எல்லாம் தெரிந்தவன் எவன் ? சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • எல்லாம் தெரிந்தவன் எவன் ? சுகி சிவம்
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

ความคิดเห็น • 89

  • @JDhanaradha
    @JDhanaradha 2 หลายเดือนก่อน

    🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir
    Thanks for your coming 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Tamil songs writer
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @AkashA_99
    @AkashA_99 8 หลายเดือนก่อน +19

    ஐயா நான் உங்கள் கம்பராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றின் விசிறி.கம்பராமாயணம் போல ஒரு இரண்டு மணிநேரம் சிலப்பதிகாரத்தை(முடிந்தால் ஐம்பெரும் காப்பியங்களையும்) சுவைபட பதிவு செய்து போட்டால் நன்றாக இருக்கும்.இலக்கியத்திற்கு இடையே உங்கள் நகைச்சுவையையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும்❤❤ உங்கள் விசிறி

    • @ashokkumarm577
      @ashokkumarm577 8 หลายเดือนก่อน +4

      S good request?

    • @ajith1703
      @ajith1703 8 หลายเดือนก่อน +3

      Super one

  • @karthikkumaranee
    @karthikkumaranee 8 หลายเดือนก่อน +7

    நாங்கள் மிகவும் எதிர்பார்த்த செயல் ஐயா!
    TH-cam ❤ வந்ததன் பயன் எங்களுக்கு தங்கள் பேச்சு மட்டுமே!
    வாழ்க நீவீர் பல்லாண்டு!
    வளர்க உம் தொண்டு!

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 8 หลายเดือนก่อน +6

    😢நன்றி ஐயா நீங்கள் கலியுக சேக்கிழார் பெருமான் ஐயா .🙏🙏🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 8 หลายเดือนก่อน +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @r.s.karthikeyan8458
    @r.s.karthikeyan8458 8 หลายเดือนก่อน +2

    your speech very good
    valzgha valamudan

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 หลายเดือนก่อน

    திருப்புகழ் தொகுத்தல் பணி கடினப்பாடு குறித்து கூறியது அருமை நன்றி.

  • @a.t.t3041
    @a.t.t3041 8 หลายเดือนก่อน +3

    நமக்கு அடிமை புத்தி அதனால் அடிமையாக இருந்து விட்டோம் என்று பேச்சோடு பேச்சியாக கூறிவிட்டீர்கள் அதில் என்ன என்னவெல்லாம் எவ்வளவு அடங்கி உள்ளது என்று நினைத்து பார்தேன். ஐயா தாங்கள் சொல்வது 💯 💯உண்மையும் நியாயமும் ஆனது நன்றி.

    • @ViswanathanK-hm8ob
      @ViswanathanK-hm8ob 8 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0

  • @packrialagesan8505
    @packrialagesan8505 8 หลายเดือนก่อน

    அய்யா காலை வணக்கம். நீங்கள் ஒவ்வொரு நாளும் எனது அறியாமையை நீக்குகிறீர்கள்.

  • @manimartin991
    @manimartin991 8 หลายเดือนก่อน +2

    Nandri.. 🙏🙏🙏Sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் மணி மார்ட்டின், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை சீரழிக்காமல் இருந்தால் போதும்.
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள், தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajasoundari8728
    @rajasoundari8728 8 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா நான். வாட்ஸ்ப்பில் ஞானமலர்கள்ககிடைக்கபெற்றேன் பாக்கியமே

  • @kalaivanan1137
    @kalaivanan1137 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய சேவை மக்களுக்கு எப்பொழுதும் தேவை நன்றி ஐயா

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 8 หลายเดือนก่อน +1

    தேடித்தேடி அறிவு கற்பிக்கும் ஐயாவின் பணிக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @umarsingh4330
    @umarsingh4330 8 หลายเดือนก่อน +1

    நமஷ்காரம் குரு அருமை நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      அதென்ன நமஷ்காரம் ? வணக்கம் என அழகிய தமிழில் எழுதலாமே, உங்கள் தாய்மொழி தமிழ் தானே.

