Easy trick to change Damaged Rupee note | கிழிந்த நோட்டை மாற்றினால் மதிப்பு குறையுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 565

  • @NaveenKumar-gt5uc
    @NaveenKumar-gt5uc 3 ปีที่แล้ว +375

    That dialogue "வேணுனா கேட்டு தெரிஞ்சிக்கிரிகளா"😊😊

    • @hiddentruthtamil7762
      @hiddentruthtamil7762 3 ปีที่แล้ว +6

      நமது புதிய சேனல் ஆதரவு தேவை நண்பர்களே ஒருமுறை பாருங்கள் பிடித்தல் ஆதரவு கொடுங்கள்..

    • @rockervijaygaming9452
      @rockervijaygaming9452 3 ปีที่แล้ว +1

      @@hiddentruthtamil7762 நமக்கும் தான் நன்பா ❤️❤️❤️

  • @onlinesevai-1311
    @onlinesevai-1311 3 ปีที่แล้ว +370

    உங்க வீடியோவை பார்ப்பதற்கு முன்பே ஒரு லைக் தட்டி விட்டுடுவன்... Because உங்க வீடியோ மேல அப்படி ஒரு நம்பிக்கை... ஒவ்வொரு வீடியோவும் முக்கியமானவையாகவே உள்ளன. உங்கள் சேவை எங்களுக்கு தேவை....

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 ปีที่แล้ว +73

      தங்களின் பேராதரவிற்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் சகோ!!

    • @crazyidiots9542
      @crazyidiots9542 3 ปีที่แล้ว +4

      @@theneeridaivelai unmai

    • @Yuvarajrajaseakaran
      @Yuvarajrajaseakaran 3 ปีที่แล้ว +4

      ஆமப்பா

    • @venkateshwaran4285
      @venkateshwaran4285 3 ปีที่แล้ว +3

      நானும்

    • @vinayaga6452
      @vinayaga6452 3 ปีที่แล้ว +4

      Naanum than bro... Dis like poodavagala ennanu solluva

  • @gnanavelu3278
    @gnanavelu3278 3 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னீர் நான் பிரியாணி கடை வைத்துள்ளேன்
    கடந்த மாதம் கிழிந்த ரூபாய் நோட் டுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்தேன் இதனால் நிறையபேர் கிழிந்த நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கிச் சென்றனர்

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 ปีที่แล้ว +23

    இது தெரியாம எங்கிட்ட ரெண்டு நோட்டு ரொம்ப நாள இருக்கு கேட்டு தெரிஞ்சுகிட்டேன் இப்ப மாத்திக்கிறேன் இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு நன்றி 👍🔥

  • @george5870
    @george5870 3 ปีที่แล้ว +46

    எப்பொழுதும் மக்களுக்கு பயனுள்ள தகவலை மட்டுமே தரும் தேநீா் இடைவேளைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @_ARK_official
    @_ARK_official 3 ปีที่แล้ว +39

    நானும் என் பர்ஸ்ல 20 ரூபாய் கிழிந்த நோட் வைத்துக்கொண்டு எப்படி மாற்றுவது என்று இருந்தேன் இந்த வீடியோ மூலம் எப்படி மாற்றுவது என்று தெரிந்துகொண்டேன் என்னுடைய பெயரும் அருள் தான்.😂 தேநீர் இடைவேளைக்கு நன்றி🙏

    • @v.santhibabu7463
      @v.santhibabu7463 3 ปีที่แล้ว +1

      Apo neenga than avar sonna arul ah bro 🙄

  • @NaveenKumar-yb2os
    @NaveenKumar-yb2os 3 ปีที่แล้ว +1

    Inniku dhan bro note change pannen, bank irukuravanga 1st alu illa tape potu otta nu sonnanga then naa sonen rbi guide lines adhu pathi edhuvume solla laye keten
    Odane note change panitanga
    Thank you so much 💐💐💐

  • @karthickc1988
    @karthickc1988 3 ปีที่แล้ว +26

    Extraordinary. Awareness you spread is useful for all group. Either educated or uneducated it's common . All the best guys 👍

  • @arunprasath6497
    @arunprasath6497 3 ปีที่แล้ว +2

    Black ship digital awardக்கு தகுதியான TH-cam Chanel உங்களுடையது. வாழ்த்துகள் வாழ்த்த வயது இல்லை வனங்குகிறேன்.

