Thenum Paalum Movie Songs | Manjalum Thanthaal Video Song | Padmini | Saroja Devi | MS Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 209

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 10 หลายเดือนก่อน +28

    இரண்டு தெய்வக் குரல் நம்மை எங்கோ கொண்டு.செல்லும். இது போன்ற பாடல் கேட்க நாம் கொடுத்து வைத்துள்ளோம்.

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 หลายเดือนก่อน +24

    இது போல பாட்டு இனிமேல் வருமா? What a song,what a lyric,what a music . Omg. தாழ்மையான வணக்கங்கள் இதை உருவாக்கிய பெரு மக்களுக்கு.

    • @jeevanand5948
      @jeevanand5948 2 หลายเดือนก่อน +1

      No chance. இந்த பாடல் வரிகளுக்கு Anirudh இசை அமைத்தால் எப்படி இருக்கும்?

    • @PSNization
      @PSNization 2 หลายเดือนก่อน

      ​@@jeevanand5948😂😂😂🎉

    • @solaimani9603
      @solaimani9603 หลายเดือนก่อน

      This is a butiful song I used to hear song daily

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 4 หลายเดือนก่อน +25

    படத்தின் கதையை- 3 நிமிடத்தில், உருக்கமாக, கவிதை வடிப்பது _ கவியரசருக்கு மட்டுமே கடவுள் கொடுத்த வரம்!!

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 ปีที่แล้ว +45

    இசை பல்கலைக்கழகம், M. S. V அவர்களின் புகழ் தாய் தமிழ் புவியில் உள்ள வரை நிலைக்கும்

  • @vaidyanathannatarajan439
    @vaidyanathannatarajan439 ปีที่แล้ว +10

    வைகையின் கரைகள் இரண்டு , நல்ல வாழ்வில் இணையும் இரண்டு - மிகவும் அற்புதமான வரிகள் - என்றென்றும் ஜீவிக்கும் தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 2 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஜிக்கி அம்மா ஜானகி அம்மா இருவரின் தேனினும் இனிய குரல் மற்றும் இசை அற்புதம். இசை நெஞ்சை தாலாட்டுகிறது.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +28

    மங்களகரமான தோற்றத்தில் அழகு பத்மினி சரோஜா தேவி.
    இன்று இதுபோன்ற காட்சிகளை காணமுடியுமா

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +37

    இந்த ஜென்மத்திற்கு பரிசாக சிலவற்றில் இந்த பாடலும் ஒன்று.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 3 ปีที่แล้ว +49

    தமிழ் பண்பாட்டின் ஒரு அடையாளப் பாடல். ஆன்மாவையே அசைக்கும் மெல்லிசை. சுசீலா&ஜிக்கி MSV அற்புதம்.

    • @gnanasekaran8870
      @gnanasekaran8870 3 ปีที่แล้ว +10

      சுசீலாம்மா இல்லை இணைந்து பாடியது ஜானகிஅம்மாவே... !

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 3 ปีที่แล้ว

      @@gnanasekaran8870 ஆமாம்.நன்றி நண்பரே.

    • @anandharajasai379
      @anandharajasai379 2 ปีที่แล้ว +2

      ஜானகி அம்மா பாடியது

    • @jamalmaninagappan626
      @jamalmaninagappan626 2 ปีที่แล้ว +1

      ஜானகியின் இனிய தேன்குரல்.

    • @chitraayyaru8817
      @chitraayyaru8817 2 ปีที่แล้ว +1

      Yes janahi amma

  • @kasirajanp5397
    @kasirajanp5397 2 ปีที่แล้ว +120

    இப்போ இது மாதிரி பாடலை அமைதியுடன் கேட்டுவிட்டு இப்போ மன சஞ்சலதுடன் இம் மண்ணில் உயிரோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். அது ஒரு பொற் காலம்.

    • @thavamani424
      @thavamani424 2 ปีที่แล้ว +5

      உண்மை தாங்க

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +7

      இப்பொழுதும் என்னை உயிர் வாழ வைப்பது இது போன்ற அமைதியான, இனிமையான பாடல்களே.

    • @ushav5635
      @ushav5635 ปีที่แล้ว

      ​@@monkupinku4141 tttth

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +3

      அழகு பத்மினி போன்ற மங்களகரமான தோற்றம் இனி காணமுடியாது
      MSV அவர்கள் ஜிக்கி ஜானகி இணைத்து பாட வைத்துள்ளார்
      அபூர்வமானது

    • @padmakrishnan5883
      @padmakrishnan5883 ปีที่แล้ว

      Very true!

