கொழும்பு போகும் போது காரை தூரத்தி வந்து வழி மறைத்த அக்கா 🥹|நெஞ்சை பிடித்து நின்றதும் பயந்துட்டேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 271

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 วันที่ผ่านมา +54

    சரியாக விசாரித்து உதவி செய்யவும் இப்பவெல்லாம் குடும்பமாக ஏமாற்ற வெளுக்கிட்டார்கள் ஜாக்கிறதை அனுசன்

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 22 ชั่วโมงที่ผ่านมา +7

      ஓம ஓம் நீங்கள் சொன்னது சரிதான் அனுஷன் உங்களுக்கு அனுபவம் இருக்கிறது தீர விசாரித்து முடிவுக்கு வரவும்.

    • @manosangeetha5000
      @manosangeetha5000 14 ชั่วโมงที่ผ่านมา

      Avanka solvathu ellam unmaye ean enral avarin kanavar unmaile apd than🙄🙄🙄

    • @LogeshWary-r4f
      @LogeshWary-r4f 8 ชั่วโมงที่ผ่านมา

      இந்த பெண் கணவரின் துணையுடன் உங்களை ஏமாற்றுகிறாள்​@@sarathatheviamirthalinga-vl1kf

  • @Thanneer
    @Thanneer วันที่ผ่านมา +37

    தீரவிசாரிக்காமல்
    பணத்தை ரோட்டிலகான்டவங்களுக்கு பணத்த கொடுக்காதீங்க😢😢

  • @NathanDarshi
    @NathanDarshi 23 ชั่วโมงที่ผ่านมา +5

    அனுஷ்யன் நீங்க ரொம்ப wonderful workபண்றீங்க நாம் பசியோடு இருந்து கொண்டு கடவுளைப் பிரார்த்திப்பது அவருக்கு விருப்பமில்லை மக்கள் அறியாமல் செய்கிறார்கள் God bless you

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 23 ชั่วโมงที่ผ่านมา +36

    தயவுசெய்து கடன்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் ஒருவேளை சாப்பிட முடியாத சூழ்நிலையில் எத்தனையோ ஜனம் இருக்கு அவர்களை தேடி உதவி செய்வது மிக நல்லது

    • @narmamei3917
      @narmamei3917 20 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct

    • @ThushiYanthini-c2u
      @ThushiYanthini-c2u 15 ชั่วโมงที่ผ่านมา

      Sariyaksonnerkala

  • @reji2196
    @reji2196 17 ชั่วโมงที่ผ่านมา +7

    உதவி செய்வது அனுஷானின் உயர்ந்த குணம் அவவும் ஒரு தாய் தான். God bless you my son ❤🥰🥰🥰🥰🥰

    • @JamilaJeyakumar
      @JamilaJeyakumar 16 ชั่วโมงที่ผ่านมา

      அனுசன் உதவி செய்வார் அதுக்கு முன் நம்மலுடைய புலம் பெயர் மக்கள் தான் உதவி செய்யனும்

    • @reji2196
      @reji2196 14 ชั่วโมงที่ผ่านมา

      @@JamilaJeyakumar இல்லை என்று யாராவது சொல்லி இருந்தால் நீங்கள் இப்படி சொல்லலாம். அனுஷான் மீது நீங்கள் இப்படி பொறாமை பட வேண்டாம். God bless my son Anushan 🙏

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 วันที่ผ่านมา +39

    அக்காவின் கணவரை வைத்து கடன் கட்டவும்
    கடன் எடுப்பவர்க்கு உதவி செய்ய வேண்டாம்

  • @subburajc9563
    @subburajc9563 16 ชั่วโมงที่ผ่านมา +10

    அவர்கள் இடத்தை விற்று கடத்தை கட்டி கொள்ளட்டும் படிப்பு சாப்பாடு க்கு உதவுங்கள் கடன் கட்டாதீர்கள் தமிழ்நாடு

  • @Janaas-c4t
    @Janaas-c4t วันที่ผ่านมา +23

    நேர்ல போங்க அண்ணா நல்லா விசாரிங்க வீடியோ போடுங்க அண்ணா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju วันที่ผ่านมา +26