    • @maduraikaaran9516
      @maduraikaaran9516 3 ปีที่แล้ว

      But blacksheep digital awardsku antha alavuku thaguthi illa

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham 3 ปีที่แล้ว +19

    🍀விவசாயிகள் விவசாயத்திற்கு ஆதரவு தரலாமே.....

  • @கற்பிப்போம்
    @கற்பிப்போம் 3 ปีที่แล้ว

    Neeinga podura intha video mattum ila ella video ah la youm neraya visiyam theringekeran ...😊... Thanks

  • @yuvarajyuva2168
    @yuvarajyuva2168 3 ปีที่แล้ว +1

    Na ippathan anna 1 year college poran...anna .....na b.com bank account nall threichu vachurugan...but damaged notes ippathan oru clear 🙏🙏🙏👍👍 tq so much enga anna unga channel... reference panunan....siudhi arbiya irugan anna

  • @alljustnothing
    @alljustnothing 3 ปีที่แล้ว +1

    நான் zomato delivery boy எனக்கு தினமும் 2 அல்லது 3 பேர் tips கொடுப்பார்கள் அதில் முக்காவசி கிழிஞ்ச 10 note தான்... எங்களுக்காகவே கொடுக்க வைத்திருப்பார்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள்...

  • @sakthidhasank6539
    @sakthidhasank6539 3 ปีที่แล้ว +3

    Bro en kitta 20 rs kilicha note eruku nalaike try pantren 👍 nantri bro🙏

  • @cybertech563
    @cybertech563 3 ปีที่แล้ว +7

    Bro I am a school Student your videos give me a great knowledge i used to watch your video in instagram but lately i came to know that you upload videos in youtube

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 ปีที่แล้ว +36

    எனக்கு இந்த FSSAI ன்னு உணவு பொருட்களுக்கு பின்னாடி போட்டு இருப்பாங்க அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா

    • @ashankraju1043
      @ashankraju1043 3 ปีที่แล้ว +3

      Adhu onnum illai nama sapudra food thayarirkura company food security and safety check pannirukangla nu and fssai irundha dha packed foods vikka mudiyum and idhula neraya emathu Vela kudadha nadakudhu

  • @sengottuvelavanc.p.4209
    @sengottuvelavanc.p.4209 3 ปีที่แล้ว

    நன்றி உங்களது சேவைக்கு.
    மக்களின் நலனுக்காக என்றும் தொடரட்டும் உங்கள் பணி.

  • @singaramsingaram2980
    @singaramsingaram2980 3 ปีที่แล้ว

    நன்றி தம்பிகளே என்னிடமே 4 5 நோட்டு இருக்கு மாத்த தெரியாமல் இருந்தேன்👌👌👌👌🙏🙏

  • @sivakumarm71
    @sivakumarm71 3 ปีที่แล้ว +2

    10 ரூபாய் காயின் பஸ்ல கொடுத்த கூட வாங்க மாட்டுக்கிறாங்க அத பத்தி இதே மாறி தெளிவ ஒரு விடியோ போடுங்க சகோதரரே
    பணி சிறக்க Like போட்டேன்

    • @_ARK_official
      @_ARK_official 3 ปีที่แล้ว +1

      Already video pottainga bro

  • @sanjeevangroupofcompany1239
    @sanjeevangroupofcompany1239 ปีที่แล้ว

    நீங்கள் மென்மேலும் பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் டீம்

  • @svlaudioagm5919
    @svlaudioagm5919 3 ปีที่แล้ว

    அண்ணா நல்ல தகவல் இது போன்ற செயலுக்காக உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @TamilPublicNews
    @TamilPublicNews 3 ปีที่แล้ว