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 3 หลายเดือนก่อน +7

    கவியரசரின் தமிழ், ஆஹா என்ன அற்புதம், கேட்குபோதே ஆடிப் பெருக்காய் ஆனந்தக் கண்ணீர்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว +31

    ஜிக்கி அம்மா ... இன்னும் உங்க பாட்டை நாங்க கேட்டு கிட்டு தான் இருக்கோம் & இருப்போம் ... ஜானகி அம்மா...& MSV என்னும் வற்றாத மெல்லிசை ஊற்று...

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +4

      ஜிக்கி அம்மா குரலில் தனித்தன்மை வாய்ந்தது
      என்றும் அழியாது

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 ปีที่แล้ว +9

    இருபெரும் அழகு நடிகைகள் நடித்தது
    அதிலும் பத்மினி மங்கள தோற்றம் சற்று அதிகம் ஜிக்கி குரலில் அருமை

  • @sivavsk9710
    @sivavsk9710 หลายเดือนก่อน +3

    ஜிக்கி அவர்களின் குரல் ஒரு தனித்துவம் பெற்றது

  • @S.MuthukumarMurugeshwaran
    @S.MuthukumarMurugeshwaran ปีที่แล้ว +11

    ஜானகி அம்மாவின் குரல்,
    அற்புதம், மீ்ண்டும் ,மீண்டும்,
    கேட்க தூண்டும், ஒரு அற்புதமான குரல்.

    • @mnsuthakar2791
      @mnsuthakar2791 7 หลายเดือนก่อน

      Jikki amma and Susheela amma

    • @PSNization
      @PSNization 2 หลายเดือนก่อน

      ​@@mnsuthakar2791No.Jikki&Janaki.

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 ปีที่แล้ว +15

    இறைவன் அருள் பெற்ற கவியரசர் மட்டுமே இது போன்ற பாடல் எழுத இயலும்.

  • @lakshmipoyyamozhi3885
    @lakshmipoyyamozhi3885 ปีที่แล้ว +3

    ஏ எம் ராஜா ஜிக்கி இவர்களின் இசைக் கச்சேரி 30 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் நகரில் நடைபெற்றது. அதைப் பார்த்த ஞாபகம் வந்தது.

  • @manisms6681
    @manisms6681 2 ปีที่แล้ว +9

    மூவரின் நடிப்பு சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 ปีที่แล้ว +6

    ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே
    வேற்றுமையை விதைப்பதனாலே விளையும் தீமையே
    இன்றும் பாடம் சொல்லும் பாடல்🙏

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 ปีที่แล้ว +12

    **A Great Legend நம்ம "ஜிக்கி அம்மா"...**

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +26

    இலங்கை வானொலியில் முதன்முதலாக கேட்ட போதே என் கவர்ந்த பாடல். இனிய மென்மையான தொடக்க இசை .. வாழ்வில் மங்களம் வேண்டி பாடும் பெண்மை ... மங்களமான சரணத்தில் கிளாரேன் ஒலிக்க ஜிக்கியின் சாந்தம் தரும் இனிமை .. ஜானகியின் குரல் அமுதம் தந்த இனிமை ..
    வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் சடங்குகளாகிப்போன நம் பண்பாடு .. ஆஹா .. நம் சமுக அமைப்பில் வாழ்க்கை எவ்வளவு அழகாக கொண்டாடப்படுகிறது. மாதவியையும் கண்ணகியையும் பாடும் கவிஞரின் வரிகள் .. சஞ்சலமான முகத்தோற்றத்தில் கூட எழில் குறையாத பெண்மை சொல்லும் பேரழகிகள் இருவர் .. மெல்லிசை மன்னரின் இனிய இசைத்தேன் ..