    @ 1:03-1:15 இந்த அழகான பிஞ்சு குழந்தை சாப்பிடுவது.....🪔🙏🪔
    அழகான அணில்....
    சாப்பிடுவது போல ரொம்ப அழகாக இருக்கிறது........!!🥰💯🥰
    கோடி புண்ணியங்கள்.... அனுஷன்/மிதுவிற்கு கிடைக்கும்...!!🪔🙏🪔
    உதவிய அனைவரும் வாழ்க வளமுடன்!!!💐🙏💐

  • @NandaRajamohan
    @NandaRajamohan วันที่ผ่านมา +29

    அனுசன் தம்பி யாராக இருந்தாலும் தீர விசாரித்து உதவி செய்யுங்கள் ❤❤

    • @JamilaJeyakumar
      @JamilaJeyakumar 16 ชั่วโมงที่ผ่านมา +1

      கட்டாயம் விசாரிக்க வேண்டும் இந்த அம்மா கடன் பட்டது உண்மையாக இருக்கும் ஆனால் கடன் பட்டது கனவனுக்கு அவன் பாட்டுக்கு இருப்பான்

    • @ArunArun-kg7js
      @ArunArun-kg7js 6 ชั่วโมงที่ผ่านมา

      அனுசன்-நம்பி இந்த பெண் வெற்ம் ஏமாற்காறி

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 23 ชั่วโมงที่ผ่านมา +16

    இதைக்கேட்க ரொம்ப சிரிப்பாக இருக்கிறது. யார் அந்த கடன் கொடுத்தவர் என்று பார்க்க வேண்டும். அதுவும் 1.5 million😂😂. அந்த சுற்றுலாப்பயணம் சென்ற புண்ணியவான் யார்??? ரொம்ப over ஆக இருக்கு.

  • @SriRavi-uf9tj
    @SriRavi-uf9tj 18 ชั่วโมงที่ผ่านมา +7

    நீங்கள் சொன்னதுபோல் வளவை விற்று கடனை அடைக்க சொல்லுங்கள் மீதிப்பணத்தில் வளவு வாங்க சொல்லுங்க

  • @kuganm9590
    @kuganm9590 วันที่ผ่านมา +45

    வேலை செய்யாமல் குடும்பத்தைப் பார்க்காமல் இருக்கும் கணவரின் கிட்ணி ஒன்றை விற்றாவது கடனை அடைக்க வேண்டும்.

    • @ranjiniranjini3988
      @ranjiniranjini3988 23 ชั่วโมงที่ผ่านมา +6

      நல்லயோசனை

    • @karanparam
      @karanparam 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes

    • @Thilaga7873
      @Thilaga7873 17 ชั่วโมงที่ผ่านมา

      🤔🤔🤔

    • @DilaniDilani-ew9dl
      @DilaniDilani-ew9dl 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Unmathan

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 22 ชั่วโมงที่ผ่านมา +16

    அவநல்லபெரிய தொகை எதிர்பார்த்தவ,ஆனால் இதுகாணாது ஏமாந்துபோனா , அதுதான் வாங்க மறுக்கிறா

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy วันที่ผ่านมา +22

    காசு கொடுத்தால் எடுக்காட்டி என்னம்மா ஒரு மறுமம் போல் இருக்கிறது பார்த்து செய்யணும் தம்பி கொஞ்சம் நடிப்பும் இருக்கிறது

  • @winnisathees6699
    @winnisathees6699 วันที่ผ่านมา +6

    மகேசன் தீர்ப்பே மக்கள் தீர்ப்பு 😂 தீர விசாரித்து தீர்ப்பு சொல்லுங்கோ நாலும் அறிந்து நன்மை செய்யப் பழகு என்ற வாக்கு hava a safe trip Anushan, Mithun GBU✌👐

  • @shanmugasundaram8709
    @shanmugasundaram8709 22 ชั่วโมงที่ผ่านมา +8

    அழகர் மஞ்சள் குளிக்க சொக்கர் தண்டம் கட்டின கதை போல் உள்ளது.