  • @govindaraj8774
    @govindaraj8774 8 หลายเดือนก่อน

    🙏நன்றிகள் கோடி ஐயா

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 8 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா

  • @VuttaraKumar
    @VuttaraKumar 3 หลายเดือนก่อน

    🙏❤️

  • @ஜெயந்திஅங்கப்பன்
    @ஜெயந்திஅங்கப்பன் 7 หลายเดือนก่อน

    உங்கள் விரும்பி நான் ஐயா வணக்கம்🙏

  • @vinothkumar-qi8fm
    @vinothkumar-qi8fm 8 หลายเดือนก่อน

    Great 👍 sir

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 8 หลายเดือนก่อน

    முருகா....

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 7 หลายเดือนก่อน

    🙏🏽❤️

  • @angavairani538
    @angavairani538 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் அய்யா
    சிறப்பான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +2

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

    • @angavairani538
      @angavairani538 8 หลายเดือนก่อน +1

      @@Dhurai_Raasalingam இரண்டும் மரியாதை சொல்தான்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      @@angavairani538 சகோதரி, இலக்கண விதிமுறைகள் படி அய்யா என்பது முற்றிலும் தவறு, அப்படி ஒரு சொல் தமிழில் இல்லாத போது எப்படி பொருள் படும் எப்படி பயன்படுத்தலாம்.

    • @angavairani538
      @angavairani538 8 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam பொருள் உண்டுங்க சார் பெரியவர்களை மரியாதை செய்யும் சொல். தங்களிடம் விவாதம் செய்யவில்லை .

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      @@angavairani538 மிக்க மகிழ்ச்சி. நன்றி.

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 8 หลายเดือนก่อน

    ஐயா அருமை 🙏

  • @prahalathkuprahalath1734
    @prahalathkuprahalath1734 8 หลายเดือนก่อน +2

    Knowing yourself is the beginning of all wisdom."-Aristotle.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +2

      வணக்கம் பிரகலாத், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @subaschandran1951
    @subaschandran1951 8 หลายเดือนก่อน +1

    Your service to the society can never be measured in words.. You are a light to many domains.. All the best for your endeavour ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +2

      வணக்கம் சந்த்ரன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @pekans8240
    @pekans8240 8 หลายเดือนก่อน

    Nandri Aiya!

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் பிகா, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை சீரழிக்காமல் இருந்தால் போதும்.
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள், தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sumathiravi5036
    @sumathiravi5036 8 หลายเดือนก่อน +1

    Tq sir. From malaysia wish long life

    • @pekans8240
      @pekans8240 8 หลายเดือนก่อน

      Me too. We need his support here.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் சுமதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sumathiravi5036
      @sumathiravi5036 8 หลายเดือนก่อน

      Vanakam sir. Romba nandri . Mannikavum. En tholaipesiyil tamil illai. Ahnalum nan tamil pathuruullawar. Nandiri anneh .

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      @@sumathiravi5036 சகோதரி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது.
      தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள்.
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @gypsy_footprints
    @gypsy_footprints 8 หลายเดือนก่อน

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 8 หลายเดือนก่อน +1

    MANY THANKS THANKS FOR YOUR INSPIRATIONS SIR

  • @k.vasantha6366
    @k.vasantha6366 8 หลายเดือนก่อน

    Thank you sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் வசந்தா, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SurprisedElephant-tc8qm
    @SurprisedElephant-tc8qm 12 วันที่ผ่านมา