    • @muthumurugank6332
      @muthumurugank6332 2 ปีที่แล้ว +3

      சிறப்பு

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 ปีที่แล้ว +2

      கி ரங்கநாதன்.
      எழில் குறையாத பெண்மை

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 3 หลายเดือนก่อน +1

      Thillaisabapati
      Tangalin தமிழ் வார்த்தை மிக அழகு

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt 2 ปีที่แล้ว +35

    நமது தமிழ் பாரம்பரியத்தை கூறுவதற்கு இதை விட சிறந்த பாடல் இல்லை...
    ஒவ்வொரு பெண்ணும் மதுரை மீனாட்சியே...🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว +1

      அழகு பத்மினி மலையாள நாட்டில் பிறந்தாலும் தமிழ் மணம் வீசும் மங்கல தோற்றம் எந்த தமிழ் பெண்ணாலும் தர முடியாது

  • @ramakrishnan4726
    @ramakrishnan4726 2 ปีที่แล้ว +5

    எவ்வளவு அருமையான பாடல்..
    இது மாதிரி.பாடல்களை..இப்பொழுது..வரம்..திரைப்படங்களில்..கேட்கவே..முடியவில்லை!

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 ปีที่แล้ว

      முடியாது இப்போது வரும் பாடல்களில் வேகம் அதிக சத்தமும் தான் உள்ளது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +9

    அருமையானப் பாடல்! பண்புள்ளப்பெண்களின் அழகியப்பாடல்! ஜிக்கி அழகாகப் பாடுறாங்க ! கேவீஎம் ?!?!?!?! அருமை !!!!பத்மினீமா சரோசித்தி அழகிகள்! 👸 🙏

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 2 ปีที่แล้ว +3

      கே.வி.எம் இல்லை சகோதரி. இது மெல்லிசை மன்னர்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 ปีที่แล้ว

      ​@@ilaiyaperumalsp9271நன்றீங்க !!👸 🙏

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 หลายเดือนก่อน

      Good song
      Good comment by HP madam

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 หลายเดือนก่อน

      In this song
      Padmini looks more beautiful than saro sithi.

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 หลายเดือนก่อน

      Am I correct HP madam?

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 3 ปีที่แล้ว +18

    താലിച്ചരടിനു കാവലാകും മീനാക്ഷി...... மங்களை மங்கை மீனாக்ஷி.....
    அழகான ஒரு பக்தி பாடல்..

    • @kasirajanp5397
      @kasirajanp5397 2 ปีที่แล้ว +1

      இரண்டு பெண்கள் ஒரு ஆணிடம் ஓழ் வாங்கிய படம்.

    • @ramakrishnan4726
      @ramakrishnan4726 3 หลายเดือนก่อน

      சமூக ஊடக பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமான பதிவிடுபவரின் வளர்ப்பு எப்படி நல்லதாக இருக்க போகிறது?

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 หลายเดือนก่อน

      ​​@@kasirajanp5397கொச்சையாக எழுதாதீர்கள் உங்கள் தரம் தாழ்ந்த குணம் வெளிப்பாடு

  • @Osho55
    @Osho55 ปีที่แล้ว +5

    What a beautiful tune and interesting orchestration!!! Saadharanamaaga indha maadiri paadalgaL hit aavadhu kashtam but not with an MSV at his peak!!! Jikkis voice was refreshing to hear after so many years.

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy 3 หลายเดือนก่อน +2

    என்ன ஒரு melody, குரல்களின் வளமை, உறுத்தாத பின்னணி இசை, இதமான நடிப்பு: எதை சொல்ல?

  • @kalimuthumathivanan4368
    @kalimuthumathivanan4368 2 ปีที่แล้ว +6

    சிலம்பின் பிம்பத்தை
    இருவரிளில்
    சுருக்கி சொன்ன
    கவிவேந்தன்
    கண்ணதாசன்
    தமிழவனை
    வாழவைத்தது
    தமிழ் உள்ளவரை
    வாழ்வான் கண்ணின் தாசன்

  • @jeyaswariofficial5359
    @jeyaswariofficial5359 2 ปีที่แล้ว +9

    அழகிய பாடல் கேட்பதே அரிதாகி விட்டது

  • @kuhannathan7980
    @kuhannathan7980 3 ปีที่แล้ว +6

    Omg awesome... Watch again beautiful honey voices janaki and jikki amma.... Smt. Padmini amma ultimate actress and Smt. Saroja Devi

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +11

    மீனாட்சிக்கே மகிமை இப்பாடல்!

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 9 หลายเดือนก่อน +4

    பத்மினி அம்மாவும் சரோஜாதேவி அம்மாவும் அழகு பதுமைகள் வரிகள் சூப்பர்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 ปีที่แล้ว +11

    Nenjam oruvan sontham endral devi engal meenakshi. Meaningful lyrics. Singing well, sweet voices. 17-11-21.

