திருப்பள்ளியெழுச்சி 7-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 7 l

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin
    this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்
    திருப்பள்ளியெழுச்சி - 7-வது பாசுரம்
    அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ
    அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
    இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ
    எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
    சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
    இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
    அந்தரம் பாரிடம் இல்லை மற்றிதுவோ
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே
    Stay Connected with us! Follow us for further updates:
    ► TH-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

ความคิดเห็น • 90

  • @vaijayanthigovindarajan
    @vaijayanthigovindarajan 23 วันที่ผ่านมา +12

    தெளிவாக புரிவதால் பிரபந்தம் சேவிக்க எளிதாக ஆர்வமாக உள்ளது.

  • @user-ro5kn9kr1c
    @user-ro5kn9kr1c 23 วันที่ผ่านมา +4

    Swamiji Namaskar. Ungal Pasuram ennai Shrirangam koillukku azhaithu cellukirathu. Thank you. Vazhga pallandu.🙏🙏🙏🙏🙏

  • @jayavarathan9677
    @jayavarathan9677 23 วันที่ผ่านมา +4

    DR.VENKATESH avargale!vungalodu serndhu dinamum kalaiyil prabandham solla vavitha perumalukkum vungalukkum nanri.enna punyam saideno bagavane!🙏🙏🙏🙏

  • @muthulakshmi6642
    @muthulakshmi6642 23 วันที่ผ่านมา +4

    இதுபோல் கேட்டு பாசுரம் சேவிக்க அநுபவம் அலாதியானது 🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 23 วันที่ผ่านมา +8

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @vaijayanthigovindarajan
    @vaijayanthigovindarajan 23 วันที่ผ่านมา +5

    ரொம்ப நன்றி ஸ்வாமி. வார்த்தை வார்த்தையாக தெளிவாக புரிகிறது.

  • @malinimurali9937
    @malinimurali9937 23 วันที่ผ่านมา +4

    Horse, elephant and cow come during the Visharoopa seva of Sriranganathan. Anxiously waiting to know the importance. Thondar adi podi aazhwar thiruvadigale sharam. 🙏🙏🙇‍♀️🙇‍♀️🍃🍃

  • @raginiprasad9327
    @raginiprasad9327 23 วันที่ผ่านมา +3

    ARD.Veettil vakkaandukonde Viswaroopa Darisanam aahinrana Swamin.Anugraham pettrom. Dhanyosmi.

  • @nithyaramadurai1148
    @nithyaramadurai1148 23 วันที่ผ่านมา +3

    சுவாமி வணக்கங்கள்
    தங்களது விளக்கவுரை கேட்டு, அந்தக் கூட்டத்தில் என்னை அறியாமல் நானும் சிக்கி ,மூர்சித்து நிற்கிறேன் சுவாமி.....
    15:04 நேரத்தில் நிஜமாகவே நானும் அந்த கூட்டத்தில் சிக்கி தவிக்கிறேன் சுவாமி ...
    கண்களில் நீர் ததும்ப ததும்ப,
    அந்த திருவங்கத்து தலைவனை எம் கண் முன் கொண்டு வந்து அவரின் கடாட்சத்தை எங்களுக்கும் பெற்றுத் தரும் உங்களின் பாசுர விளக்கத்துக்கு என்றும் நாங்கள் அடிமை....
    ஶ்ரீமான் வெங்கடேஷ் சுவாமி அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம்

  • @narayananv1087
    @narayananv1087 23 วันที่ผ่านมา +5

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்.
    தொண்டரணி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.
    இராமானுஜதாஸன்

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 23 วันที่ผ่านมา +1

    நன்றி dr. வெங்கடேஷ் 🙏🙏🙏... அற்புதமான விளக்கம்!!!... தொண்டர் அடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏

  • @narayanan4all
    @narayanan4all 21 วันที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @user-by4dj7vc1o
    @user-by4dj7vc1o 23 วันที่ผ่านมา +1

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram Sri Krishna Paramathma Parambrahmane Namaha

  • @jnanasambandarinyoutube8026
    @jnanasambandarinyoutube8026 23 วันที่ผ่านมา +3

    Thondaradipodi azhwar Thiruvadigale Thanjam 🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 23 วันที่ผ่านมา +2