  • @s..s.924
    @s..s.924 23 ชั่วโมงที่ผ่านมา +17

    தம்பி anushan உண்மையா இப்பிடி பட்டவர்களுக்கு உதவி பன்னாதிங்க ஒரு கஸ்ட்டத்தில சாப்பாட்டுக்கு வேற எதுக்கும் உதவுங்க இப்பிடி இவர்களுக்கு உதவினால் இதை கன்டு சிலரு வேற மாதியல்லாம் உங்கள் கிட்ட உதவி கேட்பார்கள் ஏன் இவையுடைய காணவர் எல்லாம் தெரிஞ்சி தானே இவளவு பணம் வாங்கி இருக்கான்க தம்பி anushan எல்லாரையும் நம்பதிங்கள் ? நான் தப்பா பேசினால் very sorry தம்பி anushan

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 22 ชั่วโมงที่ผ่านมา +3

      நீங்கள் சொன்னது எந்த தப்பும் இல்லை.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 21 ชั่วโมงที่ผ่านมา +2

      True

  • @rajthanuja7843
    @rajthanuja7843 11 ชั่วโมงที่ผ่านมา +3

    கடன் பிரச்சனை என்றால் அவர்கள் தான் அதை தீர்க்க வேண்டும் மற்றவர்கள் உதவி செய்ய முடியாது.காணியை விற்றுவிட்டு மீதி வரும் பணத்தில் காணியை வாங்கவும்.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 22 ชั่วโมงที่ผ่านมา +6

    அனுஷன் மஞ்சன் உடுப்பு நல்ல வடிவாக இருக்கிறீங்கள்❤❤❤

  • @JamunaThaya
    @JamunaThaya 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தம்பி உணவுக்குகொடுங்க கடன் பட்டதற்கு கொடுக்க வோணாம்

  • @kavinthas3521
    @kavinthas3521 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Rama rama நடிப்பு பல விதம் இது ஒரு விதம் ஒருதருடைய நம்பரும் இல்லையாம் ம்ம்ம்ம்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 23 ชั่วโมงที่ผ่านมา +12

    நம்பவேண்டாம் நடிப்பு 💯தீரவிசாரிங்க, சரியாக அறிந்து உதவி புரியவும்

  • @ManoGaran-i2t
    @ManoGaran-i2t 17 ชั่วโมงที่ผ่านมา +6

    இது மிகப்பெரிய நடிப்பு

  • @MohammadJameen-xw7nk
    @MohammadJameen-xw7nk วันที่ผ่านมา +16

    அநுசண் இது நடிப்பு ஏமாந்திற வேண்டாம்

  • @rajthanuja7843
    @rajthanuja7843 10 ชั่วโมงที่ผ่านมา +2

    கடன் வாங்குபவர்களுக்கு உதவி செய்தால்.திருப்பவும் கடன் வாங்கிக் கொண்டுதான் இருப்பார்....

  • @lokiloki-wq5yq
    @lokiloki-wq5yq วันที่ผ่านมา +25

    ஊர் மக்களிடம் விசாரனை செய்யுங்கள்

  • @SriRavi-uf9tj
    @SriRavi-uf9tj 18 ชั่วโมงที่ผ่านมา +8

    இது நடிப்பு ஏமார வேன்டாம் விசாரித்து உதவி செய்யவும்

  • @karanparam
    @karanparam วันที่ผ่านมา +11

    கணவனை புடிச்சு ஜெயில்ல போட்டா ஓகே வட்டிக்கு கடன் கொடுக்க கூடாது கொடுத்தால் தண்டனைக்குரியது

  • @sakilandilu971
    @sakilandilu971 วันที่ผ่านมา +2

    Anusan🙏🏻 உன்னுடைய மனசுக்கு நீங்க ரொம்ப வருஷம் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் கடவுள் என்றும் துணை இருப்பார் ❤❤❤

  • @VinuSanjay
    @VinuSanjay 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இயலாதவர்களுக்கு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். கடன் பட்டவர்களுக்கு உதவ வேண்டாம்.

  • @KuganVelan
    @KuganVelan 14 ชั่วโมงที่ผ่านมา +5

    அனுஷன் தம்பி எந்த உதவி செய்றதாக இருந்தாலும் வீட்டுல போய் பாத்து உதவி செய்ங்க இன்னும் நீங்க நிறைய அனுபவத்த படிக்கணும் அதுக்காக இவ பொய் சொல்றாவு என்று சொல்லவில்லை தீர விசாரிது கொடுக்கவும்