  • @natarajan93
    @natarajan93 3 ปีที่แล้ว +17

    உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல்

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +14

    நம்மண்ணின்மாண்பை
    மஞ்சளில் வித்திட்ட
    மாபெரும் கவியால்தான்
    வித்திடமுடியுமே

  • @SelvaKumaran-ux2sz
    @SelvaKumaran-ux2sz 6 หลายเดือนก่อน +1

    நான் பல முறை பார்த்து
    ரசித்த சிறந்த திரைப்படம்.
    ஒருவர் சூழ்நிலை காரணமாக
    செய்யும் தவறு எவ்வளவு
    பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்...
    என்பது கதைகளம்.

  • @rajendranm64
    @rajendranm64 3 ปีที่แล้ว +19

    கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்

    • @thilagarajan2117
      @thilagarajan2117 2 ปีที่แล้ว +2

      கண்ணதாசன் அவர்களின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 ปีที่แล้ว +9

    Universal Music Emperor MSV what a song

  • @anandharajasai
    @anandharajasai 2 วันที่ผ่านมา

    ஜானகி அம்மா குரல் அருமையாக உள்ளது

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +7

    இயக்கம் பி.மாதவன்
    1971
    கோவில்பட்டி நாராயணசாமி தியேட்டரில் பார்த்த படம்

    • @balasubramanianraja9875
      @balasubramanianraja9875 3 หลายเดือนก่อน +1

      நானும் கோவில்பட்டிதான்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 3 หลายเดือนก่อน

      @@balasubramanianraja9875 1971 ல் பார்த்த பாடம்

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน

    Jikki madams voice superb , with Janaki madam the duet is superb and evergreen MSV sirs melodious music just mesmerizing Great days

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 ปีที่แล้ว +5

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து பத்மினி
    சரோஜா தேவி அவர்கள் நடிப்பில் வெளிவந்த படம்.தேனும் பாலும்.

  • @rajeshsmusical
    @rajeshsmusical 22 วันที่ผ่านมา +1

    Is Susheelamma had sung innum vera levelukku poirukkum indha song

  • @ravipamban346
    @ravipamban346 4 ปีที่แล้ว +7

    Nice film.padmini, sarojadevi good pair to nadigar thilagam.fine songs

  • @malar_seenu
    @malar_seenu ปีที่แล้ว +1

    Arumaiyana Song. Thank You

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 ปีที่แล้ว +3

    அற்புதமான இசை.அருமையான பாடல்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 ปีที่แล้ว +1

    ஆயுள் முழுவதும் ஆனந்த கானங்கள்,,,,,,,!

  • @antonyfrancis7357
    @antonyfrancis7357 ปีที่แล้ว +5

    Saroja Devi was beautiful but Padmini is majestically beautiful ❤

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +5

    பழம்பெரும் பிண்ணிப் பாடகி இசையரசி அம்மா ஜிக்கி @ கிருஷ்ணவேணி மற்றும் அம்மா ஜானகி இருவரது குரலும் அருமை...

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 หลายเดือนก่อน

      இதில் ஒரு ஆச்சரியம்
      பாடகர் இருவருக்கும் தாய் மொழி தெலுங்கு ஆனாலும் அருமையானதமிழ்மணம் வீசுகிறது
      மங்கல மங்கை பத்மினி கேரளம் சரோஜா தேவி கர்நாடக மங்கை

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว +3

    ரெண்டு மகாலட்சுமி கள் மீனாட்சியை புகழந்து பாடுறாங்க

  • @monathevar206
    @monathevar206 ปีที่แล้ว +1

    These sort of songs r great to listen on auspisious days, the music singers n scenes r simply marvelous

  • @hakkeemh5222
    @hakkeemh5222 6 หลายเดือนก่อน +1

    அழகான வரிகள்

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 2 ปีที่แล้ว +4

    Old is gold... What a voice of Janaki amma and jikkk amma. Legend actors 💕🙏

  • @hildamary7355
    @hildamary7355 ปีที่แล้ว +2

    அருமையான வரிகள்

  • @ashokkumarnatarajan9760
    @ashokkumarnatarajan9760 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு இனிமை.

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 3 ปีที่แล้ว +10

    Beautiful and good performance always by Padmini even classical dancing. Most talented of all decade .

