Sister enakau today kanavula intha koviluku poramathiri kanavu vanthuchu. Athan you tube la search panni pathen. But na sivanmalai na sivankovilnu ninaichen. Innum oruthadavai kooda na intha koviluku ponathu illa.. but kanavula sivanmalaiku poganum nu na solramathiri kanavu vanthuchu.
கோவில்கள் மற்றும் கடவுள் பற்றிய தகவல்கள் வீடியோ காட்சிகளில் உங்கள் சொந்த ஆட்களின் ஆடம்பரம் போஸ் கொடுப்பது , சினிமா நடிகை போன்று காண்பிக்கும் வேலைகள் செய்து வீடியோ வெளியிட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். படம் பிடித்து வெளியிடுவோர்க்கு மகா பாவங்கள் சேர்கிறது. இன்று பணம் கிடைத்தாலும் பிற்காலத்தில் உங்களையும் பிள்ளைகளும் கஷ்டபட வேண்டி வரும். ஜாக்கிரதை.
Superb akka nalaiku than poga poren 1st time videos paathutu irukuren akka tnks for uploaded
நன்றி உங்கள் பதிவு அருமை.....
கோவிலுக்கு சென்று வந்த உணர்வு......
படபிடிப்பு மற்றும் குரல் வளம் சிறப்பு
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
Super info about the lord Murugan temple blessed to see n hear thank u sis
அந்தியூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு வேனும் உறவே🍃🙏🍃🙏🍃 ஈரோடு மாவட்டம்..........
Unga saree and blouse design super 👍
Om saravanabhavaya namaha🙏🙏Om sivasalapthiyea namaha🙏🙏
very nice informative vlog..keep it up ma
நன்றி 🎉 உங்கள் பதிவுகள் அருமை.
Feeling blessed akka..🙏Thanks for sharing akka😍
🙏 ஓம் முருகா போற்றி 🙏
Sister enakau today kanavula intha koviluku poramathiri kanavu vanthuchu. Athan you tube la search panni pathen. But na sivanmalai na sivankovilnu ninaichen. Innum oruthadavai kooda na intha koviluku ponathu illa.. but kanavula sivanmalaiku poganum nu na solramathiri kanavu vanthuchu.
அக்கா தனியார் tourism bus மேல போகுமா
Akka saturday open la irukuma??
S s
அக்கா முகவரி சொல்லுங்க
திருப்பூர் முதன்மை சாலை, காங்கேயம். திருப்பூர் மாவட்டம்.
இந்த கோவிலை develop செய்ய அதிக பொருட்செலவு செய்தவர் பழைய வில்லன் நடிகர் பி.எஸ். வீரப்பா.
Stay belssings ever 🎊🎊🎊
Thank you dear
✌🏻✌🏻🎥🤩
கோவில்கள் மற்றும் கடவுள் பற்றிய தகவல்கள் வீடியோ காட்சிகளில் உங்கள் சொந்த ஆட்களின் ஆடம்பரம் போஸ் கொடுப்பது , சினிமா நடிகை போன்று காண்பிக்கும் வேலைகள் செய்து வீடியோ வெளியிட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். படம் பிடித்து வெளியிடுவோர்க்கு மகா பாவங்கள் சேர்கிறது. இன்று பணம் கிடைத்தாலும் பிற்காலத்தில் உங்களையும் பிள்ளைகளும் கஷ்டபட வேண்டி வரும். ஜாக்கிரதை.
உங்கள் எண்ணம் அழுக்கானது சரி செய்து கொண்டால் உங்கள் வாழ்கை நன்றாக இருக்கும்
Very good information
I am 1 Time going
👍👍