Good. good. தம்பி. உங்கள் vedio ஒவ்வொன்றையும் பார்க்கும்போது, விவசாயத்தை எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதிலும் அந்த தாவர குடும்பத்தின் botanical name 'முடன் கூறுவது அருமை. வாழ்த்துக்கள். புதுபுது தாவரம் பழங்கள், மரகன்றுகளை தெரிந்து கொள்ள , தங்கள் vedio பார்பேன். நம் தமிழ்நாட்டில் வளரக்கூடிய விதவிதமான பூ செடிகளை பற்றியும் பகிர்ந்தால் நன்று.
மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காணொளி. நன்றி சகோ
Good. good. தம்பி. உங்கள் vedio ஒவ்வொன்றையும் பார்க்கும்போது, விவசாயத்தை எந்த அளவு நேசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. அதிலும் அந்த தாவர குடும்பத்தின் botanical name 'முடன் கூறுவது அருமை. வாழ்த்துக்கள். புதுபுது தாவரம் பழங்கள், மரகன்றுகளை தெரிந்து கொள்ள , தங்கள் vedio பார்பேன். நம் தமிழ்நாட்டில் வளரக்கூடிய விதவிதமான பூ செடிகளை பற்றியும் பகிர்ந்தால் நன்று.
சூப்பராக இருக்கு
Anbu vanakkam Nanba
அருமை
Wow super anna
Na vaika ninatha fruits Ellam vajirkanga , insha allah nanum vaipen ... Ithu ponra fruits 🍓🍒🍎🍉🍑🍊🥭🍍🍌🍋🍈🍏🍐🥝🫒🫐🍇🍅🌶️🥕🥒🥦🌽🥜🌰🫑🥑🍆
Super bro
Pot size ena bro
Growing medium yenna use pandariga
Already one video posted நர்சரி ரகசியம் என்று அதை பாருங்கள்
சூப்பர் bro Yappo eaduthega
What's the pot size and soil mix sir
Yelam grafted variety ya ?❤
மாடியில் நிறைய செடி வளர்களாமா
அண்ணா மாடி தோட்டம் நல்லா இருக்கு ஆனால் தண்ணீர் கசிவதால் பாதிப்பு வருமா
கண்டிப்பாக வரும்
மாமரம் நாவல் மரம் அத்தி மரம் பொதுவாக பெரிய மரமாக வளரக்கூடியது.அதைத்தான் Organic tree என்று சொல்வோம்.இது என்ன ரகம் சகோ
10 pm kuda unga video paakura
பாவம் நண்பா நீங்கள் என்னாலேயே ஒரு தடவைக்கு மேல பாக்க முடியல
நான் பார்க்காத வீடியோ இருந்தால் அதை நான் தவறாமல் பார்த்து விடுவேன்
Super bro