    Great explanation 👌 👍 👏 alzwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 22 วันที่ผ่านมา +1

    Adiyaen Namaskarams swami.
    Alwar Acharyan thiruvadikalae Saranam. Arumaiyana Vilakkangal. Renga Renga Renga. Thondaradi podi Alwar thiruvadikalae Saranam🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 23 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya namah 🙏🏼 ADIYEN NAMASKARAM SWAMI 🙏🏼. ஆழ்வார் ஆச்சார்யா திருவடிகளே சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meenar3402
    @meenar3402 23 วันที่ผ่านมา +5

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @mannar3736
    @mannar3736 23 วันที่ผ่านมา +2

    Super viyakiyanam and your english version. Swamy thiruvadikale saranam.

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 22 วันที่ผ่านมา +1

    🙏🙏
    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Nanri, Nanri Swamy
    Pasuram made easy with word by word meaning...
    Dhanyosmi
    adiyen dasan
    🙏🙏🌺🌺

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 23 วันที่ผ่านมา +1

    Hare Krishna Hare Krishna
    Hare Rama Hare Rama
    Thanks sir

  • @kanchanaramakrishnan6425
    @kanchanaramakrishnan6425 23 วันที่ผ่านมา

    நமஸ்காரம் சுவாமி சரணம் மனதை மயக்கும் தோற்றம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம்

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 23 วันที่ผ่านมา +1

    Adiyen Ramanuja Darshan swami 🙏🏻

  • @rajendrar2822
    @rajendrar2822 23 วันที่ผ่านมา +2

    Nandri swamy 🙏

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 วันที่ผ่านมา +1

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 23 วันที่ผ่านมา +2

    AZHWARHAL NAMPERUMAAL JEEYAR சுவாமிகள் எம்பெருமானார் ஆச்சர்யம் திருவடிகளே சரணம்

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 23 วันที่ผ่านมา +1

    Acharyan thiruvadikalaya saranam

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 23 วันที่ผ่านมา

    Adiyan Ramanuja Dasan Om Namo Narayana Ya Namaga Acharya Thiruvadiya Saranam Andal Thiruvadiya Saranam 🌹🙏🌹

  • @renganathan9778
    @renganathan9778 23 วันที่ผ่านมา +1

    அருமை அருமை சுவாமி

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 22 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான விளக்கம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
    🙏🙏🙏

  • @vimalamohan6073
    @vimalamohan6073 23 วันที่ผ่านมา +1

    Srimathe Ramanujaya Namaha 🙏 Very rhyming your English version. Nice.

  • @ramasubramani1276
    @ramasubramani1276 23 วันที่ผ่านมา

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏

  • @ushas5233
    @ushas5233 23 วันที่ผ่านมา +3

    Vary interested Thanku so much Namaskaram sir

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 23 วันที่ผ่านมา +1

    அற்புதம் ஸ்வாமின் தன்யோஸ்மி

  • @Lakshyvision
    @Lakshyvision 23 วันที่ผ่านมา

    Om Namo Narayanaya 🙏
    Om Namo Narayanaya 🙏
    Om Namo Narayanaya 🙏

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 23 วันที่ผ่านมา +2

    Adiyen arumai

  • @drjagan03
    @drjagan03 23 วันที่ผ่านมา +1

    Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.

  • @jaishreer2592
    @jaishreer2592 19 วันที่ผ่านมา

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @jeyababu1436
    @jeyababu1436 23 วันที่ผ่านมา +1

    Very very nice poem🎉🎉🎉🎉

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 23 วันที่ผ่านมา +1

    Super அருமையோ அருமை.

  • @ammupaati4171
    @ammupaati4171 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏 Azhwar Thiruvadigalea Saranam

  • @usharaniasaithambi3048
    @usharaniasaithambi3048 23 วันที่ผ่านมา +3

    Om namo Narayana 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 23 วันที่ผ่านมา +1

    Om namo narayana

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 23 วันที่ผ่านมา

    அடியேனின் நமஸ்காரங்கள்.