  • @akshaaksha7309
    @akshaaksha7309 16 ชั่วโมงที่ผ่านมา +7

    இந்த மாதிரி எத்தன போர் கிழம்பினாங்களோ ! கவனம் அனுக்ஷன்

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 วันที่ผ่านมา +27

    கணவன் மனைவி இருவரும் இணைந்து நடித்த படம் 21:47 21:50

    • @JamilaJeyakumar
      @JamilaJeyakumar 16 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கும் சந்தேகம் தான் குழந்தை சாப்பிடாம இருக்குமா சாப்பிடாம இருந்தா குழந்தை அழுது கொன்டு தான் இருக்கும் இது சும்மா இரண்டு நாள் சாப்புடலையாம் ஒரு நேரம் சாப்புடாடாடி எனக்கு நடுங்கும் இறைவனுக்கு தான் தெரியும்

  • @ParameswaryPremachandran
    @ParameswaryPremachandran 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கடன் பட்டவர்களுக்கு உதவ வேண்டாம்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 23 ชั่วโมงที่ผ่านมา +13

    சும்மா தூக்கி கொடுக்ககூடாது அவர்கடன் வாங்கின மாதிரி கட்டட்டும் .

    • @ThushiYanthini-c2u
      @ThushiYanthini-c2u 15 ชั่วโมงที่ผ่านมา

      Unaithan vaddikku vankuravankal vedu valava edu vaiththu joli panravanka

  • @vlogof2k
    @vlogof2k 15 ชั่วโมงที่ผ่านมา +2

    தம்பி அனுசன் கடன் கவனம் சாப்பாட்டுக்கு உதவிசெய்க ஐயா பிள்ளைகள் பாவம்...

  • @YamunaYamuna-l1o
    @YamunaYamuna-l1o 15 ชั่วโมงที่ผ่านมา +11

    உங்கள் இரக்க குணத்தை பயன்படுத்தி ஏமாற்ற நினைக்கிறா போல் தெரிகிறது இவர் அழுகை நடிப்புப் போலவும் உள்ளது இவவைப்பற்றி ஊர்மக்களிடம் நன்றாக விசாரிக்கவும்.கிருஷ்ணாவிடம் நடிக்க முடியாது எப்படியோ கண்டு பிடித்து விடுவார்.அனுசன் உங்கள் சேவை அளப்பரியது.மேலும் தொடர் வாழ்த்துக்கள்.

    • @Vanicia
      @Vanicia 8 ชั่วโมงที่ผ่านมา

      Anushan don't trust Crocodile tears check properly before helping them ok?

  • @Thivi.sharvin
    @Thivi.sharvin 17 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் அனைத்து video பாத்து இருக்கின்றேன் ஆனால் இது ஒரு நடிப்பு போல் உள்ளது விசாரனை அவசியம் அவரின்ட கணவரை காவல் நிலையத்துக்கு அனுப்புங்கள் இந்த பெண் ஏமாந்து நடிப்பு

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 22 ชั่วโมงที่ผ่านมา +5

    பிள்ளை தான் பாவம். ஆனால் கடன் அடக்க காசு கொடுக்க வேண்டாம் காணி வித்து கடனை அடக்க விடுங்க.

  • @epinesarcoirproduction2298
    @epinesarcoirproduction2298 วันที่ผ่านมา +10

    Anusan நீங்களே கடவுள் 🙏🙏🙏🙏 உருப்பதில் vantha மறு ரூபம் பாவம் அந்த அக்கா

    • @reji2196
      @reji2196 17 ชั่วโมงที่ผ่านมา

      உண்மை தான் ❤ இந்த சகோதரி ஏதோவொரு பயத்தில் மனம் பேதலித்தது போல் தெரிகிறது

  • @tamilan2526
    @tamilan2526 วันที่ผ่านมา +5

    அ ஆண்மை அற்ற கணவன்

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 23 ชั่วโมงที่ผ่านมา +6

    அனுஷன் சின்ன பிள்ளைகளின் கட்டும் பாசம் சூப்பர் அந்த அக்கா பாவம் கஷ்டம் உண்மையை இருக்குது கணவருக்கு ஜெயில் போடா வேண்டும் சின்ன பிள்ளை அம்மா அழுகிறன்றதை பார்த்து கண்ணீரை பார்க்க கவலையாக இருக்கு தப்பி பார்க்க பாவம் அனுஷன் உங்கள் மனசு தங்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏❤

  • @RahulNizar
    @RahulNizar วันที่ผ่านมา +16

    நடிகை

  • @bairathymani
    @bairathymani 12 ชั่วโมงที่ผ่านมา +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @suthasivanantham1671
    @suthasivanantham1671 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Think she is a good actor

