"ஐயா சாமி விட்டுடுங்க" டி.எஸ்.பி என்று தெரியாமல் வம்பிழுத்த ஆசாமி..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • "ஐயா சாமி விட்டுடுங்க" டி.எஸ்.பி என்று தெரியாமல் வம்பிழுத்த ஆசாமி..!
    #Chennai | #DSP | #Drunkenman
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 325

  • @bala7348
    @bala7348 2 ปีที่แล้ว +205

    தலைப்பை பார்த்தவுடன் வடிவேலுவின் இந்த காமெடி சீன் தான் ஞாபகத்துக்கு வந்தது செய்தி உள்ளே வந்து பார்த்தால் ஆரம்பமே அந்த காமெடி தான் ஓடுது🤣🤣🤣

    • @punithapunitha4067
      @punithapunitha4067 2 ปีที่แล้ว +4

      சத்திய மா.நானும்.நினைத்தேன்😄

  • @sachinjayam6069
    @sachinjayam6069 2 ปีที่แล้ว +58

    நம்முடைய நோயை சரியாக தடுக்க.. வடிவேலுக்கு அதிக பங்கு உள்ளது 🤩🤩🤩😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +127

    நாங்க போவோம் இல்ல இங்கேயே மல்லாக்க படுப்போம்..🤣🤣🤣

    • @babyma7695
      @babyma7695 2 ปีที่แล้ว +3

      😂😂

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +1

      @@babyma7695 baby ma 😍🥰😘

    • @govindraju5021
      @govindraju5021 2 ปีที่แล้ว +2

      Adhedhaan

  • @ascentshiva
    @ascentshiva 2 ปีที่แล้ว +195

    வேல்ராஜ் அண்ணா எழுதி கொடுக்க, ரஞ்சித் அண்ணா அருமையா வாசிக்க! Polimer எங்கேயோ போய்ட்டீங்க🙏😂🙌

  • @akilankrishnaveni3351
    @akilankrishnaveni3351 2 ปีที่แล้ว +98

    😁😁Vadivel always Legend 😁

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว +1

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io 2 ปีที่แล้ว +13

    சிரிப்பு தாங்க முடியலடா யப்பா...அவன் நிலைமைய நினைச்சு பார்த்தேன் ரொம்ப பாவம் அவன்...

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs 2 ปีที่แล้ว +80

    வடிவேலு எப்போதும் கெத்துதான் 😂😂

  • @mandodari4037
    @mandodari4037 2 ปีที่แล้ว +36

    பாலி நீ சொல்லும் விதமே வேற லெவல் 😀😂

    • @prabakarkar8405
      @prabakarkar8405 2 ปีที่แล้ว +1

      enna thala unga adimaigal yaraium innum kaanume !

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@prabakarkar8405 😂😂😂😂👍 ஏன் இப்படி நண்பா

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@prabakarkar8405 😂😂😂 ஐயோ வயித்தெரிச்சல் படக்கூடாது தப்பு😀😀😀

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว +1

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

    • @mandodari4037
      @mandodari4037 2 ปีที่แล้ว

      @@user-kd3fs8ru8x 😂😂😂

  • @srskannan2379
    @srskannan2379 2 ปีที่แล้ว +17

    இவர் டிஎஸ்பி என்பதால் இப்படி. இதே நம்மைப்போல் சாதாரண மாண ஆளாஇருந்தா

  • @sherinsherin1725
    @sherinsherin1725 2 ปีที่แล้ว +22

    அன்றே கணித்தார் தலைவர் வைகைபுயல் வடிவேலு 😁👏♥️

  • @kvictoria7021
    @kvictoria7021 2 ปีที่แล้ว +15

    போதை தெலியும் அளவிர்க்கு சம்பவம் நடந்து இருக்கிறது 👍

  • @praveen61946
    @praveen61946 2 ปีที่แล้ว +18

    ஓடையில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்குன கதையா இருக்கு 😂

  • @user-yu3jr6oe7w
    @user-yu3jr6oe7w 2 ปีที่แล้ว +71

    அந்த வீடியோவ போடு பாலி, நல்ல காமெடியா இருக்கும் 😂😂😂

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว +1

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว

      @@user-kd3fs8ru8x elaar kitayum idhae kadharal ha ?