  • @davidsundaram4007
    @davidsundaram4007 2 หลายเดือนก่อน +1

    Wonderful music

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 ปีที่แล้ว +4

    கிருஷ்ணவேணி என்னும் ஜிக்கி அம்மாவை வணங்குகிறோம்

  • @lakshmananmani886
    @lakshmananmani886 4 ปีที่แล้ว +22

    Rare combination of jikki and s.janaki...this shows versatility of MSV choosing singers..a great musician MSV

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +1

      Yes very rare combination Accordion musical instruments was used perfectly by MSV

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

      நான் ஏன் பிறந்தேன் இது போல ஒரு மங்கல பாடலை
      ஜிக்கிம்மாவும் ஜானகிம்மாவும்
      பாடியுள்ளார்கள் (கே ஆர் விஜயா காஞ்சனா நடிப்பு
      இசை சங்கர் -- கணேஷ் )

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +1

      நான் ஏன் பிறந்தேன் படத்தில்
      தலைவாழை இலைப்போட்டு விருந்து வைத்தேன் !! பாடல்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 3 หลายเดือนก่อน

    What a beutiful song
    Realy heavenly touch
    Awasome

  • @thanara
    @thanara 2 ปีที่แล้ว +3

    இனிமையான பாடல்

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 4 ปีที่แล้ว +13

    மங்கலமான தோற்றத்தில் அழகு பத்மினி.ஜிக்கியின் அற்புதமான குரலில் இணைந்து
    ஜானகி குரலில் சரோஜா தேவி அருமையான பாடல்
    மோகனத்ததுடன் கல்யாணி ராகத்தை இணைத்து அற்புதமாக இசை அமைத்துள்ளார்MSV
    பாடியவர்கள் நடித்தவர்கள் வேற்று
    மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆனாலும் சிறப்பாகவே செய்துள்ளார்கள்
    இன்று தமிழ் தாய் மொழியை கொண்டவர்கள் இவர்களுக்கு இணையாக செய்யமுடியவில்லை

    • @mariappanraju7242
      @mariappanraju7242 ปีที่แล้ว

      அருமையான பாடலுக்கு மிகவும் அற்புதமாக கருத்து தெரிவித்திருக்கின்றீர்கள்🙏இந்த பாடலில் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை சகோ..மிக்க மகிழ்ச்சி..நன்றி ராகங்களின் பெயருடன் விளக்கம்🙏இதுபோன்ற பாடல்கள் கேட்பதே சந்தோஷம்..ஜிக்கி அம்மாவும் ஜானகி அம்மாவும் அரிதாக இணைந்த பாடல்❤
      தலைவாழை இலை போட்டு விருந்து வைத்தேன் ..என்ற இன்னொரு இனிய பாடலில் இந்த ஜோடிக்குரல்கள் தான் என்று நினைக்கின்றேன்..
      மங்களகரமான கவியரசரின் பாடல் வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும் 🙏..நன்றி சகோ..
      கோமதி...

  • @geetharajaram8745
    @geetharajaram8745 ปีที่แล้ว +1

    என்இதயத்தைவருடியஅருமையானபாடல்

  • @chitraayyaru8817
    @chitraayyaru8817 2 ปีที่แล้ว +2

    intha padam engal oor kalpana tooring talkicel parthadhu nandri naalai Aadipperukku vazhthugal..

  • @malaiaaru9857
    @malaiaaru9857 3 หลายเดือนก่อน

    உண்மையிலேயே திகட்டாத தேனும்பாலும் சேர்ந்த திகட்டாதப் பாடல்.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 หลายเดือนก่อน +1

    Super old song woman praying lord so sweet.🙏🙏🙏🌺🌺🌺✋✋✋👍👌.

  • @shanthykumary8152
    @shanthykumary8152 ปีที่แล้ว +1

    Good song enaku romba pidikum

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 ปีที่แล้ว +1

    No one is here to replace the greatest MSV.

  • @balas200
    @balas200 2 หลายเดือนก่อน +1

    தமிழ் பண்பாடு கெட்டு நாசமாகி போய் கொண்டிருக்கிறது. நமது பண்பாடு கலாச்சாரம் உயிர்ப்போடு இருந்த காலத்தை அப்படியே கண் முன்னர் நிறுத்தும் இந்த பாடல் ஆவணப்படுத்த வேண்டிய ஒன்று. நமது முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என அறிய விரும்பும் இளைய தலைமுறையினருக்கு இது ஒரு கலாச்சார காப்பியமாக திகழும்.

  • @ramijabegam9772
    @ramijabegam9772 4 หลายเดือนก่อน +4

    இப்போது எல்லாம் இப்படி பாடல் உண்டா?