  • @JamilaJeyakumar
    @JamilaJeyakumar 16 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி அனுசன் இப்ப எல்லோருமி கடன் பிரச்சனை என்ரு தான் வாராங்க நீங்க அந்த அம்மாவுக்கு நல்ல அறிவுரை சொன்னீங்க ஆனாலும் இந்த அம்மா தன்னுடைய கடன் தீரனும் என்ர என்னத்துக்கு தான் இருக்காங்க பசியோட இருக்கிரவங்க இந்த காசசை கட்டாயம் வாங்குவாங்க இந்த அம்மாவுக்கு சாப்பாடுக்கு குறை இருக்காது கடன் மட்டும் தான் கடன் கட்ட அவங்களுடைய காணியை விக்க அவங்களுக்கு மனம் இல்லை இப்படி உதவி கிடைக்கும் என்ரு வந்துருக்கா கட்டாயம் சாப்பாடு இல்ல இருக்குரதுக்கு இடம் இல்லை என்ராலும் பரவா இல்லை இங்க வட்டிக்கு பணம் வாங்கி எப்படி கட்டமுடியும் என்ரு அப்ப யோசிக்கிரது இல்லை இப்ப கத்தி குலரி என்ன லாபம்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 วันที่ผ่านมา +3

    Very good Anshan, don’t trust these people, what guts these people have to borrow money. Not sure what this lady talking the truth or not.

  • @dharmamelchior292
    @dharmamelchior292 วันที่ผ่านมา +8

    Nalla cinema. Bravo 👏👏👏👏

  • @prabaPraba-13
    @prabaPraba-13 วันที่ผ่านมา +8

    தம்பி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉

  • @shadowleaks2024
    @shadowleaks2024 วันที่ผ่านมา +4

    This why we need to help srilankan poor people 😭😭 but I dont know their language but she is crying that makes hard😭from England

  • @MalarMalar-w7g
    @MalarMalar-w7g วันที่ผ่านมา +17

    பாத்து விசாரித்து உதவி செய்யுங்க தம்பி

  • @sharmysharmy446
    @sharmysharmy446 10 ชั่วโมงที่ผ่านมา +1

    அனுசன் தயவுசெய்து விசாரித்து உதவி செய்யவும்

  • @s.thilaxs.thilax
    @s.thilaxs.thilax วันที่ผ่านมา +21

    நண்பா இதன் உன்மை நிலையை கூடிய சீக்கிறம் அறிய வேண்டும் அவர் பணம் கொடுத்தபொளுது வாங்க மறுத்தது ஏன் உன்மை நிலவரம் என்ன

  • @NavamanitheviSivalingam
    @NavamanitheviSivalingam 23 ชั่วโมงที่ผ่านมา +3

    நடிப்பு 😮

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 วันที่ผ่านมา +2

    She should go to India for acting career.

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 21 ชั่วโมงที่ผ่านมา +5

    என்ன இப்படி ஆடம்பரச்செலவு

  • @RajkumarRajkumar-li8rr
    @RajkumarRajkumar-li8rr 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Very good ancer you are see tha passport thes is not truth

  • @KalyaniUthayakumar
    @KalyaniUthayakumar 15 ชั่วโมงที่ผ่านมา

    அக்காக்கு ஏதோ மனக்கஸ்ரம் நிறைய.அவாக்கு மனம்விட்டு சோல்ல ஆள் இல்லை தம்பி.அவாவோடை கோஞ்சம் சந்தோசமா கதைச்சாலெ அவாண்ட முதல் கஸ்டம் தீரும் தம்பி. பாவம் அக்கா.😢

  • @monishalakshini6298
    @monishalakshini6298 12 ชั่วโมงที่ผ่านมา

    Intha video pakkum pothu enna mudivu solrathu endu thariyalla bro SO irunthalum neenga avanga irukkura idathukku poi nalla padiya visaarana panuga Anushan athukku puraku nalla oru mudivu edunga 👍

  • @jenosanamirthanayagam4809
    @jenosanamirthanayagam4809 22 ชั่วโมงที่ผ่านมา +4

    நன்றாக தீர விசாரித்து ஊதவி செய்யவும் தம்பி

  • @Niro.srilanka
    @Niro.srilanka วันที่ผ่านมา +5

    Thampi thira visari ❤❤❤❤❤❤❤

  • @Pushparani-x6x
    @Pushparani-x6x วันที่ผ่านมา +15

    நடிப்பு

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran วันที่ผ่านมา +14

    ஒரு துளி கண்ணீர் இல்ல

  • @suthakartharmalinkam
    @suthakartharmalinkam 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Wooooo putupidda movie Thanus....😅😅😅

  • @rajirajah1261
    @rajirajah1261 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Hi Anushan
    Think about the problem
    You cant help plenty money
    ❤❤❤❤

  • @murukeshelango
    @murukeshelango วันที่ผ่านมา +10

    மகா நடிகை 😂?????