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      @deepak h Ellaar kittayum orey maadhiri dhaan pesa mudiyum, maatti maatti pesa enakku teriyaadhungo.

    • @deepakh4614
      @deepakh4614 2 ปีที่แล้ว

      @@user-kd3fs8ru8x adhu sari en kadharitu irukinga???

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      @deepak h naan kadharrna, neenga yaen padharreenga.

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc 2 ปีที่แล้ว +17

    அந்த ஆளுக்கு இனி இந்த காமெடி பார்க்கும்போது எல்லாம் "நம்ம மைய்ண்டும் வேற அங்க போகுதே"ன்னு தோனும்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +37

    நான் போலீஸ்டா..
    அப்படி யா..போலிஸா போலீஸ்னா போக வேண்டியது தானே 🤣

  • @pandiyan20111
    @pandiyan20111 2 ปีที่แล้ว +16

    😁😁நீங்க பேசுறது கேட்டே அடுத்த station'la இருக்க போலீஸும் அவன அடிக்க கெலம்பிடுவங்கபோல 😁😄😄

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 2 ปีที่แล้ว +6

    தலைவரும் உளவுத்துறை கிட்ட தான் மோதுனாரு.. தலைவர் வழி தொண்டனும் உளவுத்துறை கிட்ட மோதி இருக்காரு.. 😂😂😂

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி விஷயம் லாம் பாலிக்கு மட்டும் தான் கிடைக்கும் 🤣

  • @suryaprabu1202
    @suryaprabu1202 2 ปีที่แล้ว +18

    துன்பம் வரும் வேளையில் சிரிங்கள் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்😂😂😂விதி வலியது

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +21

    காலைலயே பாலி ஆரம்பிச்சிட்டான் 🤣

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 ปีที่แล้ว +27

    நீங்க சொல்றத கேட்கும் போதே திகில் படம் பார்த்த மாதிரி தான் இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣 சினிமா பார்த்து பார்த்து DSP KU மரியாதையே இல்லாம போச்சு🤩🤩🤩

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 ปีที่แล้ว +27

    சைலண்ட்டா பேசியதற்கு சைரன் அடிக்குது பார்த்தியா
    வரச் சொன்னது நான் தாண்டா

  • @smcraftsfacts9470
    @smcraftsfacts9470 2 ปีที่แล้ว +53

    That guy: ஆமா நீ யாரு
    DSP: உளவுத்துறை DSP .... 🤣
    People: சோனமுத்தா போச்சா

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +14

    லேடன்ட பேசுறியா லேடன்னா பின்லேடன் பேசுறியா 🤣🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣

  • @g.sivakumar9231
    @g.sivakumar9231 2 ปีที่แล้ว +26

    காவல் துறை அதிகரிக்கே இந்த நிலமையா அப்பா பொது மக்களுக்கு பாதுகாப்பு??????

  • @shanthi5509
    @shanthi5509 2 ปีที่แล้ว +13

    ரஞ்சித் சார் காலையில் ஒரு சூப்பர் காமெடி செய்தி HAPPY SIR

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

  • @lathamohan6279
    @lathamohan6279 2 ปีที่แล้ว +37

    I witnessed the event in which the officer was calming him down for more than twenty minutes.. But the unrelented Bouncer turned aggressive minute by minute and about to assault the PO...then realising that patience won't bring the desired effect... the lean and wily PO gave some hefty blows and brought him down...

  • @kadhambampookkal337
    @kadhambampookkal337 2 ปีที่แล้ว +8

    இதே சாமானிய மக்களுக்கு நடந்தால் காவல் துறை என்ன செய்யும்?