    ஐயா எனக்கு உங்களிடம் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை என்னுடைய கேள்வியை கேட்பது தவறா என்று தெரியவில்லை
    எனக்கு வரும் நல்ல சிந்தனைகளில் அதே அளவு கெட்ட சிந்தனையும் வருகிறது இதிலிருந்து மீலமுடியமல் தவிக்கிறேன் உங்களின் பல சிந்தனைகளை கேட்டும் அதுபடி நடக்க ஒரு நிமிடம் நினைக்கிறேன் ஆனால் அந்த நிமிடமே காணாமல் போய்விடுகிறது
    உங்களிடம் நிறைய கேட்கணும் என்று ஆசைதான் ஆனால் எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு குறை எனக்கு வயது முப்பது jayaprakash
    என் குறை மகாகோபம் நிறைய சிந்தனை
    செய்த சிந்தனை நல்லதா கெட்டதா என்று தெரியாமல் முடிவு எடுப்பது நான் இருக்கக்கூடாது என்ற சிந்தனை என் இரு பெண் nethra vidhurudhra have பிள்ளைகளையும் விட்டுவிடுவோம் என்ற பயம் துரத்துகிறது என்ன காப்பாற்றுங்கள் ஐய்யா நேரம் இருந்தால்

  • @YoutubeBank-bp5js
    @YoutubeBank-bp5js 8 หลายเดือนก่อน

    Unga audio na ipo ta keka arambicha..na oru 27 age paiyan...
    En arivu thaagam thaniyumo teriyathu..ana unga pecha keta...thella thelindha oru mayakathula iruken.. athu romba nalla iruku nu na feel panren. Sir..
    Unga book fare pechu ketan..
    Intha makkalu.. meiporul theriyama sanda podurangalae.. sola mudiyama ninga avathi padurathu enaku puriyuthu..
    Intha ennamae ungala..piravi perungadal neentha seiyum..
    Oru nal ungala nerla vanthu pakanu sir.. aavalodu irukan
    Nandri
    Actual na ivalo tamil pesnathu ila..
    Unga speech ketutu.. na batuku ipdi tamil la... Olaritu irukan sir.

    • @sukisivam5522
      @sukisivam5522 8 หลายเดือนก่อน

      வாழ்க. வளர்க. சந்திக்கலாம்.

  • @maheshmxyz
    @maheshmxyz 8 หลายเดือนก่อน +1

    பாபருக்கும், ராமருக்கும் கோயில் கட்டி ஒரே நேரத்தில் திறந்திருந்தால் அவர் இந்திய/பாரத பிரதமர்.. அவர்தான் இந்துக்களின் பிரதமர் ஆயிற்று... மனித நேயம்.. உயிர்களின் மீது நேசம் மற்றும் உண்மையான பக்தி.... எனக்கு எந்த மதத்திலும்.. கடவுளிலும் நம்பிக்கையில்லை.. எல்லாம் நாம் படைத்தது.. நம்மை படைத்தது யார் என்று இதுவரை யாருக்கும் தெரியாது.. தெரியும்படி நாம் படைக்கப்படவில்லை...

    • @sukisivam5522
      @sukisivam5522 8 หลายเดือนก่อน

      படைப்பவர் என்ற எண்ணம் தாண்டி படைப்பு த் திறன் கடவுள் என்று ஆராய்ந்து பாருங்கள். புதிய அனுபவம் பெற முடியும்.

  • @kaviprabhug
    @kaviprabhug 8 หลายเดือนก่อน +1

    தமிழ் தாத்தாக்கள் என்று ஒரு நூல் வந்தாள் நன்று

  • @sathishkumar2012
    @sathishkumar2012 7 หลายเดือนก่อน

    Y you placed elephant and valluvan statue placed on your table sir

  • @g.s.p2293
    @g.s.p2293 8 หลายเดือนก่อน +2

    அய்யா ! நான் எனது மருமகளுடன் 2மாதங்களுக்கு முன் நெல்லை சென்றபோது தாங்கள் கூறுவதுபோல் சப்தஸ்வரங்கள் தூண்,கிருஷ்ணாபுரம் சிற்பங்களை கண்டு களிக்க அழைத்துச் சென்று திரும்பினேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

    • @g.s.p2293
      @g.s.p2293 8 หลายเดือนก่อน +1

      நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      @@g.s.p2293 மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @g.s.p2293
      @g.s.p2293 8 หลายเดือนก่อน +1