    Na romba think panitu irundhan, 10rs 20rs damage aana note la enna panurathu nu teriyama irundhu, thankyou for this informative video

  • @ஆம்ஆத்மிசெய்தி
    @ஆம்ஆத்மிசெய்தி 3 ปีที่แล้ว

    உங்கள் சமூக அக்கறை உள்ள தகவலை எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது அடுத்து எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது அந்த மதுபான கடையை எப்படி அகற்றும் விதம் எங்களுக்கு தெரியவில்லை அதற்கு ஏதாவது வீடியோ இருந்தால் போடவும் அதை சட்டப்படி எப்படி எடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோவை தயவு செய்து போடவும்

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே.🙏🙏🙏

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว

    உபயோகமான தகவல்கள் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.

  • @prabuchandran6552
    @prabuchandran6552 3 ปีที่แล้ว +4

    Super explain anna🔥unga video pathutha ellamay kathukara 👍 thank you

  • @asfaqbuddy1344
    @asfaqbuddy1344 3 ปีที่แล้ว +8

    Semma, one of the worth channel in TH-cam... And one of the best TH-camrs in TH-cam...🔥🔥💐👌

  • @santhakumar23
    @santhakumar23 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @simplehasollata898
    @simplehasollata898 3 ปีที่แล้ว +2

    பழைய நாணயங்களை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @nallatheynadakum5436
    @nallatheynadakum5436 3 ปีที่แล้ว +16

    10 ruva coin engiyum sella matingithu athukku oru video podunga 😉

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +2

      Bank layea sella la bro

    • @user-zj6qz8ej7r
      @user-zj6qz8ej7r 2 ปีที่แล้ว

      Chennai la no issues in using 10 Rs coin

    • @Aslam4329
      @Aslam4329 2 ปีที่แล้ว

      metropolitan cities la easy ya mathalam broh

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 3 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல். நன்றி.

  • @vijayaragavand1713
    @vijayaragavand1713 3 ปีที่แล้ว

    அண்ணா நாங்க எல்லாருமே படிச்ச பசங்க, தான்👩‍🎓ஆனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள்🤔 எல்லாம் உங்களுடைய வீடியோ பார்த்து தான் தெரிந்து கொள்கிறோம் 😆😄😃. கிழிந்த ரூபாய் 💰💸💵💰நோட்டு பின்னாடி இப்படி ஒரு வரலாறு இருக்கிறது நீங்கள் சொல்லித்தான் தெரியும் 🤝👌💐🙏

  • @crazyvideoss9602
    @crazyvideoss9602 3 ปีที่แล้ว +26

    Register marriage pathi full details solunga 😁

    • @dhilipraj1501
      @dhilipraj1501 3 ปีที่แล้ว +3

      check special marriage act ..easy only..

  • @harishkarthik0076
    @harishkarthik0076 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை மேலும் வளர்க

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @balamilky7204
    @balamilky7204 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் கழிச்சு ..வேணும்னா சொல்றேன் கேட்டு தெரிஞ்சுகிறீங்களா ... இதை கேட்டாலே ஒரு உத்வேகம் வருது.

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐

  • @akashtechtamilan5939
    @akashtechtamilan5939 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அண்ணா... என்னுடைய 500 ரூபாய் நோட்டு
    எலி கடித்து விட்டது அதனை என்ன செய்வது என்று யோசித்தேன் நீங்கள் சொன்ன தகவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @Saravanakumar-wi3ty
      @Saravanakumar-wi3ty 3 ปีที่แล้ว

      எலி கடித்து ரூபாய் நோட்டை மாற்ற இயலுமா🤔 இயலாதா🤔

    • @akashtechtamilan5939
      @akashtechtamilan5939 3 ปีที่แล้ว

      @@Saravanakumar-wi3ty ரூபாய் நோட்டில் உள்ள நம்பர் எந்த damage இல்லாமல் இருந்தால் மாற்றலாம்