  • @Anuja-q1v
    @Anuja-q1v 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Over acting

  • @jameschristie6270
    @jameschristie6270 20 ชั่วโมงที่ผ่านมา

    Anushan, intha visayathai ithodu vidavum. Neengal solvathu pole kaaniyai vitru, kadanai koduthu viddu mihuthi panathil arai parappu kaanith thundai vaangi, athil oru siru veedu katti nimmathiyaga vaala sollungal. Ippothaikku aethum oru thokai kodungal. Nandrikal.

  • @fathimafathimaafnifathim7307
    @fathimafathimaafnifathim7307 วันที่ผ่านมา

    super anusan bro.. school ku pohatha pullayaluku oru mutiwu yeduththa mathuri intha mathuwayum illame olikka oru mutiwu yedunga bro.. plz appa than pala penkaltra life nalla irukkum bro..

  • @kayalsri6668
    @kayalsri6668 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Thampi anusan antha akkavin kathayai Nampa vendam

  • @ThushanthThushanth-go7le
    @ThushanthThushanth-go7le 13 ชั่วโมงที่ผ่านมา

    Anushan ivanka admparamaka valndu uorela kadan paddu ippa intha nilai pls take care anushan ❤

  • @AbcAbc-u9y7h
    @AbcAbc-u9y7h 4 ชั่วโมงที่ผ่านมา

    இவ நடிக்கிறா போல் தான் இருக்கிறது. தீர விசாரித்துத் தான் உதவி செய்ய வேண்டும்.

  • @RasaThava
    @RasaThava 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ஊரில் எல்லோரும் கடன் வாங்கிட்டு அதை திருப்பி கொடுக்க முடியாமல் உங்களிடம் உதவி கேக்குறார்கள் அவர்கள் எந்த நம்பிக்கையில் அதை வாக்குறார்கள் இப்படி எல்லோரும். உங்களிடம் கடனை திருப்பி கொடுக்க பணம் கேட்டால் உங்களால் முடியுமா ? அந்த பெண்ணின் கணவரை உழைத்து கடன் கட்ட வைக்கணும் .

  • @shanmugarajahsubachandran7783
    @shanmugarajahsubachandran7783 11 ชั่วโมงที่ผ่านมา

    Settlement agreement make பண்ண முயற்சி செய்து பார்க்கலாம் அல்லது bank Roop போட்டு விடவும் சட்டம் இடம் தரும் ஒரு சதம் திருப்பி கொடுக்க வேண்டியதில்லை கோட்டிற்கு கொண்டு போகவும்

  • @IrasenthiranKandappar
    @IrasenthiranKandappar วันที่ผ่านมา

    வணக்கம் தம்பி சனுஷன் அந்த சிறு தம்பிக்கு உதவி பண்ணுகள் பாவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DilaniDilani-ew9dl
    @DilaniDilani-ew9dl วันที่ผ่านมา +1

    Thampi ni ilakina manasu padaithaninga paakka pavamathan iruku konsam visarikavum akkam, pakkam

  • @KasththooriKasthoo
    @KasththooriKasthoo วันที่ผ่านมา +4

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @Thanneer
    @Thanneer วันที่ผ่านมา +8

    உங்கள ஏமாத்தி காச வாங்கும்போது சரியான கவளையாக இருக்கு

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd วันที่ผ่านมา

    We are proud of you Anushan. Find the job for the husband and he has to pay the loan. Put him in jail for a month. he will learn the lesson.

  • @dmiserv2093
    @dmiserv2093 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Anushan, I appreciate your social service, but please help only for those who cannot afford a meal and have no home to live in. I'm sad for the little boy, but Avoid takes cases like this😊

  • @KajenthiniKajenthini-s7i
    @KajenthiniKajenthini-s7i 10 ชั่วโมงที่ผ่านมา

    Anna theera visariththu avarai neethi manril niruththi avarin uzhaippal antha kadanai kaddi mudikka vendum.

