வணக்கம் அய்யா ...தமிழர்களின் ஆதி கலைகளில் ஒன்றான காலத்தை கணிக்கும் இந்த அற்புதக்கலையை மிக திறமையான வடிவத்தில் கற்றுத் தேர்ந்து துல்லியமான பலன்களை கனித்துத் தருகிறீர்கள்...ஆச்சர்யமான விதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்கும் துல்லியமான பலன்களை கூறுகிறீர்கள்... உங்களுடைய பணி மேன்மேலும் இந்த மானுட குலத்திற்கு தேவை...நல்ல முறையில் உங்கள் பணியை சிறப்பாக செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்...🙏
Hi Sir, I am trying 200 times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா தெய்வமே ...சமீபகாலமா ரொம்பவே நொந்துட்டேன் ...இவ்வளவு நாள் ஜாதகம் பாக்குறேன் ..ஜாதக வீடியோ பாக்குறேன் ...இவ்ளோ துல்லியமா யாரும் சொன்னது இல்லப்பா ...உங்க பழைய விடியோவுல சொன்ன மாதிரி commission பெரும் தொழில் கன்னிக்கு ரொம்ப பொருந்தும் னு சொன்னது கேட்டு இப்ப தொழில் மாறி இருக்கேன் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே வருமானம் வருது ...நிஜமா இந்த விடியோவுல சொல்ற பெரும் பாலும் கலைகள் எனக்கு அத்துப்படி ..அதிலும் போட்டோகிராஃபி ..கை வந்த கலை ... அத நானா வேண்டாம்னு ஒதுக்கிட்டேன் ..இனி அதையும் முயற்சி செய்துட வேண்டிதான் .... நன்றி தலைவா உங்களோடு ஒரு வீடியோ செஷன் கிடைக்குமா ?? -பிரபாகரன்*மலேஷியா -
நாங்கள் மனைவியை வேலைக்கு அனுப்பினால் தான் ஜாதகம் என சொல்லியிருக்கீங்க இது தெரியாமல் நான் அரசு வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மனைவி வீட்டில் சார். மீண்டும் பணியில் சேர வழக்குள்ளது. நீதி கிடைக்குமா.
கன்னி லக்னம். தனுசு ராசி பூராடம் 2. தாங்கள் சொன்னது போல் அரசு பொது துறையில் இருந்து ஓய்வு.மனைவி வைலயில்லை. நண்பர்கள் இருக்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் இல்லை. இனி என்ன வேலை செய்வது. இன்சூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த பணி செய்து வருகிறேன். பலன் இல்லை.
ஐயா உங்கள் வாக்கு கன்னிக்கு மிக சரி, இதிலே கட்டம் சரியில்லாமல் அமைந்த நிலை உள்ளவர்கள் நிலை என்ன, என் கணவர் கன்னி ராசி, துலாம் லக்கினம். ஆனால் எனக்கு எந்த வருமானம் இல்லாத குடும்ப தலைவி, அவருக்கு எந்த விதத்தில் உதவுவது, ஜாதகம் இல்லாத என்னை திருமணம் செய்துள்ளார்.
மிக மிக சரியான பதிவு ... இந்த அறிவுரை மட்டும் எனக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருந்தால் எனது வாழ்க்கை சொர்க்கமாக மாறியிருக்கும்.
.
அய்யா...உண்மையான வார்த்தை எனக்கு சம்பாத்தியம்பண்ணும் கணவனே அமைந்தார்....
மகிழ்ச்சி ...நன்றி
தங்கள் ஜோதிட கணிப்புகள் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது. கன்னி லக்னம் குறித்த தகவல்கள் உண்மை. நன்றி
Vanakkam ji 🎉kanni ras Nan en sister kanni lagnam en brother kanni patri arumaiyana padhivu ji 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
உங்கள் சேவை மென்மேலும் பெருக வாழ்த்துக்கள் ஐயா
Arumaiyana vilakkam thankyou sir 🙏
உண்மை தான் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். பதிவு அருமை நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா நான் இன்னும் பண வரவு கொடுத்து கொண்டுதான் இருக்கிறேன் நன்றி அண்ணா
You are master of the subject!
Very clear and perfect analyses of the topic selected.
இதை விட விளக்கமா,சொல்ல முடியுமா? No chance, just too good.
மிகவும் சரி✅👌.. நன்றி🙏
Vanakkam from Canada
ஜோதிட தொழில் correct என நினைக்கிறேன். அய்யா.
Very nice explain sir 🎉
Very nice Sir. Amazed with your level of accuracy..Great stuff.
Vanakkan sir, your explanation is good and positive talking thank you sir.
Very good information. Thank you sir.
சார் வணக்கம் ரொம்ப நல்ல விசயம் சார்
வணக்கம் அய்யா ...தமிழர்களின் ஆதி கலைகளில் ஒன்றான காலத்தை கணிக்கும் இந்த அற்புதக்கலையை மிக திறமையான வடிவத்தில் கற்றுத் தேர்ந்து துல்லியமான பலன்களை கனித்துத் தருகிறீர்கள்...ஆச்சர்யமான விதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராசிக்கும் துல்லியமான பலன்களை கூறுகிறீர்கள்... உங்களுடைய பணி மேன்மேலும் இந்த மானுட குலத்திற்கு தேவை...நல்ல முறையில் உங்கள் பணியை சிறப்பாக செய்ய என்னுடைய வாழ்த்துக்கள்...🙏
உண்மை sir
Very soon I will contact with you sir right now I’m busy person thanks
Super sir vazthukkal vazghavalamudan
Sir Thiruvonam natchathiram Pathi Konjam Sollunga sir
Super speaking sir very nice.