    • @Saravanakumar-wi3ty
      @Saravanakumar-wi3ty 3 ปีที่แล้ว

      @@akashtechtamilan5939 thank you brother

  • @ganeshind2020
    @ganeshind2020 3 ปีที่แล้ว

    நன்றி தேநீர் இடைவேளை 👍👍👍

  • @sanjeevangroupofcompany1239
    @sanjeevangroupofcompany1239 ปีที่แล้ว

    நான் உங்கள் தீவிர ரசிகன்

  • @arjundhoni678
    @arjundhoni678 3 ปีที่แล้ว

    Like pannittu than video pappen Yeppaium vera level information

  • @ranjithdjr3409
    @ranjithdjr3409 3 ปีที่แล้ว

    அருமையான கேள்வி

  • @ramkumarbaskar7937
    @ramkumarbaskar7937 3 ปีที่แล้ว +2

    வங்கிக்கு சென்றால் பணம் போடவே சிரமமாக உள்ளது.. மெஷின்ல போட சொல்றாங்க.. நோட்ட மாத்தி கொடு என்று சொன்னால் அவ்வளவுதான்

  • @karthikeyanj725
    @karthikeyanj725 2 ปีที่แล้ว

    Ur channel is completely helpful and great

  • @Rey4life2
    @Rey4life2 3 ปีที่แล้ว +11

    Daily content podreenga. Vera maari 🔥🔥🔥

  • @Princesadiq003
    @Princesadiq003 3 ปีที่แล้ว +1

    Good information bros keep your service thanks for information

  • @abdulsamadhu5981
    @abdulsamadhu5981 3 ปีที่แล้ว

    Super semma good information and useful tq thaeneer media👍👍

  • @velayudharajas1359
    @velayudharajas1359 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் சகோ

  • @jdlines9378
    @jdlines9378 3 ปีที่แล้ว +2

    அண்ணே , போனுக்கு ரீசார்ஜ் பன்னா 30 நாள் பேலன்ஸ் தராமல் 28,56,84என 8 ன் மடங்குகளாக தர காரணத்தை விளக்குங்கள் அண்ணே

  • @samdina8892
    @samdina8892 3 ปีที่แล้ว +5

    Your channel is 200% informative bro👍

  • @shinjackofficial1928
    @shinjackofficial1928 3 ปีที่แล้ว +1

    Annee Olympics la Ya CRICKET ilanu oru video podunka....

  • @padavattana7687
    @padavattana7687 3 ปีที่แล้ว +1

    உழவன் செயலி பற்றி சொல்லுங்கள் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 3 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா 👍👍👍

  • @vivekjothinathan754
    @vivekjothinathan754 3 ปีที่แล้ว +3

    Most useful youtuber ever 😍

  • @mairapochu
    @mairapochu 3 ปีที่แล้ว +1

    Romba romba thanks bro. Super content

  • @palraman590
    @palraman590 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி நன்றி நன்றி

  • @arivuselvan1234
    @arivuselvan1234 3 ปีที่แล้ว

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் வெளிநாட்டில் எப்படி என்றால் அது எவ்வளவு ரூபாய் நோட்டு இருந்தாலும் பரவாயில்லை அதில் உள்ள சீரியல் நம்பரை வைத்து அவர்கள் செல்லும் என்று அந்த மக்கள் அனைவருமே கிழிந்த நோட்டு வாங்குகிறார்கள் இந்தியாவில்தான் கிழிந்த நோட்டு வாங்கி மாட்டார்கள் ஆனால் வெளிநாட்டில் கிழிந்த நோட்டு எப்படியிருந்தாலும் பரவாயில்லை அதில் சீரியல் நம்பர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் வாங்கிக் கொண்டிருந்தார்கள்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 3 ปีที่แล้ว

