NO ONE IS PERFECT | யாரும் யோக்கியன் இல்ல | DR. Alfred Jose
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Use headphones - This Video Will Change Your Life, No one is perfect - DR. Alfred Jose, Speech about Age differences, Single parent, Affair, Defaming, Doubts, Fear of Marriage and Fear of Security #defame #affair #singleparent #lifecoach #alfy #tamil #alfredjose #meaningoflife #love #tamilmotivation #motivationalspeaker #motivation #speech #tamilspeech #tamilmotivationalspeech #tamilspeaker #Southindian #lifestatus #lifequotes #tamilmuser #TikTok #helo #trending #alfredjosealfy #ajju #ammu #paapaa #alfredspeech #alfredjosespeech #dralfredjosespeech #dralfred #life #lifevideo #weforthepeople #crownbusinessinstitute #absolutetalking #creatingspeakers #alfredfamilyspeech #family #familyproblems #Inspirational
Audio BGM violin cover credits to Manoj Kumar Violinist
Team - We For the people
Anchor - Prakash
Recent addict for ur Speech Bro❤️
Me too
Me too bro
Best line:mattatha varaikum yellarum yokkiyanthan👍
Enga yarum perfect illa 100% true sir
But inga neraya per perfect illanu solli sila love ah reject pannidranga sis..... 😭😭
Super
U
Everything based on your vision
@@rajakumaran3119 yaru sonna bro pasangallu appidi reject pannuraga... 😔😔
Imagination la tha pathi break up nadakuthu sir 100 percent
Your my all time motivation hero...🤗
Crt yallarum yallanarathulaium perfect a irugamudiyathu situation change agumpothu manithargalum change aguranga ..superb love u
First off all Big Salute For you #Sir
உங்களின் ஒவ்வொரு வீடியோவிலும் இருந்தும் ஒரு கருத்தானது மனதில் புதைந்து விடுகிறது.(5.50 & 7.57)
There is no business failure only business man failure..super sir... I like this.
Comment
Ellaru solluratha ellaru kekka mattaga but niga solluratha kekka thonnuthu... Good job sir.... 🙂🙂
Semmma no one is perfect 25 minutes eppudi pochi nu theriayala semma sir
வயசு மட்டும் இல்ல, முறை தவறியும் காதல் னு ஒரு கேவலத்த பன்னிகிட்டு திரியுதுங்க சில ஜென்மங்கள்....
Super speech sir really here no one is perfect....but truth doesn't need perfection 😊 every day your speech is boost for me sir🙏
No one is perfect so be your self 🦄✨️
God nerla pesa mudiathu athunala tha ivaru vanthu pesraru.......
Yeah sister
Yepppa what a speech 👌👌👌
ரொம்ப தெளிவான பேச்சு.you are very great sir.good guidance for age difference between men & women marriage.
அண்ணா தனியா இருக்கும் ஆன் பெண் கருத்து அருமை...வயது மூத்தவா்கள் திருமணம் சாியான பதில்
Single parent ஆகவாழ்பவர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடித்து வாழவேண்டும்.அப்போது தான் குழந்தைக்கு நல்ல mentor ஆக இருக்க முடியும்.
நாம் தான்தோன்றிக் தனமாக வாழ்ந்தால் குழந்தை களை கட்டுப்பாட்டில் வைப்பது இயலாத காரியமாகும்.
Sir wife son family business yellathaium illanthutu thanimaya iruken sir unga speech than aruthaal iruku thank you sir
Sir kandipa elandhudhelam thirumbha kedaikum....be positive and motivated sir 👍
@@Pooja.S thank you friend
Y understand your wife ... Give your love to your son seek support from them love can do all bro
இன்றைய கால கட்டத்தில் வயது குறைந்த பெண்னையும், சம வயதுடைய பெண்ணையும் திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் மட்டும் தான் பிரச்சனை ,பிரிவினை, சண்டைகள் என்பது நடக்கிறது. வயது குறைவான பெண்னை திருமணம் செய்தவர்கள் வாழ்க்கையில் மட்டும் தான் அதிகமாக பிரச்சனைகளும் சண்டைகளும் நடந்து கொண்டு உள்ளன.
ஒரு ஆண் மிக சிறிய பெண்ணை மணந்து கொள்வதோ அல்லது ஒரு பெண் தன்னை விட வயது குறைந்த ஆணை மணந்து கொள்வதோ பிரச்சனையே இல்லை . அவரவர்களுக்கு மனதுக்கு மிகவும் பிடித்திருந்தால் வாழ்க்கையில் திருமம் மூலம் இணைவது நன்மையே.
மிக முக்கியமாக வாழ்க்கையை சினிமாவோடும்,சீரியல்களோடும், பிக்பாஸ் ஷோ வோடும் ஒப்பிட்டு வாழ்வதே மிகப் பெரிய தவறு.
உங்களுக்கான வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள். யாரோடும் ஒப்பிட்டு வாழும் வாழ்க்கையானது அது உங்களுக்குரிய அழகிய வாழ்க்கையாக அமையாது.
காசுக்காக கண்டவனோடு ,கண்டவளோடு நடிக்கும் கூத்தாடிகளை பின்பற்றி வாழும் வாழ்க்கை நரகமாகத் தான் அமையும்.
ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எத்தனையோ தம்பதிகள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்கின்றனர். வெற்றிகரமான வாழ்க்கைக்கு வயது என்பது தடையல்ல உலகவாழ்க்கயின் சரியான புரிதலே மிக முக்கியம்.