  • @mohanlalmohanlal9076
    @mohanlalmohanlal9076 2 ปีที่แล้ว +14

    செய்தியாளர் சொல்வதை எப்படி ஆதாரம் இல்லாமல் நம்புவது.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 2 ปีที่แล้ว +7

    நான் அடிக்கவில்லை..உள்ளே
    போன கவர்மெண்ட் சரக்கு
    அடிக்க வைத்துள்ளது,
    யுவர் ஹானர்..

  • @TravelTimeTamil
    @TravelTimeTamil 2 ปีที่แล้ว +2

    நம்ம நேரம் சரியில்லைனா இப்படிதான்.... 🥺🥺🥺🥺

  • @albinpranesh.x8934
    @albinpranesh.x8934 2 ปีที่แล้ว +11

    Rajinth sir voice sema😄😄

  • @Muthudon007
    @Muthudon007 2 ปีที่แล้ว +7

    எங்க தலைக்கு தில்லபாத்தியா 😂

  • @Sundaraiajii
    @Sundaraiajii 2 ปีที่แล้ว +4

    150 சாரயத்திற்க்கு இந்த வழக்கு தேவைதான் 😂

  • @shanthi.magiiii5748
    @shanthi.magiiii5748 2 ปีที่แล้ว +20

    Velraj Anna ....avan enna sonnan theriyala nenga semma ya soldringa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว +3

    சூப்பர் மக்கள் கஷ்டம் தெரியும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +6

    வடிவேலுவோட இந்தக்காமெடி ரொம்ப சிரிப்பாருக்கும் 👸

  • @user-to9bv5ud2p
    @user-to9bv5ud2p 2 ปีที่แล้ว +3

    என்னது உலவுத்துறை டிஐஜி யா... 😂😂😂😂

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 2 ปีที่แล้ว +2

    வடிவேல் காமெடி
    எல்லாவற்றிலும் பொருத்தமாக உள்ளது... இந்த சம்பவத்தை காணும்போது..

  • @balakavee9231
    @balakavee9231 2 ปีที่แล้ว +2

    Surya partten continued to vadivelu . முன்கூட்டியே கணித்த வடிவேலு,😆🤣🤣🤣

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 ปีที่แล้ว +13

    வளர்ததும் அவர்களே அனுபவிப்பது அவர்களே

  • @madhuprabhuraj1740
    @madhuprabhuraj1740 2 ปีที่แล้ว +4

    எவன் கிட்ட வம்பு பண்ணினாலும் தண்டனை குடுங்க...

  • @messengerofgod6264
    @messengerofgod6264 2 ปีที่แล้ว +13

    Thumbnail கும் நியூஸ் கும்
    சம்பந்தமே இல்லடா பாலி
    நேத்து அடிச்ச சரக்கு இறங்கலையா

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

  • @SureshAmalan
    @SureshAmalan 2 ปีที่แล้ว +19

    போலீஸ் ஸ்கே பாதுகாப்பு இல்லையா🤧

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +2

    மது அருந்தினால், மரியாதையாக இருக்க வேண்டும். அலப்பறை பண்ணினால் இதுதான் கதி.

  • @saradhas6048
    @saradhas6048 2 ปีที่แล้ว +6

    Aathadi.....vadivelu sir ku ESP power irukku...what a comedy 😆

  • @praseedbala743
    @praseedbala743 2 ปีที่แล้ว +4

    வடிவேல் காமடி எல்லாம் உண்மையாகவே நடக்கிறது.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +1

    அவன் உடம்பில் உள்ள பவுண்ட்ஸ் எல்லாம் குறைத்துவிடுங்கள்.

  • @raghus7108
    @raghus7108 2 ปีที่แล้ว +1

    Dsp sir vera level

  • @anbullasankar2424
    @anbullasankar2424 2 ปีที่แล้ว +1

    அன்றே கணித்தார் வடிவேலு....