  • @shafna5746
    @shafna5746 วันที่ผ่านมา +2

    ondrum ariyadha kulandhai.... cute boy

  • @sylvesteranthonipillai5072
    @sylvesteranthonipillai5072 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Bro GOd blessyou Anushan 😂😂😂😂😂😂

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 17 ชั่วโมงที่ผ่านมา +3

    பொய் பொய் மூட்டை போல் விளங்குது விசாரித்து செய் ங்க அனு தம்பி

  • @rekathismi2027
    @rekathismi2027 4 ชั่วโมงที่ผ่านมา

    Kadana avaithan kadda venum kasta paddavankala paarthu uthavi seiyunko anna

  • @amuthafrancis887
    @amuthafrancis887 วันที่ผ่านมา +1

    Anushan thampi ivalukal Mari aakkaluku onrum seiya venam I have seen your video every day

  • @VinuSanjay
    @VinuSanjay 7 ชั่วโมงที่ผ่านมา

    உண்மையில் உணவு உடமைகள் இல்லாவிடின் உதவி செய்யலாம்.இவர் பட்ட கடனுக்கு உதவி செய்யலாமா? தன் வருமானம் அறிந்து செயல்படனும்.அனுசன் கவனம்

  • @KajeethaPasupathy
    @KajeethaPasupathy 11 ชั่วโมงที่ผ่านมา

    Suttila porathukku kadan venduravarkalitku ellaam thayavu seithu uravukalai pajan paduththa vendaam

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 วันที่ผ่านมา +2

    Some people find to live easy life, why borrow money, if they don’t have income to pay back.

  • @PuvanaPuvana-bm2pe
    @PuvanaPuvana-bm2pe วันที่ผ่านมา +4

    அண்ணா உங்கட சேவை தொடரட்டும்🎉🎉

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan วันที่ผ่านมา +2

    God bless 🎉❤

  • @rajirajah1261
    @rajirajah1261 23 ชั่วโมงที่ผ่านมา +3

    Hi mithu
    Food is ok
    But,....

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og วันที่ผ่านมา +3

    Thampi anushan thira visari 19:09 kkavum

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 8 ชั่วโมงที่ผ่านมา

    அனுஷான் இவ பெரிய தொகையை எதிர் பார்த்து இருக்கிறா நீங்கள் 15 ஆயிரம் குடுக்க வேண்டாமை இருக்கிறாங்க

  • @michaeljoseph5008
    @michaeljoseph5008 7 ชั่วโมงที่ผ่านมา

    That 3500/- is Lawyer's charge. It wil be deducted from the letter receiver.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 9 ชั่วโมงที่ผ่านมา

    Anushan உதவி செய்ய முன் கட்டாயம் விசாரிக்க வேண்டும். கடும் மன அழுத்தம், பிரச்னைகள் இருந்தால் ஆறுதல் தரும் ஒருவருடன் கதைக்கும் போது கண்ணீரை அடக்க முடியாமல் இருக்கும். ஆனால் இந்த sister....? கடும் பிரச்னைகளை எதிர் கொள்ளும் ஒருவராலும் கண்ணீரை அடக்க முடியாது. இவர் கதையில் உண்மையை உணர்த்த பின், தீர விசாரித்து அதன் பிறகு உதவலாம்.பெற்றோர் பிழைகளை செய்வதால் பிள்ளைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்
    கடவுளே இந்த குழந்தைகளை காத்தருள வேண்டுகிறேன்.

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi 8 ชั่วโมงที่ผ่านมา

    Thambi.anusan.thauthi.meriya.kadan.edum.sappatdukku.uthsbi.seiyabum

  • @SamiSami-l4w
    @SamiSami-l4w 11 ชั่วโมงที่ผ่านมา

    You can help her but you should check well
    Before you do anything
    Something wrong
    Really
    I like you and your channel bro

  • @navarathnam7036
    @navarathnam7036 วันที่ผ่านมา +1

    தம்பி அனுஷன் உங்கள்
    மனித நேயம் நிறைந்த
    வீடியோக்களை பார்க்கின்றேன்
    நானும் நபர்கள் நம்பி கொடுத்து ஏமாந்திருக்கின்றேன்
    எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது ஆறுமாத
    பிற்ப்பாடு. நேரில் சந்திக்கின்ற ஏன்
    நன்றி வணக்கம்..