    சிறப்பு நல்லதகவல்

  • @hemanthraj8227
    @hemanthraj8227 3 ปีที่แล้ว +3

    Most awaited video bros,....I run a flour mill shop where every Person tries to give that torn currency notes , I will receive without hesitation but when I'm giving. Every IDIOT is saying "IT'S TORN ,IT IS NOT INDIAN CURRENCY"🤦🤦🤦🤦

  • @arumugamk5533
    @arumugamk5533 3 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி

  • @pandiyanperiyasamimpt4719
    @pandiyanperiyasamimpt4719 3 ปีที่แล้ว

    நல்ல கேள்வி

  • @lifemotivational3655
    @lifemotivational3655 2 ปีที่แล้ว

    Thank you bro👍 your all videos helpful la irrukku👍

  • @smkumarphone
    @smkumarphone 3 ปีที่แล้ว +23

    Currently RBI Currency exchange counters are closed due to Corona spread.

    • @balajiarun1518
      @balajiarun1518 3 ปีที่แล้ว +5

      No bro
      All banks Weekly one or two day exchange your damage notes

    • @vickys5166
      @vickys5166 3 ปีที่แล้ว +2

      @@balajiarun1518 RBI bank ku pooi ennoda money change panikalam nu pona... RBI bank watchman ula poga allow panala... But avar change pani commission eduthu tharen nu sonaru...Ena pandrathu??

    • @naankadavul5136
      @naankadavul5136 3 ปีที่แล้ว +1

      but we can give in banks. they will change it later

    • @naankadavul5136
      @naankadavul5136 3 ปีที่แล้ว

      @@vickys5166 palaar nu onu vecha , thana anupuvan

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 3 ปีที่แล้ว +1

    சகோ பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி னு ஒரு பதிவு போடுங்க பாஸ்போர்ட் அப்ளை செய்து தரப்படும் னு ₹5000 போட்டுருக்கு ஒரு கம்ப்யூட்டர் சென்டர் முன்னாடி
    உண்மையிலேயே 5000₹ ஆகுமா சகோ
    ஒரு தெளிவான பதிவு போடுங்க நன்பா 🙏🙏

  • @barkathali3632
    @barkathali3632 3 ปีที่แล้ว

    Sir Ungha Video Yennakku romba Pudikkum Bro Valthukkal

  • @michealraj.k3172
    @michealraj.k3172 3 ปีที่แล้ว +2

    bro super ur video very useful thank you

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @thirumalairaja2147
    @thirumalairaja2147 3 ปีที่แล้ว

    Bro unga you tube channel pagura video full use full irugu dail our video parithu puthu puthu vesiyangala kathugura

  • @smilesyrups8175
    @smilesyrups8175 3 ปีที่แล้ว

    What a Surprise Nenga 10rs ல காமிச்ச 💓 Heart போட்டு Initial Mention பண்ணி இருக்கறது நா எழுதனது பல வருடம் முன்னாடி....... I got shock how to get U this picture...

  • @mezmarizingmaaran3107
    @mezmarizingmaaran3107 3 ปีที่แล้ว +1

    இந்த Rs. 10 நாணயம் எங்கயும் வாங்க மாட்றாங்க அதுக்கு ஒரு வீடியோ போடுங்க...

  • @vinothnakshathra
    @vinothnakshathra 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @habibullahk8310
    @habibullahk8310 3 ปีที่แล้ว

    EWS certificate பற்றி ஒரு விளக்கம் போடுங்கள்

  • @hariharanelumalai7646
    @hariharanelumalai7646 3 ปีที่แล้ว +3

    Vera level bro neenga

  • @priyadharshiniMalaiyarasan5853
    @priyadharshiniMalaiyarasan5853 ปีที่แล้ว

    Nice Information Anna Thank you so munch

  • @sathishkannan8091
    @sathishkannan8091 3 ปีที่แล้ว

    அண்ணா நன்றி இது நான் கேட்ட கேள்வி நன்றி

  • @swanu365
    @swanu365 3 ปีที่แล้ว

    Vera level ...arumaiyana thagaval

  • @_TheMeditation_music
    @_TheMeditation_music 3 ปีที่แล้ว +1

    Bajaj finance emi Fines pathiyum recovery agents pathi video podunga

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 3 ปีที่แล้ว +2

    Super thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @mohammedsaleemcoinscollect6299
    @mohammedsaleemcoinscollect6299 ปีที่แล้ว

    Thanks for information 👍👍👍👍

  • @sathishkumars9302
    @sathishkumars9302 3 ปีที่แล้ว +2

    Super information ...