  • @sekarvijay5214
    @sekarvijay5214 2 ปีที่แล้ว +2

    அரசு சாரயம் வித்த முதல் குற்றவாளி அரசாங்கம் கைது செய்யுங்கள்

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 ปีที่แล้ว +3

    Verah level 😂

  • @chanbasha98
    @chanbasha98 2 ปีที่แล้ว +3

    Semmaaaa 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @sivakumar1110
    @sivakumar1110 2 ปีที่แล้ว +9

    பிழைக்க வந்த இடத்தில் குறைக்கலாம். கடிக்கலாமா

  • @vsubramanian1921
    @vsubramanian1921 2 ปีที่แล้ว +1

    Super👏👏👏👏👏👏👏

  • @unknown5482
    @unknown5482 2 ปีที่แล้ว +6

    avana kaithu panrangalo illayo police station la vachi epdiyum kottaya pidikittuthan veliya viduvainga😂😂😂

  • @hdmarthomeappliancemobiles5467
    @hdmarthomeappliancemobiles5467 2 ปีที่แล้ว +1

    அன்றே கணித்த வைகை புயல் வடிவேல்

  • @VickyVicky-sx9ud
    @VickyVicky-sx9ud 2 ปีที่แล้ว +7

    😂 வடிவேலு காமெடி

  • @seyedolivullah7591
    @seyedolivullah7591 2 ปีที่แล้ว +1

    உருப்படாத துறையால் தனக்கு நேர்ந்த பிரச்சினையை தானே சமாளிக்க கையாளவில்லை இதற்கு ஒரு செய்தி காலக்கொடுமை

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 ปีที่แล้ว +1

    Ha.. Ha.. Ha…😂 புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. இந்த ராஸ்கல்ச.. 😂

  • @SK-ss2dg
    @SK-ss2dg 2 ปีที่แล้ว +5

    பின்லேடன் கிட்ட பேசுரியா 😂😂😂

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x 2 ปีที่แล้ว

      Kudikaaran govt. customer dhaaney, avana yaen pudichaanga. Nammoor govt. kaatiyum kodukudhu kootiyum kodukudhu.

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 ปีที่แล้ว +2

    மதுரை வீரன்

  • @kishorerr2001
    @kishorerr2001 2 ปีที่แล้ว +2

    அப்ப நார்மல் மனிதர்களிடம் வம்பு செய்தால் - நோ நியூஸ் 🤔🤔😂😂😂😂

  • @kupid9642
    @kupid9642 2 ปีที่แล้ว +2

    🤣🤣🤣😂😂😂😂😂😂 செம்ம

  • @ramesharavind3108
    @ramesharavind3108 2 ปีที่แล้ว +1

    Good story created by police, statement was clearly explained. Attempt to murder

  • @devakumarc53093
    @devakumarc53093 2 ปีที่แล้ว +1

    🙏 NO BAIL DSP SIR

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 ปีที่แล้ว +7

    வைகை புயல் வடிவேலு க்கு தான் பாலி நன்றி சொல்லனும்...😎😘😍

  • @90skids39
    @90skids39 2 ปีที่แล้ว +3

    மதுவை நிறுத்துங்கள்🙄
    எல்லாம் பிரச்சனைகளும் சரியாகிவிடும்👍
    செய்வது எல்லாம் அரசாங்கம் குறை சொல்வது மக்களை🤦‍♂️

  • @rexplayz5359
    @rexplayz5359 2 ปีที่แล้ว +3

    Ipoluthu polimer news illa polimer memes 😂😂😂

  • @aravindank3700
    @aravindank3700 2 ปีที่แล้ว +1

    இதை அன்றே கணித்த வைகைப்புயல் வடிவேலு ஒரு தீர்க்கதரிசி 🤣🤣🤣🤣😂😂😂🤣🤣🤣

  • @suryanarayan1926
    @suryanarayan1926 2 ปีที่แล้ว +1

    So police officers have separate legal dispensation ? Common man means ok

  • @karthickselvams8497
    @karthickselvams8497 2 ปีที่แล้ว

    எங்க தலைவன் வடிவேலு நடிச்ச மாதிரியே எல்லாம் நடிச்சிட முடியுமாடா டயலாக்குக்கு சொந்தக்காரன் வடிவேலு......😂😂😂😂

  • @kamarajd3006
    @kamarajd3006 2 ปีที่แล้ว

    காமெடி திரில்லர் திரைப்படம் படம் பார்த்தது மாறி இருக்கு

  • @soundarshanthi
    @soundarshanthi ปีที่แล้ว +1

    All because of Tasmac.