Ur predictions are really good..
எனது கணவர் கன்னி ராசி.
நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை sir
Hi Sir,
I am trying 200 times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
நான் கன்னி ராசி என் கணவர் மிதுனம் நீங்க சொல்வது உண்மைதான் ஐயா
Nanum Kani rasi akka
குருவே 🙏🏻🙏🏻🙏🏻
Nandri, nandri🙏🙏
உண்மை ஐயா வாழ்த்துகள் நன்றி
ஐயா தெய்வமே ...சமீபகாலமா ரொம்பவே நொந்துட்டேன் ...இவ்வளவு நாள் ஜாதகம் பாக்குறேன் ..ஜாதக வீடியோ பாக்குறேன் ...இவ்ளோ துல்லியமா யாரும் சொன்னது இல்லப்பா ...உங்க பழைய விடியோவுல சொன்ன மாதிரி commission பெரும் தொழில் கன்னிக்கு ரொம்ப பொருந்தும் னு சொன்னது கேட்டு இப்ப தொழில் மாறி இருக்கேன் எதிர் பார்த்ததை விட அதிகமாகவே வருமானம் வருது ...நிஜமா இந்த விடியோவுல சொல்ற பெரும் பாலும் கலைகள் எனக்கு அத்துப்படி ..அதிலும் போட்டோகிராஃபி ..கை வந்த கலை ... அத நானா வேண்டாம்னு ஒதுக்கிட்டேன் ..இனி அதையும் முயற்சி செய்துட வேண்டிதான் .... நன்றி தலைவா உங்களோடு ஒரு வீடியோ செஷன் கிடைக்குமா ?? -பிரபாகரன்*மலேஷியா -
Nenga ena rasi
நானும் கன்னி ராசியே போட்டோகிராபர் தான் போதுமான வருமானம் இல்லை முயற்சி செய்து பார்க்கிறேன் commission கடை
Vannakkam guruji. Can you please share the link of lucky symbols video for kanni. 🙏🙏
200% accurate 🙏
Super bro ❤️
Thank u sir God bless you
நன்றி ஐயா
நன்றி
வாழ்க வாழ்க வாழ்கவே
Thank you Annan
நன்றி ஐயா உண்மை
Sir 100% unmai nan rasi &lakknam kanni dance music school drawing tailor makeup jewelry exra life partner government jop but marriage life very bad
அய்யா நான் கன்னி லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 2 பாதம் நான் வாட்டர் டிவைனர் இந்த தொழில் உகர்ந்ததுதானா
Ayya Unavu tholil panalama set aaguma kanni ku
அய்யா நான் மகர ராசி திருவேணம் நட்சத்திரம் கன்னி லக்னம் பிறந்த தேதி 1976 ரியல் எஸ்டேட் தொழில் செய்லமா
Super nice video
Small smile cute
Thank you sir
SUPER
கன்னி ராசி 2610 ல் ராகு நட்சத்திரம் இருக்கிறது ஓரோ மாதிரி யா தொழில் நல்லதாங்க ஐயா
வணக்கம் ஐயா
First comment
Kanni rasi .. aaistham en valvil munara Vali kattugal....nan nermaiya ka erukeran
Appa name la sharmarket panuna jaipana soluka sir 👋👋👋
Sir, son and daughter da jathagam parkka verumpugiran ,tell me to your convenience time and fees details pls:tank you sir:
Contact via WhatsApp number
❤
Husband and wife rendu pesum orey raasi yha iruthal ena nadakum
Super
நன்றி நன்றி நன்றி சார் நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்ல கூடாது சார் நாங்கள் தான் சொல்லனும் இவ்வளவு தெளிவாக சொல்வதற்கு யாரால் முடியும்
sir நான் கண்ணி ராசி
லகனன் வேறு இது செட் ஆகுமா
100%true
Share market la trading panalaama sir
Appa name la sharmarket panuna jaipana soluka sir
நாங்கள் மனைவியை வேலைக்கு அனுப்பினால் தான் ஜாதகம் என சொல்லியிருக்கீங்க இது தெரியாமல் நான் அரசு வேலை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மனைவி வீட்டில் சார். மீண்டும் பணியில் சேர வழக்குள்ளது. நீதி கிடைக்குமா.
அரசு வேலை மீண்டும் கிடைக்குமா சார்.
கன்னி லக்னம். தனுசு ராசி பூராடம் 2. தாங்கள் சொன்னது போல் அரசு பொது துறையில் இருந்து ஓய்வு.மனைவி வைலயில்லை. நண்பர்கள் இருக்கிறார்கள். கொடுக்கல் வாங்கல் இல்லை. இனி என்ன வேலை செய்வது. இன்சூரன்ஸ் கம்பெனியில் சேர்ந்த பணி செய்து வருகிறேன். பலன் இல்லை.
Semma
🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் வாக்கு கன்னிக்கு மிக சரி, இதிலே கட்டம் சரியில்லாமல் அமைந்த நிலை உள்ளவர்கள் நிலை என்ன,
என் கணவர் கன்னி ராசி, துலாம் லக்கினம். ஆனால் எனக்கு எந்த வருமானம் இல்லாத குடும்ப தலைவி, அவருக்கு எந்த விதத்தில் உதவுவது, ஜாதகம் இல்லாத என்னை திருமணம் செய்துள்ளார்.
வணக்கம் சார் வாழ்க வளமுடன்... நான் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளவர்களை நண்பர்களாக வைத்து கொள்ளலாம்...
Hi my life is very bad
Thank you sir for your clear explanation about money comes ways from kanni laknam and rasi🙏🙏
நன்றி
Super sir
Fine thank you sir
❤
Nandri iya
Thanks sir
Thank you sir