      🙏

  • @bdurga306
    @bdurga306 7 หลายเดือนก่อน

    Ivar thaan ellaam therinthavar

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 6 หลายเดือนก่อน

    திருச்சந்தவிருத்தம் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் திருமழிசை பிரான் பாடினார் அதன்படி கம்பர் விருத்தப்பாவால் கம்பராமாயணம் எழுதினார் திருஞானசம்பந்தர் தமிழிசைப்பாடல்களால் தேவாரம் எழுதினார் இந்த ஞானசம்பந்தர் போல இசைப்பாடல் என்னால் எழுதமுடியுமா எனக்கேட்டவர் அருணகிரிநாதர் ஆனால் இது மணிப்பிரவாள நடையில் சமஸ்கிருதம் கலந்து இருந்ததால் தமிழிலக்கிய வரிசையில் இடம்பெறவில்லை ஆனால் முருகன் பக்தி இலக்கியமாக கருதப்படுகிறது.இதனை விரிவாக மக்களிடம் கொண்டு சென்றவர் வாரியார் சுவாமிகள் நன்றி.

  • @sundarammoorthy2062
    @sundarammoorthy2062 8 หลายเดือนก่อน

    Gurukellam guru aaya nengal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் சுண்டரமூர்த்தி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை சீரழிக்காமல் இருந்தால் போதும்.
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள், தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @padmaazhagiri3799
    @padmaazhagiri3799 8 หลายเดือนก่อน

    சார் எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் சிலைகளில் நகங்கள், சரிகமபதநி சப்தம் வரும்.

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 8 หลายเดือนก่อน

    Nice

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 8 หลายเดือนก่อน

    ஐயா
    ஜனநாயகம்
    பொதுவுடைமை
    சுயமரியாதை
    வர்க்கம்
    இயற்கை
    ஆகிய பொருட்கள் குறித்த தனித்துவமான பதிவு செய்யவும் ❤❤
    மேலும் பஞ்சமர்கள் என்ற இந்த மக்களின் வாழ்வு மேம்பட கருத்துகளை வரவேற்கிறேன் 🙏🌹

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 8 หลายเดือนก่อน +1

    தமிழர் பொருளாதாரம் பற்றி பேசுங்க ஐயா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம், டமிழினியன் அல்ல தமிழினியன் என சரியாக பெயரிடுங்கள். நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 8 หลายเดือนก่อน +1

      எனக்கு ப் பொருளாதார அறிவு குறைவு. நானே எனக்கு வழிகாட்டி யை த் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

  • @vikramk9636
    @vikramk9636 8 หลายเดือนก่อน

    Podcast

  • @012345678968297
    @012345678968297 8 หลายเดือนก่อน

    Thanks to electronic media technology ,this technology connected daily with Ssji...past 5yrs I use smartphone ,for improve my knowledge I thanks to technology ,this God gift for human

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் சம்பத், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை பயன்படுத்தலாமே.

  • @012345678968297
    @012345678968297 8 หลายเดือนก่อน

    Universal brotherhood

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 8 หลายเดือนก่อน

    பாலியல் கல்வியின் அவசியம் பற்றி பேசுங்கள் ஐயா.

    • @sukisivam5522
      @sukisivam5522 8 หลายเดือนก่อน

      வகுப்புகள் நடைபெறும்.

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 8 หลายเดือนก่อน

    I am v happy to say I have learnt thirupugazh in guruji Ragavans school of teaching

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +2

      வணக்கம் இலட்சுமி சுண்டர், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vijayad5015
    @vijayad5015 8 หลายเดือนก่อน

    Q❤❤❤❤❤❤🌹 வணக்கம் அப்பா

  • @kokilad8275
    @kokilad8275 8 หลายเดือนก่อน

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 en Appa

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 8 หลายเดือนก่อน +1

      வணக்கம் கோகிலா, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ?
      சுகிசவம் ஐயா கூறுவது போல் தமிழுக்கு நீங்கள் தொண்டு ஏதும் செய்ய வேண்டியதில்லை, தமிழை வளர்க்க தேவையில்லை, இருக்கும் தமிழை சீரழிக்காமல் இருந்தால் போதும்.
      தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள், தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.