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 หลายเดือนก่อน

      இல்லை இனி கிடைக்காது

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 3 หลายเดือนก่อน

    Jikki the legend
    Janaki the melody
    MSV The super ever
    Great song

  • @jothigurunathan9668
    @jothigurunathan9668 ปีที่แล้ว +1

    Super lyric

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d หลายเดือนก่อน

    Very beautiful song🎉🎉

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +1

    Superb song and voice and 🎶 4.9.2023

  • @chandrasekarann4379
    @chandrasekarann4379 หลายเดือนก่อน

    Outstanding song.

  • @SamuvelSam-k9b
    @SamuvelSam-k9b 4 หลายเดือนก่อน

    Excellent marvelous nice songs entrum hit super

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 2 ปีที่แล้ว +1

    Very much like myself,Cauvery River Bank, near my House,also like Great Jikki Amma and great Janaki amma Compination, Tamil Culture function Adi 18 Day song.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @jeyaswariofficial5359
    @jeyaswariofficial5359 2 ปีที่แล้ว +2

    ரேடியோ இருந்தவரை அணைத்து பாடல்களும் கேட்க இயன்றது

  • @palanisamym1657
    @palanisamym1657 2 ปีที่แล้ว +3

    ஜிக்கி அம்மாவின் பாட்டின் வார்த்தைகள் முழுமை பெற வில்லையோ என தோன்றுகிறது,,,

  • @premkumarlawyer
    @premkumarlawyer 3 หลายเดือนก่อน

    Nikki voice is Also fantastic

  • @ramalingame7845
    @ramalingame7845 ปีที่แล้ว +1

    ஆடிப்பெருக்கு பாடல்.

  • @natarajanarunachalam8343
    @natarajanarunachalam8343 2 ปีที่แล้ว +11

    ஜிக்கி அவர்களும், சுசிலா அம்மாவும் இணைந்து குரல் கொடுக்க பத்மினியும், சரோஜாதேவியும் உள்ளம் உருகும் நடித்த அற்புதமான பாடல்

    • @jeevanand5948
      @jeevanand5948 ปีที่แล้ว +4

      ஜிக்கி & ஜானகி.

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +4

    Nostalgia

  • @PadmavatiPadmanaban
    @PadmavatiPadmanaban 8 หลายเดือนก่อน +1

    NanRasithuKettaPattalVarumkalathilEinthamathiriPatalkalYarAluthuvarkal😊❤❤❤

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 2 ปีที่แล้ว +2

    Bringing old memories

  • @murugan.b1731
    @murugan.b1731 8 หลายเดือนก่อน +3

    அருமையான பாடல் இரவில் படுக்கும் போது கேட்க வேண்டும்

    • @abubakker3985
      @abubakker3985 4 หลายเดือนก่อน

      Tamil mozhli alagiya pafsl

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 ปีที่แล้ว +2

    Beautiful combination of jikki & janaki .. very rare 🤬👏👏👏👏

  • @Ranja-s4v
    @Ranja-s4v ปีที่แล้ว +1

    Old is gold song

  • @parimalalawrencelawrence7927
    @parimalalawrencelawrence7927 2 ปีที่แล้ว

    Lovely song. Thank you so much.

  • @dramesh5501
    @dramesh5501 ปีที่แล้ว +1

    Nenjam kavarntha pedal. Arumai arputham.

  • @kannanlatha3010
    @kannanlatha3010 2 ปีที่แล้ว +2

    Super super

  • @rajamv3395
    @rajamv3395 3 ปีที่แล้ว +5

    எத்தனைமுறைகேட்டாலும்ரசிப்பேன்ன்

  • @lathalathar1840
    @lathalathar1840 2 ปีที่แล้ว

    Arumayana Varigal. Voice. Super Azhgana. Nadigaigal.

  • @ascok889
    @ascok889 3 ปีที่แล้ว +5

    Padmini kku jikki sarojadevi kku janaki baadiya super baadal

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 3 หลายเดือนก่อน

    Jikki , Janakisuper voice melody

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 ปีที่แล้ว +2

    Msv💕💕💕💕🔔

  • @RuckmaniM
    @RuckmaniM 3 ปีที่แล้ว +10

    என்றும் சலிக்காத பாடல்!

  • @yymmddtube
    @yymmddtube 2 ปีที่แล้ว +2

    Great Kaviarasar, 13th Alwar.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 3 หลายเดือนก่อน

    இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர்