலகில் எதுவும் நமக்கு சாதாரணமாக கிடைக்க வில்லை, அதிலும் உணவு மிக முக்கியமானது தானே ஐயா ,அதை பற்றிய தகவலை சொன்னதற்கு ரொம்ப சந்தோசம் ஐயா

  • @manivannanmani3162
    @manivannanmani3162 5 หลายเดือนก่อน

    கோதுமை உப்புமா எனக்கு மிகவும் பிடித்த உணவு...
    ஆக உப்புமா தேசிய உணவு...

  • @vijayaselva7851
    @vijayaselva7851 5 หลายเดือนก่อน

    I love upma!!

  • @shamdae
    @shamdae 5 หลายเดือนก่อน +2

    Happy to see you ayya 🎉Happy new year

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 5 หลายเดือนก่อน +1

    MANYTHANKS FOR YOUR INSPIRATIONS SIR

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 5 หลายเดือนก่อน

    Dr Kichadi virudhu oongalukke very interesting👏🏻👏🏻👏🏻

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      வணக்கம் கல்யாணசுண்டரம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @mokshithaps3aindira782
    @mokshithaps3aindira782 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா.... புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது . தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் என்னென்ன ஐயா... தங்களின் அறிவுரைக்காக காத்திருக்கும் தங்களின் ரசிகை...

  • @andaldharani4562
    @andaldharani4562 5 หลายเดือนก่อน

    Paruppu arci soru in Coimbatore we add parboiled rice and toor dhal with salt and pressure cooked. Then fried with seasoning and grated coconut.

  • @artsc55
    @artsc55 5 หลายเดือนก่อน

    🙏🏽Vanakkam aïyyā🙏🏽
    Iniya puthu varudam vājtukkal 🙏🏽🪔🪔
    Kālaïyé ivvalavu vilakkangal,, pasi koduttu vittathu, uppumā nalla séyuthāl rusi rusi rusi. Unmaïye aïyyā 10mn séyya kūdiya unavu, éllaïyé illaïye põla, vagaï vagaïyā samayal, history, geography,,,etc payanattil éngalaï payanam séyuthirgal, 🙏🏽✨nandri
    Vājtukkal 🙏🏽💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      அதென்ன வஜ்டுக்கள் ?

    • @artsc55
      @artsc55 5 หลายเดือนก่อน

      வணக்கம் அய்யா 🙏🏾
      தமிழ் அழகா எழுதத் தெரியாது. மன்னியுங்கள்
      🙏🏾💐 Google traduction தேவை எனக்கு. French Phonetique எழுதுகிறேன் கருத்துக்கள் எழுத🙏🏾💐

    • @artsc55
      @artsc55 5 หลายเดือนก่อน

      தமிழ் tamij மொழி ரொம்ப பிடிக்கும். தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். தமிழ் மொழி மரியாதை தருகிறேன் அய்யா 🙏🏾💐💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@artsc55 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @kokilad8275
    @kokilad8275 5 หลายเดือนก่อน

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 Happy new year 🎉 2024

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      *வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @gopakumarkk5960
    @gopakumarkk5960 5 หลายเดือนก่อน

    Very good morning Sir, how are you 🌹

  • @Suganyarc
    @Suganyarc 5 หลายเดือนก่อน

    2 yrs before neengal pesiya Eppodhum Santhosgam enra speech naan pala murai kettirukkiren. Netru konjam mana varuthamaaga iruntha pothu marupadiyum ketten. Gave me enormous strength. Pray God for yr healthy, happy long life.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +2

      வணக்கம் சுகன்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 หลายเดือนก่อน

    At last upma leads the world

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 5 หลายเดือนก่อน

    👌👌👏👏

  • @umakrthk
    @umakrthk 5 หลายเดือนก่อน

    Ayya....Chithappa Pillainga semiya uppuma and aval uppuma enna miss panitingalay......

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      வணக்கம் உமா மகேசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kokilad8275
    @kokilad8275 5 หลายเดือนก่อน

    Ayya i like uppuma very much...nenga niraya solringa but nan completely in diet

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +2

      வணக்கம் கோகிலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kokilad8275
      @kokilad8275 5 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam texting en mobile la settings therila Ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@kokilad8275 சகோதரி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள்.
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@kokilad8275 தயவுகூர்ந்து, உங்கள் கைப்பேசியை சரிசெய்து தாய்மொழி தமிழில் எழுதுங்கள், *உங்களுக்கு தமிழில் எழுத தெரியாது எனில் ஆங்கிலத்தில் எழுதுங்களேன்..., தமிழை இழிவுபடுத்தி எழுதும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
      தமிழ் மொழியை, *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @gopakumarkk5960
    @gopakumarkk5960 5 หลายเดือนก่อน

    👌🙏🌹

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 5 หลายเดือนก่อน

    Nice

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 5 หลายเดือนก่อน

    Upma vazhga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      இலட்சுமி, உப்மா வாழ்வது இருக்கட்டும், அதற்காக ஏன் நம் தமிழை தங்கிலீசில் சிதைத்து, கொச்சைப்படுத்தி, தமிழை நாசம் செய்கிறீர்கள்.
      தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள். நன்றி.

    • @lakshmisunder4643
      @lakshmisunder4643 5 หลายเดือนก่อน

      I don't have tamil alphabets in my mobile

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 หลายเดือนก่อน +1

      @@lakshmisunder4643 சகோதரி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள்.
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @bdurga306
    @bdurga306 3 หลายเดือนก่อน

    Pachadi kooda kindalam

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @sabrinacathy
    @sabrinacathy 5 หลายเดือนก่อน

    நேபாளம்.திபெத் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொழக்கட்டை மோமோ என்று அழைக்கப்படுகிறது

  • @r.ganeshnesh7297
    @r.ganeshnesh7297 5 หลายเดือนก่อน

    😂😂😂😂 🎉

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 5 หลายเดือนก่อน

    🤪😜🤪😜🤪

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 5 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂

  • @baskaran12345
    @baskaran12345 5 หลายเดือนก่อน

    Ha ha he is too low in his speech

  • @segaranpperumal7061
    @segaranpperumal7061 5 หลายเดือนก่อน

    Waste of time .