  • @vijiaru3147
    @vijiaru3147 23 วันที่ผ่านมา +1

    We had such experience at kanchee during Athivaradar Lord darshan at kanchee.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 23 วันที่ผ่านมา +1

    ஆழ்வார் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @radhakrishnakumar3399
    @radhakrishnakumar3399 22 วันที่ผ่านมา +1

    Arputhudaman villakam 🎉

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 23 วันที่ผ่านมา +1

    Nantri Guruji 🙏

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 23 วันที่ผ่านมา

    Jai sriman narayana 🙏

  • @LalithaKavali-cc4fg
    @LalithaKavali-cc4fg 23 วันที่ผ่านมา +1

    Adiyen swami Acharya thiruvadigale Saranam 🙏

  • @vimaladominic
    @vimaladominic 23 วันที่ผ่านมา +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @seethaswaminathan
    @seethaswaminathan 22 วันที่ผ่านมา

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @malolanp5771
    @malolanp5771 23 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ ஆண்டாள் தாயார் ஶ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஶ்ரீ ரங்கநாத சுவாமி திருவடிகளே சரணம் 🪷 🙏 🙏🪷
    ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 23 วันที่ผ่านมา +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 21 วันที่ผ่านมา

    ரங்கராஜன் திருவடிகளே சரணம்

  • @malathysrini3009
    @malathysrini3009 23 วันที่ผ่านมา +1

    🙏🙏 Aacharyaar thiruvadigale saranam...

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 23 วันที่ผ่านมา +1

    Thondaradipodi alwar Thiruvadigale saranam 🙏🏻🙏🏻

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 23 วันที่ผ่านมา +1

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 23 วันที่ผ่านมา +1

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamani3969
    @lathamani3969 23 วันที่ผ่านมา +1

    🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏🙏

  • @hamsinis4448
    @hamsinis4448 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @logaiyam8621
    @logaiyam8621 23 วันที่ผ่านมา +1

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @vijayavenkatesan1755
    @vijayavenkatesan1755 23 วันที่ผ่านมา +1

    Adiean yr english translation is very nice yr great Namaskaram🙏🙏

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 23 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @kanagavallithillainataraja7689
    @kanagavallithillainataraja7689 23 วันที่ผ่านมา +1

    Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்

  • @shanthamani9772
    @shanthamani9772 23 วันที่ผ่านมา +1

    Adiyen swami koti pranamagals

  • @jayanthikalyanaraman6038
    @jayanthikalyanaraman6038 22 วันที่ผ่านมา +1

    👌 Excellent

  • @pramilanarasimhan9493
    @pramilanarasimhan9493 23 วันที่ผ่านมา +1

    🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 23 วันที่ผ่านมา

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @thirumurthym7980
    @thirumurthym7980 23 วันที่ผ่านมา +3

    Excellent... Pl arrange to publish these explanations in BOOK form thanks

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 22 วันที่ผ่านมา

    Rangaa ❤️ 🙏🏻
    Adiyen 🙏🏻

  • @sandhyathirumeni4978
    @sandhyathirumeni4978 23 วันที่ผ่านมา

    Om namo❤❤❤

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏💐💐

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 23 วันที่ผ่านมา

    ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 3 วันที่ผ่านมา

    Super sir

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 23 วันที่ผ่านมา +1

    Experienced this type of crowd during Athi Varadhar (Temple , Streets, Entire Kanchipuram). You can refer this in subsquent episode. Suggestion.

  • @sudarsan1974
    @sudarsan1974 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @arjunaarjuna2616
    @arjunaarjuna2616 23 วันที่ผ่านมา +1

    Upload 7th paasuram.
    6th paasuram uploaded.
    Correct in description.
    Thanks

  • @perumals1283
    @perumals1283 23 วันที่ผ่านมา +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @shakthikumarraja1523
    @shakthikumarraja1523 23 วันที่ผ่านมา +1

    ஏழாம் பாசுரம் வேண்டுமே பழைய பாசுரம் மாறுமா

  • @padminiap3466
    @padminiap3466 23 วันที่ผ่านมา

    Sir,Why some pasurams especially the first one to be read twice, Is there any particular reason. NAMASTE

  • @user-oq5xf6xb7k
    @user-oq5xf6xb7k 22 วันที่ผ่านมา

    Where is the 7th pasuram. 6th pasuram is there.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 23 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @nirmalarajagopal5922
    @nirmalarajagopal5922 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 23 วันที่ผ่านมา

    🙏🙏

  • @user-oq5xf6xb7k
    @user-oq5xf6xb7k 22 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