  • @PtkcoconutsMpt
    @PtkcoconutsMpt ปีที่แล้ว

    என் தலைவன் வேற ரகம்

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +3

    பவுன்சர்.. அப்ப சரிதான்....தேவை தானா...மாமியார் வீட்டில் கொஞ்ச நாள் இளைபாரட்டும்

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 2 ปีที่แล้ว

    Polimer news vera level mems

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 ปีที่แล้ว

    This issue responsible goverment only....

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว

    Severe punishment should be given to the accused

  • @jijupedia1097
    @jijupedia1097 2 ปีที่แล้ว +2

    Title Kum content Kum edhathu samandham iruka

  • @villagetraveller9160
    @villagetraveller9160 2 ปีที่แล้ว +2

    உபி ஒருத்தானா இருப்பான்

  • @nirmalkumark3801
    @nirmalkumark3801 ปีที่แล้ว

    Paaa vera level la screenplay panriga... Polimer yaen cinema edukakudathu ???

  • @rajap8333
    @rajap8333 2 ปีที่แล้ว

    Police treatment kuduka sir

  • @g.balajisha9242
    @g.balajisha9242 2 ปีที่แล้ว

    Enakkum

  • @saravanakumarsababathy5134
    @saravanakumarsababathy5134 2 ปีที่แล้ว

    Law and order 👎

  • @natural1641
    @natural1641 2 ปีที่แล้ว

    Velraj anna.neengale sonna mathiri erukke🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikayen4593
    @karthikayen4593 2 ปีที่แล้ว

    மதுரை🔥🔥

  • @syedshajan
    @syedshajan 2 ปีที่แล้ว

    Vadivelu comedy set all memes

  • @kirubae5028
    @kirubae5028 2 ปีที่แล้ว

    சரக்கு உள்ள போச்சுன்னா புல்லு கூட புல்டோசர் ஆகிடும் போல 😂😂😂

  • @cuatsyam415
    @cuatsyam415 2 ปีที่แล้ว

    Vadivelu sir predicts the future happenings🤣🤣🤣🤣

  • @subashpandiyanpandiyan5261
    @subashpandiyanpandiyan5261 2 ปีที่แล้ว +1

    எல்லா பிரச்சனைக்கும் முடிவு வடிவேலால் சொல்ல முடியும் போல

  • @udayashankar6418
    @udayashankar6418 2 ปีที่แล้ว +1

    Prince factory in punam
    Factory la ye podhaikka
    Sollirupparu DSP.. 😂

  • @rbr7765
    @rbr7765 2 ปีที่แล้ว

    நல்ல கிறிஸ்தவன்யா நீ பிரின்சு.

  • @codemeg
    @codemeg 2 ปีที่แล้ว +1

    Ithu mari neraiya kirukanunga road la kudichutu suthitu irukanunga....ellaraiyum sirapa gavaninga police.....

  • @nithuking9173
    @nithuking9173 2 ปีที่แล้ว +1

    அவன்ட கத சரி

  • @rajakrishnan9659
    @rajakrishnan9659 2 ปีที่แล้ว

    Apdiye antha deductive SI kittaium vampiluthal.. rompa dhamasa irukkum

  • @rajruk8514
    @rajruk8514 2 ปีที่แล้ว

    Circulate good news..

  • @basteens3459
    @basteens3459 2 ปีที่แล้ว

    Real comedy
    Vadivelu reeel cedy

  • @karthikeyan.p2076
    @karthikeyan.p2076 2 ปีที่แล้ว +2

    சுடலை யின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும் அப்படி இருக்கு......

  • @sriram3683
    @sriram3683 2 ปีที่แล้ว

    தலைப்ப பார்த்ததும் வடிவேல் காமெடிய சொல்லலானு பார்த்தா அதுக்குள்ள நீயே சொல்லிட்டியே பாலிமர்