  • @kuttypaiyan7071
    @kuttypaiyan7071 3 ปีที่แล้ว +12

    அன்னா காசு வாங்காம அவர விட்டுட்டிங்க... Aiyya pavam😂❤️

  • @mohamedhameem.s.r.7841
    @mohamedhameem.s.r.7841 3 ปีที่แล้ว +13

    நல்ல பதிவு
    ஆமா இவருதான் ஜே ஜே மாதவன் 😹

  • @mohamedmusamil2065
    @mohamedmusamil2065 3 ปีที่แล้ว +3

    Bro pls make video
    Evolo income vantha income tax katanum pls video poodunga

  • @microfoodfactory
    @microfoodfactory 3 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @ramesharr5934
    @ramesharr5934 3 ปีที่แล้ว +1

    காப்பீடு பற்றி சொல்லுக அண்ணா🙏

  • @arunramaswamy8768
    @arunramaswamy8768 3 ปีที่แล้ว

    Very good information doning nice vidios

  • @ratnakararumugam2582
    @ratnakararumugam2582 3 ปีที่แล้ว

    Please make video to help people fill deposit challans. It will help many.

  • @ParkExplorers
    @ParkExplorers 3 ปีที่แล้ว

    Very good information. Thanks 🙏

  • @donagar3720
    @donagar3720 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை

  • @sabarivasan4370
    @sabarivasan4370 3 ปีที่แล้ว +2

    Bro old 1000 rupee nota ya change Panna mudiyum

  • @t.a.s.k4719
    @t.a.s.k4719 3 ปีที่แล้ว

    Thanks brother., its very useful to me

  • @sangeetha8574
    @sangeetha8574 3 ปีที่แล้ว

    Ur video are very informative bro super 🙏🏼🙏🏼🙏🏼

  • @lowbudget8733
    @lowbudget8733 3 ปีที่แล้ว

    Superb message for unknown people. Bro, I want to know about puducherry electricity bill detail. Can you please put video for that?

  • @கவிதைகாதலன்-ச8ற
    @கவிதைகாதலன்-ச8ற ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jana1436
    @jana1436 3 ปีที่แล้ว +5

    Well said bro 👏👏👏

  • @s.soundrapandian6968
    @s.soundrapandian6968 3 ปีที่แล้ว

    Bro super news for every day life thanks for all

  • @kms6803
    @kms6803 3 ปีที่แล้ว +9

    If incase that particular bank didn't accept the mutilated or soiled note, where should I complaint

  • @ialak7824
    @ialak7824 3 ปีที่แล้ว +1

    Oru varam ah 20 rupees note engaiyum vanga matte nu sollitanga nethu tha oru MTC bus la 21 rupees ticket ku 200 koduthan conducter change illa pa nu sonna ru . ...na intha 20 RS eduthu kamichu itha note tha irukunu sonna paravala kodupa nu vangi kitaru ...

  • @vbalaji5061
    @vbalaji5061 3 ปีที่แล้ว +1

    பழைய 1000 மற்றும் 500 ருபாய் தாள் ருபாய் 2500 மதிப்பிற்கு உள்ளது, இது எனது பாட்டி சேமிப்பு, பாட்டி இறப்பிற்குப் பின் தற்போது தான் தெரிந்தது, இதை தற்போது மாற்ற ஏதாவது வழி உண்டா?. தயவு செய்து கூறுங்கள்....

  • @sunilpradeep834
    @sunilpradeep834 3 ปีที่แล้ว

    That therinjikiringala Slang addicted bro