%(வாழ்க்கையில் வெற்றி பெற நீங்கள் நீங்களாக வாழுங்கள். உங்கள் வாழ்ககைத்துணை உங்களின் மணதுக்கு பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள் , உங்கள் வாழ்க்கைத்துணைக்கு மட்டும் அனைத்திலும் முதலிடம் கொடுங்கள் , எப்பேதும் அவர்களிடம் மட்டும் மனம் திறந்து பேசுங்கள் ஒரவொருக் கொருவர் நன்மைகளை அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள் நிச்சயம் வெற்றி பெருவீர்கள்.
சீரியல்,சினிமா, பிக்பாஸ் போன்ற சீர்கெட்ட வழிமுறைகளை பார்த்து வாழ்தீர்களானால் நிச்சயம் சீர்கெட்டே போவீர்கள் அனைவரையும் , இறைவன் காப்பாற்ற வே்ண்டும்)%
நீங்கள் கூறுவது போல நன்றாக தான் நானும் வாழ்ந்தேன். ஆனால் அவர் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை குத்தி குத்தி பேசி அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு என்னை விட்டு விட்டு வேறு ஒரு பெண் பார்த்து திருமணம் செய்ய ஆயத்தமாகி விட்டார்.. நாம் என்னதான் உருகி உருகி காதலித்தாலும் சந்தேகம் வந்துவிட்டால் வாழ்க்கை நரகமே😭😭😭
🙏🙏🙏
thanq ....beautiful
Unga speech yeppavum manasuku oru dhairiyamum aarudhalum kudukudhu bro.keep smile always with ur family and frds broooo
Most deep words from ur heart... Facttt..
My role model sir speech mass sir
Your speech is my painkiller ..Nowadays Sir 🥺🥺
Nallavan kettavanu yarum illa avangaloda situation ah avar avar anubavichadhan theriyum. Namba vazhkainu rendu perum manam ondrupattu vazhndhal prachanaye illai. Manamdhan, Ennamdhan vazhkai
Super sir...👌👌
True message sir
Sir nanum single mother sir rompa kasdam sir nega sonathu ethuku rompa pedechiruku sir
Crt bro nambaluku naamba mattum thaan nimmathi thara mudium.crt bro.ethu yennakum yen husbandkum set aagum.
Wow superb beautiful
BGM semma
Voice vera level🔥 really useful ❤️
Thalaiva daily oru video pannunga thalaiva i am your big fan
Crt anna..superb!
Your speech only only I'm living to my life. Thank u very much ... Recentally .... Addict to sir🙏🙏🙏
Ovvoru manusanukku oru minus kandipa irukum ana elarume nalavaga tha namakku avagala pathina minus theriyaatha varaikum💯sir.,itha manasula vechtu vaalntha athigamaana depression aakaathu 😔
#உங்க வீடியோ பார்த்தா எங்களுக்கு தன்னம்பிக்கை வருது அண்ணா I love you so much anna❤️
Semmaya sonna thala
Every nice anna
True words 😭😭😭😭😭
Good wishes ayya.
Jose anna I too love you na. 🙏🙏👍👍💞💞
Sema speech na..... Last video la neenga sonna mathri Elamey izanthu thanimai la iruka.... But Ipa ela palagiruchu Anna.... No tears only smiling
Really great
very true speech doc!!😥😍❤️
Nice.
Super sir😘😘😘😘
Superrr
Super speech anna👌
True words sir
i am u big fan anna u speech super
Nice speech. Every word is true and pure. Especially age difference fact and problem is absolutely true.
Correct bro💯💯💯
Super Sir🤝
Super sagoooo
அப்பாவை பற்றி பேசுங்க தலைவா.. அருமையான பேச்சு சேர்
Sir really super love guru motivation sir
Awesome sir 👌..
Can i ask u something how do u speak like this awesome no words to express just awesome great I respect you sir super ❤
அப்பா 💕💪😊
Sema anna
Very nice speech ,thank you so much
Sir👌
Really great anna
One side love pathi konjam pesunga sir
Sema speech bro..
Before watching the video i put my likes to u
nice speech anna
True words sir ,Thank you so much sir your words really inspired me
Welcome
Awesome talk...
Romba thanks sir you understand this world clearly
Super Anna 👌👌👌
Awesome
Well said dr....
Correct Sir
Nice one Anna...
Super
Excellent Anna. Happy to see you na👏🏻👏🏻👏🏻
It's true bro
#அருமை sir...✳️
Nice Speech Alfred
From Fréd
Super sir
😁😁
Humble request to all. Kozhandhaingala appavo ammavo illama iruka feelah kuduthudadheenga
Real true.
💜
Alfy sir😍😍😍
സൂപ്പർ സർ
Idhu therrinji dha yevvanaiyum nambhuradhu illa goodbye
Sssssss super sar unglodo pechi
Anna I love u
BGM ❤️📢❤️❤️❤️❤️💯
Spr ✌🏻👏anna
🤝💙
Correct Sir... Vilagidalam... But children nelamai enna agum.
Coma tha
😊
100👍👍
😍😍😍😍😍
Unmai sonnegha bro
Sir ungakuda ethachu work eruntha sollunga sir vanthure
Good message, but background music not required. It is not so good music.
Correct bro, but yokeya sigamani mathiri namaku advise painuvaga ahipa varum sir naba mela namake kovam😔😔😔😔